தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அச்சமில்லை மனமே! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Yesterday at 2:36 pm

» என்று தணியுமிந்த தீநுண்மித் துயரம்! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Aug 11, 2020 2:12 pm

» உலகப் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 5:52 pm

» ஜெர்மன் நாட்டு பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 5:46 pm

» பல்சுவை - ரசித்தவை - தொடர்ச்சி
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:35 am

» பல்சுவை - ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:30 am

» நகைச்சுவை- ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:28 am

» வெற்றியின் படிகள்
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:21 am

» விதையாக விழுந்து, மரமாக எழு...!
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:17 am

» நட்சத்திரங்களும் உகந்த மலர்களும்
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:13 am

» கவிஞர் இரா. இரவியின் படைப்புலகம்... நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன். நூல் விமர்;சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா.
by eraeravi Thu Jul 30, 2020 8:46 pm

» வெங்காயம்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jul 22, 2020 10:16 pm

» பொதிகை மின்னல் தந்த தலைப்பு. முகமூடி! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jul 22, 2020 7:17 pm

» மேனேஜருங்கோ…
by அ.இராமநாதன் Sat Jul 18, 2020 11:55 pm

» இந்த படத்திலே நீங்க ஆன்டி ஹீரோ…
by அ.இராமநாதன் Sat Jul 18, 2020 11:53 pm

» கட்சிக்கு சிறுவர் அணியும் வேண்டுமாம்!
by அ.இராமநாதன் Sat Jul 18, 2020 11:53 pm

» போலீஸ் பிடிச்சிருந்தா அப்பவே விட்டிருப்போம்…!
by அ.இராமநாதன் Sat Jul 18, 2020 11:52 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Fri Jul 17, 2020 8:26 pm

» காமராசர் ஒரு சகாப்தம்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Jul 16, 2020 3:33 pm

» அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை
by Ponmudi Manohar Thu Jul 16, 2020 2:03 pm

» கால் முளைத்த கனவுகள் நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by Ponmudi Manohar Thu Jul 16, 2020 1:55 pm

» பிரபல நடிகை கெல்லி பிரஸ்டன் காலமானார்.!! சோகத்தில் ரசிகர்கள்..!...
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:59 pm

» நடிகை ஐஸ்வர்யா ராய் உடன் நடித்த நடிகர் ரஞ்சன் செகல் மரணம்
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:59 pm

» பாலிவுட் நடிகை ஹேமமாலினி குறித்து வதந்தி
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:58 pm

» நடிகை ரேச்சல் வைட் -க்கு கொரோன தொற்று
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:56 pm

» ரசிகர் மன்றத்தை வளர்க்கும், சந்தானம்!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:54 pm

» மீண்டும் அசைவத்துக்கு திரும்பிய, ஆண்ட்ரியா!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:54 pm

» அம்மனாக நயன்தாரா!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:52 pm

» ராதிகா ஆப்தேக்கு அங்கீகாரம்!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:50 pm

» கவுதம்மேனன் கனவு பலிக்குமா?
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:50 pm

» மலையாள நடிகை, அனுபமா பரமேஸ்வரன்
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:50 pm

» வழுக்கைத் தலையிலே ஏன் குட்டினே..?
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:47 pm

» கை ஜோசியம் பார்க்க முடியாதா, ஏன்?
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:46 pm

» எங்க டூத்பேஸ்ட்டே உப்புதாங்க..!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:45 pm

» ஜன்னல் வெச்சு ஜாக்கெட் தைக்கணும்!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:44 pm

» மனைவி என்பவள்…!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:43 pm

» ஓட்டு வங்கிக்கு லீவு உண்டா…!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:39 pm

» எனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:38 pm

» வக்கீல்கிட்ட சத்தியப்பிரமாணம் வாங்குங்க…!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:36 pm

» எனக்கு முதல் ரவுண்டு வரைக்கும்தான்யா ஞாபகமிருக்கு!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:35 pm

» வேற ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:34 pm

» பக்தி பாடல்கள்
by அ.இராமநாதன் Thu Jul 09, 2020 7:20 pm

» லவ் ஸ்டோரி-காதல் என்பது உள்ளுக்குள் இருக்கிறது…!
by அ.இராமநாதன் Wed Jul 08, 2020 6:59 pm

» அப்படியா! தெளிஞ்சதும் வர்றேன்!!
by அ.இராமநாதன் Wed Jul 08, 2020 6:53 pm

» நமக்குள்ளே எது நடந்தாலும் வெளியே தெரியக்கூடாது!
by அ.இராமநாதன் Wed Jul 08, 2020 6:53 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்)

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்) Empty ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்)

Post by ருக்மணி on Tue May 01, 2012 7:21 pm

ஹைக்கூ


பூக்களை அழிக்க
மனம் இல்லை
பிணத்திற்கு!!!
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 32
Location : சூரத்

Back to top Go down

ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்) Empty Re: ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்)

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed May 02, 2012 11:10 am

ம. ரமேஷ் லிமரைக்கூ

பூக்களைப் பறித்தவள்
முக மலர்ச்சியின்றி தொடுக்கிறாள்
கணவனை இழந்தவள்


_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 38
Location : வேலூர்

Back to top Go down

ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்) Empty Re: ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்)

Post by manisen37 on Wed May 02, 2012 12:00 pm

சென்ரியு

தாலி கட்டிய
கணவனை இழந்தவள்..
பூ கட்டிக்கொண்டிருக்கின்றாள்


Last edited by manisen37 on Wed May 02, 2012 3:12 pm; edited 1 time in total
manisen37
manisen37
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 353
Points : 609
Join date : 26/03/2011

Back to top Go down

ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்) Empty Re: ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்)

Post by manisen37 on Wed May 02, 2012 12:03 pm

சென்ரியு

வழி நெடுக்கபூக்கள்
சொர்க்கத்தின் பாதையாய்...
சுடுகாடு


Last edited by manisen37 on Wed May 02, 2012 3:16 pm; edited 1 time in total
manisen37
manisen37
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 353
Points : 609
Join date : 26/03/2011

Back to top Go down

ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்) Empty Re: ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்)

Post by manisen37 on Wed May 02, 2012 12:11 pm

சென்ரியு

எவ்வித நறுமணமும் இல்லாத
காகிதப்பூக்கள்...
திருநங்கைகள்


Last edited by manisen37 on Wed May 02, 2012 3:17 pm; edited 1 time in total
manisen37
manisen37
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 353
Points : 609
Join date : 26/03/2011

Back to top Go down

ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்) Empty Re: ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்)

Post by manisen37 on Wed May 02, 2012 12:13 pm

ஹைக்கூ

தட்டித்திறக்க
முயற்சிக்கும் பனித்துளி...
மொட்டுக்களாய் பூக்கள்
manisen37
manisen37
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 353
Points : 609
Join date : 26/03/2011

Back to top Go down

ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்) Empty Re: ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்)

Post by manisen37 on Wed May 02, 2012 12:14 pm

ஹைக்கூ

பூக்களின் நறுமணத்தை
திருடிச்சென்றது...
தென்றல்


Last edited by manisen37 on Wed May 02, 2012 3:18 pm; edited 1 time in total
manisen37
manisen37
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 353
Points : 609
Join date : 26/03/2011

Back to top Go down

ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்) Empty Re: ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்)

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed May 02, 2012 3:07 pm

manisen37நண்பரே... தாங்கள் பதிவதில் ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ வகைகள் இருப்பின் படைப்பின் மேல் அந்தந்தத் தலைப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதற்கு நீங்கள் மறுமொழியிட வேண்டாம். உங்கள் புரிதலுக்குப்பின் நான் இந்த என் கருத்தை நீக்கிவிடுவேன். காரணம் போட்டி முறைப்படி இடையில் பாராட்டுரைக்கவோ கருத்துரைக்கவோ கூடாது என்பதால். நன்றி.

_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 38
Location : வேலூர்

Back to top Go down

ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்) Empty Re: ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்)

Post by ஹிஷாலீ on Wed May 02, 2012 4:38 pm

ஹிஷாலியின் ஹைக்கூ

இறுதி ஊர்வலத்தில்
நானும் இறக்கிறேன்
அழகிய தோரணம்‌


அழுகும் உடலுக்கு
மணக்கும் மரணம்
பூமகள்...!


ஓர் வயிற்று பூக்கள்
உலகெங்கும்
வேடந்தாங்கலாய்பருவ மொட்டுக்கள்
பாதை மாறியது
சிவப்பு விளக்கில்


Last edited by ஹிஷாலீ on Thu May 03, 2012 11:15 am; edited 4 times in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 25
Location : chennai

Back to top Go down

ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்) Empty Re: ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்)

Post by பார்த்திபன் on Wed May 02, 2012 6:55 pm

ஹைக்கூ 1

தாவர இனம்
தவமிருந்து பெற்ற வரம்
பூக்கள்!


Last edited by பார்த்திபன் on Wed May 02, 2012 7:04 pm; edited 2 times in total
பார்த்திபன்
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 43
Location : பெங்களூரு

Back to top Go down

ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்) Empty Re: ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்)

Post by பார்த்திபன் on Wed May 02, 2012 7:01 pm

ஹைக்கூ 2

பூ பறிக்கப்படும்போது
விதவையாகிறது
செடியும் கொடியும்!


Last edited by பார்த்திபன் on Fri May 04, 2012 4:47 pm; edited 2 times in total
பார்த்திபன்
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 43
Location : பெங்களூரு

Back to top Go down

ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்) Empty Re: ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்)

Post by பார்த்திபன் on Wed May 02, 2012 7:01 pm

ஹைக்கூ 3

புல்வெளியில் என்னவளின்
புகைப்படங்களை இறைத்து விட்டது யார்?
ஓ... பூக்கள்!


Last edited by பார்த்திபன் on Thu May 17, 2012 1:37 pm; edited 1 time in total
பார்த்திபன்
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 43
Location : பெங்களூரு

Back to top Go down

ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்) Empty Re: ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்)

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu May 03, 2012 3:37 pm

பூ (பூக்கள்) ஹைபுன் – கவியருவி ம. ரமேஷ்


பக்கத்துவீடு. அழகுகள் நிறைந்திருக்கும் இடம். என் வீட்டு மாடியில் நின்று பார்த்தால் அழகாய்த் தெரியும் எதிர் வீட்டுத் தோட்டம். பூச்செடியும் பூக்களும் நிறைந்திருக்கும். நாம் பேச்சுக்குப் “பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும்” என்று சொல்வோமே… நான் உண்மையாகவே சொல்வேன். அந்தத் தோட்டத்தைப் பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக்கொண்டதும் உண்டு.

பறித்துவிட்ட காம்பில்
அமர்ந்து அஞ்சலி செய்கிறது
நேற்று தேனருந்திய வண்டு


_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 38
Location : வேலூர்

Back to top Go down

ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்) Empty Re: ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்)

Post by vinitha on Thu May 03, 2012 3:40 pm

தினமும்
முகம் மலரும்
பூக்கள்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 11
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்) Empty Re: ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்)

Post by ஹிஷாலீ on Thu May 03, 2012 4:06 pm


காற்றின் தாலாட்டில்
கைதியானது
மலர்கள்

தீண்டும் மனங்களுக்கு
முத்தமிட்ட பூவிதழ்கள்
தீயாக மனப்பான்மை

நறுமண மலர்களுக்கு
தூக்குத் தண்டனை
நாரில்

பல வண்ண மலர்கள்
பாதை மாறியது
என்றும் சுமங்கலி

கதம்ப மலர்களுக்கு
புண்ணிய தரிசனம்
கடவுளின் காலடியில்Last edited by ஹிஷாலீ on Thu May 03, 2012 4:36 pm; edited 1 time in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 25
Location : chennai

Back to top Go down

ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்) Empty Re: ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்)

Post by vinitha on Thu May 03, 2012 4:11 pm

காலையில்
உயிர்
மாலையில் மரணம்

எத்தனை
பூக்கள்
அத்தனையும் மரணம்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 11
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்) Empty Re: ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்)

Post by ஹிஷாலீ on Thu May 03, 2012 4:44 pm

சூரியன் எரிக்க
தாமைரை சிரிக்க
நடனமாடியது நீர்

சூரியன் அணைப்பில்
விரிந்தது மொட்டுகள்
இறந்தது காதல்

வெடித்த விதைகள்
ஸ்பரிசம்
சுதந்திரத்தில்

வண்டிற்கு தேன்
கவிஞருக்கு மோதல்
வெற்றியில் மரணம்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 25
Location : chennai

Back to top Go down

ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்) Empty Re: ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்)

Post by R.Eswaran on Thu May 03, 2012 5:05 pm

ஹைக்கூப்போட்டி (பூக்கள்)

ஒரு பூவில்
மலர்கிறது
மனிதப் பூக்கள்

என்னவளைக் கண்டதும்
தலை குனிகிறதே
பூ

பூவிற்கு
கொடுக்கமுடியுமா
பூ

கண்ணுக்குத் தெரிகிறது
செடி
பூ பூத்தபின்
R.Eswaran
R.Eswaran
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 24
Points : 30
Join date : 30/04/2012
Age : 58
Location : Vellakovil

Back to top Go down

ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்) Empty Re: ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்)

Post by nadinarayanan on Thu May 03, 2012 5:58 pm

ஒரு பூ கவிதையானால்
ஒரு கவிதை "பூ"பூக்கிறது
மனித மனதில்
nadinarayanan
nadinarayanan
மல்லிகை
மல்லிகை

Posts : 139
Points : 274
Join date : 04/10/2011
Age : 28
Location : மதுரை

Back to top Go down

ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்) Empty Re: ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்)

Post by கலைநிலா on Thu May 03, 2012 6:20 pm

பூக்கள் எழுதிய
புதுக்கவிதை
மாலை

_________________
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 55
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்) Empty Re: ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்)

Post by அ.இராமநாதன் on Fri May 04, 2012 12:58 pm

ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்) Osmia_ribifloris_bee
-
எல்லோரும் நல்லா எழுதறாங்க..!
வாழ்த்துகள்
...

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31050
Points : 67964
Join date : 26/01/2011
Age : 76

Back to top Go down

ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்) Empty Re: ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்)

Post by ஹிஷாலீ on Fri May 04, 2012 1:03 pm

ஹிஷாலீ ஹைக்கூ


தாமரை பூக்கள்
மலர்ந்திருக்கிறது
தேவாலயம்

மாணிக்க இதழ்களின்
சுவையை திருடியது
மகரந்த பூக்கள்

இலையின் காதல்
மலருக்கு தெரிவதில்லை
இன வேற்றுமையில்

ஆண் பெண்
புரியா தோட்டத்தில்
ஆதம் ஏவாள் பூக்கள்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 25
Location : chennai

Back to top Go down

ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்) Empty Re: ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்)

Post by ஹிஷாலீ on Fri May 04, 2012 4:20 pm

ஹிஷாலீ லிமரைக்கூ

கூடை நிறைய பூக்கள்
கொடுப்பனை இல்லை பூக்காரிக்கு
விதவை கோலத்தில் மகள்


Last edited by ஹிஷாலீ on Mon May 21, 2012 1:55 pm; edited 1 time in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 25
Location : chennai

Back to top Go down

ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்) Empty Re: ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்)

Post by பார்த்திபன் on Fri May 04, 2012 5:25 pm

பூக்களைப் பார்த்தபின்தான்
புரிந்துகொண்டேன் கடவுளுக்கும்
ஹைக்கூ வரும் என்று!
பார்த்திபன்
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 43
Location : பெங்களூரு

Back to top Go down

ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்) Empty Re: ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்)

Post by ருக்மணி on Fri May 04, 2012 5:25 pm

இன்று மலர்ந்த பூக்கள்
கண்ணீருடன் கல்லூரி சாலையில்
அவள் பாதம் படாதததால்!!!!!!!
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 32
Location : சூரத்

Back to top Go down

ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்) Empty Re: ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum