தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm

» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm

» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கீமா ஸ்பிரிங் ரோல்ஸ்

4 posters

Go down

கீமா ஸ்பிரிங் ரோல்ஸ் Empty கீமா ஸ்பிரிங் ரோல்ஸ்

Post by ஃபாயிஜாகாதர் Thu Sep 29, 2011 6:31 pm


தேவையான பொருட்கள்:
மைதாமாவு - 1/2 கப்
கார்ண்ஃப்ளவர் - 1கப்
வெங்காயம் - 1/4 கிலோ
கீமா - 1/4கிலோ
இஞ்சீ பூண்டு பேஸ்ட் - 2ஸ்பூன்
மிளகாய்த்தூள்- 2ஸ்பூன்
மிளத்தூள் - 1ஸ்பூன்
தனியாத்தூள் - 1/2ஸ்பூன்
மஞ்சள்த்தூள் - 1/2 ஸ்பூன்
உருளைகிழங்கு - 1/4 கிலோ
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொறிக்க


செய்முறை:


கடாயில் எண்ணெய் ஊற்றி காயந்த பின்பு நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட்டு போட்டு வதக்கவும்.
பிறகு அதில் கீமா போட்டு வதக்கவும் மேலே சொன்ன மசாலாதூள்களை

போட்டு வதக்கவும். கீமா வேகும் வரை சிறுது தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேகவிடவும்.
இதனுடன் வேகவைத்து மசித்த உருளைகிழங்கு சேர்த்து போட்டு வதக்கவும்.
மேலே கொத்தமல்லி தூவி சுண்ட வதக்கவும். தண்ணீர் இருக்க கூடாது.


மாவுகளை தோசைமாவுப் பதத்தில் உப்பு சேர்த்து கரைக்கவும்.
நான்ஸ்டிக் தோசைக்கல்லில் மெலிதான தோசைகளாக சுட்டு இருபுறமும் எண்ணெய் ஊற்றி சுட்டு எடுத்து தனியாக வைக்கவும்.
தோசை ஆறிய பின்பு படத்தில் இருப்பது போல் கீமா கலவையினை வைத்து சுருட்டவும்

ஓரங்கள் பிரியாமல் இருக்க காண்ஃப்ளவர் கரைசலை வைத்து ஓட்டவும்.
இதனை சூடான எண்ணெயில் பொறித்து எடுக்கவும்.
இதனை தக்காளி சாஸ், சில்லி சாஸ்ஸூடன் பரிமாறவும்
ஃபாயிஜாகாதர்
ஃபாயிஜாகாதர்
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 459
Points : 750
Join date : 25/04/2011
Age : 41
Location : chennai

Back to top Go down

கீமா ஸ்பிரிங் ரோல்ஸ் Empty Re: கீமா ஸ்பிரிங் ரோல்ஸ்

Post by தங்கை கலை Thu Sep 29, 2011 6:34 pm

கீமான்னா ??///?//?/
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கீமா ஸ்பிரிங் ரோல்ஸ் Empty Re: கீமா ஸ்பிரிங் ரோல்ஸ்

Post by ஃபாயிஜாகாதர் Thu Sep 29, 2011 6:40 pm

கீமா னா மட்டன் கடைகளில் சின்ன சின்னதாக மட்டனை நறுக்கி தருவார்கள். கைமா என்றும் சொல்வார்கள்
ஃபாயிஜாகாதர்
ஃபாயிஜாகாதர்
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 459
Points : 750
Join date : 25/04/2011
Age : 41
Location : chennai

Back to top Go down

கீமா ஸ்பிரிங் ரோல்ஸ் Empty Re: கீமா ஸ்பிரிங் ரோல்ஸ்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Sep 29, 2011 7:36 pm

புதுசு புதுசா நிறைய வகைகள் [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கீமா ஸ்பிரிங் ரோல்ஸ் Empty Re: கீமா ஸ்பிரிங் ரோல்ஸ்

Post by கலைநிலா Thu Sep 29, 2011 8:44 pm

நன்றி .நன்றி .
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

கீமா ஸ்பிரிங் ரோல்ஸ் Empty Re: கீமா ஸ்பிரிங் ரோல்ஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum