தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மௌனமே பார்வையாய் பேசி கொண்டோம்,

3 posters

Go down

மௌனமே பார்வையாய் பேசி கொண்டோம், Empty மௌனமே பார்வையாய் பேசி கொண்டோம்,

Post by கோவை ரவி Tue Mar 19, 2013 4:37 pm

[You must be registered and logged in to see this link.]




இது எனக்கும் - குருஜிக்கும் என்
மனதில் நடந்த கலந்துரையாடல். என் சந்தோஷத்தின் உச்ச கட்டம்
March10 .
"என்னவென்று
சொல்வதமா குருஜி உந்தன் புன்னகை-
i
" அந்த தெய்வ
சிரிப்பு முதல் முதலில் நான் நேரில் கண்ட பாக்கியம். நான் ஏற்கனவே கூறியது போல
"இசை என்னோட மதம் என்றால்
, SPB என் கடவுள். குருஜி இடம் அருகில் சென்று, என்னை அறிமுகம் படுத்தியதோடு இல்லாமல் அவர் பாதத்தை தொடும்
போது நான் மெய்சிலிர்த்த படி எனக்குள்ளே
பேசிய வார்த்தை "உங்களை காண நான் காத்திருந்து நேரம் சுமார்
30 வருடம்". பெருமைக்காக சொல்லவில்லை!!

God is great!!
என் அன்பார்ந்த நண்பர்களே,
மீண்டும் ஒரு மகிழ்ச்சியான
தருணத்தில் உங்களை சந்திப்பதில் மிக்கற்ற
மகிழ்ச்சி அடைகிறேன். பல மாதங்களாக நம் பாரத
நாட்டின் எல்லைஇருந்து சொந்த மண்ணிற்கு
, விடுமுறைக்காக புன்னகையோடு
செல்லும் இராணுவ வீரனை போல. ஆண்டுகள் எண்ணி
கொண்டு
, மாதங்களை எண்ணி கொண்டு, நாட்களை எண்ணி கொண்டு, நேரம் கடைசியாக நிமிடத்தை எண்ணி கொண்டு, என் இசை தெய்வத்தை நான் கண்ட நாள் March 10 நேரம் காலை சுமார் 9.40 மணிஅளவில். SPB.. என்ற பெயர்க்கு "Simple Person Baalu" நு கூடச்சொல்லலாம். Simple
Dress code .. Blue color Pant + full hand T-shirt.
Entrance-
பார்த்தஉடனே இருகரம் கூப்பி நான் சொன்ன முதல் வார்த்தை அவரிடம்
sir
"நமஸ்காரம்"நுசொல்ல அவர் என்ன பார்த்து நமஸ்காரம் என்று புன்னகையோடு உள்ளே சென்றார். திரு.Mithilesh அவர்களின் 'Sanskrit Solgans' (Janani Janani & avidhanamam from காதல்
ஓவியம்)
, கடவுள் வாழ்த்தாக ஆரம்பிக்க "SPB charity foundation" பற்றி சில நிமிடங்கள் & "Power Point
Presentation" சில நிமிடங்கள் காட்டப்பட்டது. பிறகு 'Master'. நீரஜ் (5), Baby.ஹரிணி(8), Baby. உமையாள் மெய்யம்மை(4.5) & Master. ராகவ் சுப்ரமணியன் (5.5) ஆகியோரின் மழலைகளின் தங்கள் திறமைகளை வெளிபடுதினார்கள். இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால், நம்ப குருஜி சில கேள்வி, Master நீரஜிடம் கேட்க (Who invented Radio?) , அதற்கு Neeraj "Margoni" என்று சில நொடிகளில் பதில் சொல்ல,
நம்ப குருஜி தன் இயல்பான நகைச்சுவை-i வெளிபடுத்தினார் ie , "நல்ல வேலை எனக்கு இது ஒன்றுதான்
தெரியும்" என்று சொன்ன உடனே அனைவரும்
, சிரிச்சபடி கைத்தட்டினார்கள்.
சிறப்பு விருந்தினராக சின்ன-திரை பிரபலம் சின்ன பாப்பா "பெரிய பாப்பா" திரு.மோகன்ராம் கலந்து கொண்டு சுமார் 20-30நிமிடங்கள் குருஜி-i புகழாரம் சூட்டினார். அவரது அந்த கால நினைவுகளை, ஒரு rewind செய்ய அனைவரும் ரசித்தார்கள். பிறகு கேள்வி-பதில் நேரம் சில ரசிகர்களின் கேள்விக்கு
புன்னகையோடு பதில் அளித்தார்.
Kishore & Mohd. Rafi பாடல்களை பாடி அசத்தினார். நன்றி
திரு.மோகன்ராம்."
SPB Charity foundation" ஆதற்வற்றோர், மன நலம் குன்றிய சிறுவர்கள், அரசு கல்வி இயக்கங்கள்


மற்றும் பல ., நம்ப குருஜி திருகரங்களால் நன்ககொடை வழங்கினார். (Apprroximate Rs
4,ooo,oo/- )


நம்ப "பாட்டு தலைவன் நீ பாடினால் sorry பேசினா(ல்)லே பாட்டுதான். yes! நீங்க நினைச்சது சரி, நண்பகல் 12 மணிஅளவில், குருஜி மேடையில் அமர்ந்த படி பேச ஆரம்பிச்சாரு. கடவுள் கொடுத்த அந்த குரல்நாதம், இன்றைகெல்லாம் கேட்கலாம். SPB-i, "பாடகர்-SPB" என்று வாழ்க்கை-i மாற்றிய 3 நபர் என்று சொல்வதை விட Brother என்று சொல்லலாம். எனது நன்றி-i நான் கண்டிப்பாக சொல்லவேண்டும்.
பிற மாநில பாடல்கள் பாடியதோடு மட்டுமில்லாமல் மொழி பிரச்னை வரகூடாது என்று சொல்லி
MGR அடிமை பெண் படத்தில்
பாடினார். ஆனால் திரைக்கு அந்த பாடல் இல்லை என்று கூறினார்.


குருஜி-ஓட Photo session இல்லை என்று சொனதும் எனக்கு ஒரு சின்ன வருத்தம், ஆனால் அவர் கிட்ட Autograph வாங்கியதும், i was just walking on air ie., like Cloudnine... மேலும், குருஜி-in மகன் திரு. SPB.சரண்-இடம் ஒரு photo + Autograph மற்றும் அவரது மருமகன் (மன்னிக்கவும் பெயர்
தெரியவில்லை) சில நிமிடம் பேசினேன். திரு சதீஷ்
& திரு. தாசரதி அவர்களுக்கு மிக்க நன்றி. இந்த Email-ஓட என்னையும் ஊக்குவித்த என் அருமை நண்பர்,
திரு. 'கோவை'ரவி அவர்களுக்கு இருகரம் கூப்பி நான் சொல்லும்
வார்த்தை நன்றி! நன்றி!! நன்றி!! . அவர்
வராதது எனக்கு சிறு வருத்தம் என்றாலும்
, அவரது மகன் இசைஅமைப்பாளர் திரு.Kishore & அவரது நெருங்கிய நண்பர்
திரு.
'கோவை' கோபால்
அவர்களுக்கும் என் நன்றி.

sorry, நிறைய சொல்லணும்நு
இருந்தேன் ஆனால்
'update' பண்ண நேரம் இல்லைங்க, இந்த Annual meet மூலமாக நிறைய
நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைச்சிருக்கு
,ஏன் என்றால் life time குருஜி-i நேரில் பார்க்க முடியமா போயிடுமோ-நு இருந்தேன்... ரொம்ப கடுமையான சூழ்நிலை வரும்போது எனக்கு, அவரோட பாடல் தான் Mind relaxation நு சொல்றது விட, நிம்மதி-னா அது என் குருஜி-ஓட பாடல்தான்..


பாலு sir, நீங்க நிறைய பாட்டு எங்களுக்காக பாடுங்கா. நீங்க
நல்ல இருக்கனும்
& நீண்ட ஆயுள்-ஓட, இந்தவித நோய்,நொடி அண்டாம, நான் வணங்குகிற தெய்வம்
உங்க கூடவே இருபாங்க
sir.

உங்கள் அன்புடன்,
Siddharth

"மௌனமே பார்வையாய் பேசிகொண்டோம்"

[You must be registered and logged in to see this image.]


படம்: அன்பே சிவம்
பாடியவர்கள்: டாக்டர் எஸ்.பி.பி, சந்தரயியீ
நடிகர்: கமல்ஹாசன், மாதவன்
பாடலாசிரியர்: பா.விஜய்
இசை: வித்யாசாகர்




மௌனமே பார்வையாய் பேசி கொண்டோம்,
நானமே வண்ணமாய் பூசி கொண்டோம்,
புன்னகை புத்தகம் வாசிக்கின்றோம்,
என்னில்லே உன்னையே ஸ்வாசிக்கின்றோம்,
இது உள்ளம் பல வண்ண்ங்களை அள்ளும்,
சில என்னங்களை சொல்லும், துள்ளும், கண்ணம்மா,
மௌனமே பார்வையாய் பேசி கொண்டோம்,
நானமே வண்ணமாய் பூசி கொண்டோம், கண்ணம்மா...


ஜனனம் தந்தால், சலனம் தந்தால், காதல் மொழியில்
மரணம் கொஞ்சம், மயக்கம் கொஞ்சம், உந்தன் வரவில்
ஏன்றும் வாழ்க வாழ்க இந்த நேரங்கள்
சுகம் சேர்க சேர்க வரும் காலங்கள்
மலர் சூழ்க சூழ்க இவர் பாதைகள்
தினம் வெல்க வெல்க இல்லம் ஆசைகள்
ஓரு செய்தி, அடி நான் என்பதென் பாதி
இனி நான் என்பதும் மீதி, தேதி சொல்லம்மா
மௌனமே பார்வையாய்...
மௌனமே பார்வையாய் பேசி கொண்டோம்,
நானமே வண்ணமாய் பூசி கொண்டோம், கண்ணம்மா


இலக்கணம் உடைத்ததும் கவிதை வரும்
இரவினை துடைத்ததும் கனவு வரும்
ஸ்வரங்களை திறந்ததும் இசை மலரும்
ஓஒனர்விலே கரைந்ததும் கலை வளரும்
மொழி தோன்றாத காலத்தில் நுழைந்தால் என்ன?
விழி ஜாடைகள் பேசியே நடந்தால் என்ன?
ஏன்றும் வாழ்க வாழ்க இந்த நேரங்கள்
சுகம் சேர்க சேர்க வரும் காலங்கள்
மலர் சூழ சூழ்க இவர் பாதைகள்
தினம் வெல்க வெல்க இல்லம் ஆசைகள்
ஓரு வெல்லினத்தை வல்லினமும் கை சேர
உன் காப்பியத்தை சொல்லி, உந்தன் கன்னாலே பேசு


மௌனமே பார்வையாய் பேசி கொண்டோம்
நானமே வன்னமாய் பூசி கொண்டோம்
புன்னகை புத்தகம் வாசிக்கின்றோம்
என்னில்லே உன்னையே ஸ்வாசிக்கின்றோம்,
இது உளம் பல வன்னங்கலை அள்ளும்,
சில என்னங்களை சொல்லும்
துள்ளும் கன்னம்மா


பாடல் வரிகள் நன்றி: திரைப்படபாடல்கள் டாட் காம்.
கோவை ரவி
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

மௌனமே பார்வையாய் பேசி கொண்டோம், Empty Re: மௌனமே பார்வையாய் பேசி கொண்டோம்,

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Mar 26, 2013 1:09 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மௌனமே பார்வையாய் பேசி கொண்டோம், Empty Re: மௌனமே பார்வையாய் பேசி கொண்டோம்,

Post by Nasser Hits™ Tue Sep 10, 2013 12:31 am

மௌனமே பார்வையாய் பேசி கொண்டோம், 549524797
Nasser Hits™
Nasser Hits™
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 58
Points : 62
Join date : 10/09/2013
Age : 39
Location : Middle East

Back to top Go down

மௌனமே பார்வையாய் பேசி கொண்டோம், Empty Re: மௌனமே பார்வையாய் பேசி கொண்டோம்,

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum