தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உன் காதலியாக...!

+3
அ.இராமநாதன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
ஹிஷாலீ
7 posters

Go down

உன் காதலியாக...!  Empty உன் காதலியாக...!

Post by ஹிஷாலீ Wed Jul 11, 2012 5:48 pm

அவனாகி நின்றேன் என்றும்
அவனாகி நின்றேன்
ஆடைகொடுத்த தாயை மறந்து
ஆசை கொடுத்த
அவனாகி நின்றேன் என்றும்
அவனாகி நின்றேன்

இன்று நானாகும் பொழுது
இதயம் தூணாகவில்லை
இளமை தேனாகவில்லை

மானாக துள்ளிக் குதித்தவள்
மறைவாக சொல்லி அழுகிறாள்
மாற்றம் ஒன்றே போதுமென்று

ஊணாக உருகி என்றோர் மூளையில்
உயிராகவே வாழ்கிறாள் என்றும்
உன் காதலியாக...!

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

உன் காதலியாக...!  Empty Re: உன் காதலியாக...!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Jul 12, 2012 10:51 am

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உன் காதலியாக...!  Empty Re: உன் காதலியாக...!

Post by அ.இராமநாதன் Thu Jul 12, 2012 12:40 pm

[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

உன் காதலியாக...!  Empty Re: உன் காதலியாக...!

Post by pakee Thu Jul 12, 2012 3:29 pm

சூப்பர் மிக்க மகிழ்ச்சி
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

உன் காதலியாக...!  Empty Re: உன் காதலியாக...!

Post by ஹிஷாலீ Thu Jul 12, 2012 4:07 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]

நன்றிகள் அண்ணா
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

உன் காதலியாக...!  Empty Re: உன் காதலியாக...!

Post by ருக்மணி Thu Jul 12, 2012 4:12 pm

மிக்க மகிழ்ச்சி
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்

Back to top Go down

உன் காதலியாக...!  Empty Re: உன் காதலியாக...!

Post by ஹிஷாலீ Thu Jul 12, 2012 4:21 pm

அ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]

நன்றிகள் ஐயா
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

உன் காதலியாக...!  Empty Re: உன் காதலியாக...!

Post by ஹிஷாலீ Thu Jul 12, 2012 4:24 pm

pakee wrote:சூப்பர் மிக்க மகிழ்ச்சி

நன்றி பகீ
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

உன் காதலியாக...!  Empty Re: உன் காதலியாக...!

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jul 13, 2012 6:23 pm

அவனாகி நின்றேன் என்றும்
அவனாகி நின்றேன்
ஆடைகொடுத்த தாயை மறந்து
ஆசை கொடுத்த
அவனாகி நின்றேன் என்றும்
அவனாகி நின்றேன்
- சித்தர் பாடல்களின் நடை. நன்றாக இருக்கிறது. பொருளும் விரிகிறது... பாராட்டுகள் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

உன் காதலியாக...!  Empty Re: உன் காதலியாக...!

Post by ஹிஷாலீ Sat Jul 14, 2012 12:09 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:அவனாகி நின்றேன் என்றும்
அவனாகி நின்றேன்
ஆடைகொடுத்த தாயை மறந்து
ஆசை கொடுத்த
அவனாகி நின்றேன் என்றும்
அவனாகி நின்றேன்
- சித்தர் பாடல்களின் நடை. நன்றாக இருக்கிறது. பொருளும் விரிகிறது... பாராட்டுகள் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

முயற்சித்தேன் அண்ணா எனக்கும் வெண்பா எழுத வேண்டும் என்று பல நாள் ஆசை அதற்கான வாய்பை தான் தேடிக்கொண்டிருக்கிறேன்.
நன்றிகள் அண்ணா


Last edited by ஹிஷாலீ on Sat Jul 14, 2012 4:25 pm; edited 1 time in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

உன் காதலியாக...!  Empty Re: உன் காதலியாக...!

Post by கலைவேந்தன் Sat Jul 14, 2012 4:16 pm

சொல்லாடல் அருமை ஹிஷாலி..

கொஞ்சம் பொறும்மா.. விரைவில் நான் வெண்பாவுக்கான பாடங்களைத் துவக்குகிறேன் இன்ஷா அல்லாஹ்..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

உன் காதலியாக...!  Empty Re: உன் காதலியாக...!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Jul 14, 2012 4:19 pm

கலைவேந்தன் wrote:சொல்லாடல் அருமை ஹிஷாலி..

கொஞ்சம் பொறும்மா.. விரைவில் நான் வெண்பாவுக்கான பாடங்களைத் துவக்குகிறேன் இன்ஷா அல்லாஹ்..!
[You must be registered and logged in to see this image.] எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் அண்ணே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உன் காதலியாக...!  Empty Re: உன் காதலியாக...!

Post by ஹிஷாலீ Sat Jul 14, 2012 4:27 pm

கலைவேந்தன் wrote:சொல்லாடல் அருமை ஹிஷாலி..

கொஞ்சம் பொறும்மா.. விரைவில் நான் வெண்பாவுக்கான பாடங்களைத் துவக்குகிறேன் இன்ஷா அல்லாஹ்..!

மிக்க நன்றிகள் அண்ணா ஏதோ கவிதை எழுதிக்கொண்டே இருந்தேன் காலப்போக்கில் ஹைக்கூ எழுத சிறிது கற்றுக்கொண்டேன் ....அப்படியே வெண்பா எழுதவும் கற்றிவிடுவேன் என்ற நம்பிக்கை வந்து விட்டது நன்றிகள் நன்றிகள் அண்ணா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

உன் காதலியாக...!  Empty Re: உன் காதலியாக...!

Post by கலைவேந்தன் Sat Jul 14, 2012 4:58 pm

அண்ணா என்றுவிட்டு நன்றிகள் ஏனோ ..? அடிதான் விழும் ஓ
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

உன் காதலியாக...!  Empty Re: உன் காதலியாக...!

Post by கலைவேந்தன் Sat Jul 14, 2012 4:59 pm

மேலும் இது உன் சொந்தக்கவிதைதானே ஹிஷாலிம்மா..?

பின் ஏன் ரசித்த கவிதைகள் பகுதியில் பதிந்திருக்கிறாய்..?

நடத்துனர்கள் மாற்றியமைக்கவும்...
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

உன் காதலியாக...!  Empty Re: உன் காதலியாக...!

Post by ஹிஷாலீ Sat Jul 14, 2012 5:00 pm

கலைவேந்தன் wrote:அண்ணா என்றுவிட்டு நன்றிகள் ஏனோ ..? அடிதான் விழும் ஓ

சாரி சாரி மகிழ்ச்சி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

உன் காதலியாக...!  Empty Re: உன் காதலியாக...!

Post by ஹிஷாலீ Sat Jul 14, 2012 5:03 pm

கலைவேந்தன் wrote:மேலும் இது உன் சொந்தக்கவிதைதானே ஹிஷாலிம்மா..?

பின் ஏன் ரசித்த கவிதைகள் பகுதியில் பதிந்திருக்கிறாய்..?

நடத்துனர்கள் மாற்றியமைக்கவும்...

பார்க்கவில்லை அண்ணா வந்ததும் ஆசிரியர் என்ற பெயரை காப்பாற்றிவிட்டேர்கள் அண்ணா தவறா...?சாரி Laughing
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

உன் காதலியாக...!  Empty Re: உன் காதலியாக...!

Post by கலைவேந்தன் Sat Jul 14, 2012 5:03 pm

சாரியும் நாட் அலவுட் மேடம்.. அடிதான் விழும் ஓ
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

உன் காதலியாக...!  Empty Re: உன் காதலியாக...!

Post by ஹிஷாலீ Sat Jul 14, 2012 5:04 pm

கலைவேந்தன் wrote:சாரியும் நாட் அலவுட் மேடம்.. அடிதான் விழும் ஓ

ஓகே ஓகே
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

உன் காதலியாக...!  Empty Re: உன் காதலியாக...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum