தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இறையருளும் மனித முயற்சியும்
2 posters
Page 1 of 1
இறையருளும் மனித முயற்சியும்
இறையருளும் மனித முயற்சியும்
1)
ஆற்றல் மிக்கோ னாற்றற் றானே
ஆற்று நீரும்; அள்ளி நீயும்
போற்றி நன்றாய்ப் பேண்.
2) கட்வுளி னருளினால் கடலிலே உயிரினம்;
படகிலே வலையுடன் பயணமாம் முயற்சியால்
நடக்குமே வணிகமும் நலம்
3) கிணற்றுநீரும் பெருகுவதும் கருணையா ளனருட்டானே
உணர்ந்துநீயும் முயல்கின்றா யுனதுவாளி கயிற்றினாலே
குணங்களிலே விடாமுயற்சி குழைத்து.
4) கதிரவனொளி கட்லுறவினால் கருமேகமாய் உருவாகுதல்
கதியமைத்திடும் பரம்பொருளருள்;
கருணையாளனை மறவாமலே துதித்துதினமும் முயற்சிகளிலேத் தொடர்.
5) தூணின்றி நிற்கின்ற தூக்கிய வானத்தை
வீணின்றி தந்தவனை வீணாக நிந்திக்கும்
வீணர்கள் காண விய்ப்பு.
வாய்ப்பாக வாழ்வை வழங்கு மவனைத்தான்
வாயுடன் நாக்கும் வழங்கு மவனைத்தான்
வாயாலேத் தூற்றும் வியப்பு.
இல்லாமை மூலம்நாம்: இல்லை அவனன்றி இல்லை
அவனென்று எப்படித்தான் சொல்கின்றனர்
வில்லைப்போல் நின்றேன் வியந்து.
யாப்பிலக்கணம்: 1) நேரொன்றாசிரியத்தளையால் வந்த வெண்டாழிசை 2) நிரையொன்றாசிரியத்தளையால் வந்த வெண்டாழிசை 3) கலித்தளையாலான வெண்டாழிசை 4) வஞ்சித்தளையாலான வெண்டாழிசை 5) மூன்று சிந்தியல் வெண்பாக்களில் ஒரே பொருள் குறிக்கும் வெள்ளத்தாழிசை
”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி(இருப்பிடம்)
எனது வலைப்பூத் தோட்டம் [You must be registered and logged in to see this link.]
மின்னஞ்சல் முகவரி: [You must be registered and logged in to see this link.]
அலை பேசி: 00971-50-8351499
1)
ஆற்றல் மிக்கோ னாற்றற் றானே
ஆற்று நீரும்; அள்ளி நீயும்
போற்றி நன்றாய்ப் பேண்.
2) கட்வுளி னருளினால் கடலிலே உயிரினம்;
படகிலே வலையுடன் பயணமாம் முயற்சியால்
நடக்குமே வணிகமும் நலம்
3) கிணற்றுநீரும் பெருகுவதும் கருணையா ளனருட்டானே
உணர்ந்துநீயும் முயல்கின்றா யுனதுவாளி கயிற்றினாலே
குணங்களிலே விடாமுயற்சி குழைத்து.
4) கதிரவனொளி கட்லுறவினால் கருமேகமாய் உருவாகுதல்
கதியமைத்திடும் பரம்பொருளருள்;
கருணையாளனை மறவாமலே துதித்துதினமும் முயற்சிகளிலேத் தொடர்.
5) தூணின்றி நிற்கின்ற தூக்கிய வானத்தை
வீணின்றி தந்தவனை வீணாக நிந்திக்கும்
வீணர்கள் காண விய்ப்பு.
வாய்ப்பாக வாழ்வை வழங்கு மவனைத்தான்
வாயுடன் நாக்கும் வழங்கு மவனைத்தான்
வாயாலேத் தூற்றும் வியப்பு.
இல்லாமை மூலம்நாம்: இல்லை அவனன்றி இல்லை
அவனென்று எப்படித்தான் சொல்கின்றனர்
வில்லைப்போல் நின்றேன் வியந்து.
யாப்பிலக்கணம்: 1) நேரொன்றாசிரியத்தளையால் வந்த வெண்டாழிசை 2) நிரையொன்றாசிரியத்தளையால் வந்த வெண்டாழிசை 3) கலித்தளையாலான வெண்டாழிசை 4) வஞ்சித்தளையாலான வெண்டாழிசை 5) மூன்று சிந்தியல் வெண்பாக்களில் ஒரே பொருள் குறிக்கும் வெள்ளத்தாழிசை
”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி(இருப்பிடம்)
எனது வலைப்பூத் தோட்டம் [You must be registered and logged in to see this link.]
மின்னஞ்சல் முகவரி: [You must be registered and logged in to see this link.]
அலை பேசி: 00971-50-8351499
kalamkadir- புதிய மொட்டு
- Posts : 28
Points : 84
Join date : 05/05/2011
Re: இறையருளும் மனித முயற்சியும்
:héhé: :héhé: :héhé:
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum