தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
காதலியாக வா பெண்ணே!
+2
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
அ.இராஜ்திலக்
6 posters
Page 1 of 1
காதலியாக வா பெண்ணே!
பருவத்தின் பக்குவத்தில்
இருக்கிறேன்
நூலறிவால் குழம்பி
கொண்டு
உலகத்தில் மனித
இனத்தின் தோற்றம்
பற்றி வியந்து கொண்டும்
இருக்கிறேன்
ஆணில்லாமல் பெண்ணா
பெண்ணிலாமல் ஆணா
நான் கேட்ட கேள்விக்கான
பதிலினை துறவிகளிடம்
எதிர்பார்க்கவில்லை
உன்னிடமே
காந்திக்கு மனைவியாக
இராமகிருஷ்ணருக்கு
வாழ்க்கையாக
எத்தனையோ உதாரணம்
நமக்கும் உண்டு
சாத்வீக குணத்தோடு
வா ..............
சில வடமொழி சொற்கள்
கலந்துவிட்ட
என் பெயரை
போலவே
எம் அன்னை தமிழை
உன் மௌனத்திலிருந்து
திருத்தி கற்று கொள்கிறேனே
நீ வாழ்த்துவாயா ....
கடைசியாக நாம்
வாழ்ந்துகொண்டிருக்கும்
ஒத்தை ரூபாய்
செல்லா காசாகிவிட்ட
பத்து ரூபாய்
நேரத்தில்
வீசி எறிந்துவிட்டு
விடுதலை பெறுவோம்
ஞானமா முக்தியா
என்று தெரியாத சர்ச்சைக்கு
அப்பாற்பட்ட அமைதிக்கு
காதலியாக வருவாயா ......
இருக்கிறேன்
நூலறிவால் குழம்பி
கொண்டு
உலகத்தில் மனித
இனத்தின் தோற்றம்
பற்றி வியந்து கொண்டும்
இருக்கிறேன்
ஆணில்லாமல் பெண்ணா
பெண்ணிலாமல் ஆணா
நான் கேட்ட கேள்விக்கான
பதிலினை துறவிகளிடம்
எதிர்பார்க்கவில்லை
உன்னிடமே
காந்திக்கு மனைவியாக
இராமகிருஷ்ணருக்கு
வாழ்க்கையாக
எத்தனையோ உதாரணம்
நமக்கும் உண்டு
சாத்வீக குணத்தோடு
வா ..............
சில வடமொழி சொற்கள்
கலந்துவிட்ட
என் பெயரை
போலவே
எம் அன்னை தமிழை
உன் மௌனத்திலிருந்து
திருத்தி கற்று கொள்கிறேனே
நீ வாழ்த்துவாயா ....
கடைசியாக நாம்
வாழ்ந்துகொண்டிருக்கும்
ஒத்தை ரூபாய்
செல்லா காசாகிவிட்ட
பத்து ரூபாய்
நேரத்தில்
வீசி எறிந்துவிட்டு
விடுதலை பெறுவோம்
ஞானமா முக்தியா
என்று தெரியாத சர்ச்சைக்கு
அப்பாற்பட்ட அமைதிக்கு
காதலியாக வருவாயா ......
Last edited by அ.இராஜ்திலக் on Fri Sep 30, 2011 12:28 pm; edited 2 times in total
அ.இராஜ்திலக்- செவ்வந்தி
- Posts : 504
Points : 810
Join date : 18/08/2011
Age : 40
Re: காதலியாக வா பெண்ணே!
ஏக்கங்கள் வரிகளில் உங்கள் ஏக்கங்கள் நிறைவேறட்டும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: காதலியாக வா பெண்ணே!
கடைசியாக நாம்
வாழ்ந்துகொண்டிருக்கும்
ஒத்தை ரூபாய் செல்லா
காசாகிவிட்ட பத்து ரூபாய்
நேரத்தில்
வீசி எறிந்துவிட்டு
விடுதலை பெறுவோம்
ஞானமா முக்தியா
என்று தெரியாத சர்ச்சைக்கு
அப்பாற்பட்ட அமைதிக்கு
காதலியாக வருவாயா ......
-- சிறப்பான வரிகள் பாராட்டுக்கள்...அ. இராஜ்திலக் :héhé: :héhé: :héhé:
வாழ்ந்துகொண்டிருக்கும்
ஒத்தை ரூபாய் செல்லா
காசாகிவிட்ட பத்து ரூபாய்
நேரத்தில்
வீசி எறிந்துவிட்டு
விடுதலை பெறுவோம்
ஞானமா முக்தியா
என்று தெரியாத சர்ச்சைக்கு
அப்பாற்பட்ட அமைதிக்கு
காதலியாக வருவாயா ......
-- சிறப்பான வரிகள் பாராட்டுக்கள்...அ. இராஜ்திலக் :héhé: :héhé: :héhé:
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: காதலியாக வா பெண்ணே!
உண்மைதான் இது போன்ற காதலி கிடைப்பாளா என்பதே என் எதிர்கால வாழ்க்கை மற்றும் ஏக்கம் .
தங்களது கருத்துக்கும் நன்றி ரமேஷ் அண்ணா .
தங்களது கருத்துக்கும் நன்றி ரமேஷ் அண்ணா .
அ.இராஜ்திலக்- செவ்வந்தி
- Posts : 504
Points : 810
Join date : 18/08/2011
Age : 40
Re: காதலியாக வா பெண்ணே!
அருமையா இருக்கு நண்பரே
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: காதலியாக வா பெண்ணே!
காதலியினால் கவிதை கிடக்கும் இவ்வுலகில்
உங்களுக்கு இக்கவிதையினால் காதலி கிடைக்க வாழ்த்துக்கள்
உங்களுக்கு இக்கவிதையினால் காதலி கிடைக்க வாழ்த்துக்கள்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: காதலியாக வா பெண்ணே!
அரசன் wrote:காதலியினால் கவிதை கிடக்கும் இவ்வுலகில்
உங்களுக்கு இக்கவிதையினால் காதலி கிடைக்க வாழ்த்துக்கள்
இந்த உலகம் எப்போ தான் திருந்துமஎஒ ?
அமைதி யா இருக்கணும் நு நினைச்சா பேச வைக்குரைங்க யா
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: காதலியாக வா பெண்ணே!
கலை wrote:அரசன் wrote:காதலியினால் கவிதை கிடக்கும் இவ்வுலகில்
உங்களுக்கு இக்கவிதையினால் காதலி கிடைக்க வாழ்த்துக்கள்
இந்த உலகம் எப்போ தான் திருந்துமஎஒ ?
அமைதி யா இருக்கணும் நு நினைச்சா பேச வைக்குரைங்க யா
உங்கள மாதிரி நல்லவங்க வந்து திருத்தட்டும் ..
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: காதலியாக வா பெண்ணே!
அரசன் wrote:கலை wrote:அரசன் wrote:காதலியினால் கவிதை கிடக்கும் இவ்வுலகில்
உங்களுக்கு இக்கவிதையினால் காதலி கிடைக்க வாழ்த்துக்கள்
இந்த உலகம் எப்போ தான் திருந்துமஎஒ ?
அமைதி யா இருக்கணும் நு நினைச்சா பேச வைக்குரைங்க யா
உங்கள மாதிரி நல்லவங்க வந்து திருத்தட்டும் ..
ஆமாம் சொல்ல வந்துட்டாரு ரொம்ப நல்லவரு .
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: காதலியாக வா பெண்ணே!
கலை wrote:அரசன் wrote:கலை wrote:அரசன் wrote:காதலியினால் கவிதை கிடக்கும் இவ்வுலகில்
உங்களுக்கு இக்கவிதையினால் காதலி கிடைக்க வாழ்த்துக்கள்
இந்த உலகம் எப்போ தான் திருந்துமஎஒ ?
அமைதி யா இருக்கணும் நு நினைச்சா பேச வைக்குரைங்க யா
உங்கள மாதிரி நல்லவங்க வந்து திருத்தட்டும் ..
ஆமாம் சொல்ல வந்துட்டாரு ரொம்ப நல்லவரு .
நான் நல்லவன் என்று ஊருக்கே தெரியும் ..
நீங்கள் கூறிதான் தெரிய வேண்டியது இல்லையே
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: காதலியாக வா பெண்ணே!
அரசன் wrote:கலை wrote:அரசன் wrote:கலை wrote:அரசன் wrote:காதலியினால் கவிதை கிடக்கும் இவ்வுலகில்
உங்களுக்கு இக்கவிதையினால் காதலி கிடைக்க வாழ்த்துக்கள்
இந்த உலகம் எப்போ தான் திருந்துமஎஒ ?
அமைதி யா இருக்கணும் நு நினைச்சா பேச வைக்குரைங்க யா
உங்கள மாதிரி நல்லவங்க வந்து திருத்தட்டும் ..
ஆமாம் சொல்ல வந்துட்டாரு ரொம்ப நல்லவரு .
நான் நல்லவன் என்று ஊருக்கே தெரியும் ..
நீங்கள் கூறிதான் தெரிய வேண்டியது இல்லையே
வேணாம் ... இது நல்ல துக்கு இல்ல .........இந்த புள்ள அமைதி யா இருக்கணும் நு முடிவு பண்ணி இருக்கா..
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: காதலியாக வா பெண்ணே!
கலை wrote:அரசன் wrote:கலை wrote:அரசன் wrote:கலை wrote:அரசன் wrote:காதலியினால் கவிதை கிடக்கும் இவ்வுலகில்
உங்களுக்கு இக்கவிதையினால் காதலி கிடைக்க வாழ்த்துக்கள்
இந்த உலகம் எப்போ தான் திருந்துமஎஒ ?
அமைதி யா இருக்கணும் நு நினைச்சா பேச வைக்குரைங்க யா
உங்கள மாதிரி நல்லவங்க வந்து திருத்தட்டும் ..
ஆமாம் சொல்ல வந்துட்டாரு ரொம்ப நல்லவரு .
நான் நல்லவன் என்று ஊருக்கே தெரியும் ..
நீங்கள் கூறிதான் தெரிய வேண்டியது இல்லையே
வேணாம் ... இது நல்ல துக்கு இல்ல .........இந்த புள்ள அமைதி யா இருக்கணும் நு முடிவு பண்ணி இருக்கா..
அமைதியா இருங்க யார் வேண்டாம் என்று சொன்னது
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum