தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
செருப்பில் தெரிகிறது
+6
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கலைநிலா
vinitha
அரசன்
தங்கை கலை
arivusumi
10 posters
Page 1 of 1
செருப்பில் தெரிகிறது
என் வீட்டின் வறுமை
எனது செருப்பில் தெரிகிறது
பல்லை இளித்துக் கொண்டு.
எனது செருப்பில் தெரிகிறது
பல்லை இளித்துக் கொண்டு.
arivusumi- புதிய மொட்டு
- Posts : 54
Points : 90
Join date : 25/09/2011
Location : பொள்ளாச்சி
Re: செருப்பில் தெரிகிறது
செம யா எழுதிட்டிங்க :héhé: :héhé:
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: செருப்பில் தெரிகிறது
நன்றி.கலை.
arivusumi- புதிய மொட்டு
- Posts : 54
Points : 90
Join date : 25/09/2011
Location : பொள்ளாச்சி
Re: செருப்பில் தெரிகிறது
வலிக்கும் வரிகள்.. வாழ்த்துக்கள்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: செருப்பில் தெரிகிறது
super[You must be registered and logged in to see this image.]
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: செருப்பில் தெரிகிறது
:héhé:
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: செருப்பில் தெரிகிறது
கலக்கல்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: செருப்பில் தெரிகிறது
மிக்க நன்றி நண்பர்களே.உங்கள் வரவேற்பு என்னை எழுதத் தூண்டுகிறது.
மீண்டும் அனைவருக்கும் நன்றி.
மீண்டும் அனைவருக்கும் நன்றி.
arivusumi- புதிய மொட்டு
- Posts : 54
Points : 90
Join date : 25/09/2011
Location : பொள்ளாச்சி
Re: செருப்பில் தெரிகிறது
:héhé: :héhé: :héhé:
நல்லா இருக்கு!
நல்லா இருக்கு!
யுவாதமிழ்- ரோஜா
- Posts : 271
Points : 332
Join date : 28/09/2011
Age : 35
Re: செருப்பில் தெரிகிறது
நன்று...பாராட்டுகள் arivusumi
என் வீட்டின் வறுமை
எனது செருப்பில் தெரிகிறது
பல்லை இளித்துக் கொண்டு.
- என இருக்கும் ஹைக்கூ
வீட்டில் வறுமை
பல்லை இளித்து காட்டும்
வாசலில் தேய்ந்த செருப்பு
இன்னும் சுருக்கமாக / மேலும் சிறப்பாக்க
வீட்டில் வறுமை
பல்லை இளிக்கும்
தேய்ந்த செருப்பு
என்று அமைக்கலாம். காரணம். முதல் அடியில் ‘வீடு’ காட்சிப்படுத்தப்படுவதால் மூன்றாம் அடியில் ‘வாசல்’ தேவையில்லை.
ஹைக்கூ எளிய சொற்கள் கொண்டும் குறைந்த வார்த்தைகளைக் கொண்டும் இருப்பது சிறப்பு. படைப்பாளர் எல்லாவற்றையும் விவரித்துக்கொண்டு இருக்கக்கூடாது. விவரிப்பது வசனம் அல்லது புதுக்கவிதையின் வேலை. ஹைக்கூவிற்குத் தலைப்பிடக் கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
(என் படைப்பு இப்படித் தான் இருக்க வேண்டும் அல்லது நான் எழுதியதே சிறப்பாக இருக்கிறது அல்லது நீங்கள் தலையிட வேண்டாம் என்று படைப்பாளர் நினைத்தால் என் கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். படைப்பாளரின் சுதந்திரத்தின் நான் தலையிடவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். சில மாற்றம் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று வழி காட்டுவதே என் நோக்கம். என் திருத்தங்களைத் தவறாக நினைத்தால் படைப்பாளரும் தோட்டத்து மலர்களும் எனக்கு அறுவுறுத்தலாம் / கண்டிக்கலாம். இச்செயல் இனிமேல் தொடர வேண்டாம் என்று எச்சரிக்கலாம். நீங்கள் இப்படிச் செய்வதால் / செய்ததால் மனம் வருந்துகிறேன் என்று கூறலாம்.)
என் வீட்டின் வறுமை
எனது செருப்பில் தெரிகிறது
பல்லை இளித்துக் கொண்டு.
- என இருக்கும் ஹைக்கூ
வீட்டில் வறுமை
பல்லை இளித்து காட்டும்
வாசலில் தேய்ந்த செருப்பு
இன்னும் சுருக்கமாக / மேலும் சிறப்பாக்க
வீட்டில் வறுமை
பல்லை இளிக்கும்
தேய்ந்த செருப்பு
என்று அமைக்கலாம். காரணம். முதல் அடியில் ‘வீடு’ காட்சிப்படுத்தப்படுவதால் மூன்றாம் அடியில் ‘வாசல்’ தேவையில்லை.
ஹைக்கூ எளிய சொற்கள் கொண்டும் குறைந்த வார்த்தைகளைக் கொண்டும் இருப்பது சிறப்பு. படைப்பாளர் எல்லாவற்றையும் விவரித்துக்கொண்டு இருக்கக்கூடாது. விவரிப்பது வசனம் அல்லது புதுக்கவிதையின் வேலை. ஹைக்கூவிற்குத் தலைப்பிடக் கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
(என் படைப்பு இப்படித் தான் இருக்க வேண்டும் அல்லது நான் எழுதியதே சிறப்பாக இருக்கிறது அல்லது நீங்கள் தலையிட வேண்டாம் என்று படைப்பாளர் நினைத்தால் என் கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். படைப்பாளரின் சுதந்திரத்தின் நான் தலையிடவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். சில மாற்றம் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று வழி காட்டுவதே என் நோக்கம். என் திருத்தங்களைத் தவறாக நினைத்தால் படைப்பாளரும் தோட்டத்து மலர்களும் எனக்கு அறுவுறுத்தலாம் / கண்டிக்கலாம். இச்செயல் இனிமேல் தொடர வேண்டாம் என்று எச்சரிக்கலாம். நீங்கள் இப்படிச் செய்வதால் / செய்ததால் மனம் வருந்துகிறேன் என்று கூறலாம்.)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: செருப்பில் தெரிகிறது
நன்றி ரமேஷ் அவர்களே.உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன்.நான் மலைப் பகுதியில் பணிபுரிவதால் தினந்தோறும் உங்களுடன் தொடர்புகொள்ள முடிவதில்லை.அதனால்தான் உடனடியாக பதில் எழுத முடியவில்லை.
arivusumi- புதிய மொட்டு
- Posts : 54
Points : 90
Join date : 25/09/2011
Location : பொள்ளாச்சி
Re: செருப்பில் தெரிகிறது
மலைப் பகுதியா? அட...அட... இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் வேலை செய்கிறீர்கள். பாராட்டுகள். ஆனாலும் மலைப் பகுதி கிராமங்களுக்கு மிகவும் சிரமமாக இருப்பது சாலைகளும் தகவல் தொடர்பு பிரச்சினைகளும் முதன்மை பெருகின்றன. நீங்கள் ஆசிரியராகப் பணி புரிகின்றீர்களா? எந்த மலை பகுதி? எந்த மாவட்டம்? நன்றி.
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: செருப்பில் தெரிகிறது
தோழரே,நான் மின்சார வாரியத்தில் முகவராகப் பணிபுரிகிறேன்.கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சியில் எனது குடும்பம் வசிக்கிறது.நான் வால்பாறை பகுதியில் தங்கிப் பணிபுரிகிறேன்.தகவல் தொடர்பும்,சாலை வசதியும் அற்ற பகுதிகளும் எங்கள் பகுதியில் வருகின்றன.அது பற்றிய பதிவினை அடுத்துப் பதிவிட உள்ளேன்.நன்றி.
arivusumi- புதிய மொட்டு
- Posts : 54
Points : 90
Join date : 25/09/2011
Location : பொள்ளாச்சி
Re: செருப்பில் தெரிகிறது
[You must be registered and logged in to see this link.]
வால்பாறை செல்லும் மலைப்பாதை..
[You must be registered and logged in to see this link.]
==
[You must be registered and logged in to see this image.]
வால்பாறை செல்லும் மலைப்பாதை..
[You must be registered and logged in to see this link.]
==
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31806
Points : 70024
Join date : 26/01/2011
Age : 80
Re: செருப்பில் தெரிகிறது
[You must be registered and logged in to see this image.]arivusumi wrote:தோழரே,நான் மின்சார வாரியத்தில் முகவராகப் பணிபுரிகிறேன்.கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சியில் எனது குடும்பம் வசிக்கிறது.நான் வால்பாறை பகுதியில் தங்கிப் பணிபுரிகிறேன்.தகவல் தொடர்பும்,சாலை வசதியும் அற்ற பகுதிகளும் எங்கள் பகுதியில் வருகின்றன.அது பற்றிய பதிவினை அடுத்துப் பதிவிட உள்ளேன்.நன்றி.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: செருப்பில் தெரிகிறது
மிக்க மகிழ்ச்சி... நன்றி. தங்கள் படைப்புகள் சிறப்பாக இருக்கின்றன... தொடர்ந்து எழுதுங்கள்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: செருப்பில் தெரிகிறது
[You must be registered and logged in to see this image.]
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: செருப்பில் தெரிகிறது
[You must be registered and logged in to see this image.]
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: செருப்பில் தெரிகிறது
அருமை [You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Similar topics
» எல்லாம் நீயாக தெரிகிறது
» ரவுடி பேபி சாயல் தெரிகிறது...!!
» ஒளிமயமான எதிர்காலம் என் கண்களுக்குத் தெரிகிறது! - வைகோ
» ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்)
» புகைப்பட போட்டி - பூ (பூக்கள்)
» ரவுடி பேபி சாயல் தெரிகிறது...!!
» ஒளிமயமான எதிர்காலம் என் கண்களுக்குத் தெரிகிறது! - வைகோ
» ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்)
» புகைப்பட போட்டி - பூ (பூக்கள்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum