தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

கூடங்குளம் வரமா ?சாபமா ?

+8
jeba
சிசு
கலைநிலா
அ.இராமநாதன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழன்
mravi
தங்கை கலை
12 posters

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ?

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 6 Vote_lcap36%கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 6 Vote_rcap 36% 
[ 74 ]
கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 6 Vote_lcap20%கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 6 Vote_rcap 20% 
[ 41 ]
கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 6 Vote_lcap9%கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 6 Vote_rcap 9% 
[ 19 ]
கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 6 Vote_lcap33%கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 6 Vote_rcap 33% 
[ 69 ]
கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 6 Vote_lcap2%கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 6 Vote_rcap 2% 
[ 5 ]
 
Total Votes : 208
 
கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 6 Empty கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தங்கை கலை Mon Oct 24, 2011 4:09 pm

First topic message reminder :

கூடங்குளம் அணு யூலை நமக்கு உண்மையாகவே ஒரு வரப் பிரசாதமா இல்லை சாபக் கேடா?

ராமனதான் அய்யா ,கலை நிலா அண்ணா உங்கள் கருத்தை அறிய ஆர்வமாகி யுள்ளேன் ...

தளிர் அண்ணா இதைப் பற்றி நமக்கு நிறைய கட்டுரைகளில் கதைத்துள்ளார் ,,

அனைவரும் தங்கள் கருத்தை கதைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் ...

நாகை ச.பால முரளி அய்யவிர்க்கும் கவிக்கா அண்ணாவிர்க்கு நன்றி இந்த தலைப்பு உருவாக காரணமாக இருந்ததற்க்கு...

Last edited by கலை on Tue Oct 25, 2011 1:20 pm; edited 2 times in total
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 6 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by கவிக்காதலன் Mon Oct 31, 2011 1:58 am

கூடங்குளம் அணுமின்நிலையம் ஆபத்தா ஆபத்தில்லையா என்பது அப்புறம்...! போராடும் மக்களும், அரசியல் கட்சிகளும் இதுவரை என்ன செய்துகொண்டிருந்தார்கள்? போராட்டம்னு திடீர்னு முளைச்சமாதிரி இருக்கு...! இதில் எதோ பின்னணி இருக்கிறது என்பது மட்டும் உண்மை...! அது அரசுக்கும் தெரியும்...!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 6 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தங்கை கலை Mon Oct 31, 2011 1:57 pm

கவிக்காதலன் wrote:கூடங்குளம் அணுமின்நிலையம் ஆபத்தா ஆபத்தில்லையா என்பது அப்புறம்...! போராடும் மக்களும், அரசியல் கட்சிகளும் இதுவரை என்ன செய்துகொண்டிருந்தார்கள்? போராட்டம்னு திடீர்னு முளைச்சமாதிரி இருக்கு...! இதில் எதோ பின்னணி இருக்கிறது என்பது மட்டும் உண்மை...! அது அரசுக்கும் தெரியும்...!
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை கவிக்கா ... அந்நிய நாடுகளின் சதி ன்னும் சொல்லுறாங்க,,எது உண்மை எண்டு புரியலை ....
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 6 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by கவிக்காதலன் Mon Oct 31, 2011 2:10 pm

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை கவிக்கா ... அந்நிய நாடுகளின் சதி ன்னும் சொல்லுறாங்க,,எது உண்மை எண்டு புரியலை ....

irukkalaam
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 6 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தங்கை கலை Mon Oct 31, 2011 6:53 pm

யுஜின் அண்ணா முடிவு பிளீஸ்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 6 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by vinitha Mon Oct 31, 2011 7:01 pm

ஆழவிடுங்கப்பா நானில்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 6 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தமிழன் Mon Oct 31, 2011 7:07 pm

மின்சாரம் யுற்பத்தி யுயரும் ,நாட்டின் பொருளாதாரம் மேம்படும் 35% [ 21 ]
வேலைவாய்ப்பு அதிகம் கிடைக்கும் 16% [ 10 ]
அறிவியலின் குறை கண்டு நாங்கள் பயப்பட்டுவதில்லை 5% [ 3 ]
இது சாபமே,,சாபம் மட்டுமே .. 38% [ 23 ]
வந்தாலும் எனக்கு கவலை இல்லை ,,,வராக்கட்டியும் எனக்கோனும் இல்லை 3% [ 2 ]
Total Votes : 59

கருத்துக் கணிப்பு முடிவு.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 6 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by jeba Mon Oct 31, 2011 7:24 pm

இது சாபமே,,சாபம் மட்டுமே .. 38% [ 23 ] [You must be registered and logged in to see this image.]
jeba
jeba
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 6 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தங்கை கலை Mon Oct 31, 2011 7:31 pm

jeba wrote:இது சாபமே,,சாபம் மட்டுமே .. 38% [ 23 ] [You must be registered and logged in to see this image.]
அக்கா நாள்ல பாருங்க மேலா இருக்க மூன்று பாயிண்ட்ஸ் திட்டத்துக்கு ஆதரவானது ...ஷோ 56% வேட்ஏஜ் ...
அக்கா நான் திட்டத்துக்கு ஆதரவு தேறிவிக்கவில்லை ,,,,ஆனால் இப்போ இருக்க நிலைமை பாருங்க ..,....
...
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 6 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தமிழன் Mon Oct 31, 2011 7:41 pm

கலை wrote:
jeba wrote:இது சாபமே,,சாபம் மட்டுமே .. 38% [ 23 ] [You must be registered and logged in to see this image.]
அக்கா நாள்ல பாருங்க மேலா இருக்க மூன்று பாயிண்ட்ஸ் திட்டத்துக்கு ஆதரவானது ...ஷோ 56% வேட்ஏஜ் ...
அக்கா நான் திட்டத்துக்கு ஆதரவு தேறிவிக்கவில்லை ,,,,ஆனால் இப்போ இருக்க நிலைமை பாருங்க ..,....
...

<img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> மூன்றையும் சேர்த்து 56% பெரியதா அல்லது தனியாக 38% பெரியதா?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 6 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by சிசு Mon Oct 31, 2011 9:55 pm

கவிக்காதலன் wrote:கூடங்குளம் அணுமின்நிலையம் ஆபத்தா ஆபத்தில்லையா என்பது அப்புறம்...! போராடும் மக்களும், அரசியல் கட்சிகளும் இதுவரை என்ன செய்துகொண்டிருந்தார்கள்? போராட்டம்னு திடீர்னு முளைச்சமாதிரி இருக்கு...! இதில் எதோ பின்னணி இருக்கிறது என்பது மட்டும் உண்மை...! அது அரசுக்கும் தெரியும்...!

க.க.க.போ....
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 6 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by அ.இராமநாதன் Tue Nov 08, 2011 6:39 am

குமுதத்தில் வந்த இக்கட்டுரையை , முழுமையாகப்
படியுங்கள்...
---
கூடன்குளம் உண்மையில் ஆபத்தா? நேரடி ரிப்போர்ட்
இது எங்களுடைய பதினைந்து வருட கால உழைப்பு. நமது விஞ்ஞானிகளுடன்,
ரஷ்ய விஞ்ஞானிகள் பகல் இரவு பாராமல் மூளையை கசக்கியிருக்கிறார்கள்.
கற்பனைக்கு எட்டாத சூழ்நிலையிலும் எந்தவித ஆபத்தும் இந்தப் பகுதி
மக்களுக்கு வந்துவிடக் கூடாது என்று அங்குலம் அங்குலமாக அடியெடுத்து
வைத்திருக்கிறோம்.

-

சொல்லப்போனால் இந்த ரியாக்டர்தான் இந்தியாவில் கட்டப்பட்ட அணுஉலைகளில்
மிக அதி நவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டிருக்கிறது. தமிழக மின்
தட்டுப்பாடு மட்டுமல்ல. இந்தியாவின் மின் பற்றாக்குறையை பெருமளவில் இது
தீர்க்கப்போகிறது. என்று நாங்கள் பெருமிதத்துடன் நினைத்தபோது திடீரென்று
சந்தேகங்களைக் கிளப்பி இந்தியாவின் உச்சகட்டமான திட்டத்தை முடக்க
பார்க்கிறார்கள்.

-

இந்த மக்களின் உயிரைப் பற்றி மற்றவர்களைவிட எங்களுக்கல்லவா முதல் கவலை? –
மிகுந்த வேதனையுடன் சற்று எமோஷனலாகவும் பேசினார் கூடங்குளம் அனுமின் நிலைய
டைரக்டரும் நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவருமான காசிநாத் பாலாஜி!

-

கூடன்குளம் அணுமின் நிலையத்திலுள்ள “சாகர் மிலன் கெஸ்ட் ஹவுஸிலிருந்து
தற்போது இயங்கும் அவரது அலுவலகத்தில் நாம் சந்தித்த இந்திய, ரஷ்ய
விஞ்ஞானிகள் அத்தனைபேருடைய மனநிலையும் ஒரே மாதிரியாகத்தான் இருந்தது.

-

அதாவது வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைக்கப் பார்க்குமுஞூ
முயற்சியை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை! விஞ்ஞானிகளிடம் வருவதற்கு
முன்பு 13,171 கோடியை கொட்ட உருவாக்கியுள்ள கூடன்குளம் அணுமின் நிலையம்
இருக்குமிடத்த கொஞ்சம் பார்ப்போம்.

-

ஏறத்தாழ மூவாயிரம் ஏக்கர் பரப்பில் சற்று தொலைவில் அலைகள் கரைபுரண்டு
ஓடி விளையாடும் பரந்த நிலப்பரப்பில் இரண்டு அணு உலைகள் கம்பீரமாக நிற்பதை
கூடன்குளத்திற்கு அருகிள்ள செட்டிக்குளத்து மொட்டை மாடியிருந்து பார்த்தால்
கூட தெரியும்.

-

பக்கத்தில் இடிந்தகரை கிராமத்தில் போராட்ட குழுவினர் கிடுகிடுப்பதால்
இப்போது அனுமின் நிலையத்தின் அரை கிலோ மீட்டர் தொலைவிலுள்ள முதல்
வாயிலிலேயே பொதுமக்களை நிறுத்திவிடுகிறார்கள். கலவர பூமிபோல வாசலில் நிறை
ஆண், பெண் போலீஸார் உங்களை உற்று கவனிக்கறார்கள்.

-

இங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவிலுள்ள நிலையப் பணியாளர்களின்
அற்புதமான டவுன்ஷிப் சுமார் ஆயிரம் குடும்பங்கள் வசிக்கும் இதற்குள்
நுழைவது அவ்வளவு சுலபமல்ல, காரணம், இந்தியா மற்றும் ரஷ்யாவின் தலைசிறந்த
விஞ்ஞானிகள் இங்குதான் இருக்கிறார்கள்.

-

டவுன்ஷிப்பில் அழகழகான கட்டிடங்கள். பூங்காக்கள், கோயில் என்று அது ஒரு
உலகம். சாகர் மிலனைத் தவிர சூர்ய கிரண் என்கிற கெஸ்ட் ஹவுஸும் உள்ளது.
தற்போது இந்த டவுன்ஷிப்பில் பல தொழில்நுட்ப அதிகாரிகள் அணுமின்
நிலையத்திற்கு போக முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள். சுமார்
ஐம்பது நிபுணர்கள் மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் அணு உலைக்குச் சென்று மாலை
திரும்புகின்றனர்.

-

உள்ளூர் மக்களின் அறியாமையை போராட்டம் செய்பவர்கள் பயன்படுத்திக்
கொள்கிறார்கள் என்று சீரியஸாக ஆரம்பித்தார் ரஷ்யாவின் மூத்த அணு விஞ்ஞானி
டட்கின், விஞ்ஞானி குழுவுக்குத் தலைமை ஏற்கும் இவர். ஏற்கெனவே ரஷ்யாவில் பல
அணு உலைகலை இயக்கி வைத்த அனுபவசாலி, இவருடன் கிவஷா, காவ்ரிலின்கோ அலெக்ஸ்
ஆகியோரும் நம்மிடம் பேசுவதற்காகவே இயக்குனரின் அலுவலகத்திற்கு
வந்திருந்தனர்.

-

நாங்கள் செய்து முடித்திருக்கும் இந்த அணு உலையின் அமைப்பு மிக மிக
பாதுகாப்பானது, தவிர ரஷ்யாவிலிருக்கும் அணுசக்தி கட்டுப்பாடு வாரியமும்
ஐரோப்பிய அணுசக்தி வாரியமும் இந்த அணுஉலைக்கு பாதுகாப்பானது என்று
சான்றிதழ் தந்துள்ளது. அது அணுமின் சக்தியைவிட மிகவும் காஸ்ட்லியானது.

-

சுற்றுப்புறச் சூழலுக்கு அவ்வளவு பாதுகாப்பானது அல்ல. அப்புறம் தேவைபடாத
போது ஸோலார் சிஸ்டத்தை அவ்வளவு சுலபமாக அழித்துவிடவும் முடியாது.இவ்வளவு
தூரம் உருவாக்கிய ஒரு அணு உலையை திடுப்பென்று மூடிவிட முடியாது.
அதுவும் புதிய பிரச்னைகளை உருவாக்கும். இதையெல்லாம் திடீரென்று போராட்டம்
செய்பவர் புரிந்து கொள்ள வேண்டாமா என்று சற்று கவலையுடன் கேட்டார் பட்கின்.

-
சுனாமியால் பாதிப்புக்குள்ளான ஜப்பானிய ஃபுகுஷிமா அணு உலையைப்ப பற்றி
கேட்டு முடிப்பதற்கு முன்பே அது 1950-ம் வருட ரியாக்டர். மிகப் பழமையானது.
கூடன்குளம் ரியாக்டர் அதைவிட ஆயிரம் மடங்கு தொழிற்நுட்பத்துடன் கூடியது
என்றார் புன்னகைத்தபடி

-

தற்போது இந்த அணுஉலையில் 130 ரஷ்யப் பொறியாளர்கள் பணியாற்றுகிறார்கள்.
அணு உலையின் பாதுகாப்பு அம்சங்கள் பற்றி மிக விரிவாக அங்குள்ள
வெள்ளைத்திரையில் பவர் பாயிண்ட் விளக்கமே தந்தார் மற்றொரு விஞ்ஞானியும்
ஸ்டேஷன் டைரக்டருமான ஆர்.எஸ். சுந்தர்.

-

சுனாமி போன்ற ஆபத்தான நேரத்தில் அணு எரிபொருள் மற்றும் அதன் உள்ள
கதிரியக்கப் பொருட்களை உள்வாங்கும் ஓர் அமைப்பு உள்ளது. இத்தகைய சிறப்பு
பாதுகாப்பு அம்சங்கள் மின்சக்தி அல்லது மனித உதவி இல்லாமலேயே தானாக இயங்கக்
கூடியதாகும். இத்தகைய அமைப்புகள் ஃபுகுஷிமா அணுஉலைகளில் இல்லை. இன்னொரு
விசேஷம் மின்சாரம் கிடைக்காத நேரத்திலும் அணு உலையை இயற்கை முறையில்
குளிர்விக்க இயலும் என்கிற ரீதியில் நீண்டதொரு டெக்னிக்கல் விளக்கம்
தந்தார்.

-
கூடன் குளத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் விலை ஒரு
யூனிட்டுக்கு இரண்டரை ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது மற்ற
முறைகளில் விலையைவிட குறைவு என்ற மின் நிலைய டைரக்டர் காசிநாத் பாலாஜி,
இந்தத் திட்டம் தொடங்குவதற்குப் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஏரியா
மக்களின் பாதுகாப்பை மனதில் கொண்டு என்னென்ன சர்வேக்கள் எடுத்தோம் என்று
அவர் பட்டியலிட்டதைக் கேட்டபோது மலைப்பாக இருந்தது.

-

நெல்லை, தூத்துக்கடி, குமரி மாவட்ட மக்களின் ஆரோக்கியம், அந்த
விளைநிலங்களின் தன்மை, கடல் சீற்றம் பூகம்ப நிலைப்பாடு ஜியாலஜிகேல் சர்வே,
கடல் நுண்ணுயிர்களுக்கு எந்தவித பாதிப்பு ஏற்படும் இப்படி பல கோணங்களிலும்
ஆராய்ச்சி நடத்தியிருக்கிறோம். இதற்கு மட்டும் 250 கோடி ரூபாய் செலவு
செய்திருக்கிறோம்.

-

நீங்கள் நம்பக்கூட முடியாது. இந்த அறிக்கைகள் சர்வே விவரங்கள் ஒரு ரூம்
முழுக்க இருக்கின்றன. இது எல்லாவற்றிலும் பூரண திருப்தியானபின்தான்
2001-ம்வருடம் 30-ம் தேதி நவம்பரில் இறுதியில் ஒப்பந்தம் நமது இந்திய
பிரதமருக்கும் ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கும் இடையே கையெழுத்துதானது என்று
ஒரே மூச்சல் அத்தனையையும் விவரித்தார் காசிநாத் பாலாஜி.

-

கூடன்குளம் திட்டம் தொடங்கியவுடன், இன்னொரு புறம் அதைச்சுற்றயுள்ள
செட்டிகுளம், லெவிஞ்சிபுரம் இடிந்தகரை உள்பட பல ஊர்களுக்கு வெவ்வேறு
நலத்திட்டங்களைச் செய்து தந்தபோது தற்போது எதிர்ப்புகுரல் கொடுக்கும்
அத்தனைபேரும் இன்முகத்தோடு அவற்றை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
லெவிஞ்சிபுரத்திலிருந்து கூடன்குளம் வரையிலான சுமார் 17 கி.மீ. சாலையை
விரிவுப்படுத்தித் தந்தோம். இருக்கன் துறையிலிருந்து பஞ்சல் கிராமத்திற்கு
குடிநீர் குழாய் அமைத்துக் கொடுத்தோம். பல இடங்களில் சின்ட்டக்ஸ் குடிநீர்
தொட்டிகள் அமைத்தோம். செட்டிக்குளத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு
மின்விசிறிகள், சீருடைகள் ஆய்வுகூடத்திற்கு வேண்டிய பொருட்கள் வழங்கினோம்.
இது எங்கள் சமூக கடமை.

-

கூடன்குளத்தில் டவுன்ஷிப் மற்றும் அணு உலை நிர்மாணித்தபோது ஏறத்தாழ
பதினாறாயிரம் பேர் பணிபுரிந்திருக்கிறார்கள். இவ்வளவு தூரம் எங்களோடு
இணைந்து தங்கள் கிராமங்களில் வளர்ச்சியையும் பார்த்துக் கொண்டவர்களை
எமோஷனலாக பேசிக் கிளப்பி விடுகிறார்கள் என்பதுதான் எங்கள் வருத்தம்.
என்றார் தலைமைப் பொறியாளர் எஸ்.வி.ஜின்னா.

-

இவர்கள் வேதனை ஒருபுறமிருக்க இந்த அணு உலைக்கு எதிராக மிகப்பெரிய அளவில்
போராட்டம் நடந்து கொண்டிருக்கும் அருகிலுள்ள இடிந்தகரைக்குப்
போயிருந்தபோது அன்று சுழற்சி முறையில் கூட்டப்புலி கிராம மக்கள்
சர்ச்சுக்கு எதிரே உண்ணாவிரதப் பந்தலில் அமர்ந்திருந்தனர். நிறைய பெண்கள்
எங்கு திரும்பினாலும் எத்தியோபியா சோமாலியா வறுமை குழந்தைகளின் பெரிய பெரிய
பேனர்கள். கூட்டத்தின் ஓரத்தில் அமர்ந்த எல்லாவற்றையும் கவனித்துக்
கொண்டிருந்த போராட்டக்குழுத் தலைவர் உதயகுமாரிடம் உங்களுக்கு பின்னே
அமெரிக்க சக்திகள் இயங்குவதாக சொல்லப் படுகிறதே? என்றபோது மனிதர்
பொரிந்தார்.

-

ரஷ்யாவில் செர்னோபில்லுக்குப்பிறகு அணுமின் நிலையம் கட்டப்படவில்லை.
அமெரிக்காவிலும் கடந்த 30 வருடங்களாக இதுபோன்று எதுவும் கட்டப்படவில்லை.
இந்த விஞ்ஞானிகள் நியுக்லியர் வேஸ்ட் பற்றி பேசுவதில்லை. சிசியம், சான்ஜும்
டெலேரியம் போன்ற கதிர்வீச்சு பொருட்கள் தினமும் வெளியேறும் அவை பெரும்
ஆபத்தானவை நான் அமெரிக்காவில் ஸ்காலர்ஷிப் கிடைத்து படித்தது உண்மை. உடனே
அமெரிக்கா பின்னணி டாலர் வருகிறது என்று பேசுவதா? ரொம்ப பாதுகாப்பானது.
எந்த ஆபத்தும் இல்லை என்று பேசுகிறார்களே, அப்படியென்றால் பாராளுமன்றக்
கட்டிடத்திற்குள் அணுஉலையை வைத்துக் கொள்ளலாமே. என் மக்கள் சாகணும்
உங்களுக்கு கரண்ட் மட்டும் வேண்டுமா? என்று அணு உலையாக கொதித்தார்.

-

கடலோர மாவட்டங்களில் உள்ள ரோமன் கத்தோலிக்க பாதிரிமார்கள் (பங்குத்
தந்தைகள்) அனைவருமே போராட்டத்திற்கு ஆதரவாக இருப்பதாகவும் ஒரு தகவல்.

-

இடிந்த கரையிலுள்ள சர்ச்சின் பங்குத் தந்தை ஜெயக்குமாரிடம் இதுபற்றிப்
பேசியபோது. எங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. எங்கள் மக்களின்
உணர்வுகளுக்கு இடமளித்து உதவுகிறோம். அவ்வளவுதான். அணு உலையை கட்டும்போதே
எலும்புக் கூடுகள் வந்தாக கட்டிடத் தொழிலாளிகள் சொன்னார்ள். என்று அமைதியாக
ஒரு குண்டை தூக்கிப் போட்டுவிட்டு வேகமாக நடந்தார். கூடன்குளத்தில் இப்படி
பயமுறுத்தும் புரளிகள் ஏராளமாக உலவுகின்றன.

-

இந்த விவகாரத்தில் அக்கறை காட்டும் பாலபிரஜாபதி அடிகளாரை சாமித்
தோப்பில் சந்தித்தோம், பங்குத் தந்தைகள் கட்டுப்பாட்டில் இந்த மீனவர்கள்
இருப்பதால் தினமும் அவர்கள் மட்டும் போராட்டத்திற்கு வருகிறார்கள். மற்றபடி
விவசாயம் உத்யோகம் பார்க்கும் மற்ற பிரிவினர் யாரும் அங்கே போவதில்லை.
போராட்டக் குழுவினர் தேவையில்லாமல் மிகைப்படுத்தி மக்களை
பயமுறுத்துகிறார்கள். மொத்த எதிர்ப்பு போராட்டத்திலும் ஒரு சூழ்ச்சி
இருக்கு அணுஉலை வந்தால் இந்தப் பக்கம் கடத்தல்காரர்கள் சுலபமாக நடமாட
முடியாது.

கடற்கரையில் பாதுகாப்பு பலமாக இருக்கும் அந்தப் பெரிய கூட்டம்தான் போராட்டத்தில் பின்னணியில் இருக்கு என்று முடித்துக்கொண்டார்.

-
இந்த விவகாரம் நீண்டுகொண்டே போனாலும் கூடன்குளம் அணுமின் நிலையத்தின்
பாதுகாப்பைப் பற்றி உண்மையிலேயே கவலைப்படுவதை விட, இந்தத் திட்டத்தை தங்கள்
சுயநலத்திற்காக எப்படியாவது முடக்கிப் போட ஒரு கூட்டம் அலைவது புரிகிறது.
நமது மத்திய-மாநில அரசுகள் இன்னும் சீரியஸாக சற்று துணிச்சலுடன் அணுக
வேண்டிய நேரம் இது.

==========================================

- வி. சந்திரசேகரன்.

நன்றி: குமுதம்

[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 6 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Nov 08, 2011 10:58 am

பகிர்வுக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 6 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தமிழன் Tue Nov 08, 2011 10:59 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:பகிர்வுக்கு நன்றி ஐயா

ஐயா, தங்கள் கருத்தைப் பிறகு கூறுவதாக சொன்னீர்களே?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 6 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தங்கை கலை Tue Nov 08, 2011 5:00 pm

சுனாமி போன்ற ஆபத்தான நேரத்தில் அணு எரிபொருள் மற்றும் அதன் உள்ள
கதிரியக்கப் பொருட்களை உள்வாங்கும் ஓர் அமைப்பு உள்ளது. இத்தகைய சிறப்பு
பாதுகாப்பு அம்சங்கள் மின்சக்தி அல்லது மனித உதவி இல்லாமலேயே தானாக இயங்கக்
கூடியதாகும். இத்தகைய அமைப்புகள் ஃபுகுஷிமா அணுஉலைகளில் இல்லை. இன்னொரு
விசேஷம் மின்சாரம் கிடைக்காத நேரத்திலும் அணு உலையை இயற்கை முறையில்
குளிர்விக்க இயலும் என்கிற ரீதியில் நீண்டதொரு டெக்னிக்கல் விளக்கம்
தந்தார்.

:héhé: :héhé: :héhé: :héhé: :héhé:
விவகாரம் நீண்டுகொண்டே போனாலும் கூடன்குளம் அணுமின் நிலையத்தின்
பாதுகாப்பைப் பற்றி உண்மையிலேயே கவலைப்படுவதை விட, இந்தத் திட்டத்தை தங்கள்
சுயநலத்திற்காக
எப்படியாவது முடக்கிப் போட ஒரு கூட்டம் அலைவது புரிகிறது.

எனக்கு புரியல ..யாரோட சுய நலம் ??/?///?//

ரஷ்யாவில் செர்னோபில்லுக்குப்பிறகு அணுமின் நிலையம் கட்டப்படவில்லை.
அமெரிக்காவிலும் கடந்த 30 வருடங்களாக இதுபோன்று எதுவும் கட்டப்படவில்லை.
இந்த விஞ்ஞானிகள் நியுக்லியர் வேஸ்ட் பற்றி பேசுவதில்லை. சிசியம், சான்ஜும்
டெலேரியம் போன்ற கதிர்வீச்சு பொருட்கள் தினமும் வெளியேறும் அவை பெரும்
ஆபத்தானவை நான் அமெரிக்காவில் ஸ்காலர்ஷிப் கிடைத்து படித்தது உண்மை. உடனே
அமெரிக்கா பின்னணி டாலர் வருகிறது என்று பேசுவதா? ரொம்ப பாதுகாப்பானது.
எந்த ஆபத்தும் இல்லை என்று பேசுகிறார்களே, அப்படியென்றால் பாராளுமன்றக்
கட்டிடத்திற்குள் அணுஉலையை வைத்துக் கொள்ளலாமே. என் மக்கள் சாகணும்
உங்களுக்கு கரண்ட் மட்டும் வேண்டுமா? என்று அணு உலையாக கொதித்தா
ர். :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé:
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 6 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by vinitha Tue Nov 08, 2011 5:09 pm

தங்கை கலை wrote:சுனாமி போன்ற ஆபத்தான நேரத்தில் அணு எரிபொருள் மற்றும் அதன் உள்ள

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 6 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by கவிக்காதலன் Tue Nov 08, 2011 10:55 pm

ஆச்சரியம் ஆச்சரியம்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 6 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by துளசி Wed Nov 09, 2011 1:21 pm

நமக்கு ஒரு பழக்கம் ஏற்பட்டுவிட்டது. ஒரு நாடு வாழவேண்டுமானால் ஒரு கிராமத்தை இழந்தாலும் தவறில்லை என்பது தான் அந்த பழக்கம்.

அணு உலை என்பது மின்சாரத்தேவைக்கு மட்டுமல்ல அதன் தேவைகள் பன்முகத்தன்மை கொண்டது.
அணுவோடு விளையாடிய பாரத ரத்னா . அப்துல் கலாம் அய்யா ,போன்றவர்களுக்கு வேண்டுமானால் அது பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்கலாம். என்னைபொருத்த வரை

கூடங்குளம் அணு உலை என்பது ,, தூண்டிலில் புழுவை தந்து மீனை சாகடிக்கும் செயல்தான்.

Last edited by துளசி on Wed Nov 09, 2011 5:24 pm; edited 1 time in total
துளசி
துளசி
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 30
Points : 32
Join date : 08/11/2011

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 6 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தங்கை கலை Wed Nov 09, 2011 3:05 pm

[quote="துளசி"]நமக்கு ஒரு பழக்கம் ஏற்பட்டுவிட்டது. ஒரு நாடு வாழவேண்டுமானால் ஒரு கிராமத்தை இழந்தாலும் தவறில்லை என்பது தான் அந்த பழக்கம். அது அமெரிக்கா வின்
பழக்கம்... இந்தியாவில் கொஞ்சமேனும் ஜனநாயகம் இருக்குது அக்கா ...
அநூலை என்பது மின்சாரத்தேவைக்கு மட்டுமல்ல அதன் தேவைகள் பன்முகத்தன்மை கொண்டது.
அணுவோடு விளையாடிய பாரத ரத்னா அப்துல் கலாம் அய்யா ,போன்றவர்களுக்கு வேண்டுமானால் அது பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்கலாம். என்னைபொருத்த்வரை

அக்கா அதிகபட்ச இந்தியன் சைண்டிஸ்ட் மக்களோட நலத்தில் மிகுத்த அக்கரையோடத் தான் இருக்காங்க ... அரசியல் வாதிகள் பற்றி எல்லாடுர்க்கும் தைரிஉம் ,,நாம இதை அரசியல் ,சாதி ,மாதம் பூசப் படாத ஒருப் பிரச்சனையா முதலில் சிந்திக்கணும் .....

இந்த ப்ராஜக்ட் முதலில் வந்தது வேறு இடத்தில் ... அவங்க அப்போவே அதை அக்சப்ட் பண்ணலா .... ஆனா நாம் அக்சப்ட் பண்ணினோம் ..அப்போ யாரும் பிரச்சனை பண்ணலா ... இப்போ எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் ... இப்போவாது முழிசோம்மஎண்ணு சந்தோஷப் படவா இல்லன்னா கண் கெட்டப் பின் சூரிய நம்ஸ்கரம் மூணு கவலை படவா ன்னு தைரியல ....

99% முடிஞ்சிருச்சி ... இனிமேல் அதை ரன் பண்ணாமல் வைக்கவும் முடியாது ...
இது எல்லாம் 10,15 வருஷத்துக்கு முன்னாடி வந்து இருந்த சந்தோஷம் இர்ந்திடுக்கும் ....

தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 6 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by கவிக்காதலன் Wed Nov 09, 2011 5:18 pm

தங்கை கலை wrote:

இந்த ப்ராஜக்ட் முதலில் வந்தது வேறு இடத்தில் ... அவங்க அப்போவே அதை அக்சப்ட் பண்ணலா ....

மெய்யாலுமா? அப்போ நான் பொறந்திருக்கவே மாட்டேன்... [You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 6 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by துளசி Wed Nov 09, 2011 5:46 pm

தங்கை கலை wrote:
இந்த ப்ராஜக்ட் முதலில் வந்தது வேறு இடத்தில் ... அவங்க அப்போவே அதை அக்சப்ட் பண்ணலா .... ஆனா நாம் அக்சப்ட் பண்ணினோம் ..அப்போ யாரும் பிரச்சனை பண்ணலா ...[b] இப்போ எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் ... இப்போவாது முழிசோம்மஎண்ணு சந்தோஷப் படவா இல்லன்னா கண் கெட்டப் பின் சூரிய நம்ஸ்கரம் மூணு கவலை படவா ன்னு தைரியல .... [/b]
99% முடிஞ்சிருச்சி ... இனிமேல் அதை ரன் பண்ணாமல் வைக்கவும் முடியாது ...
இது எல்லாம் 10,15 வருஷத்துக்கு முன்னாடி வந்து இருந்த சந்தோஷம் இர்ந்திடுக்கும் ....

நாம் ஒவ்வொருவரும் இரண்டு மன நிலையில் இருக்கிறோம் என்பதை தங்களின் வார்த்தைகள் நன்றாய் உணரவைக்கிறது தங்கையே !

இந்த அணு உலைகள் இதுவரை 1300 கோடிக்கும் மேல் அழித்திருக்கிறது. இயங்குவதற்கு முன்னமே . இது இயங்கினால் நமக்கு இன்னும் பண செலவுகள் வராது ஆனால் மனித இனம் தான் உடலின் குணத்தை இழக்க நேரிடும்.

மின்சாரம் என்பது தேவைதான். போதுமான தரம் இல்லாததால் வீணாகும் மின்சாரத்தின் அளவு என்பது தற்போதைய நம் பற்றாக்குறை மின்சாரத்திற்கு இணையாய் இருக்கிறது. அதை சரி செய்தாலே நம் தேவைகள் பெரும்பாலும் பூர்த்தி செய்யப்படும் என்று தேவ சகாயம் போன்றவர்கள் கூறுகிறார்கள்.

கல்பாக்கம் அணு நிலையத்தை சுற்றி உள்ள மக்களுக்கு தோல் புற்று நோய் பரவி வருவதாக கூறுகிறார்கள்.

குஜராத் , மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் தம் எல்லைக்குள் அணு உலைகளை நிறுவ ஆதரவௌ தரவில்லை. நாம் வசதிக்காக அதை அனுமதித்தால் நம் எதிர்கால சந்ததிகள் ஆரோக்யமாய் வளராது.
துளசி
துளசி
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 30
Points : 32
Join date : 08/11/2011

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 6 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தங்கை கலை Wed Nov 09, 2011 6:08 pm

துளசி wrote:

அக்கா 1300 கோடி க்கு மேல் அல்ல அக்கா ,அதோட எஸ்ட்மட்டடிஓன் 13,500 கோடி அக்கா ...

அக்கா உங்களுக்கு ஒண்ணு கேக்குறேன் மனித இனம் உடல் குணம் இழக்க நேரிடும் எண்டு கதைக்கிறீங்க அதோட கதிர் வீச்சினாளா இல்லையா ??

அக்கா நம்ம நோய்யை கண்டுப் பிடிப்பது யாரு அக்கா ? ஏதோட யுதவிலன்னு யோசிங்க ? அக்கா மெடிசின் ன்ற ஃபீல்ட் என்னாகும் ?
பூட் இர்ரடியாடிஓன் இருக்கு ,இண்டஸ்டிரியல் ரடிஓக்ரபி இருக்கு ..ஆல் ர டெபேண்ட் ரடியாடிஓன் தான அக்கா...

அக்கா என்னோட வார்த்தைகளிலிருந்து நீங்க என்னோட எந்த மன நிலையை கண்டுபிடிச்சிட்டான்னு சொன்னீங்க.... எனக்குப் புரியல நீங்க என்னை எப்பூடி திங் பன்ன்ரீங்காண்ணு ...
அக்கா நான் நடு நிலை அக்கா
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 6 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by துளசி Wed Nov 09, 2011 6:17 pm

தங்கை கலை wrote:
அக்கா 1300 கோடி க்கு மேல் அல்ல அக்கா ,அதோட எஸ்ட்மட்டடிஓன் 13,500 கோடி அக்கா ... அக்கா உங்களுக்கு ஒண்ணு கேக்குறேன் மனித இனம் உடல் குணம் இழக்க நேரிடும் எண்டு கதைக்கிறீங்க அதோட கதிர் வீச்சினாளா இல்லையா ??
அக்கா நம்ம நோய்யை கண்டுப் பிடிப்பது யாரு அக்கா ? ஏதோட யுதவிலன்னு யோசிங்க ? அக்கா மெடிசின் ன்ற ஃபீல்ட் என்னாகும் ? பூட் இர்ரடியாடிஓன் இருக்கு ,இண்டஸ்டிரியல் ரடிஓக்ரபி இருக்கு ..ஆல் ர டெபேண்ட் ரடியாடிஓன் தான அக்கா..
அக்கா என்னோட வார்த்தைகளிலிருந்து நீங்க என்னோட எந்த மன நிலையை கண்டுபிடிச்சிட்டான்னு சொன்னீங்க.... எனக்குப் புரியல நீங்க என்னை எப்பூடி திங் பன்ன்ரீங்காண்ணு ...
அக்கா நான் நடு நிலை அக்கா

இதற்கு ஏன் இவ்வளவு கோபம். அணு உலைகளை ஆதரிப்பதா வேண்டாமா என்று குழப்பத்தில் இருக்கிற (இடை நிலை ) பெரும்பாலான மக்களின் மன நிலை வேறொன்றும் அல்ல.

மனித உடல் நிலை பாதிக்க பட பல காரணிகள் இருக்கிறது. உணவு பொருட்களின் மூல மாக இன்று விசத்தன்மை அதிக மாவதற்கு காரணம் . உற்பத்தியை பெருக்க வேண்டும் என்கிற தவிர்க்க முடியாத செயல் தான். நாம் இதிலிருந்தே பாடம் காற்று கொள்ள வேண்டும் தங்கையே.

தற்காலிக நிவாரணத்தை தேடி சென்றால் எதிர்காலம் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகும். அணு உலைகள் வேண்டாம் என்று வல்லரசு நாடுகளே மூட்டை கட்ட கூடிய சூழலில் நாம் ஆதரித்தால் நல்லது இல்லை என்பதுதான் ஏன் செய்தி.

இன்னொரு வேண்டுகோள் பெயரைபார்த்து உறவு முறை கூற வேண்டாம். ஏன் ப்ரோஃபைல் பார்த்து உறவு முறை கூறுங்கள் தங்கையே !
துளசி
துளசி
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 30
Points : 32
Join date : 08/11/2011

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 6 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தங்கை கலை Wed Nov 09, 2011 6:32 pm

சாரி அண்ணா ..நான் கோபம் கொள்ளவில்லை ,,, என்னோட பாயிண்ட் ஒப் வியூ சொன்னேன் அவ்வளவு தான் ... நீங்கள் சொல்லுவது எல்லாம் உண்மைதான் எல்லாரும் அணு உலைகைகளை முடிக்க் கொண்டு வரும் பொது நாம் இங்கே திறப்பது என்பது ...
அண்ணா இந்த டெக்னாலஜி பாதுகாப்பானது என்று எல்லாரும் சொல்றாங்க ..அங்க இருக்காவங்களோட வாழ்க்கைத் தரம் முன்னரும் எல்லாம் ஒக் தான் ..நாம இதை இல்லம் எப்போதே எதிர்த்து இருக்கணும் ... இன்மல் என்ன பண்ணுவது ...

இப்போ இருக்குற நிலைமைக்கு அணு யூலை ரன் பண்ணனும் ன்னு நினைக்கிறேன் ..இல்லை நின்னா அதுவே எதிர் மறை விளைவுகளை உண்டாக்கலாம் .... அதாவது 99% வேலை முடிந்த நிலயில் அதை குளிர்விக்கும் குளிரூட்டங்கள் சேயல் பதானும் இல்லன்னா நம் மக்குத் தான் விளைவுகளும் ...

நீங்க சொன்ன மாதிரி ஃபிரான்ஸ் ,ருஸ்சியா போன்றவ 2012 குள் அணு உலை மூட முடிவு செய்துட்டாங்க ...
இனிமேல் நாம் என்ன பண்ணும் என்று தான் யோசிக்கணும் ...அண்ணா நிறைய பணம் போட்டச்சி ..அதுல இருந்து கொஞ்சம் ஆவது நாம பலன் அடையனும் இல்லையா ......அணு உல்லை வைணமுன்னு சொல்லலாம் இது ஆரம்ப நிலையா இருந்திருந்தா ...
இது கடைசி கட்ட நிலை ஷோ நிபந்தனைகளுடன் ஆன அணு உலை அமையனும் கூடங்குளத்தில் அதுவும் மக்களின் அனைத்து கேள்விகளுக்குm பதில் அளிக்கணும்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 6 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by துளசி Wed Nov 09, 2011 9:12 pm

தங்கை கலை wrote: நிபந்தனைகளுடன் ஆன அணு உலை அமையனும் கூடங்குளத்தில் அதுவும் மக்களின் அனைத்து கேள்விகளுக்குm பதில் அளிக்கணும்

நம்மிடம் இரண்டு வாய்ப்புகள் தான் உள்ளது தங்கையே .

ஒன்று , அணு உலையை இயக்குவது ( விளைவுகளை பற்றி யோசிக்காமல் )
இரண்டு , எதிர்காலத்தின் இயற்கை நலனுக்காக 13,500 கோடியை இழப்பது.

ஏனென்றால் மாற்றுவழி உண்டு அதற்கு தோரியத்தை பயன்படுத்த வேண்டுமாம்.
அதன் மூலம் செலவுகள் இன்னும் அதிகமாகும். அப்படியே போனாலும் பரவாயில்லை என்று செய்ய மாட்டார்கள். ஏனென்றால் தோரியத்தை பயன்படுத்தினால் அவர்களுக்கு தேவையான மறைமுக பொருள் கிடைக்காது.

துளசி
துளசி
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 30
Points : 32
Join date : 08/11/2011

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 6 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தங்கை கலை Wed Nov 09, 2011 9:20 pm

துளசி wrote:
தங்கை கலை wrote: நிபந்தனைகளுடன் ஆன அணு உலை அமையனும் கூடங்குளத்தில் அதுவும் மக்களின் அனைத்து கேள்விகளுக்குm பதில் அளிக்கணும்

நம்மிடம் இரண்டு வாய்ப்புகள் தான் உள்ளது தங்கையே .

ஒன்று , அணு உலையை இயக்குவது ( விளைவுகளை பற்றி யோசிக்காமல் )
இரண்டு , எதிர்காலத்தின் இயற்கை நலனுக்காக 13,500 கோடியை இழப்பது.

ஏனென்றால் மாற்றுவழி உண்டு அதற்கு தோரியத்தை பயன்படுத்த வேண்டுமாம்.
அதன் மூலம் செலவுகள் இன்னும் அதிகமாகும். அப்படியே போனாலும் பரவாயில்லை என்று செய்ய மாட்டார்கள். ஏனென்றால் தோரியத்தை பயன்படுத்தினால் அவர்களுக்கு தேவையான மறைமுக பொருள் கிடைக்காது.

அண்ணா நீங்கள் சொல்வது போல் ஒன்று அணு உலை வரணும் விளவுகள் இல்லாமல் ..மற்றொன்று பணத்தை இழப்பது ....
அண்ணா இப்போது வந்து இவ்வளவு தேளிவாக பேசும் நாம் அனைவரும் முன்பு என்ன செய்தோம் ...ivlo பணமும் வீணாக்கும் பொது ... அண்ணா 99% ஓவர் ..இப்போ கூலிங் பிராசஸ் பண்ணனும்... அது பண்ணலான்ன என்ன ஆகும் மூணு உங்களுக்கே தைரிஉம் அண்ணா ...
எனக்கு நீங்க ஒண்ணு சொல்லுங்க தோரியம் இயற்கை யா கிடைக்கும் ,,நாம சைண்டிஸ்ட் என்ன மறைமுக பொருள் க்காக தோரியம் வைணமுன்னு சொல்லுறாங்கன்னு தேறிஞ்சுக் கலாமா ...
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 6 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum