தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கூடங்குளம் வரமா ?சாபமா ?

+8
jeba
சிசு
கலைநிலா
அ.இராமநாதன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழன்
mravi
தங்கை கலை
12 posters

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ?

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 4 Vote_lcap36%கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 4 Vote_rcap 36% 
[ 74 ]
கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 4 Vote_lcap20%கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 4 Vote_rcap 20% 
[ 41 ]
கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 4 Vote_lcap9%கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 4 Vote_rcap 9% 
[ 19 ]
கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 4 Vote_lcap33%கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 4 Vote_rcap 33% 
[ 69 ]
கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 4 Vote_lcap2%கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 4 Vote_rcap 2% 
[ 5 ]
 
Total Votes : 208
 
 

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 4 Empty கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தங்கை கலை Mon Oct 24, 2011 4:09 pm

First topic message reminder :

கூடங்குளம் அணு யூலை நமக்கு உண்மையாகவே ஒரு வரப் பிரசாதமா இல்லை சாபக் கேடா?

ராமனதான் அய்யா ,கலை நிலா அண்ணா உங்கள் கருத்தை அறிய ஆர்வமாகி யுள்ளேன் ...

தளிர் அண்ணா இதைப் பற்றி நமக்கு நிறைய கட்டுரைகளில் கதைத்துள்ளார் ,,

அனைவரும் தங்கள் கருத்தை கதைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் ...

நாகை ச.பால முரளி அய்யவிர்க்கும் கவிக்கா அண்ணாவிர்க்கு நன்றி இந்த தலைப்பு உருவாக காரணமாக இருந்ததற்க்கு...


Last edited by கலை on Tue Oct 25, 2011 1:20 pm; edited 2 times in total
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down


கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 4 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by அ.இராமநாதன் Thu Oct 27, 2011 3:27 pm

[You must be registered and logged in to see this link.]..
இந்தியாவின் மின்சாரத்துறையில் மிகப்பெரிய சிக்கலே
மின்கடத்தும்போது ஏற்படும் இழப்புதான்.
உலகிலேயே மின்கடத்தல் இழப்பு மிக அதிகமாக உள்ள
தேசம் இந்தியாதான் என உலக ஆற்றல் கழகம்
[World Resources Institute] கூறுகிறது.

உலக அளவில் அதிகசராசரி என்பது 7 சதவீதம்.
இந்தியாவில் இது 30 முதல் 40 சதவீதம் வரை.
பல இடங்களில் 60 சதவீதம் வரை
-
இன்னொன்று இந்தியாவில் மின் திருட்டு விகிதம்
உலகிலேயே மிக அதிகம். இந்திய அரசு அறிக்கையின்படி
அது 42 சதவீதம் வரை.


மின்கடத்தும்போது ஏற்படும் இழப்பையும்,
மின் திருட்டையும் சமாளித்தாலே
இந்தியாவின்
மின்தட்டுப்பாடு பெருமளவுக்கு நீங்கிவிடும் என்பதே
நடைமுறை உண்மை.
-
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 4 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Oct 27, 2011 3:35 pm

அரசாங்கம் அப்போ முதலாவதாக மின்கடத்தும் போது ஏற்படும் இழப்பை சரிசெய்யவும், மின் திருட்டை நிருத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டியது தானே ... ஏன் இப்படி விளையாடிக் கொண்டிருக்கிறது?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 4 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by அ.இராமநாதன் Thu Oct 27, 2011 3:41 pm

நம்ம கலையின் ஆர்வத்துக்காக தேடி எடுத்து
பதிந்தது..!!

====================================
அணுமின் நிலையம் குறித்த கட்டுரை ஒன்றில் வாசகர்
k.Francis, எழுதியது:- {பகிர்தலுக்காக}

[You must be registered and logged in to see this image.]

Atomic power is made by controlled explosion
of a atomic bomb,

disposing of atomic waste is not possible till
today any method is invented to safe disposal
atomic waste.

There are two methods followed for disposing
of atomic waste,

1)Dumping the atomic waste in the sea

2)dumping the atomic waste in the deep tunnel.

both this method are harmful to all human and
animals and every living plants.because of this
western countries are shut down the atomic plants.

The shutdown cost is two time the construction
cost for all this reason atomic power plant is
not required,it is a silent killer & slow poison
for human beings....
-

[You must be registered and logged in to see this link.]
koodankulam-hunger-strike
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 4 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Oct 27, 2011 3:42 pm

[You must be registered and logged in to see this image.]ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 4 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தங்கை கலை Thu Oct 27, 2011 3:53 pm

அய்யாவிற்க்கு,

வணக்கம் ,,,நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை அய்யா,,,

அய்யா பெருமளவு மின் திருட்டு யார் பண்ணுறாங்க ?

பொதுமக்களா ? அரசியல் வாதிகளா?

பொதுக்கூட்டங்கள் ,கட்சி கூட்டங்கள் ,அவங்க ஒரு ஊருக்கு போகும் பொது வழி எல்லாம் மின் விளக்குகள் ...எதுக்காக ? அலங்கார விளக்குகள் யாருக்காக ?

அய்யா இந்த கூடங்குளம் திட்டத்தில் பேரும் பங்கு நம்ம அரசியல் கட்சிகளுக்கு இருக்கும் அய்யா ...

உண்ணாவிரதாம் இருப்பாங்க நம்ம மக்களுக்கு காக ..

அப்புறம் காசு கொடுத்து சுலபமா ஆளுங்க் கட்சியையும் எதிர் கட்சியையும் வாங்கைடலாம் ...

எப்போதும் பாதிக்கப் போறது அப்பாவி மக்கள் தான் அய்யா என்று நான் நினைக்கிறேன் ,.,,,
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 4 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Oct 27, 2011 3:57 pm

உண்மைத்தான் கலை பாதிக்கபடுவது அப்பாவி மக்களே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 4 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தங்கை கலை Thu Oct 27, 2011 4:09 pm

1)Dumping the atomic waste in the சீ

2)dumping the atomic waste in the deep tunnel.

அய்யா இந்த மாறி டிஸ்போஸ் பண்ணுறது கல்ப்பக்காதுளைஉம் ,மும்பைஉம் பண்ணுறாங்க ,,,,

கடல் ல போடுர்து சும்மா கலக்க மாட்டாங்க ... ஆலை கழிவுகளை ஒண்ணா சேர்த்து ஒரு அதிக அணு எண் கொண்ட ட்ரம் இல் போட்டு ஆழ் கடலில் கலப்பாங்க ....அந்த கழிவுய் ல இருந்து வரும் கதீர்வீச்சை கொங்க்றெத் அப்சார்ப் பண்ணிடும் ,,,அப்புறம் தண்ணியை ஒரு ஹைட்ரோ ஜெனியஸ் மெடீரியல் ..ஷோ அது வும் அப்சார்ப் பண்ணிடும் ..


மண்ணுக்குள போட்டு டம்ப் பண்ணும் போதும் ஹை அணு எண் பொருளில் வைத்து அதிக ஆழத்தில் போட்டு வேளிவராத மாறி பண்ணிடுவாங்க ....


தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 4 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Oct 27, 2011 4:11 pm

ஆச்சரியம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 4 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by jeba Thu Oct 27, 2011 4:26 pm

ஜப்பானின் அழிவு
தமிழகத்திற்கு வேண்டாம்
மூடுக அணுஉலை
jeba
jeba
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 4 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தங்கை கலை Thu Oct 27, 2011 4:28 pm

jeba wrote:ஜப்பானின் அழிவு
தமிழகத்திற்கு வேண்டாம்
மூடுக அணுஉலை
அக்கா என்ன நீங்க பொசுக்குன்னு இப்புடி சொல்லுரிங்க ?
எத்தனை பேரு உழைப்பு அதுல இருக்கு ?
எத்தனை கோடி அதுல போட்டு ருக்கோம் ?
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 4 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by jeba Thu Oct 27, 2011 4:30 pm

உழைத்தால் மட்டும் போதுமா?அணு உலையினால் வரும் ஆபத்தை யார் பார்ப்பா <img src=" longdesc="90" />
jeba
jeba
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 4 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தங்கை கலை Thu Oct 27, 2011 4:38 pm

jeba wrote:உழைத்தால் மட்டும் போதுமா?அணு உலையினால் வரும் ஆபத்தை யார் பார்ப்பா <img src=" longdesc="90" />
ஒற்று கொள்ளுறேன்,,,
கண் கெட்டப் பின் சூரிய நமஸ்காரம் ?
அக்கா அங்க கொன்டு போயி கோடி கணக்குல பணத்தை கொட்டியச்சி ...யாரோட பணம் அக்கா ///
நம்மோட பொருளாதாரம் என்ன ஆகுறது ? இன்னும் வீழ்ந்து போகனுமா
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 4 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by jeba Thu Oct 27, 2011 4:42 pm

நமக்கு பணம் முக்கியமா?நாட்டு மக்கள் முக்கியமா?
jeba
jeba
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 4 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தங்கை கலை Thu Oct 27, 2011 5:13 pm

jeba wrote:நமக்கு பணம் முக்கியமா?நாட்டு மக்கள் முக்கியமா?
அக்கா மக்கள் முக்கியம் தான் ,,,அத மாதிரி நாட்டின் பொருளாதார நிலமை ல எருந்தும் சிந்திச்சி பார்க்கணும் ,,,
எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் வைணம்முன்னு சொல்லுரிங்க ?
இப்போ போராட்டம் பண்ற அரசியல் கட்சிகளும் இதுக்கு முன்னாடி எங்க இருந்தாங்கன்னு தைரியல ?
இனிமேல் அவங்கல பணம் வந்து மாற்றிடும் என்பதும் தைரியும் ,,,
பொது மக்கள் கிட்ட விழிப்புணர்ச்சி இருக்கணும் ...
அக்கா நாம இதை விவாதிக்கிறது நாள இந்த திட்டம் கை விடப் போறதும் இல்லை ...அமல் படுத்த போறதும் இல்லை ...

நான் என்ன நிணக்கிறேன் என்றால் முன்னாடி சந்ததியினர்க்கு இதை பற்றி விழிப்புணர்ச்சி கிடைக்கல ,,,அதாவது நம்மோட அம்மா .அப்பா ஜெனரேஷன்... ..அவங்க 10 வருஷத்துக்கு முன்னாடியே போராடி இருந்தா இந்த திட்டம் வந்துருக்காதே ,,,,

நமக்கு அடுத்து வருகிற சந்ததிக்கவது நாம சொல்லலாம் ...இந்த மாதிரி திட்டங்கள் ஆரம்பிக்கும் போதே ,,அதோடநிறை குறைகள் என்ன வேன்று .
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 4 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Oct 27, 2011 5:38 pm

//அக்கா நாம இதை விவாதிக்கிறது நாள இந்த திட்டம் கை விடப் போறதும் இல்லை ...அமல் படுத்த போறதும் இல்லை ...//

உண்மைத்தான் கலை

//நமக்கு அடுத்து வருகிற சந்ததிக்கவது நாம சொல்லலாம் ...இந்த மாதிரி திட்டங்கள் ஆரம்பிக்கும் போதே ,,அதோடநிறை குறைகள் என்ன வேன்று//

நிச்சயமாக கலை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 4 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தங்கை கலை Thu Oct 27, 2011 5:41 pm

யுஜின் அண்ணா ,ரமேஷ் அண்ணா ,தளிர் அண்ணா கவிக்கா கருத்துக்கள் என்ன ?
யுஜின் அண்ணா நீங்க ரொம்ப மௌனம் சாதிக்கிறீங்க ?

யாராவது லஞ்சம் கொடுத்துருக்கங்களா உங்களுக்கு
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 4 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Oct 27, 2011 5:42 pm

கலை என்னோட கருத்து என்னவென்றால் இதனால் மக்களுக்கு சாபமே...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 4 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தங்கை கலை Thu Oct 27, 2011 5:57 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கலை என்னோட கருத்து என்னவென்றால் இதனால் மக்களுக்கு சாபமே...
அண்ணா அறிவியல் வளர்ச்சி ன்னு இருந்தா நிறை குறைகள் இருக்கத்தான் அண்ணா செய்யும் ,,,
குறை மட்டும் பார்த்தா இந்த அளவுக்கு அறிவியல் வளர்ந்திருக்குமா
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 4 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by vinitha Thu Oct 27, 2011 7:06 pm

அக்கா அறிவியலில் எந்த தவறும் இல்ல எங்க மக்களுக்கு அதை எப்படி பாவிப்பது என்று தெரியவில்லை
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 4 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தமிழன் Thu Oct 27, 2011 7:37 pm

nvinitha wrote:அக்கா அறிவியலில் எந்த தவறும் இல்ல எங்க மக்களுக்கு அதை எப்படி பாவிப்பது என்று தெரியவில்லை

தங்களின் கருத்து என்னவென்று சொல்லுங்கள் அக்கா.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 4 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தங்கை கலை Thu Oct 27, 2011 8:47 pm

தமிழன் wrote:
nvinitha wrote:அக்கா அறிவியலில் எந்த தவறும் இல்ல எங்க மக்களுக்கு அதை எப்படி பாவிப்பது என்று தெரியவில்லை

தங்களின் கருத்து என்னவென்று சொல்லுங்கள் அக்கா.
தங்களின் கருத்து என்ன டமில் அண்ணா
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 4 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தமிழன் Thu Oct 27, 2011 8:49 pm

கலை wrote:
தமிழன் wrote:
nvinitha wrote:அக்கா அறிவியலில் எந்த தவறும் இல்ல எங்க மக்களுக்கு அதை எப்படி பாவிப்பது என்று தெரியவில்லை

தங்களின் கருத்து என்னவென்று சொல்லுங்கள் அக்கா.
தங்களின் கருத்து என்ன டமில் அண்ணா

கூடங்குளம் பிரச்சனையில் நீங்கள் மக்கள் தரப்பா அல்லது அரசு தரப்பா என்பதை சொல்லுங்கள்.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 4 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தங்கை கலை Thu Oct 27, 2011 8:53 pm

தமிழன் wrote:
கலை wrote:
தமிழன் wrote:
nvinitha wrote:அக்கா அறிவியலில் எந்த தவறும் இல்ல எங்க மக்களுக்கு அதை எப்படி பாவிப்பது என்று தெரியவில்லை

தங்களின் கருத்து என்னவென்று சொல்லுங்கள் அக்கா.
தங்களின் கருத்து என்ன டமில் அண்ணா

கூடங்குளம் பிரச்சனையில் நீங்கள் மக்கள் தரப்பா அல்லது அரசு தரப்பா என்பதை சொல்லுங்கள்.

நான் நடுநிலை டமில் அண்ணா >....... எதுக்கு டமில்அண்ணா இப்படி கேக்க்றீங்க ,...உங்க கருத்தை சொல்லுங்க
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 4 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தமிழன் Thu Oct 27, 2011 8:55 pm

கலை wrote:
தமிழன் wrote:
கலை wrote:
தமிழன் wrote:
nvinitha wrote:அக்கா அறிவியலில் எந்த தவறும் இல்ல எங்க மக்களுக்கு அதை எப்படி பாவிப்பது என்று தெரியவில்லை

தங்களின் கருத்து என்னவென்று சொல்லுங்கள் அக்கா.
தங்களின் கருத்து என்ன டமில் அண்ணா

கூடங்குளம் பிரச்சனையில் நீங்கள் மக்கள் தரப்பா அல்லது அரசு தரப்பா என்பதை சொல்லுங்கள்.

நான் நடுநிலை டமில் அண்ணா >....... எதுக்கு டமில்அண்ணா இப்படி கேக்க்றீங்க ,...உங்க கருத்தை சொல்லுங்க

நடுநிலை என்றெல்லாம் ஒன்றும் கிடையாது அக்கா. உண்மையை சொல்லுங்கள்.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 4 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தங்கை கலை Thu Oct 27, 2011 8:59 pm

டமில் நான் உண்மையத்தான் சொல்லுறேன் ...
இந்த விஷயத்தில் நான் நடு நிலையை தான் பின் பற்றுகிறேன் ,,,
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 4 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum