தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அன்னையின் அன்பு
+4
அ.இராமநாதன்
தங்கை கலை
அ.இராஜ்திலக்
தமிழ்1981
8 posters
Page 1 of 1
அன்னையின் அன்பு
அன்னையின் அன்பு
பள்ளித் தோழரின் அன்பு
முழு ஆண்டுத் தேர்வு முடியும் வரை.......
கல்லூரி நட்பின் அன்பு
மூன்றாண்டு முடியும் வரை.......
பெண் தோழியின் அன்பு
அவள் தகப்பன் சொல்லும் வரை.........
நேசித்த காதலியின் அன்பு
அவள் திருமணம் முடியும் வரை.......
பயணத் தோழரின் அன்பு
பயணம் முடியும் வரை........
சகோதர சகோதரியின் அன்பு
திருமணம் முடியும் வரை.......
வியாபார பார்ட்னரின் அன்பு
இலாபம் வரும் வரை..........
ஆனால்
பெற்ற அன்னையின் அன்பு
அவள் நினைவிருக்கும் வரை..........
பள்ளித் தோழரின் அன்பு
முழு ஆண்டுத் தேர்வு முடியும் வரை.......
கல்லூரி நட்பின் அன்பு
மூன்றாண்டு முடியும் வரை.......
பெண் தோழியின் அன்பு
அவள் தகப்பன் சொல்லும் வரை.........
நேசித்த காதலியின் அன்பு
அவள் திருமணம் முடியும் வரை.......
பயணத் தோழரின் அன்பு
பயணம் முடியும் வரை........
சகோதர சகோதரியின் அன்பு
திருமணம் முடியும் வரை.......
வியாபார பார்ட்னரின் அன்பு
இலாபம் வரும் வரை..........
ஆனால்
பெற்ற அன்னையின் அன்பு
அவள் நினைவிருக்கும் வரை..........
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: அன்னையின் அன்பு
நல்ல பதிவு தொடர்ந்து படைப்புகளை பகிர்ந்து கொள்ளுங்கள்
அ.இராஜ்திலக்- செவ்வந்தி
- Posts : 504
Points : 810
Join date : 18/08/2011
Age : 40
Re: அன்னையின் அன்பு
superb :héhé: :héhé:
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: அன்னையின் அன்பு
சகோதர கோதரியின் அன்பு...சகோதரியின் என திருத்துக..
-
[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: அன்னையின் அன்பு
அருமையான படைப்பு பகிர்வுக்கு நன்றி நண்பரே தொடர்ந்து பூக்க விடுங்கள் நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அன்னையின் அன்பு
திருத்தம் செய்துள்ளேன் ஐயாஅ.இராமநாதன் wrote:சகோதர கோதரியின் அன்பு...சகோதரியின் என திருத்துக..
-
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அன்னையின் அன்பு
நன்றி அண்ணாதமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:திருத்தம் செய்துள்ளேன் ஐயாஅ.இராமநாதன் wrote:சகோதர கோதரியின் அன்பு...சகோதரியின் என திருத்துக..
-
[You must be registered and logged in to see this image.]
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: அன்னையின் அன்பு
வணக்கம் நண்பரே,
தங்கள் கருத்திற்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி.......கோதரி என்றால் சகோதரி என்று ஒரு அர்த்தம் உண்டு என்று நினைக்கின்றேன்........ உறுதிப்படுத்தவும்
தங்கள் கருத்திற்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி.......கோதரி என்றால் சகோதரி என்று ஒரு அர்த்தம் உண்டு என்று நினைக்கின்றேன்........ உறுதிப்படுத்தவும்
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: அன்னையின் அன்பு
கோதரி என்றால் சகோதரி என்று அரத்தம் இல்லை..
-
வலையில் ஆங்கிலச் சொல்லுக்கு அர்த்தம் தேட
டிக்ஷனரி இருப்பது போல, தமிழுக்கும் டிக்ஷனரி -அகராதி
உள்ளது..
-
இந்த லிங்க் பயன்படுத்துக:-
[You must be registered and logged in to see this link.]
-
வலையில் ஆங்கிலச் சொல்லுக்கு அர்த்தம் தேட
டிக்ஷனரி இருப்பது போல, தமிழுக்கும் டிக்ஷனரி -அகராதி
உள்ளது..
-
இந்த லிங்க் பயன்படுத்துக:-
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: அன்னையின் அன்பு
படைப்பு அருமை .. மேலும் தொடர வாழ்த்துக்கள்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: அன்னையின் அன்பு
அருமை [You must be registered and logged in to see this image.] மேலும் தொடர வாழ்த்துக்கள்
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: அன்னையின் அன்பு
[You must be registered and logged in to see this image.]
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Similar topics
» 29ஆயிரம் பதிவை கொடுத்த அன்பு அண்ணக்கு அன்பு தங்கைகளின் வாழ்த்துக்கள்
» அன்பு நண்பரே! வாழ்த்துக்கள்!(அய்யா வைகுண்டரின் அன்புபதி சென்று வந்த அன்பு நண்பருக்காக...)
» அன்னையின் தபோவனத்தில்
» அன்னையின் கருணை
» அன்னையின் பாதத்தில் சமர்ப்பணம் : சில நடுநிசி(X) நாய்கள் :
» அன்பு நண்பரே! வாழ்த்துக்கள்!(அய்யா வைகுண்டரின் அன்புபதி சென்று வந்த அன்பு நண்பருக்காக...)
» அன்னையின் தபோவனத்தில்
» அன்னையின் கருணை
» அன்னையின் பாதத்தில் சமர்ப்பணம் : சில நடுநிசி(X) நாய்கள் :
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum