தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm

» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm

» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பனீர் பட்டர் மசாலா:

2 posters

Go down

பனீர் பட்டர் மசாலா: Empty பனீர் பட்டர் மசாலா:

Post by ஃபாயிஜாகாதர் Wed Sep 28, 2011 2:02 am

[You must be registered and logged in to see this link.]

  • தேவையான பொருட்கள்:
  • பனீர் - 1/2கிலோ
  • தக்காளி - 3
  • பெரிய வெங்காயம் - 4
  • இஞ்சி பூண்டு விழுது - 2ஸ்பூன்

    [You must be registered and logged in to see this link.]
  • குடை மிளகாய் - 1
  • பச்சபட்டாணி - சிறிது
  • கான்ப்ளவர் - 3 தேக்கரண்டி
  • கொத்தமல்லி தழை - தேவைக்கு
  • பட்டர்- 100 கிராம்
  • தேங்காய்பால் - 1/2கப்
  • தனி மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
  • கொத்தமல்லி தூள் - 1கரண்டி
  • சீரகத் தூள் - 1ஸ்பூன்
  • கரம் மசாலா தூள் - 1ஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
  • பட்டை - 2 துண்டு
  • கிராம்பு - 2
  • ஏலக்காய் -2

[You must be registered and logged in to see this link.]


  • செய்முறை:
  • பனீரை கட்டமாக நறுக்கி கொள்ளவும். அதனை கான்ஃப்ளவரில் சிறுது தண்ணீர்ஊற்றி கலந்து பனீரை முக்கி வைக்கவும்
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பனீரை போட்டு பொன்னிறமாகபொரித்து எடுத்து தனியாக வைக்கவும்.
  • வெங்காயம் தக்காளியினை தனி தனியாக மிக்ஸியில் தண்ணீர் விடாமல்அரைத்து எடுக்கவும்.
  • [You must be registered and logged in to see this link.]

    >கடாயில் பட்டர் போட்டு காய்ந்த பின்பு அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், போட்டுதாளிக்கவும்.
  • பிறகு அரைத்த வெங்காயம் போட்டு வதக்கவும். இஞ்சி, பூண்டு பேஸ்ட்சேர்க்கவும். பிரகு ஒரு பச்சமிளகாய், மஞ்சள்த்தூள் சேர்த்து வதக்கவும். பிரகுஅரைத்த தக்காளி விழுதை சேர்க்கவும்.
  • அதனுடன் ஊற வைத்த பச்சபட்டாணி சேர்த்து பச்சவாசனை போகும் வரைவதக்கவும் பிறகு
  • மேலே சொன்ன தூள்கள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும். பிறகு பொறித்த பன்னீரை போடவும் , நீட்டமாக அறிந்த கொடை மிளகாய்சேர்க்கவும்.
  • நன்றாக வதங்கிய பிறகு தேங்காய்பால் ஊற்றவும்.. தேவைக்கு உப்பு சேர்க்கவும்.
    [You must be registered and logged in to see this link.]

    மேலே கொத்தமல்லி தூவி சூடாக சப்பாத்தியுடன் பரிமாறவும்.
ஃபாயிஜாகாதர்
ஃபாயிஜாகாதர்
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 459
Points : 750
Join date : 25/04/2011
Age : 41
Location : chennai

Back to top Go down

பனீர் பட்டர் மசாலா: Empty Re: பனீர் பட்டர் மசாலா:

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Sep 28, 2011 10:46 am

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum