தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

கூடங்குளம் வரமா ?சாபமா ?

+8
jeba
சிசு
கலைநிலா
அ.இராமநாதன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழன்
mravi
தங்கை கலை
12 posters

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ?

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 5 Vote_lcap36%கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 5 Vote_rcap 36% 
[ 74 ]
கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 5 Vote_lcap20%கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 5 Vote_rcap 20% 
[ 41 ]
கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 5 Vote_lcap9%கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 5 Vote_rcap 9% 
[ 19 ]
கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 5 Vote_lcap33%கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 5 Vote_rcap 33% 
[ 69 ]
கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 5 Vote_lcap2%கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 5 Vote_rcap 2% 
[ 5 ]
 
Total Votes : 208
 
கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 5 Empty கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தங்கை கலை Mon Oct 24, 2011 4:09 pm

First topic message reminder :

கூடங்குளம் அணு யூலை நமக்கு உண்மையாகவே ஒரு வரப் பிரசாதமா இல்லை சாபக் கேடா?

ராமனதான் அய்யா ,கலை நிலா அண்ணா உங்கள் கருத்தை அறிய ஆர்வமாகி யுள்ளேன் ...

தளிர் அண்ணா இதைப் பற்றி நமக்கு நிறைய கட்டுரைகளில் கதைத்துள்ளார் ,,

அனைவரும் தங்கள் கருத்தை கதைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் ...

நாகை ச.பால முரளி அய்யவிர்க்கும் கவிக்கா அண்ணாவிர்க்கு நன்றி இந்த தலைப்பு உருவாக காரணமாக இருந்ததற்க்கு...

Last edited by கலை on Tue Oct 25, 2011 1:20 pm; edited 2 times in total
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 5 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தமிழன் Thu Oct 27, 2011 9:03 pm

கலை wrote:டமில் நான் உண்மையத்தான் சொல்லுறேன் ...
இந்த விஷயத்தில் நான் நடு நிலையை தான் பின் பற்றுகிறேன் ,,,

இல்லையே. உங்கள் பதில் எல்லாம் ஏன் அணு உலையை மூட வேண்டும் என்ற கேள்வியாகத் தானே இருக்கிறது. பிறகு எப்படி நீங்கள் நடுநிலை என்று சொல்கிறீர்கள்?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 5 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தங்கை கலை Thu Oct 27, 2011 9:06 pm

தமிழன் wrote:
கலை wrote:டமில் நான் உண்மையத்தான் சொல்லுறேன் ...
இந்த விஷயத்தில் நான் நடு நிலையை தான் பின் பற்றுகிறேன் ,,,

இல்லையே. உங்கள் பதில் எல்லாம் ஏன் அணு உலையை மூட வேண்டும் என்ற கேள்வியாகத் தானே இருக்கிறது. பிறகு எப்படி நீங்கள் நடுநிலை என்று சொல்கிறீர்கள்?
டமில் அண்ணா நான் ஒண்ணும் அப்படி சொல்லல .... நான் பொது மக்களின் நலத்தினைஉம் கருத்தில் கொண்டு நாட்டின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தைஉம் கருத்தில் கொண்டு நடு நிலையொடு தான் இருக்கிறேன்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 5 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தமிழன் Thu Oct 27, 2011 9:15 pm

கலை wrote:

உங்கள் பதிலில் அவ்வாறு தெரியவில்லையே அக்கா. அங்கே இவ்வளவு நாட்கள் செய்த உழைப்பும், நாட்டின் பணமும் வீணாகிறதே என்ற கவலை மட்டுமே உங்கள் பதிலில் தெரிகிறது. அங்கே வசிக்கும் மக்களின் பாதுகாப்பு பற்றி ஒரு கருத்தும் இல்லை.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 5 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தங்கை கலை Thu Oct 27, 2011 9:47 pm

டமில் அண்ணா நான் மக்களின் பாதுகாப்பு நிலையை குறித்து பகிர்ந்துள்ளஎனை ....
டமில் அண்ணா நான் நடுநிலை அண்ணா
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 5 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தமிழன் Thu Oct 27, 2011 9:56 pm

கலை wrote:டமில் அண்ணா நான் மக்களின் பாதுகாப்பு நிலையை குறித்து பகிர்ந்துள்ளஎனை ....
டமில் அண்ணா நான் நடுநிலை அண்ணா

அக்கா, உங்கள் தெளிவான கருத்தை முதலில் சொல்லுங்கள். நீங்கள் நடுநிலையா இல்லையா என்பதை நாங்கள் சொல்கிறோம்.

அரசு அமைக்கிற நிபுணர் குழுவின் நடுநிலை மாதிரியல்லாவா இருக்கிறது உங்கள் நடுநிலை.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 5 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தங்கை கலை Thu Oct 27, 2011 10:05 pm

தமிழன் wrote:
கலை wrote:டமில் அண்ணா நான் மக்களின் பாதுகாப்பு நிலையை குறித்து பகிர்ந்துள்ளஎனை ....
டமில் அண்ணா நான் நடுநிலை அண்ணா

அக்கா, உங்கள் தெளிவான கருத்தை முதலில் சொல்லுங்கள். நீங்கள் நடுநிலையா இல்லையா என்பதை நாங்கள் சொல்கிறோம்.

அரசு அமைக்கிற நிபுணர் குழுவின் நடுநிலை மாதிரியல்லாவா இருக்கிறது உங்கள் நடுநிலை.
டமில் அண்ணா நான் எனது கருத்தை கூறும் முன் தோட்டத்து மக்களின் கருத்தை தேறிந்து கொள்ள ஆர்வம் ...இப்போதே ஓரளவுக்கு தோட்டத்து மக்களின் கருத்து என்னவாக இருக்கும் என யூகிக்க முடிகிறது ,,,
கவிக்கா ,அரசன் போன்றவர்களின் கருத்தும் என்ன என்பது எனக்குத் தேறிந்து கொள்ள ஆர்வம் ,,,,
காவிக்கா வின் ஊர் கூடங்குளத்திர்க்கு அருகில் இருக்கிறது ..அவர் இந்த திட்டத்தை ஆதரிக்கிறார் ,,அவர் கருத்து தைரிந்தால் ரொம்ப நல்லா இருக்கும் .... காவிக்கா கருத்து பிளீஸ்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 5 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தமிழன் Thu Oct 27, 2011 10:09 pm

எல்லாம் சரிதான் அக்கா. உங்கள் கருத்தை சொல்லாமலே பிறரின் கருத்தை மட்டும் எதிர்ப் பார்க்கிறீர்களே.

(இன்னும் என் கருத்தையும் சொல்லவில்லையே. நீங்கள் நடுநிலை என்று சொல்லியதால் மட்டுமே இவ்வளவு நேரம் தங்களிடம் கேள்விக் கேட்க வேண்டியதாயிற்று.)

நன்றி.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 5 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தங்கை கலை Thu Oct 27, 2011 10:21 pm

டமில் அண்ணா உங்களது கருத்தையும் கதையுங்கள் ...அறிய ஆர்வமாகி உள்ளேன்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 5 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தமிழன் Thu Oct 27, 2011 10:29 pm

கலை wrote:டமில் அண்ணா உங்களது கருத்தையும் கதையுங்கள் ...அறிய ஆர்வமாகி உள்ளேன்

தங்களின் கருத்தை அறிய தமிழ்த்தோட்டமே ஆர்வமாக உள்ளது அக்கா.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 5 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தங்கை கலை Thu Oct 27, 2011 10:30 pm

தமிழன் wrote:
கலை wrote:டமில் அண்ணா உங்களது கருத்தையும் கதையுங்கள் ...அறிய ஆர்வமாகி உள்ளேன்

தங்களின் கருத்தை அறிய தமிழ்த்தோட்டமே ஆர்வமாக உள்ளது அக்கா.
டமில் அண்ணா தங்களது கருத்தை அறிய உலகமே ஆர்வமாக உள்ளது
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 5 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தமிழன் Thu Oct 27, 2011 10:35 pm

கலை wrote:
தமிழன் wrote:
கலை wrote:டமில் அண்ணா உங்களது கருத்தையும் கதையுங்கள் ...அறிய ஆர்வமாகி உள்ளேன்

தங்களின் கருத்தை அறிய தமிழ்த்தோட்டமே ஆர்வமாக உள்ளது அக்கா.
டமில் அண்ணா தங்களது கருத்தை அறிய உலகமே ஆர்வமாக உள்ளது

உங்கள் கருத்தை அறிய சூரியக் குடும்பமே ஆர்வமாக உள்ளது.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 5 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தங்கை கலை Thu Oct 27, 2011 10:45 pm

டமில் அண்ணா அணு கதிர் வீசினால் மின்சாரம் மட்டும் அல்ல ,,நிராய பயங இருக்கு ....மருத்துவ துறை ,ஃபுட் இர்ரடியாடிஓன் ,இண்டஸ்டிரியல் சொல்லலாம் ....

அறிவியலில் நிறையும் இரூக்கு ,,,குறையும் இருக்கு ... ஏதோட விகிதம் நிறைய இருக்கோ அத எடுத்துக்கணும் ...

நான் கூடங்குளத்தை ஆதரிக்கவும் இல்லை ..ஆதரிக்காமலும் இல்லை ........
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 5 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by vinitha Thu Oct 27, 2011 10:47 pm

ஆழவிடுங்கப்பா நானில்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 5 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தமிழன் Thu Oct 27, 2011 10:49 pm

கலை wrote:டமில் அண்ணா அணு கதிர் வீசினால் மின்சாரம் மட்டும் அல்ல ,,நிராய பயங இருக்கு ....மருத்துவ துறை ,ஃபுட் இர்ரடியாடிஓன் ,இண்டஸ்டிரியல் சொல்லலாம் ....

அறிவியலில் நிறையும் இரூக்கு ,,,குறையும் இருக்கு ... ஏதோட விகிதம் நிறைய இருக்கோ அத எடுத்துக்கணும் ...

நான் கூடங்குளத்தை ஆதரிக்கவும் இல்லை ..ஆதரிக்காமலும் இல்லை ........

இதென்ன புரியாத புதிர். நீங்கள் மதில் மேலுள்ள பூனையா?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 5 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by vinitha Thu Oct 27, 2011 10:50 pm

என் ஐயா மதில் மேல மட்டுமா பூனை நீக்கும்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 5 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தங்கை கலை Thu Oct 27, 2011 10:52 pm

தமிழன் wrote:
கலை wrote:டமில் அண்ணா அணு கதிர் வீசினால் மின்சாரம் மட்டும் அல்ல ,,நிராய பயங இருக்கு ....மருத்துவ துறை ,ஃபுட் இர்ரடியாடிஓன் ,இண்டஸ்டிரியல் சொல்லலாம் ....

அறிவியலில் நிறையும் இரூக்கு ,,,குறையும் இருக்கு ... ஏதோட விகிதம் நிறைய இருக்கோ அத எடுத்துக்கணும் ...

நான் கூடங்குளத்தை ஆதரிக்கவும் இல்லை ..ஆதரிக்காமலும் இல்லை ........

இதென்ன புரியாத புதிர். நீங்கள் மதில் மேலுள்ள பூனையா?
அப்படி இல்லை டமில் ... எல்லாத்தையும் சிந்திச்சி பாருங்க ..மக்களோட நிலமை ..நாட்டோட பொருளாதாரம் ,,தனி மனிதனோட வாழ்க்கை தரம் ..நான் மீண்டும் சொல்லுறேன் நான் நடு நிலை,,,
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 5 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தமிழன் Thu Oct 27, 2011 10:53 pm

nvinitha wrote:என் ஐயா மதில் மேல மட்டுமா பூனை நீக்கும்

பூனை உதாரணம் அக்கா. மதில் மேலுள்ள பூனை எந்தப் பக்கம் குதிக்கும் என்று எப்படித் தெரியும்? அதுபோல்தான் கலை அக்காவும் எந்தப் பக்கம் மாறுவார்கள் என்று சொல்ல முடியாது என்று சொன்னேன்.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 5 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by vinitha Thu Oct 27, 2011 10:55 pm

என்னுடய அக்கா ஒன்றும் மாறமாட்டா ஐயா
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 5 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தங்கை கலை Thu Oct 27, 2011 10:58 pm

nvinitha wrote:என்னுடய அக்கா ஒன்றும் மாறமாட்டா ஐயா
கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 5 69767 கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 5 69767 கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 5 69767 அன்பு முத்தம்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 5 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தமிழன் Thu Oct 27, 2011 10:59 pm

nvinitha wrote:என்னுடய அக்கா ஒன்றும் மாறமாட்டா ஐயா

அக்கா அப்படி சொல்லாதீர்கள். அவங்க எப்பவோ மாறிவிட்டார்கள்.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 5 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by vinitha Thu Oct 27, 2011 11:03 pm

அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ கவாம் டமில் ஐயா
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 5 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தமிழன் Thu Oct 27, 2011 11:13 pm

nvinitha wrote: அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ கவாம் டமில் ஐயா

அக்கா இது உண்மை.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 5 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by vinitha Thu Oct 27, 2011 11:29 pm

அடிங்க
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 5 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by தமிழன் Thu Oct 27, 2011 11:29 pm

nvinitha wrote: அடிங்க

அக்கா முற்றிலும் உண்மை.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 5 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by vinitha Thu Oct 27, 2011 11:46 pm

சரிங்க பாஸ்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

கூடங்குளம் வரமா ?சாபமா ? - Page 5 Empty Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum