தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அறம் சொல்லும் திருக்குறளே அகிலம் காக்கும் கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu May 25, 2023 3:00 pm

» மே 19-ல் 'மாமன்னன்' முதல் சிங்கிள் வெளியீடு - மாரி செல்வராஜ்
by அ.இராமநாதன் Wed May 17, 2023 3:49 pm

» சர்வதேச உயர் இரத்த அழுத்தம் தினம்:
by அ.இராமநாதன் Wed May 17, 2023 3:48 pm

» ஆறுல ஆறு போகுமா...(கடி ஜோக்ஸ்)
by அ.இராமநாதன் Wed May 17, 2023 12:57 pm

» ரிலையன்ஸ் ஜியோ ரூ 296 திட்டம்
by அ.இராமநாதன் Wed May 17, 2023 12:50 pm

» பந்திக்கு முந்து படைக்கு பிந்து விளக்கம்
by அ.இராமநாதன் Wed May 17, 2023 12:41 pm

» திருச்செந்தூர் முருகன் கோவில் பூஜை நேரம்
by அ.இராமநாதன் Wed May 17, 2023 12:40 pm

» செய்திகள்...
by அ.இராமநாதன் Wed May 17, 2023 12:39 pm

» உருச்சிதை -சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed May 17, 2023 12:34 pm

» பர்ஹானா- சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed May 17, 2023 12:33 pm

» மேற்கு வங்காளம்: திடீரென கண் மூடிய கடவுள் மன்சா தேவியால் மக்கள் பரபரப்பு
by அ.இராமநாதன் Wed May 17, 2023 12:32 pm

» கட்டிய புடவையோட வா..!! (கடி ஜோக்ஸ்)
by அ.இராமநாதன் Wed May 17, 2023 9:59 am

» பொன்மொழிகள் - ரசித்தவை
by அ.இராமநாதன் Tue May 16, 2023 9:05 pm

» தமிழ்ப்பட பாடல் வரிகள்- தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon May 15, 2023 9:57 pm

» மகிழ்ச்சியை இரவல் பெற முடியாது!
by அ.இராமநாதன் Mon May 15, 2023 9:46 pm

» வாசம் இல்லாம குழம்பு வை!
by அ.இராமநாதன் Mon May 15, 2023 9:41 pm

» உலகிலேயே இன்பமானது எது?
by அ.இராமநாதன் Mon May 15, 2023 9:37 pm

» நிரப்ப இயலாத திருவோடு!!
by அ.இராமநாதன் Mon May 15, 2023 9:36 pm

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by அ.இராமநாதன் Mon May 15, 2023 9:31 pm

» இராவண கோட்டம் - சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Mon May 15, 2023 9:15 pm

» ஐயோ! எப்படி வளர்த்திருக்காங்க...
by அ.இராமநாதன் Mon May 15, 2023 9:02 pm

» ஆன்மிக சிந்தனை
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:51 pm

» கிச்சன் கைடு! அசத்தல் டிப்ஸ்!
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:50 pm

» கோபம் வரும்போது எப்படி செயல்பட வேண்டும்?
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:47 pm

» அரேபிய ஸ்பெஷல் முதபல்
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:46 pm

» பீட்ரூட் டிப்
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:45 pm

» மந்திரம் கால், மதி முக்கால்!
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:43 pm

» இணைய தள கலாட்டா
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:42 pm

» குடும்ப தின நல்வாழ்த்துகள்
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:40 pm

» ஞானம், அஞ்ஞானம் இரண்டையும் கடந்து செல்ல வேண்டும்!
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:39 pm

» குடி குடியை வாழ வைக்கும்!
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:38 pm

» ராகுகாலம் அறிய எளிய வழி
by அ.இராமநாதன் Mon May 15, 2023 1:46 pm

» ஆறு வகை லிங்கங்கள்
by அ.இராமநாதன் Mon May 15, 2023 1:43 pm

» முருகப்பெருமானின் வாகனங்கள்
by அ.இராமநாதன் Mon May 15, 2023 1:40 pm

» மகளுக்கு ஒரு மடல் - (கவிதை) இரா.இரவி
by அ.இராமநாதன் Mon May 15, 2023 1:29 pm

» புன்னகை பக்கம்
by அ.இராமநாதன் Sun May 14, 2023 8:56 pm

» திருநீறு அணிவதால் என்ன நன்மைகள் உண்டாகும்!
by அ.இராமநாதன் Sun May 14, 2023 8:37 pm

» இணைய தள கலாட்டா
by அ.இராமநாதன் Sun May 14, 2023 8:26 pm

» முதலில் யாரை காப்பாற்றுவீர்கள்?
by அ.இராமநாதன் Sun May 14, 2023 8:25 pm

» நேர்த்திக்கடன் - கவிதை
by அ.இராமநாதன் Sun May 14, 2023 8:22 pm

» புதுக்கவிதை!
by அ.இராமநாதன் Sun May 14, 2023 8:21 pm

» "சம்’மதம்’! - ஹைகூ கவிதைகள்
by அ.இராமநாதன் Sun May 14, 2023 8:20 pm

» ஏமாறும் தொட்டி மீன்கள்! - கவிதை
by அ.இராமநாதன் Sun May 14, 2023 8:19 pm

» சிந்தித்து செயல்படுங்கள்! – கவிதை
by அ.இராமநாதன் Sun May 14, 2023 8:15 pm

» மந்திரம் கால், மதி முக்கால்!
by அ.இராமநாதன் Sun May 14, 2023 8:13 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



விளையாட்டு - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

5 posters

Go down

விளையாட்டு - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty விளையாட்டு - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Apr 04, 2013 1:33 pm

ஏப்ரல் மாத உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி பதிவிட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Tue Apr 30, 2013 12:49 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்

Back to top Go down

விளையாட்டு - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: விளையாட்டு - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by அ.இராமநாதன் Sun Apr 28, 2013 12:34 am

விளையாட்டு - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Tur2
-
ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா...
-
என்று பாரதியார் குழந்தைகளுக்கு சொன்னார்.
நவீன கல்வி முறையால் மாணவர்களுக்கு
விளையாட நேரமே இருப்பதில்லை..
நேரம் கிடைத்தாலும் கம்யூட்டர் கேம், வீடியோ கேம்
விளையாடுகிறாரகள்.
-
அதனால்தான் ஒரு கவிஞன் இவ்வாறு வருந்துகிறான்:-
-

விளையாட்டு - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு The_world_belongs_to_you
-
ஓடி விளையாடு பாப்பா
என்றும்
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
என்றுரைத்த
முண்டாசுக் கவிஞன்
இன்றிருந்திருந்தால்
கண்ணீர்
சிந்தியிருப்பான்.
முதுகில் உலகை
சுமக்கும்
குழந்தைகளின்
நிலை கண்டு....
-
----------------------
வாலிப பருவத்தில் ஆண் பெண் பேதமின்றி
கிரிக்கெட், வாலிபால் கபடி என்ற விளையாட்டுக்களை
விளையாட சொல்ல வேண்டும். இம்மாதிரியான
விளையாட்டுகள் நாகர்கோயில், கன்னியாகுமரி
மாவட்டங்களில் பெண்களும் விளையாடுவார்கள்.
அங்கு பெண்கள் தற்காப்புக் கலையும் பயில்கிறார்கள்
-
மாணவப் பருவத்தில் ஒரே மாதிரியான வேலைகள்
சலிப்பூட்டும்.
இதைத்தான் அவர்கள் 'போர்' என்று குறிப்பிடுவார்கள்.
-
இதை போக்குவதற்கு விளையாட்டு துணை புரியும்.
-
ஓடி விளையாடி, கூடி விளையாடி உடல் நலத்தோடும்,
மன நலத்தோடும் குழந்தைகள் வாழ வேண்டும்.
-
வாழ்க வளமுடன்
வாழ்க நலமுடன்
-
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31499
Points : 69207
Join date : 26/01/2011
Age : 78

Back to top Go down

விளையாட்டு - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: விளையாட்டு - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Apr 30, 2013 12:46 pm

முதல் இடம்

by அ.இராமநாதன் on Sat Apr 27, 2013 11:04 pm

-
ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா...
-
என்று பாரதியார் குழந்தைகளுக்கு சொன்னார்.
நவீன கல்வி முறையால் மாணவர்களுக்கு
விளையாட நேரமே இருப்பதில்லை..
நேரம் கிடைத்தாலும் கம்யூட்டர் கேம், வீடியோ கேம்
விளையாடுகிறாரகள்.
-
அதனால்தான் ஒரு கவிஞன் இவ்வாறு வருந்துகிறான்:-
-


-
ஓடி விளையாடு பாப்பா
என்றும்
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
என்றுரைத்த
முண்டாசுக் கவிஞன்
இன்றிருந்திருந்தால்
கண்ணீர்
சிந்தியிருப்பான்.
முதுகில் உலகை
சுமக்கும்
குழந்தைகளின்
நிலை கண்டு....
... ... ... ...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்

Back to top Go down

விளையாட்டு - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: விளையாட்டு - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by கலைநிலா Tue Apr 30, 2013 1:45 pm

ஐயா தான் முதல் மூன்று இடங்கள் எப்போதும்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 58
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

விளையாட்டு - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: விளையாட்டு - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by ஹிஷாலீ Tue Apr 30, 2013 2:15 pm

கலைநிலா wrote:ஐயா தான் முதல் மூன்று இடங்கள் எப்போதும்

ஆம் அண்ணா விளையாட்டு என்றது என்ன எழுதுவது என்றே புரியவில்லை சியர்ஸ்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai

Back to top Go down

விளையாட்டு - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: விளையாட்டு - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by vijaykumar Tue Apr 30, 2013 5:01 pm

வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
vijaykumar
vijaykumar
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 28
Points : 38
Join date : 11/03/2013
Age : 34
Location : Tiruvarur, Tamil Nadu, India

Back to top Go down

விளையாட்டு - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: விளையாட்டு - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by அ.இராமநாதன் Tue Apr 30, 2013 11:48 pm

வாழ்த்துகளுக்கு நன்றி...
-
விளையாட்டு - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Little+cormorants
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31499
Points : 69207
Join date : 26/01/2011
Age : 78

Back to top Go down

விளையாட்டு - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: விளையாட்டு - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum