தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?
+9
ஃபாயிஜாகாதர்
யுவாதமிழ்
கவிக்காதலன்
அரசன்
தங்கை கலை
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
அ.இராஜ்திலக்
vinitha
13 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?
First topic message reminder :
உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்
உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?
அண்ணா தீர்ப்பு பார்த்து சொல்லுங்க!தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:தீர்ப்பு நாளை சொல்லுறேன்
பாதுகாப்பா இருங்க!
யுவாதமிழ்- ரோஜா
- Posts : 271
Points : 332
Join date : 28/09/2011
Age : 35
Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?
ஆடம்பர செலவு அதிகம் செய்வது ஆண்களை விட பெண்கள் தான்...
ஃபாயிஜாகாதர்- மங்கையர் திலகம்
- Posts : 459
Points : 750
Join date : 25/04/2011
Age : 41
Location : chennai
Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?
கலை wrote:நான் ஒதுக்க மாட்டேன் ... முன்னாடி வேணா கேர்ள்ஸ் அப்படி எருந்திருக்கலாம் ,,, ஆனா இப்போ பசங்க தான் ஆடம்பரமா எருக்கங்க... சிட்டி ல இருக்க பசங்க பண்ணுற ஆடம்பரன்ம் இருக்கஏ...achoooஅரசன் wrote:இன்றைய சூழலில் பெண்கள் தான் அதிகம் ஆடம்பரத்தை விரும்புவதாய் உணர்கிறேன் ..
பல காரணங்களை கூறலாம் ...
பெரும்பாலும் நகரத்தில் வாழும் பெண்டிர்களிடம் தான் ஆடம்பரம் பற்றிய சிந்தனைகள் அதிகம் மேலோங்கி உள்ளது
கிராமத்துடன் ஒப்பிடுகையில்....
oru nigazhvukko அல்லது அலுவலகமோ அல்லது நண்பர்களுடன் வெளியில் செல்லும்போதோ தான் தான் பளிச்சென்று
தெரிய வேண்டும் என்று விரும்புவது இயல்பு ...விரும்பும்கிரார்கள்...
aangalum அப்படி விரும்புவார்கள் இல்லை என்று கூறவில்லை ...பெண்களுடன் ஒப்பிடுகையில் ஆண் சற்று கம்மி தான் ஆடம்பர விசயத்தில் /
என்ன முன்னாடி வேண்டும் என்றால் அப்படி இருந்திருக்கலாம் ... அப்படித்தான் இருக்கிறார்கள் இக்கால பெண்கள் .
ஒன்று இரண்டு பெண்களை கண்டு விட்டு இல்லை இல்லை என்று கூற கூடாது ...
நாம் காண வேண்டியது பெரும்பான்மையானதை மட்டுமே ..
பெண்கள் ஆடம்பரத்தை அதிகம் விரும்புகிறார்கள் என்பதை ஆணித்தரமாக
கூறுகிறேன் ...
நானும் கூறுகிறேன் இக்கால ஆண்களும் வீண் ஆடம்பரத்தை விரும்புவர்களும் உள்ளனர் ..
பெண்களின் சதவிகிதம் அதிகம் என்று கூறுகிறேன் ..
ஆகையால் தீர்ப்பு நடுநிலையாக இருக்கவேண்டும் என்று கூறி மீண்டும் வருவேன் என்று எச்சரித்து
விடைபெறுகிறேன் .. நன்றி வணக்கம்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?
முன்னாடி காலத்துல தான் பசங்க அப்படி இருந்தங்க...இப்போ பாய்ஸ் அப்படி கிடயவை கிடயாது (மேக்ஸிமம் ஆடம்பரம் பாய்ஸ் தான் ),,
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?
கலை wrote:முன்னாடி காலத்துல தான் பசங்க அப்படி இருந்தங்க...இப்போ பாய்ஸ் அப்படி கிடயவை கிடயாது (மேக்ஸிமம் ஆடம்பரம் பாய்ஸ் தான் ),,
பெண்களின் ஆடம்பரங்கள் :
மரபுகளை மீறி உடை அணிவது ..
தேவையற்ற வளையங்களை காதுகளில் அணிவது
மனசாட்சியே இல்லாமல் ஒப்பனை செய்து வெளியில் உலாவறது
அதிகப்படியான வேற்று சீன் போடுவது .
ஒரு சோடி செருப்புக்கு பல சோடி செருப்பு வீட்டில் வாங்கி வைத்து கொள்வது
தேவையற்ற இடத்திலும் ஆங்கிலம் பேசுவது
முகத்தில் பாதி மறைத்து கண்ணாடி அணிவது
அணிகலன்கள் அதிகம் வாங்கி அடுக்கி வைப்பது
அதிக துணிகள் வாங்கி சேர்க்க வேண்டும் என்பது
அதிக பொன் அணிகலன்கள் கேட்பது
எந்த நிகழ்வோ தான் தான் அனைவரின் கவனத்தையும் கவர வேண்டும் எண்ணுவது
இப்படி அதிகம் கூறிக்கொண்டே போகலாம் ...
இதை அனைத்து பெண்களும் செய்கிறார்கள் என்று குற்றசாட்டை வைக்க வில்லை...
பலர் இப்படி செய்து கொண்டு வறட்டு ஆடம்பரத்தை வெளிக்கொணருகின்றனர் ..
சில பெண்கள் இன்னும் ஆடம்பரத்தை நாடாமல் குடும்ப நிலையை எண்ணி கொண்டு இயல்பாய்
இருக்கின்றனர் என்று கூறுகிறேன் ..அவர்களை மனதார பாராட்டுகிறேன்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?
வினி இங்க வந்து என்னன்னு இத கேளு குட்டிம்மாஅரசன் wrote:கலை wrote:முன்னாடி காலத்துல தான் பசங்க அப்படி இருந்தங்க...இப்போ பாய்ஸ் அப்படி கிடயவை கிடயாது (மேக்ஸிமம் ஆடம்பரம் பாய்ஸ் தான் ),,
பெண்களின் ஆடம்பரங்கள் :
மரபுகளை மீறி உடை அணிவது ..
தேவையற்ற வளையங்களை காதுகளில் அணிவது
மனசாட்சியே இல்லாமல் ஒப்பனை செய்து வெளியில் உலாவறது
அதிகப்படியான வேற்று சீன் போடுவது .
ஒரு சோடி செருப்புக்கு பல சோடி செருப்பு வீட்டில் வாங்கி வைத்து கொள்வது
தேவையற்ற இடத்திலும் ஆங்கிலம் பேசுவது
முகத்தில் பாதி மறைத்து கண்ணாடி அணிவது
அணிகலன்கள் அதிகம் வாங்கி அடுக்கி வைப்பது
அதிக துணிகள் வாங்கி சேர்க்க வேண்டும் என்பது
அதிக பொன் அணிகலன்கள் கேட்பது
எந்த நிகழ்வோ தான் தான் அனைவரின் கவனத்தையும் கவர வேண்டும் எண்ணுவது
இப்படி அதிகம் கூறிக்கொண்டே போகலாம் ...
இதை அனைத்து பெண்களும் செய்கிறார்கள் என்று குற்றசாட்டை வைக்க வில்லை...
பலர் இப்படி செய்து கொண்டு வறட்டு ஆடம்பரத்தை வெளிக்கொணருகின்றனர் ..
சில பெண்கள் இன்னும் ஆடம்பரத்தை நாடாமல் குடும்ப நிலையை எண்ணி கொண்டு இயல்பாய்
இருக்கின்றனர் என்று கூறுகிறேன் ..அவர்களை மனதார பாராட்டுகிறேன்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?
ஆண்கள், பெண்கள் இருவருமே ஆடம்பர செலவு செய்கிறார்கள்...! ஆனால் ஆடம்பர செலவும் செய்பவர்களின் எண்ணிக்கையில் ஆண்களை விட பெண்களே அதிகம்...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?
ஆண்கள், பெண்கள் இருவருமே ஆடம்பர செலவு செய்கிறார்கள்...! ஆனால் ஆடம்பர செலவும் செய்பவர்களின் எண்ணிக்கையில் பெண் களை விட ஆண்களே அதிகம்.
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?
கலை wrote:ஆண்கள், பெண்கள் இருவருமே ஆடம்பர செலவு செய்கிறார்கள்...! ஆனால் ஆடம்பர செலவும் செய்பவர்களின் எண்ணிக்கையில் பெண் களை விட ஆண்களே அதிகம்.
உங்களுக்கு என்னங்க பிரச்சினை...
தலைவரே முதல்ல இதுக்கு ஒரு தீர்ப்பு சொல்லுங்க
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?
சரி ஃப்ரீயா விடுங்க....! தீர்ப்பு வரட்டும்... அப்புறம் பார்துதுக்கலாம்...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?
தீர்ப்பு மட்டும் எங்களுக்கு சாதகமா வரல அப்புறம் நானும் என் தங்கையும் சேந்த்து உங்கள கோலயே பண்ணிடுவோம்கவிக்காதலன் wrote:சரி ஃப்ரீயா விடுங்க....! தீர்ப்பு வரட்டும்... அப்புறம் பார்துதுக்கலாம்...
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?
கவிக்காதலன் wrote:சரி ஃப்ரீயா விடுங்க....! தீர்ப்பு வரட்டும்... அப்புறம் பார்துதுக்கலாம்...
வாங்க தல நம்ம சூடா ஒரு சுக்கு காபி குடிக்கலாம்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?
தீர்ப்பு மட்டும் எங்களுக்கு சாதகமா வரல அப்புறம் நானும் என் தங்கையும் சேந்த்து உங்கள கோலயே பண்ணிடுவோம்
வாங்க தல நம்ம சூடா ஒரு சுக்கு காபி குடிக்கலாம்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?
அண்ணா நீங்க சொன்னநீங்க பெண்கள் தேவை இல்லாத இடத்தில ஆங்கிலம் கதைக்கிறங்க என்று ஆங்கிலம் கதைக்கிறது ஆடம்பரமா ... பெண்கள் காதில் தோடு ஆடம்பரமாக போடுறங்க என்று சொன்னநீங்க . ஆண்கள் ஏன் காதில் தோடு போடுகிறார்கள் அது ஆடம்பரமா இல்லயா . ... பெண்கள் என்ன செய்கிறார்களோ அத ஆண்களும் செய்கிறார்கள் , பெண்களுக்கு மட்டும் தான் அழகு நிலையம் இருக்க ஆண்களுக்கு இல்லயா ? ஆகவே அதிக ஆடம்பரம் செய்வது ஆண்கள் ஆண்கள் என்று கூறுகிறேன் ,,,,,,,,
நடுவர் தீர்ப்பு சொல்லட்டும் [You must be registered and logged in to see this image.]
நடுவர் தீர்ப்பு சொல்லட்டும் [You must be registered and logged in to see this image.]
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?
nvinitha wrote:அண்ணா நீங்க சொன்னநீங்க பெண்கள் தேவை இல்லாத இடத்தில ஆங்கிலம் கதைக்கிறங்க என்று ஆங்கிலம் கதைக்கிறது ஆடம்பரமா ... பெண்கள் காதில் தோடு ஆடம்பரமாக போடுறங்க என்று சொன்னநீங்க . ஆண்கள் ஏன் காதில் தோடு போடுகிறார்கள் அது ஆடம்பரமா இல்லயா . ... பெண்கள் என்ன செய்கிறார்களோ அத ஆண்களும் செய்கிறார்கள் , பெண்களுக்கு மட்டும் தான் அழகு நிலையம் இருக்க ஆண்களுக்கு இல்லயா ? ஆகவே அதிக ஆடம்பரம் செய்வது ஆண்கள் ஆண்கள் என்று கூறுகிறேன் ,,,,,,,,
நடுவர் தீர்ப்பு சொல்லட்டும் [You must be registered and logged in to see this image.]
வினி நான் எழுதிய பதிவை ஒருமுறை மீண்டும் படிக்கவும் ..
பசங்களும் பண்றாங்க .. இல்லை என்று நான் கூறவில்லை ..
பசங்களை விட பெண்கள் தான் சதவிகிதத்தில் முந்துகிறார்கள் ..
அதனால் யார் முந்தினார்களோ அவர்கள் தான் ஆடம்பரத்தை விரும்புபவர்கள்;...
இப்போ புரிந்ததா ... வினி
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?
அரசன் நீங்க சொல்றது உண்மைஎலையா என்னாலே அக்சப்ட் பன்னிக்க முடியாது arasanஅரசன் wrote:nvinitha wrote:அண்ணா நீங்க சொன்னநீங்க பெண்கள் தேவை இல்லாத இடத்தில ஆங்கிலம் கதைக்கிறங்க என்று ஆங்கிலம் கதைக்கிறது ஆடம்பரமா ... பெண்கள் காதில் தோடு ஆடம்பரமாக போடுறங்க என்று சொன்னநீங்க . ஆண்கள் ஏன் காதில் தோடு போடுகிறார்கள் அது ஆடம்பரமா இல்லயா . ... பெண்கள் என்ன செய்கிறார்களோ அத ஆண்களும் செய்கிறார்கள் , பெண்களுக்கு மட்டும் தான் அழகு நிலையம் இருக்க ஆண்களுக்கு இல்லயா ? ஆகவே அதிக ஆடம்பரம் செய்வது ஆண்கள் ஆண்கள் என்று கூறுகிறேன் ,,,,,,,,
நடுவர் தீர்ப்பு சொல்லட்டும் [You must be registered and logged in to see this image.]
வினி நான் எழுதிய பதிவை ஒருமுறை மீண்டும் படிக்கவும் ..
பசங்களும் பண்றாங்க .. இல்லை என்று நான் கூறவில்லை ..
பசங்களை விட பெண்கள் தான் சதவிகிதத்தில் முந்துகிறார்கள் ..
அதனால் யார் முந்தினார்களோ அவர்கள் தான் ஆடம்பரத்தை விரும்புபவர்கள்;...
இப்போ புரிந்ததா ... வினி
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?
கலை wrote:அரசன் நீங்க சொல்றது உண்மைஎலையா என்னாலே அக்சப்ட் பன்னிக்க முடியாது arasanஅரசன் wrote:nvinitha wrote:அண்ணா நீங்க சொன்னநீங்க பெண்கள் தேவை இல்லாத இடத்தில ஆங்கிலம் கதைக்கிறங்க என்று ஆங்கிலம் கதைக்கிறது ஆடம்பரமா ... பெண்கள் காதில் தோடு ஆடம்பரமாக போடுறங்க என்று சொன்னநீங்க . ஆண்கள் ஏன் காதில் தோடு போடுகிறார்கள் அது ஆடம்பரமா இல்லயா . ... பெண்கள் என்ன செய்கிறார்களோ அத ஆண்களும் செய்கிறார்கள் , பெண்களுக்கு மட்டும் தான் அழகு நிலையம் இருக்க ஆண்களுக்கு இல்லயா ? ஆகவே அதிக ஆடம்பரம் செய்வது ஆண்கள் ஆண்கள் என்று கூறுகிறேன் ,,,,,,,,
நடுவர் தீர்ப்பு சொல்லட்டும் [You must be registered and logged in to see this image.]
வினி நான் எழுதிய பதிவை ஒருமுறை மீண்டும் படிக்கவும் ..
பசங்களும் பண்றாங்க .. இல்லை என்று நான் கூறவில்லை ..
பசங்களை விட பெண்கள் தான் சதவிகிதத்தில் முந்துகிறார்கள் ..
அதனால் யார் முந்தினார்களோ அவர்கள் தான் ஆடம்பரத்தை விரும்புபவர்கள்;...
இப்போ புரிந்ததா ... வினி
நீங்க பெண்ணா இருப்பதனால் மற்ற பெண்கள் செய்யும் தவறை மறைக்க கூடாது ..
அப்டி என்றாள் நீங்க தான் முதலில் ஆடம்பரத்தை விரும்புகிரிகள் என்று வாதிடுவேன்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?
அண்ணா நீங்க ஆண் ஆண்களுக்கு சப்போட் பண்ணுரிங்க . ஆண்கள் செய்யும் தப்ப மறைக்கிறீங்க இந்தியால இருந்து கொண்டு எப்படி சொல்லுரிங்களே
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?
கேளு குட்டிம்மா ,,, உண்மை தான் அரசன் பசங்க ஷெரியா இருந்தாங்கண்ண பொண்ணுங்க சிறிய இருப்பாங்க ..பிரச்சனையா பசங்க தான்nvinitha wrote:அண்ணா நீங்க ஆண் ஆண்களுக்கு சப்போட் பண்ணுரிங்க . ஆண்கள் செய்யும் தப்ப மறைக்கிறீங்க இந்தியால இருந்து கொண்டு எப்படி சொல்லுரிங்களே
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?
nvinitha wrote:அண்ணா நீங்க ஆண் ஆண்களுக்கு சப்போட் பண்ணுரிங்க . ஆண்கள் செய்யும் தப்ப மறைக்கிறீங்க இந்தியால இருந்து கொண்டு எப்படி சொல்லுரிங்களே
இந்தியாவுல அதுவும் குறிப்பாக தமிழகத்துல குறிப்பாக சென்னையில் இருப்பதனால் தான் அப்படி கூறுகிறேன் பெண்கள் தான் அதிகம் ஆடம்பரம் விருபுகிறார்கள் என்று...
ஒரு முறை பார்திங்க என்றாள் நீங்களே எனக்கு பலமா கை தட்டுவீங்க வினி...
வேண்டும் என்றாள் ஒரு முறை யுஜினிடம் கேட்டுபாருங்களேன்..
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?
அரசன் 22 வருஷம் சென்னை ல இருந்தேன்,,,பசங்க தான் அரசன் ஆடம்பரம் ,,, சும்மா சீனு போடுய்றது ,,,தேவை எல்லாம பந்தா பண்றதுஅரசன் wrote:nvinitha wrote:அண்ணா நீங்க ஆண் ஆண்களுக்கு சப்போட் பண்ணுரிங்க . ஆண்கள் செய்யும் தப்ப மறைக்கிறீங்க இந்தியால இருந்து கொண்டு எப்படி சொல்லுரிங்களே
இந்தியாவுல அதுவும் குறிப்பாக தமிழகத்துல குறிப்பாக சென்னையில் இருப்பதனால் தான் அப்படி கூறுகிறேன் பெண்கள் தான் அதிகம் ஆடம்பரம் விருபுகிறார்கள் என்று...
ஒரு முறை பார்திங்க என்றாள் நீங்களே எனக்கு பலமா கை தட்டுவீங்க வினி...
வேண்டும் என்றாள் ஒரு முறை யுஜினிடம் கேட்டுபாருங்களேன்..
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?
அவர் தான் தீர்ப்பு சொல்ல போறது ,நேற்று ஒரு மாதிரி ஸ்கேப் அக்கிட்டாறு என்று சொல்லுவாரு
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?
இந்தியாவுல அதுவும் குறிப்பாக தமிழகத்துல குறிப்பாக சென்னையில் இருப்பதனால் தான் அப்படி கூறுகிறேன் பெண்கள் தான் அதிகம் ஆடம்பரம் விருபுகிறார்கள் என்று...
ஒரு முறை பார்திங்க என்றாள் நீங்களே எனக்கு பலமா கை தட்டுவீங்க வினி...
வேண்டும் என்றாள் ஒரு முறை யுஜினிடம் கேட்டுபாருங்களேன்..
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?
என்ன அண்ணா கை தட்டுரிங்க உங்க கருத்து என்ன
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?
கலை wrote:அரசன் 22 வருஷம் சென்னை ல இருந்தேன்,,,பசங்க தான் அரசன் ஆடம்பரம் ,,, சும்மா சீனு போடுய்றது ,,,தேவை எல்லாம பந்தா பண்றதுஅரசன் wrote:nvinitha wrote:அண்ணா நீங்க ஆண் ஆண்களுக்கு சப்போட் பண்ணுரிங்க . ஆண்கள் செய்யும் தப்ப மறைக்கிறீங்க இந்தியால இருந்து கொண்டு எப்படி சொல்லுரிங்களே
இந்தியாவுல அதுவும் குறிப்பாக தமிழகத்துல குறிப்பாக சென்னையில் இருப்பதனால் தான் அப்படி கூறுகிறேன் பெண்கள் தான் அதிகம் ஆடம்பரம் விருபுகிறார்கள் என்று...
ஒரு முறை பார்திங்க என்றாள் நீங்களே எனக்கு பலமா கை தட்டுவீங்க வினி...
வேண்டும் என்றாள் ஒரு முறை யுஜினிடம் கேட்டுபாருங்களேன்..
நீங்க நாற்பது வருடம் சென்னையில் இருந்தாலும் உங்களுக்கு புரியாதுங்க ..
கொஞ்சம் பொதுவா யோசிக்கணும் ..
தவறை தட்டி கேட்கணும் ..
அதுதான் அழகு ..
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» இன்றைய சூழில் சாதியம் அதிகம் பேசுவது ஆண்களா ? - பெண்களா ?
» துல்லியமாக எடை போடுவதில் கெட்டிக்காரர் ஆண்களா, பெண்களா?
» சமுதாயத்தில் வள்ளுவர் சுட்டும் அன்பு
» எதுக்கு இவ்வளவு ஆடம்பரம்....
» இவ்வளவு வலிமையான பெண்களா?
» துல்லியமாக எடை போடுவதில் கெட்டிக்காரர் ஆண்களா, பெண்களா?
» சமுதாயத்தில் வள்ளுவர் சுட்டும் அன்பு
» எதுக்கு இவ்வளவு ஆடம்பரம்....
» இவ்வளவு வலிமையான பெண்களா?
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum