தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
காதல் பேசி!
5 posters
Page 1 of 1
காதல் பேசி!
என் இடத்தை பிடித்துக்கொண்டு
உன் இதயத்தோடு ஒட்டி
உறவாடுவதை கண்டு
மனம் வாடிப்போகிறேன்
சிறு குழந்தையை போல்!
எந்நேரமும் உன் விரல்களோடு
கொஞ்சி விளையாடுவதை கண்டு
கனத்துப்போகிறது என் இதயம்!
என் மொழியை மட்டும்
உன்னோடு சேர்க்கத் துடிக்குதோ
இந்த சின்னஞ்சிறு இதயம்!
நம் செல்ல சண்டையில்
நீ எனக்கு பதில் சொல்ல மறுப்பதையும்
நீ என்னை விலகிச் செல்வதையும்
என்னிடம் சொல்லி சொல்லி
காயப்படுத்துகிறது!
அதன் செல்ல அழைப்பிணில்
நீ என்னை தேடுகிறாய்
என்று அறியவே
கண்கள் கலங்கிப்போகிறது
காதலில்!
உன் இதயத்தோடு ஒட்டி
உறவாடுவதை கண்டு
மனம் வாடிப்போகிறேன்
சிறு குழந்தையை போல்!
எந்நேரமும் உன் விரல்களோடு
கொஞ்சி விளையாடுவதை கண்டு
கனத்துப்போகிறது என் இதயம்!
என் மொழியை மட்டும்
உன்னோடு சேர்க்கத் துடிக்குதோ
இந்த சின்னஞ்சிறு இதயம்!
நம் செல்ல சண்டையில்
நீ எனக்கு பதில் சொல்ல மறுப்பதையும்
நீ என்னை விலகிச் செல்வதையும்
என்னிடம் சொல்லி சொல்லி
காயப்படுத்துகிறது!
அதன் செல்ல அழைப்பிணில்
நீ என்னை தேடுகிறாய்
என்று அறியவே
கண்கள் கலங்கிப்போகிறது
காதலில்!
யுவாதமிழ்- ரோஜா
- Posts : 271
Points : 332
Join date : 28/09/2011
Age : 35
Re: காதல் பேசி!
:héhé: :héhé: :héhé:
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: காதல் பேசி!
கண்கள் கலங்கிப்போகிறது
காதலில்!
- ஓ... இதுதான் காதலா!
காதலில்!
- ஓ... இதுதான் காதலா!
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: காதல் பேசி!
இங்கு கருத்துக்களை பதித்திட்ட அனைவருக்கும் நன்றி!
யுவாதமிழ்- ரோஜா
- Posts : 271
Points : 332
Join date : 28/09/2011
Age : 35
Re: காதல் பேசி!
நல்லா இருக்கு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: காதல் பேசி!
சிறப்பான கவிதைக்கு வாழ்த்துக்கள்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: காதல் பேசி!
கருத்துரைகள் பதித்திட்ட நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி!
யுவாதமிழ்- ரோஜா
- Posts : 271
Points : 332
Join date : 28/09/2011
Age : 35
Similar topics
» காதல் பேசி
» அலை பேசி எமனாக !
» உணர்ச்சிவசப்பட்டு பேசி தலைவர் மாட்டிக்கிட்டார்..!
» கைபேசி என் உயிர் பேசி ...!!!
» மௌனமே பார்வையாய் பேசி கொண்டோம்,
» அலை பேசி எமனாக !
» உணர்ச்சிவசப்பட்டு பேசி தலைவர் மாட்டிக்கிட்டார்..!
» கைபேசி என் உயிர் பேசி ...!!!
» மௌனமே பார்வையாய் பேசி கொண்டோம்,
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum