தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அன்னையின் கருணை
4 posters
Page 1 of 1
அன்னையின் கருணை
[You must be registered and logged in to see this link.]
ஓம்.
களம் ஒரு பருந்தின் கூடு.உயர்ந்த
சிகரத்தில் ஒரு
பாறையின் இடுக்கில் அமைக்கப்பட்டிருந்தது.தாய்ப் பருந்து அந்தக் குஞ்சினை
ஓரமாக
நெருக்கி வந்து ஒதுக்கிக் கீழே தள்ளிவிடுகிறது.
கிழே விழுந்துகொண்டிருக்கும் அந்தக்
குஞ்சுப் பருந்து
தனக்குத்தானே பேசிக்கொண்டு பள்ளம் நோக்கி நிலை குலைந்து
வீழ்ந்துகொண்டிருக்கிறது.
“அம்மா! என்னை ஊட்டி வளர்த்தாய். உடல்
நலம் காத்தாய்.
உன்னுடனேயே வைத்துக் கொண்டாய். என்னைத் தனியே விட்டு எங்கெங்கோ அலைந்து
திரிந்து
இரைதேடித் தவறாமல் நித்தமும் எனக்கு அளித்தாய்.
உன் பாசத்தில் ஏன் இந்த மாற்றம்?
என்னகுற்றமிழைத்தேன்? ஏதும் சொல்லாமல் என்னை நெட்டிஒதுக்கி கூட்டிலிருந்து தள்ளிவிட்டாயே அம்மா!” உனக்கு நான் என்ன தவறிழைத்திருக்கமுடியும்.? தவறு
செய்யதான்
என்னால் ஆகுமா? ஏன் உன் பாரா முகம்?இந்தச் செய்கையினால் உனக்கு மட்டும்
வருத்தமில்லாது போகாது என்பதையும் நான் நினைக்கிறேன். என்முகம் பார்த்தால்
மனம்
துணியாது என்பதற்காக என்னைப் பாராமலேயே தள்ளிவிட்டாயோ அம்மா? என்றாவது
நான்
இத்துணை பயம் எய்திருப்பேனா?. என்றாவது இவ்வாறு கீழே விழுந்திருக்கிறேனா?
அப்படி
ஒரு நிலையினைத் தந்ததில்லையே அம்மா. இன்று மட்டும் ஏன் இப்படிச் செய்தாய்?
உன்
தயவால் உருவான கூடு, இதுவரை என்னைத் தாங்கியிருந்த கூடு இன்று ஏன்
தயவிழந்து என்னை
உதறித் தள்ளிவிட்டது? ஏன் என்னை ஏற்க வில்லை? என்னை மட்டுமின்றி என் உடன்
பிறப்புகளையும் என்னைப் போன்று ஒன்றன் பின் ஒன்றாகக் கீழே
விழவைத்ததுவிட்டாயே
அம்மா? எனக்குப் பின்னர் வந்த என் உடன் பிறப்புகள் என் பின்னாலேயே வீழ்ந்து கொண்டிருப்பதை நான் அறிவேன் அம்மா!
நான் என்ன காண்கிறேன்! காடு, மலை,
உயர்ந்த மரங்கள்
சூரிய ஒளி தெரியாத அடர்த்தியான பசுமைப் போர்வை மட்டுமே என் காலடியில்
வெகுதூரத்தில்
தெரிகின்றது. பயத்திலேயே உறைந்து போய்விடுவேன் போலும். உடல் தளர்கிறது கீழே போய்க்கொண்டிருக்கிறேன். குறியும் நோக்கமும் இன்றி எதற்காகவோ எங்கோ
வீழ்ந்து
கொண்டிருக்கிறேன். என் பிஞ்சு உடல் எங்கோ மரக் கிளையிலோ, வன்பாறையிலோ, மண்
தரையிலோ,
இதுவரை நான் அறிந்திராத ஒரு இடத்தில் மோதிச் சாகப்போகிறேன்.
கருணையே வடிவான என் தாயே! உன் மனம்
கனத்துக்
கல்லானதோ? எனினும் நீ தாய். உன்னால்தானே நான் இவ்வுலகிற்கு வந்தேன்.
உன்னாலேயே பேணி
வளர்க்கப்பட்டேன். உன்னாலேயே இன்று மாய்க்கப்படுகிறேன். இது உன திருவுளச்
சம்மதந்தானோ?
தாய்ப் பருந்து:
என்னவிதியோ? என்ன இந்த உந்துதல்?
கண்மணிச் செல்லங்கள்
மீதான என் அன்பு ஏன் குறைந்துவிட்டதா? பாசத்துடன் பாதுகாத்தப் பிஞ்சுக்
குழந்தைகளைச் சீராட்டி வளர்த்தேனே! நெருடி ஒதுக்கித்தள்ள எப்படித்தான்
முடிந்தது?
அந்த முடிவுடனான உணர்வு எப்படி எனக்கு வந்தது? அரவணைப்பில் , உயர்ந்த
மலையின்
உச்சியில் எவர் கண்ணும் படாமல் வைத்திருந்த என் அடைக்கலக் குஞ்சுகளை ஒன்றன் பின்
ஒன்றாக கீழே தள்ளிவிட்டேனே! ஏன்? அவை எங்காவது எதிலாவது மோதி அழிந்து
பட்டுப்போய்விடுமே. இனி நான் அவற்றைக் கான்பேனா?
குஞ்சுப் பருந்து:
அம்மா! உன் அரவணைப்பைப்
போலவே இயற்ககையன்னையின்
அரவணைப்பும் மிகவும் அற்புதமாக இருக்கிறது! மனம் துள்ளுகிறது.என்னைத்
தாங்கிப்
பிடிக்க யார் வரமுடியும்? எவராவது வரமாட்டாரா என்ற திகிலுடன்
வீழ்ந்துகொண்டிருக்கிறேன். இது என்ன அதிசயம்! உடலோடு ஒட்டி அமைந்திருக்கும் என் இரு
இறக்கைகளும் படபடக்கின்றனவே! உடம்போடு ஒட்டி இருந்த நிலை மாறி நீளமாக
வெளியில்
நீட்டி விரிக்க முடிகிறதே! இந்த அனுபவம் இது வரை கிட்டவில்லையே அம்மா! உன் இறக்கைகளை போலவே எனக்கும் வலுவான அழகான இரு இறக்கைகள் இருக்கின்றன வென்பதை இப்போதுதான் அறிந்தேன். இன்று என்னால் அவற்றை இரு பக்கங்களிலும்
விரிக்கவும் மேலும்
கீழும் அசைக்கவும் முடிகிறதே! என்ன மகிழ்ச்சி அம்மா! கீழே பாய்ந்து வீழும்
வேகம்
மட்டுப்படுகிறதே! என் இறக்கைகள் என்னுடைய ஆளுமையில் அமைந்திருக்கின்றனவே!
அவை
என்விருப்பம் போல் விரித்துப் பறக்கின்றனவே! இப்போது என்னை என் இறக்கையின்
அசைவுகள்
தாங்குகின்றனவே. இனி பயமில்லை. கவலையில்லை. விழுந்து
அடிபட்டுச்சாகமாட்டேன். அது
உறுதியென்று நம்பிக்கை வந்துவிட்டது அம்மா!
உன்னைவிட்டுப் பிரிந்ததால்
அழிந்துவிட்டதாகப் பயந்து
பரிதவித்தேனே! அதன் சூட்சுமமான கருத்தை இப்போது உணர்கிறேன் தாயே! நீயோ
கருணை
உள்ளத்துடன் தன்னை உணர வழிவகுத்தாய்! என் பலம், என் நம்பிக்கை எவை என்பதை
உணர்ந்து
அறியவைத்துவிட்டாய். என்காலில், என் இறக்கையின் மீதான நம்பிக்கையில்
இயங்கக்
கற்பித்துவிட்டாயே அம்மா!. உன் கருணைக்கு ஏதும் எல்லையே இல்லையம்மா.
உனதன்பு
ஆழமானது, வலுவானது வாழ்வளித்தது. கசப்புதந்து உடல் நலம் தரும்
அருமருந்தைப்போன்று
உன்செயலினால் என்னை புதியதெம்புடன் ஆளாக்கிவிட்டாயே தாயே. உன் செயல்
எதுவாயினும்,
முகமன் எப்படித்தோன்றினாலும் அது என் நன்மைக்காகவே என்பதை உளமாற
அறிந்துகொண்டேன்.
உன்னைப் போற்றுகிறேன்.
உலகில் நீ அளித்த உன்னதமான இந்தக்
கொடையைப் போன்று
நான் இதுவரை பெற்றதில்லையம்மா! இதை மறக்கவியலுமா? மாற்றவியலுமா? பக்குவமாக
தக்கதருணத்தை ஓர்ந்து செயற்படுத்தி என்னையும், என்னைப் போன்றே என் உடன்
பிறப்புகளையும் காத்து நிற்கும் அன்னையே நீ வாழ்க.
நான் மீண்டும் உன் வயிற்றில் பிறக்கவே , உனக்குக் குழந்தையாகவே வளர்ந்து வர ஆசை கொள்கிறேன்.
அன்புடன்
வெ.சுப்பிரமணியன், ஓம்

VenkatachalamSubramanian- புதிய மொட்டு
- Posts : 5
Points : 13
Join date : 18/01/2011
Re: அன்னையின் கருணை
நான் மீண்டும் உன் வயிற்றில் பிறக்கவே , உனக்குக் குழந்தையாகவே வளர்ந்து வர ஆசை கொள்கிறேன்.
அருமையான பதிவு...! நன்றி...!
அருமையான பதிவு...! நன்றி...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: அன்னையின் கருணை
கவிக்காதலன் wrote:நான் மீண்டும் உன் வயிற்றில் பிறக்கவே , உனக்குக் குழந்தையாகவே வளர்ந்து வர ஆசை கொள்கிறேன்.
அருமையான பதிவு...! நன்றி...!
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அன்னையின் கருணை
அம்மா! உன் அரவணைப்பைப்
போலவே இயற்ககையன்னையின்
அரவணைப்பும் மிகவும் அற்புதமாக இருக்கிறது
மிகவும் அருமையான பகிர்வு பாராட்டுக்கள்
போலவே இயற்ககையன்னையின்
அரவணைப்பும் மிகவும் அற்புதமாக இருக்கிறது
மிகவும் அருமையான பகிர்வு பாராட்டுக்கள்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Similar topics
» கருணை காட்டாதவர் கருணை காட்டப்படமாட்டார்:
» அன்னையின் தபோவனத்தில்
» அன்னையின் அன்பு
» அன்னையின் போதனைகள் -
» அன்னையின் இதயமே ..
» அன்னையின் தபோவனத்தில்
» அன்னையின் அன்பு
» அன்னையின் போதனைகள் -
» அன்னையின் இதயமே ..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum