தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
ஒளிமயமான எதிர்காலம் என் கண்களுக்குத் தெரிகிறது! - வைகோ
3 posters
Page 1 of 1
ஒளிமயமான எதிர்காலம் என் கண்களுக்குத் தெரிகிறது! - வைகோ
சென்னை: மதிமுகவுக்கு ஒளிமயமான எதிர்காலம் உள்ளது என் கண்ணுக்குத் தெரிகிறது என்றார் அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோ.
இந்த
உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது வைகோவின் மதிமுக.
பிரச்சாரக் களத்தில் மதிமுக தலைவர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
மற்ற கட்சிகளிலிருந்து ரொம்பவே வித்தியாசமாக தங்கள் பிரச்சாரத்தை தொடர்கின்றனர் இக்கட்சியின் தலைவர்களும் வேட்பாளர்களும்.
காரணம்,
"மதிமுக வேட்பாளர்கள் எந்தக் கட்சியையும் கண்டிக்காமல், மக்களுக்கு நாம்
என்ன செய்யப்போகிறோம் என்பதை எடுத்துக்கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்.
மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். ஆகையால் மற்றவர்களைப் பற்றி விமர்சனம்
செய்யவோ, கண்டிக்கவும் வேண்டாம். ஒவ்வொரு வீடாக சென்று அவர்கள் அணுமதி
அளித்தால் மட்டுமே நோட்டீசை கொடுத்து வாக்கு சேகரிக்க வேண்டும். தொந்தரவு
செய்யக் கூடாது," என வைகோ கட்டளையிட்டிருப்பதுதான். அதை மீறாமல் வாக்கு
சேகரித்து வருகிறார்கள் அவரது வேட்பாளர்கள்.
சென்னை எம்எம்டிஏ
காலணியில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர்களை
ஆதரித்தும், சென்னை மேயர் தேர்தலில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர்
ந.மனோகரனை ஆதரித்தும் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளர்
வைகோ கலந்துகொண்டார்.
அவர் பேசியதாவது:
சென்னை மாநகராட்சி
மேயர் பதவிக்குப் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் மனோகரன் கட்சிக்காக
மட்டும் பாடுபட்டவர் அல்ல. தமிழக மக்களுக்காகவும், தமிழ்நாட்டுக்காகவும்,
ஈழத் தமிழர்களுக்காகவும் பாடுபட்டு வருகிறார்.
டெல்லியில் நடந்த
ஈழத் தமிழர்களுக்காக நடந்த உண்ணாவிரத்தில் தனது சொந்த செலவில், ஈழ உறவுகள்
கொடூரமாக கொல்லப்பட்ட காட்சிகளை, நம் கண் முன்னே நடப்பது போல பிளக்ஸ்
போர்டில் வைத்திருந்தார்.
மதிமுக எப்போதும் மக்களுக்காக மட்டும்
பாடுபட்டு வருகிறது. கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சனையாகட்டும், முல்லை
பெரியாறு, ஸ்டைர்லைட் ஆலை பிரச்சனை உள்ளிட்ட பிரச்சனைகளில் மதிமுகவே
முன்நின்று போராடி வருகிறது. நாங்கள் காசுக்கோ, பதவிக்கோ ஆசைப்படுபவர்கள்
அல்ல.
கூடங்குளம் அணுமின்நிலையம் தொடர்பாக உண்ணாவிரதம் இருந்த
குழுவினரிடம் முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தி முடித்து, மக்களுக்கு அணுமின்
நிலையம் தொடர்பான பயம் விலகிய பிறகு, அணுமின் நிலையம் தொடங்கப்படும் என்று
சொல்லியிருக்கிறார்.
7 அடி ஆக இருந்தாலும், 20 அடி ஆக இருந்தாலும்
மக்களுக்கு ஆபத்துதான். மக்களுக்கு பயம் போய்விட்டால் துவக்கி
வைத்துவிடுவீர்களா... அந்த இடத்தில் அணுமின் நிலையமே கூடாது என்பதுதான்
மதிமுகவின் நிலைப்பாடு. இதை இன்றல்ல, பல ஆண்டுகளாக சொல்லி வருகிறோம்.
மக்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் இந்த முறை அது பெரிய அளவில்
எதிரொலித்தது.
மூவரின் தூக்கு...
எனக்கு தூக்கு தண்டனை
வந்திருந்தால் கூட, நான் போய் கேட்டிருக்க மாட்டேன். பேரறிவாளன், சாந்தன்,
முருகன் என்னுடைய தமிழ் உறவுகள் என்பதால், தமிழக அரசிடம் மன்றாடினேன். ஏன்
என்றால் மத்திய அரசு மூன்று பேரையும் தூக்கில் போட வேண்டும் என்று
ஆணைபிறப்பித்துவிட்டது. அதை தடுக்கும் சக்தி தமிழக அரசுக்கு மட்டுமே
இருந்தது. முதல்வர் மனது வைத்தால் நடக்கும் என்பதால், நான் பொருத்திருந்து
அவர்களிடம் மன்றாடினேன். மூன்று பேரின் தூக்கை ரத்து செய்ய முதல்வர்
தீர்மானம் நிறைவேற்றினார். அதனை நாங்கள் வரவேற்கிறோம்.
எந்தக் கட்சிக்கும் எதிர்ப்பும் இல்லை, ஆதரவும் இல்லை...
சமச்சீர்
கல்வி பிரச்சனையில் பல்லாயிரக்கணக்கான பெற்றோர்களின் மனதை
புண்படுத்தினார்கள். பள்ளிக் குழந்தைகளின் கல்வியை கேள்விக்
குறியாக்கினார்கள். புத்தகமே இல்லாமல் வகுப்புகளில் மாணவர்கள் நேரத்தை
வீணடித்தார்கள். இந்தக் கட்டத்தில் தமிழக அரசை நாங்கள் எதிர்த்து
இருக்கிறோம். எனவே நாங்கள் எந்தக் கட்சிக்கும் எதிர்ப்பும் இல்லை. ஆதரவும்
இல்லை. தமிழக மக்களுக்கு நல்லது நடந்தால் பாராட்டுவோம். கெட்டது நடந்தால்
எதிர்ப்போம்.
பணமில்லை, நேர்மை உண்டு
எங்களுடைய வேட்பாளர்கள்
மக்களுக்கு எந்த பிரச்சனையாக இருந்தாலும், எந்த நேரத்திலும் நேரடியாக
வந்து தீர்த்து வைப்பார்கள். உங்களுடைய குறைகளை உடனுக்குடன் தெரிவித்தால்,
உடனடியாக தீர்த்து வைக்கப்படும். மதிமுக வேட்பாளர்கள் என்றுமே
நேர்மையானவர்கள். நியாயமானவர்கள்.
ஆகையால் எங்களுக்கு ஒரு
சந்தர்ப்பம் கொடுங்கள். எங்களிடம் பணம் இல்லை. பலம் இல்லை. ஆனால் நம்பிக்கை
இருக்கிறது. கூடவே நீங்கள் ஆதரவு அளித்தால் இன்னும் எங்கள் பலம் கூடும்.
மக்களுக்கு செய்ய வேண்டியதை இன்னும் அதிகமாகவும், விரைவாகவும் செய்வோம்.
சென்னையில்
மொத்தம் 44,86,300 வாக்காளர்கள் இருக்கிறார்கள். உலக அளவில் 10 லட்சம்
பேர் இருக்கும் நாடுகள் உண்டு. இவ்வளவு வாக்காளர்கள் கொண்ட சென்னையில்,
மேயர் பதவி எவ்வளவு முக்கியத்துவமானது. மேயராக வருபவர் எவ்வளவு நல்லவராக
இருக்க வேண்டும் என்பதை மக்கள் யோசித்து வாக்களிக்க வேண்டும். எங்கள் மேயர்
வேட்பாளர் உங்களின் நம்பிக்கைக்கு உரியவராக இருப்பார்.
வாக்காளர்களை தொந்தரவு செய்ய வேண்டாம்
மதிமுக
வேட்பாளர்கள் எந்தக் கட்சியையும் கண்டிக்காமல், மக்களுக்கு நாம் என்ன
செய்யப்போகிறோம் என்பதை எடுத்துக்கூறி வாக்கு சேகரிக்க வேண்டும். மக்கள்
தெளிவாக இருக்கிறார்கள். ஆகையால் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்யவோ,
கண்டிக்கவும் வேண்டாம். ஒவ்வொரு வீடாக சென்று அவர்கள் அணுமதி அளித்தால்
மட்டுமே நோட்டீசை கொடுத்து வாக்கு சேகரிக்க வேண்டும். தொந்தரவு செய்யக்
கூடாது.
கண்டிப்பாக நாம் வெற்றிப் பெற்றே தீருவோம். ஒரு ஒளிமயமான எதிர்காலம் என் கண்ணுக்கு தெரிகிறது," என்றார்.
தட்ஸ் தமிழ்

தோட்ட நாயகன்(ந.கார்த்தி)- இளைய நிலா
- Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 30
Location : சோளிங்கர்
Re: ஒளிமயமான எதிர்காலம் என் கண்களுக்குத் தெரிகிறது! - வைகோ
பகிர்வுக்கு நன்றி கார்த்திக் தொடரட்டும் உங்களின் வளமையான பங்களிப்பு நமது தோட்டத்திலும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Similar topics
» துணிந்தவர்களுக்குத்தான் ஒளிமயமான எதிர்காலம்
» ஒளிமயமான எதிர்காலம் – சுகிசிவம்
» செருப்பில் தெரிகிறது
» எல்லாம் நீயாக தெரிகிறது
» ரவுடி பேபி சாயல் தெரிகிறது...!!
» ஒளிமயமான எதிர்காலம் – சுகிசிவம்
» செருப்பில் தெரிகிறது
» எல்லாம் நீயாக தெரிகிறது
» ரவுடி பேபி சாயல் தெரிகிறது...!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum