தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm

» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm

» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மட்டன் கீமா கபாப் தந்தூரி

2 posters

Go down

மட்டன் கீமா கபாப் தந்தூரி Empty மட்டன் கீமா கபாப் தந்தூரி

Post by ஃபாயிஜாகாதர் Thu Sep 29, 2011 6:23 pm


வீட்டிலே செய்யலாம் கபாப் தந்தூரி...........


தேவையான பொருட்கள்:
மட்டன் கீமா - 1/2 கிலோ
வெங்காயம் - 1
பப்பாளிக்காய் - சிறு துண்டு
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 8 பல்
பாதம்பருப்பு - 4-5
முந்திரிபருப்பு - 10கிராம்
கசகச - 1ஸ்பூன்
ஜாதிக்காய் தூள் - 1சிட்டிகை
ஜாதிபத்ரி - 1
ஏலக்காய் - 1
கிராம்பு - 1
பட்டை - சிறிது
ரோஸ்வாட்டர் - 1 ஸ்பூன்
கடலைமாவு - 2ஸ்பூன்
பால் - 1/4 கப்
குங்குமப்பூ - சிறிது
உப்பு - தேவைக்கு
நெய் - தேவைக்கு

*



செய்முறை:
அரைக்கவேண்டிய பொருட்கள்:
மட்டன் கீமாவை சுத்தம் செய்து மிக்ஸியில் மையாக அரைக்கவும்
பப்பாளிகாயினை அரைக்கவும்..
வெங்காயத்தை நீட்டமாக அரிந்து எண்ணெயில் பொன்னிறமாக வதக்கி ஆறிய பின்பு இதனையும் தனியாக அரைத்து வைக்கவும்
கசகசா,பாதம்,முந்திரி யினை அரைக்கவும்.
இஞ்சி, பூண்டு, கிராம்பு, பட்டை, ஏலக்காய், ஜாதிபத்ரி அனைத்தையும் அரைக்கவும்..

அரைத்த அனைத்து பொருட்களையும் கீமாவுடன் சேர்க்கவும். இதனுடன் உப்பு, ரோஸ்வாட்டர், கடலைமாவு, ஜாதிக்காய்பொடி சிறிது நெய் சேர்த்து நன்றாக பிசைந்து 5-6 மணிநேரம் ஃபிரிஜரில் வைக்கவும்

பிறகு அதனை எடுத்து 10 நிமிடம் கூல் போன பின்பு கபாப் கம்பியில் நீட்டமாக உருட்டி வைக்கவும் (இது கொஞ்சம் கஷ்டமான காரியம் தான்)

இந்த கபாப் கம்பிகளை தந்தூரி அடுப்பில் வைத்து எடுக்கவும். தணலில் காட்டும் பொழுது இதன் மேலே பாலில் கலந்த குங்குமப்பூவை சுற்றி வரை ஊற்றவும்.



10 நிமிடம் தணலில் காட்டினால் கபாப் ரெடி.. கையில் க்ளவுஸ் போட்டு கம்பியில் இருந்து கபாப்பை மெதுவாக எடுக்கவும் .. (இதிலும் கொஞ்சம் ரிஸ்க் இருக்கும் எடுக்கும் பொழுது மெதுவாக எடுக்கவும் இல்லைனான் சரியாக வராமல் கபாப் உடைந்துவிடும்).. விதியாசமாக உணவு சாப்பிடனும் என்றால் கொஞ்சம் ரிஸ்க் தான் எடுக்கனும்...
ஃபாயிஜாகாதர்
ஃபாயிஜாகாதர்
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 459
Points : 750
Join date : 25/04/2011
Age : 41
Location : chennai

Back to top Go down

மட்டன் கீமா கபாப் தந்தூரி Empty Re: மட்டன் கீமா கபாப் தந்தூரி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Sep 29, 2011 7:29 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum