தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 9:35 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 9:28 pm

» இன்றைய செய்திகள்- ஜனவரி -11
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 3:15 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:51 pm

» குட் பேட் அக்லி -ஏப்ரல் 10-வெளியீடு
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:03 pm

» தொடர்ந்து நடிப்பேன் -சாஷி அகர்வால்
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:03 pm

» மதகஜராஜா’ எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்- சுந்தர்.சி
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:02 pm

» டைரக்டர் மாரி செல்வராஜூக்கு ’வீதி விருது விழா’
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:02 pm

» புத்தாண்டே அருள்க!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:48 pm

» அஞ்சனை மைந்தனே…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:47 pm

» நடிகை பார்வதிக்கு வந்த சோதனை!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:45 pm

» மறைக்கப்பட்ட விஞ்ஞானியின் வாழ்க்கை படமாகிறது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:45 pm

» அப்போ முஸ்லீம்,இப்போ கிறிஸ்டியன்…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:44 pm

» பருக்கள் அதிகம் வருவதற்கான காரணங்களும் தீர்வுகளும் !!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:42 pm

» பிஸ்தா பருப்பை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் !!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:41 pm

» செல்போனின் அடிப்பகுதியில் இருக்கும் மிகச்சிறிய துளையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:40 pm

» புத்தாண்டு வாழ்த்து- போலி ஏபிபி- விழிப்புணர்ச்சி பதிவு
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:38 pm

» இன்றைய செய்திகள்-ஜனவரி 1
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:38 pm

» போர்வெல் போட்ட தண்ணீர் பீறிட்டதால் ஏற்பட்ட வெள்ளம்.. சோதனைச்சாவடி அமைத்த காவல்துறை..!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:37 pm

» இன்று வெளியாகிறது தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் முதல் லுக் போஸ்டர்!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:35 pm

» இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:33 pm

» கெர்ப்போட்ட ஆரம்பம்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:32 pm

» கீரை- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:30 pm

» சிரித்து வாழ வேண்டும்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:29 pm

» பேல்பூரி – கேட்டது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:28 pm

» பேல்பூரி – கண்டது
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:27 pm

» புத்தாண்டில் இறை வழிபாடு…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:26 pm

» துபாயில் வருகிறது குளிரூட்டப்பட்ட நடைபாதை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:25 pm

» சாட்டிலைட் போன் உடன் இந்தியா செல்ல வேண்டாம்: பிரிட்டன் மக்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:23 pm

» எக்ஸ் தளத்தின் ஐடியை மாற்றிய எலான் மஸ்க்.. புதிய பெயர் என்ன தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:22 pm

» 2024- பலரின் மனங்களை வென்ற மெலடி பாடல்கள்…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:20 pm

» சிட்னி டெஸ்டுடன் ஓய்வு பெறும் ரோகித் சர்மா
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:18 pm

» சிட்னி டெஸ்டுடன் ஓய்வு பெறும் ரோகித் சர்மா
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:18 pm

» சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த கருப்பண்ணசுவாமி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:17 pm

» திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை: ஐஸ்வர்யா லட்சுமி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:13 pm

» திருமணத்தில் நம்பிக்கை இல்லை- ஸ்ருதி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:13 pm

» பிசாசு -2 மார்ச் மாதம் வெளியாகும்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:12 pm

» உடல் எடையை குறைக்க…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:11 pm

» ஓ….இதான் உருட்டா!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:10 pm

» நீ ரொம்ப அழகா இருக்கே ‘சாரி’யிலே!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:09 pm

» புன்னகை செய்….உன்னை வெல்ல யாராலும் முடியாது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:08 pm

» இரவிலே கனவிலே...
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:07 pm

» ஒரு இனிய மனது...
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:06 pm

» மாங்குயிலே பூங்குயிலே
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:05 pm

» . கோடைக்கால காற்றே …
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:04 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி

+6
அ.இராமநாதன்
ருக்மணி
kowsy2010
ஹிஷாலீ
பேனாமுனைபாரதி
கவியருவி ம. ரமேஷ்
10 posters

Go down

பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி Empty பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி

Post by கவியருவி ம. ரமேஷ் Wed May 02, 2012 11:52 am

பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டிக்கு உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவகைமையும்... இந்த இழையில் பதியவும். அதாவது மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி போட்டிப் படைப்புகளைப் பதிய வேண்டும். புதிய பதிவிட என்பதனைப் பயன்படுத்திப் பதிய வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி Empty பூந்தோட்டம் - அனுபவம்

Post by பேனாமுனைபாரதி Mon May 07, 2012 3:03 pm

எனக்கு பூந்தோட்டம் அமைப்பதில் ஆர்வம் அதிகம் .
நான் எங்கு பூச்செடி பார்த்தாலும் உடனே அந்த வீட்டாரிடம் சென்று ஒரு செடி தருமாறு கேட்பேன். கொடுப்பவர்கள் தப்பினார். தர மறுக்கும் நபர்கள் இடத்தில் உள்ள செடி மறுநாள் பார்த்தால் என் வீட்டு தோட்டத்தில் இருக்கும் . அவர்கள் இடம் வெற்று நிலமாக தான் இருக்கும் . அந்த அளவிற்கு எனக்கு பூந்தோட்டம் அமைப்பதில் ஆர்வம் அதிகம்.
நேற்று முன் தினம் பேரூர் அருகில் ஒரு கார்டன் சென்று நிறைய செடிகள் வாங்கி நட வேண்டும் என சென்றேன். நான் ஒரு வெள்ளை செம்பருத்தி செடி 80 ரூபாய் சொன்னார்கள். எவ்வளவு குறைத்து கேட்பினும் தர மருத்து விட்டனர்.

சரி திரும்பி வரும் போது வாங்கி கொள்கிறேன் என்று கூறி சென்றேன். ஈசா சென்று திரும்பி வரும் போது கேட்டேன். இப்பொழுதும் அதே விலை என்றனர் .

சரி தம்பி ஒரு கிலோ மீட்டர் போனால் ஒரு பெட்ரோல் பங்க் வரும் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கி வா பார்த்து குறைத்து தருகிறேன் என்றாள் அந்த அம்மா.

சரி என்று போனால் 3 கிலோ மீட்டர் சென்றதும் ஒரு பெட்ரோல் பங்க் வந்தது. வாங்கி கொண்டு வந்து தந்தேன். 40 ரூபாய்க்கு செம்பருத்தி மற்றும் ஒரு ரோஜா செடி மற்றும் ஒரு உரம் தந்து அனுப்பினார்கள் .

இது ஒரு நல்ல அனுபவம். என் வீட்டு பூதோட்டம் சிறப்பாக அமைத்து விட்டேன் . என் விருப்பமான எல்லா பூக்களும் இருக்கிறது .

நன்றி

என் அனுபவம் தொடரும் ...................!
பேனாமுனைபாரதி
பேனாமுனைபாரதி
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 32
Points : 66
Join date : 01/03/2012
Age : 42
Location : கோயம்புத்தூர்

Back to top Go down

பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி Empty தாமரையும் மற்றப் பூக்களும் உரையாடுதல்...

Post by ஹிஷாலீ Tue May 08, 2012 5:25 pm

கட்டுரை என்ற தலைப்பில்

உங்கள் ஹிஷாலீ

மாற்றுக் கோணத்தில் இதோ உங்கள் கண் முன்

தாமரையும் மற்றப் பூக்களும் உரையாடுதல்:


மற்றப்பூகள்: தாமரையை பார்த்து நீ எங்களை விடப் பெரியவளோ?

தாமரை : இல்லையே நாம் அனைவரும் ஒன்று தான் சகோதரியே
பூக்களில் பெரியவள் சிறியவள் என்று பாகுபாடில்லையே


மற்றப்பூகள் :அப்படி என்றால் உன்னை மட்டு ஏன் பெண்கள் தலையில் சூடுவதில்லை?

தாமரை: அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை சகோதிரிகளே நான் இறைவனுக்காக படைக்கப் பட்டவள் இல்லை பெண்மையின் கற்பை புனிதப் படுத்தும் உவமைக்காக படைக்கப்பட்டவள்

மற்றப்பூகள்:புரியவில்லையே ....?

தாமரை: நீங்கள் அழகு பெண்கள் முதல் சின்னஞ்சிறு குழந்தைகள் வரை தலையில் பூ சூட்டி மகிழும் மென்மை மனம் கொடவர்கள் மேலும் பூஜைக்கும் உங்களை உபயோகிக்கிறார்கள் அதற்கு மேலும் இறந்தபோதும் இன்னும் இறக்காமல் வாழும் பெண் மக்களுக்கு நீங்கள் தியாக உள்ளத்துடன் உதவி புரிகிறேர்கள்,

எல்லா மங்கள காரியங்களுக்கும் உங்களுக்கே முதல் உரிமை கொடுகிறார்கள்
அப்படி பாட்ட தியாகம் உள்ளம் கொண்ட உங்களை கண்டு மற்றவர்கள் ஜாதி மதம் இனம் மொழி என வேறுபாடு அறியாமல் யாவரும் ஒன்றே என உணரவேண்டும்

மேலும் இந்த உலகில் மனித உயிர்கள் உங்களை போல் உதிரும் நிலையை கொண்டது .அவரவர் விதி அவரவருக்கே தெரியாது என்பதை புரியும் வகையில் உங்களை கடவுள் படைத்துள்ளார் இதை யாவரும் அறிந்து உணர்வதற்காகவே நீங்கள் காலையில் பூத்து மாலையில் மறைகிறேர்கள்.

நானோ காதல் மோகத்தில் சில பெண்களின் தவறுகளை உணர்த்தவே நான் கடவுளின் திருவடியில் பூஜிக்கிறேன் அதாவது பெண்மையின் கற்பு தன் கணவனின் ஒருவனுக்கே உரியது என்பதை மனதில் நிறுத்தி பெண்கள் தாமைரைபோல் தன் கற்பை காத்து கடவுளாகிய கணவனுக்கே சொந்தமாக்கி வாழவேண்டும்

எப்படி நான் கதிரவனின் காதலில் விரிந்தாலும் கை தொடா வாசத்தில் இறைவனின் திருவடியை அடைந்து என் பெண்மையை காத்து கடவுளுக்கு விருந்தாகிறேன் இதனால் தான் என்னை தேசிய மலராக பெயர் சூட்டி நம் இந்தியப் பெருமையை நிலை நாட்டும் வகையிலும் தமிழ் பெண்களின் கலாச்சாரத்தை பேணி காக்கும் அருவுரைகளை எடுத்துரைக்கவும் மண்ணில் நான் தாமரையாக பிறப்பெடுத்தேன்

தெய்வ மலர்
தேசிய மலர்
தாமரை

என்ற பேருக்கினங்க வாழ்கிறேன் போதுமா ...

மற்றப்பூகள்:ம்ம்ம் இப்போது புரிந்தது நீ கூறுவதும் முற்றிலும் உண்மையே இந்த உண்மையே எங்களுக்கு உணர்த்த காரணமான தமிழ் தோட்டத்திற்கும் மேலும் என்னை போல் உன் பெருமையை அறியாத பெண்களுக்கும் உன் உரையாடல் ஒரு பாடமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் வாழ்த்தி விடை பெறுகிறேம் நன்றி வணக்கம்.

என் காதல் பள்ளி கொண்டது
இறைவன் சன்னதியில்
தாமரை பூக்கள்


அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி Empty பூக்களின் படைப்பு (அநுபவம்)

Post by kowsy2010 Sun May 20, 2012 1:03 pm

பூக்கள் அநுபவம்

எங்கள் இல்லம் மலர்கள் நிறைந்த பூங்காக்கு நடுவே அமைந்திருந்தது. எனது தாயாருக்குப் பூக்கள் என்றால், அலாதிப் பிரியம். வகைவகையான மலர்ச்செடிகளை தேடிப் பெற்று வீட்டைச்சுற்றி நட்டிருந்தார். காலையில் வீட்டுவாசலைத் திறந்தால், முட்டி மோதிக்கொண்டு பவளமல்லிகை வாசனை வீட்டினுள்ளே நுழைந்துவிடும். அந்த அநுபவத்தை இன்றும் நினைத்துப் பார்க்கின்றேன். அலாதியாய் அமர்ந்து கொள்ளும் இந்த வாசனைக்கு ஈடு செய்ய ரோஜா மலர்களின் வாசனை தூக்கி நிறுத்தும் எமது கெட்ட எண்ணங்களை. அநுபவித்துப் பாருங்கள்.

பாடசாலையில் நான் பணிபுரிகின்ற காலங்களில் தினமும் காலையில் பணிக்காய் நான் புறப்படத் தயாராகியதும் எனது தாய், வாசலில் வந்து நின்று எனக்கு ஒரு முத்தம் தந்து வாசல் கதவருகே நட்டப்பட்டிருந்த ரோஜா மலர் ஒன்றைப்பறித்து எனது பின்னலில் வைத்து விடுவார். இது தினமும் நடைபெறுவது. முத்தமும் மலரும் எனது காலை அன்பளிப்புகள். அன்று ஒருநாள் எதையுமே சிந்தித்து சரி பிழை பார்க்கும் நான், யதார்த்தமாக அன்று காலை எனது தாயிடம் இந்த ரோஜாமலர் எவ்வளவு அழகாக இருக்கின்றது. ஆசையாக மலருகின்ற மலரை சிலகாலம் வாழவிடாமல் பறித்து நாம் கூந்தலில் வைப்பது தவறில்லையா அம்மா! என்று கேட்டேன். அவற்றிற்கும் வாழ ஆசை இருக்கும் அல்லவா அம்மா! என்றேன். பொதுவாகவே மலர்கள் என்றால், மனதைப் பறிகொடுக்கும் எனது அம்மாவும், பார்த்தாயா இது பற்றி எதுவுமே நான் நினைத்துப் பார்க்கவில்லையே. இன்றிலிருந்து நான் பறிக்கவில்லை என்று கூறினார். அன்றைய நாள் திடீரொன இரத்தக்கொதிப்பு அதிகமாகி எனது தாயாரும் என்னைவிட்டு ஒரேநாளில் நினைத்துப் பார்க்க முடியாதவாறு உயரப் போய்விட்டார். அவர் சொன்னதைச் செய்துவிட்டார். வார்த்தைகளின் வலிமையை நினைத்துப் பார்க்கின்றேன். எண்ண எண்ண கொந்தளிக்கும் நினைவுகள். எனது சிந்தனை எந்தவிதத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது என்பதை நினைத்துப் பார்க்க வேதனையாக இருந்தது.

அம்மாவின் உடலைக் கொண்டு வந்து வீட்டின் நடுவே வைத்தார்கள். அவரைச் சுற்றி மலர்களால் அலங்கரித்தார்கள். எனது தந்தை ஊரின் பெரிய மனிதராகக் கருதப்பட்டவர் என்ற காரணத்தினால், பல நிறுவனங்களிலிலெல்லாம் இருந்து மலர்வளையங்கள் கொண்டுவந்து அம்மாவின் காலடியில் வைத்தார்கள். சுற்றவர மலர்களின் நறுமணத்தை நுகர்ந்தபடி அம்மா ஆழ்ந்த மீளா உறக்கத்தில் படுத்திருந்தார். நானும் அவரருகே அழுதபடி அமர்ந்திருந்தேன். அங்கே மலர்கள் எனக்குக் கற்பித்த பாடம். இன்றும் என் அநுபவப் பாடமாகக் கருதுகின்றேன்.

உலகத்தில் படைக்கப்பட்ட அனைத்தும் பிறர் பயன்படுவதற்காகவே படைக்கப்படுகின்றன. மனிதன் பிறந்தால், அவனால் உலகு உய்யவேண்டும். நான்கு பேராவது வாழ வேண்டும். படைக்கப்பட்ட உருவாக்கப்பட்ட அனைத்தும் பிறர் பயன்படுவதற்காகவே என்ற உண்மைத் தத்துவத்தை யாம் புரிந்து கொள்ளவேண்டும். மலர்கள் மலர்ந்து மண்ணில் சருகாகி மாய்கின்ற போது அந்தப் படைப்பின் பலன் நிறைவேற்றப்படுவதில்லை. அதனைப் பறித்து ஆண்டவன் காலடியில் சேர்க்கின்ற போது அம்மலர் இன்புறுவது நிஜமே. அதனைக் கூந்தலில் வைத்து ஒரு பெண் பெருமை கொள்ளும் போது அக் கூந்தலில் அமர்ந்திருக்கின்ற மலரும் பெருமை கொள்ளுகின்றது. அதன் வாசனை அவள் செல்கின்ற இடமெல்லாம் கூடவே செல்கின்றது. திருமணவீடுகள், ஆலயங்கள், முதல்ராத்திரி என்று அனைத்து இடங்களிலும் அழகாய்க் காட்சியளிக்கும் மலர்கள், ஒருநாள் வாழ்ந்தாலும் பிறர் மனதைச் சந்தோசப்படுத்தி நான் இறக்கின்றேன் என்ற பெருமிதத்தில் இறக்கின்றன. பிறரை அழகுபடுத்தி பிறர் மனதை கொள்ளை கொள்ளவைத்து தன்னை இழக்கின்ற மலர் தந்த பாடம் எனது அம்மாவின் இறுதி அஞ்சலியாக அமைந்திருந்தது. அம்மாவைச் சூழவர படுத்திருந்து எனக்குப் பாடம் நடத்திய மலர்களைப் பார்த்து ஒரு ரோஜாமலரைப் பறித்து எனது அம்மாவின் கூந்தலில் வைத்தேன். வெடித்தது அழுகை. படித்தேன் பாடம்
avatar
kowsy2010
ரோஜா
ரோஜா

Posts : 233
Points : 405
Join date : 29/12/2010

Back to top Go down

பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி Empty Re: பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி

Post by கவியருவி ம. ரமேஷ் Sat May 26, 2012 5:25 pm

போட்டி நடுவர்களுக்கு (நிர்வாகக் குழுவினர்கள், வலை நடத்துனர்கள், மன்ற ஆலோசகர்கள் (காப்பாளர்கள்) களுக்குத் தமிழ்த்தோட்டம் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.

நடுவர்கள் தாங்கள் முதல் மூன்று இ்டத்துக்காக முன்னிருத்தும் தகுதியான படைப்புகளை 29 ஆம் தேதிக்குள் அனைத்துப் போட்டிப் பிரிவுகளிலும் (அந்தந்தப் பிரிவிலேயே மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி) வரிசைப்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி Empty Re: பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி

Post by கவியருவி ம. ரமேஷ் Thu May 31, 2012 7:27 am

பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
முதல் இடம்
by kowsy2010 on Sun May 20, 2012 11:33 am

இரண்டாம் இடம்
by ஹிஷாலீ on Tue May 08, 2012 3:55 பி‌எம்

மூன்றாம் இடம்
by பேனாமுனைபாரதி on Mon May 07, 2012 1:33 pm
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி Empty Re: பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி

Post by ருக்மணி Thu May 31, 2012 12:11 pm

வாழ்த்துக்கள்
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 37
Location : சூரத்

Back to top Go down

பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி Empty Re: பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி

Post by ஹிஷாலீ Thu May 31, 2012 12:23 pm

என்னை தேர்வு செய்த நிர்வாகத்திற்கு அன்பு நன்றிகள் மேலும் வெற்றி பெற இருவருக்கும் அன்பு பாராட்டுகள்.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி Empty Re: பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி

Post by அ.இராமநாதன் Thu May 31, 2012 12:41 pm

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்...
பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 548321
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31931
Points : 70333
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி Empty Re: பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu May 31, 2012 12:48 pm

வெற்றி பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி Empty Re: பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி

Post by பார்த்திபன் Thu May 31, 2012 2:12 pm

மூவருக்கும் வாழ்த்துக்கள்! மகிழ்ச்சி
பார்த்திபன்
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு

Back to top Go down

பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி Empty Re: பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி

Post by yarlpavanan Thu May 31, 2012 5:58 pm

வெற்றியாளருக்கு எனது வாழ்த்துகள்
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka

Back to top Go down

பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி Empty Re: பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி

Post by kowsy2010 Fri Jun 01, 2012 4:13 am

என் படைப்புக்கு முதல் இடம் வழங்கிய நிருவாக்கத்திர்க்கு மிக்க நன்றி. அத்துடன் வெற்றி பெற்ற மற்றைய இருவருக்கும் வாழ்த்துகள்.
avatar
kowsy2010
ரோஜா
ரோஜா

Posts : 233
Points : 405
Join date : 29/12/2010

Back to top Go down

பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி Empty Re: பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி

Post by RAJABTHEEN Fri Jun 01, 2012 12:41 pm

வெற்றி பெற்ற அனைத்து உறவுகளுக்கும் எனது அன்பு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.அத்தோடு இதற்கு நடுவராக இருந்த சகோதரருக்கும் எனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன். பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 868492 பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 868492 பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 868492 பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 868492 பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 868492 பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 868492 பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 868492 பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 868492 பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 868492 பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 868492 பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 868492 பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 868492 பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 868492 பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 868492 பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 868492 பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 868492 பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 868492 பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 868492 பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 868492 பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 868492 பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 868492 பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 868492 பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 868492 பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 868492 பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 868492 பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 868492 பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 868492 பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 868492 பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 868492 பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 868492 பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 868492 பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 868492 பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 868492 பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 868492 பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 868492 பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 868492 பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 868492 பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 868492 பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 868492 பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 868492 பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 868492 பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 868492 பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 868492 பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 868492 பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 868492 பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 868492 பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 868492 பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 868492 பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 868492 பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 868492 பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 868492 பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 868492 பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 868492 பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 868492 பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 868492 பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 868492 பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 868492 பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 868492 பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 868492 பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 868492 பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 868492 பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 868492
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி Empty Re: பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி

Post by RAJABTHEEN Fri Jun 01, 2012 12:43 pm

எனக்குறிய பரிசுகளைக்கானோமே............. பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 707875 பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 707875
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி Empty Re: பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jun 01, 2012 6:51 pm

RAJABDEEN wrote:எனக்குறிய பரிசுகளைக்கானோமே............. பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 707875 பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி 707875
அதுக்கெல்லாம் போட்டியில் கலந்துக்கிறவங்களுக்குத்தான் கொடுப்போம் (எனக்கேவா இப்படி? என்று திரும்ப கேட்கக்கூடாது. - அப்பாடி எப்படியோ கலாய்ச்சிட்டேன்னு நெனக்கிறேன்)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி Empty Re: பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum