தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்)
+15
yarlpavanan
RAJABTHEEN
dhilipdsp
chinnakkutty
பேனாமுனைபாரதி
அ.இராமநாதன்
கலைநிலா
nadinarayanan
R.Eswaran
vinitha
பார்த்திபன்
ஹிஷாலீ
manisen37
கவியருவி ம. ரமேஷ்
ருக்மணி
19 posters
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: மே :: ஹைக்கூவும் அதன் வகைமையும்
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்)
First topic message reminder :
பூக்களை அழிக்க
மனம் இல்லை
பிணத்திற்கு!!!
ஹைக்கூ
பூக்களை அழிக்க
மனம் இல்லை
பிணத்திற்கு!!!
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்)
இயற்கையின் மிக
சிறந்த ஓவியம்
மலர்கள்
சிறந்த ஓவியம்
மலர்கள்
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்)
ஹைக்கூ
உலக நிலையாமையை
காற்றில் எழுதிவிட்டு விழுந்தன..
உதிர்ந்த பூக்கள்
உலக நிலையாமையை
காற்றில் எழுதிவிட்டு விழுந்தன..
உதிர்ந்த பூக்கள்
manisen37- செவ்வந்தி
- Posts : 353
Points : 609
Join date : 26/03/2011
Re: ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்)
ஹைக்கூ
ஒற்றைப்பூவில்
எப்படி மலர்கின்றன...
ஓராயிரம் கவிதைகள்
ஒற்றைப்பூவில்
எப்படி மலர்கின்றன...
ஓராயிரம் கவிதைகள்
manisen37- செவ்வந்தி
- Posts : 353
Points : 609
Join date : 26/03/2011
Re: ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்)
சென்ரியு
ஒருவனுடைய மரணத்தில்
மரணமடைந்து பாடையில்...
பல்லாயிரம் பூக்கள்
ஒருவனுடைய மரணத்தில்
மரணமடைந்து பாடையில்...
பல்லாயிரம் பூக்கள்
manisen37- செவ்வந்தி
- Posts : 353
Points : 609
Join date : 26/03/2011
Re: ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்)
சென்ரியு
பறித்த பூ வாடிய பிறகு
என்ன செய்வது...
அறியாமல் வாடினான்
பறித்த பூ வாடிய பிறகு
என்ன செய்வது...
அறியாமல் வாடினான்
manisen37- செவ்வந்தி
- Posts : 353
Points : 609
Join date : 26/03/2011
Re: ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்)
ஹைக்கூ
யாருமற்ற சோலையில்
பூக்களோடு பேசிக்கொண்டிருந்தது...
தென்றல்
யாருமற்ற சோலையில்
பூக்களோடு பேசிக்கொண்டிருந்தது...
தென்றல்
manisen37- செவ்வந்தி
- Posts : 353
Points : 609
Join date : 26/03/2011
Re: ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்)
ஹைக்கூ
கடவுளின் வரம்
ஆறறிவு மலர்
மங்கை!!!
உதிர்ந்த மலர்களுக்கு
கண்ணீர் அஞ்சலி
மழை!!!
தேனீக்களின்
அட்சய பாத்திரம்
மலர்கள்!!
வீட்டுத் தோட்டத்தின்
புது மலர்
மருமகள்!!!
கல்லூரி தோட்டத்தின்
புது மலர்கள்
முதலாண்டு மாணவிகள்!!!
இரு இதழ்களுடைய
செந்நிற மலர்
உதடு!!!
கடவுளின் வரம்
ஆறறிவு மலர்
மங்கை!!!
உதிர்ந்த மலர்களுக்கு
கண்ணீர் அஞ்சலி
மழை!!!
தேனீக்களின்
அட்சய பாத்திரம்
மலர்கள்!!
வீட்டுத் தோட்டத்தின்
புது மலர்
மருமகள்!!!
கல்லூரி தோட்டத்தின்
புது மலர்கள்
முதலாண்டு மாணவிகள்!!!
இரு இதழ்களுடைய
செந்நிற மலர்
உதடு!!!
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்)
லிமரைக்கூ - கவியருவி ம. ரமேஷ்
பூ உதிரும் நேரம்
எடுத்துச் சூடப் போகும் கையால்
நெஞ்சில் தொடரும் பாரம்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்)
லிமரைக்கூ
வாடிய பூக்கள் மண்ணில்
வருத்தத்தில் கண்ணீர்...
வண்டுகளின் கண்ணில்
வாடிய பூக்கள் மண்ணில்
வருத்தத்தில் கண்ணீர்...
வண்டுகளின் கண்ணில்
manisen37- செவ்வந்தி
- Posts : 353
Points : 609
Join date : 26/03/2011
Re: ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்)
லிமரைக்கூ
பூக்கள் மலரும் நேரம்
மனதில் இருந்து தொலைந்து போனது
கவலை எனும் பாரம்
பூக்கள் மலரும் நேரம்
மனதில் இருந்து தொலைந்து போனது
கவலை எனும் பாரம்
manisen37- செவ்வந்தி
- Posts : 353
Points : 609
Join date : 26/03/2011
Re: ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்)
மலர்ந்த மலரில் வண்டு
தேனை உறிந்து காற்றில் பறந்தது
அருகில் மலர்வனம் கண்டு
தேனை உறிந்து காற்றில் பறந்தது
அருகில் மலர்வனம் கண்டு
manisen37- செவ்வந்தி
- Posts : 353
Points : 609
Join date : 26/03/2011
Re: ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்)
லிமரைக்கூ
கனவுலகில் பூக்கள்
என்னில் வாடாது உதிராது
பூக்களை பற்றிய பாக்கள்
கனவுலகில் பூக்கள்
என்னில் வாடாது உதிராது
பூக்களை பற்றிய பாக்கள்
manisen37- செவ்வந்தி
- Posts : 353
Points : 609
Join date : 26/03/2011
சென்ரியு
நேற்று காதலிக்கு ரோஜா
இன்று மனைவிக்கு மல்லிகை
நல்லவேளை பூக்கள் பேசுவதில்லை!
இன்று மனைவிக்கு மல்லிகை
நல்லவேளை பூக்கள் பேசுவதில்லை!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்)
மலர்வளையம் கையில்
manisen37- செவ்வந்தி
- Posts : 353
Points : 609
Join date : 26/03/2011
பூக்கள் - உலகம் சிரிப்பது பூவின் முகத்தில் தெரிகிறது
ஒரு நாள் தான்
வாழ்க்கை என்றாலும்
கண்ணீர் சிந்துவதில்லை நாங்கள் .
- பூக்கள்
வாழ்க்கை என்றாலும்
கண்ணீர் சிந்துவதில்லை நாங்கள் .
- பூக்கள்
பேனாமுனைபாரதி- புதிய மொட்டு
- Posts : 32
Points : 66
Join date : 01/03/2012
Age : 42
Location : கோயம்புத்தூர்
Re: ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்)
அவனை விட வலி
அந்த மலருக்கே
அவள் தூக்கி எறிந்ததால்!
அந்த மலருக்கே
அவள் தூக்கி எறிந்ததால்!
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
பூக்கள் - உலகம் சிரிப்பது பூவின் முகத்தில் தெரிகிறது
ஒரு நாள் தான்
வாழ்க்கை என்றாலும்
கண்ணீர் சிந்துவதில்லை நாங்கள்
-பூக்கள்
வாழ்க்கை என்றாலும்
கண்ணீர் சிந்துவதில்லை நாங்கள்
-பூக்கள்
பேனாமுனைபாரதி- புதிய மொட்டு
- Posts : 32
Points : 66
Join date : 01/03/2012
Age : 42
Location : கோயம்புத்தூர்
Re: ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்)
என்னவளின் கூந்தல் தொட்ட
மலர்கள் வினவியது
சொர்க்கத்தை அடைந்து விட்டேனா!!!
மலர்கள் வினவியது
சொர்க்கத்தை அடைந்து விட்டேனா!!!
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்)
பூச்சூடும் விழாவில்
மகிழ்ச்சி அவளுக்கல்ல
பூவுக்கே!!!!
பூங்காவின் பூக்களும்
எதிர்பார்த்து ஏங்கியது
அவளுக்காக!!!
மகிழ்ச்சி அவளுக்கல்ல
பூவுக்கே!!!!
பூங்காவின் பூக்களும்
எதிர்பார்த்து ஏங்கியது
அவளுக்காக!!!
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்)
ஹிஷாலீ ஹைக்கூ
ஓர் நாள்
முதல்வர்
பூக்கள்
ஓர் நாள்
முதல்வர்
பூக்கள்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
பூக்கள்!
உதிரத் தான் என்றாலும்
மலரத் தயங்குவதில்லை
பூக்கள்!
மலரத் தயங்குவதில்லை
பூக்கள்!
chinnakkutty- புதிய மொட்டு
- Posts : 21
Points : 23
Join date : 28/02/2012
Age : 33
Location : நாகை மாவட்டம்
அன்பு ..
மண்ணில் பூத்த பூ
மறையாத அதிசயம்
அன்னையின் அன்பு .
----------------------------------------------------
மறையாத அதிசயம்
அன்னையின் அன்பு .
----------------------------------------------------
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
பனிதுளி..
அழகிய பூவில்
பனிதுளியை கண்டேன்
உன் உதட்டில் ..........
பனிதுளியை கண்டேன்
உன் உதட்டில் ..........
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்)
பூவிற்கு இத்தனை பலமா?
காற்றைக் கிழித்துக் கொண்டுவரும் மணம்
கண்ணைப் பற்றி இழுத்துச்செல்லும் அழகு
"பூக்கள்!"
காற்றைக் கிழித்துக் கொண்டுவரும் மணம்
கண்ணைப் பற்றி இழுத்துச்செல்லும் அழகு
"பூக்கள்!"
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» புகைப்பட போட்டி - பூ (பூக்கள்)
» கவிதை போட்டி - பூ (பூக்கள்)
» நகைச்சுவை போட்டி - பூ (பூக்கள்)
» பூ (பூக்கள்) கதையும் கதை சார்ந்ததும் போட்டி
» பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி
» கவிதை போட்டி - பூ (பூக்கள்)
» நகைச்சுவை போட்டி - பூ (பூக்கள்)
» பூ (பூக்கள்) கதையும் கதை சார்ந்ததும் போட்டி
» பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: மே :: ஹைக்கூவும் அதன் வகைமையும்
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum