தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஹைக்கூ -4
+2
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
அ.இராஜ்திலக்
6 posters
Page 1 of 1
ஹைக்கூ -4
ஞாயிறு இரவில்
நிலவின் ஒளி
பகலாய்
அ.இராஜ்திலக்- செவ்வந்தி
- Posts : 504
Points : 810
Join date : 18/08/2011
Age : 40
Re: ஹைக்கூ -4
கலக்கீட்டீங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஹைக்கூ -4
:héhé: :héhé: :héhé: அ.இராஜ்திலக்
ஞாயிறு இரவில்
நிலவின் ஒளி
பகலாய்
- என இருக்கும் ஹைக்கூ,
ஞாயிறு இரவில்
பகலாய் ஒளி
பெளர்ணமி நிலவு
- என்று இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
தங்கள் படைப்பில் இரண்டாவது அடியிலேயே விடையை வெளிப்படையாக கூறிவிடுவதைத் தவிர்க்க வேண்டும். நன்றி.
(என் படைப்பு இப்படித் தான் இருக்க வேண்டும் அல்லது நான் எழுதியதே சிறப்பாக இருக்கிறது அல்லது நீங்கள் தலையிட வேண்டாம் என்று படைப்பாளர் நினைத்தால் என் கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். படைப்பாளரின் சுதந்திரத்தின் நான் தலையிடவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். சில மாற்றம் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று வழி காட்டுவதே என் நோக்கம். என் திருத்தங்களைத் தவறாக நினைத்தால் படைப்பாளரும் தோட்டத்து மலர்களும் எனக்கு அறுவுறுத்தலாம் / கண்டிக்கலாம்.)

கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ஹைக்கூ -4
உண்மைதான் தாங்கள் கூறிய வடிவத்திற்கே முயற்சி செய்தேன் அருமை
அ.இராஜ்திலக்- செவ்வந்தி
- Posts : 504
Points : 810
Join date : 18/08/2011
Age : 40
Re: ஹைக்கூ -4
:héhé: :héhé: :héhé:
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: ஹைக்கூ -4
ம. ரமேஷ் wrote: [You must be registered and logged in to see this image.] அ.இராஜ்திலக்
ஞாயிறு இரவில்
நிலவின் ஒளி
பகலாய்
- என இருக்கும் ஹைக்கூ,
ஞாயிறு இரவில்
பகலாய் ஒளி
பெளர்ணமி நிலவு
- என்று இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
தங்கள் படைப்பில் இரண்டாவது அடியிலேயே விடையை வெளிப்படையாக கூறிவிடுவதைத் தவிர்க்க வேண்டும். நன்றி.
(என் படைப்பு இப்படித் தான் இருக்க வேண்டும் அல்லது நான் எழுதியதே சிறப்பாக இருக்கிறது அல்லது நீங்கள் தலையிட வேண்டாம் என்று படைப்பாளர் நினைத்தால் என் கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். படைப்பாளரின் சுதந்திரத்தின் நான் தலையிடவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். சில மாற்றம் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று வழி காட்டுவதே என் நோக்கம். என் திருத்தங்களைத் தவறாக நினைத்தால் படைப்பாளரும் தோட்டத்து மலர்களும் எனக்கு அறுவுறுத்தலாம் / கண்டிக்கலாம்.)
உங்களின் ஊக்கத்தால் நமதுத் தோட்டத்தில் பல நறுமணப் பூக்கள் பூக்கிறது நண்பரே... உங்கள் வழிக்காட்டுதல் அருமை, தங்களுக்கு பாராட்டுக்கள் ரமேஷ்...
உறவுகளே உங்களுக்கு யாரவது தவறாக தெரியுமே ஆனால் உடனடியாக நிர்வாக குழுவினருக்கு தெரிவிக்கலாம், அது தவறை களைய உதவும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஹைக்கூ -4
-மகிழ்ச்சி. கற்றுக் கொடுப்பதால் கற்றுக் கொள்வதும் அதிகம். நன்றிதமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ம. ரமேஷ் wrote: [You must be registered and logged in to see this image.] அ.இராஜ்திலக்
ஞாயிறு இரவில்
நிலவின் ஒளி
பகலாய்
- என இருக்கும் ஹைக்கூ,
ஞாயிறு இரவில்
பகலாய் ஒளி
பெளர்ணமி நிலவு
- என்று இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
தங்கள் படைப்பில் இரண்டாவது அடியிலேயே விடையை வெளிப்படையாக கூறிவிடுவதைத் தவிர்க்க வேண்டும். நன்றி.
(என் படைப்பு இப்படித் தான் இருக்க வேண்டும் அல்லது நான் எழுதியதே சிறப்பாக இருக்கிறது அல்லது நீங்கள் தலையிட வேண்டாம் என்று படைப்பாளர் நினைத்தால் என் கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். படைப்பாளரின் சுதந்திரத்தின் நான் தலையிடவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். சில மாற்றம் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று வழி காட்டுவதே என் நோக்கம். என் திருத்தங்களைத் தவறாக நினைத்தால் படைப்பாளரும் தோட்டத்து மலர்களும் எனக்கு அறுவுறுத்தலாம் / கண்டிக்கலாம்.)
உங்களின் ஊக்கத்தால் நமதுத் தோட்டத்தில் பல நறுமணப் பூக்கள் பூக்கிறது நண்பரே... உங்கள் வழிக்காட்டுதல் அருமை, தங்களுக்கு பாராட்டுக்கள் ரமேஷ்...
உறவுகளே உங்களுக்கு யாரவது தவறாக தெரியுமே ஆனால் உடனடியாக நிர்வாக குழுவினருக்கு தெரிவிக்கலாம், அது தவறை களைய உதவும்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ஹைக்கூ -4
[You must be registered and logged in to see this image.]
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: ஹைக்கூ -4
அருமையான ஹைக்கூ! [You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum