தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கொழுப்பின் முக்கியத்துவம்…
5 posters
Page 1 of 1
கொழுப்பின் முக்கியத்துவம்…
கொழுப்பு உணவுக்கு ஒரு வித சுவையை அளிக்கிறது.
உடலில் உள்ள செல்கள், மூளையில் உள்ள செல்களில்
மற்றும் சுரப்பிகள் (ஹார்மோன்கள்) இயங்க, கொழுப்பு
மிகவும் முக்கியம்.
ஏ.டி.ஈ.கே. போன்ற வைட்டமின்கள் கொழுப்பில் கரையும்
தன்மை வாய்ந்தனை.
நம் சமையல் முறையில் ஒரு தேக்கரண்டி எண்ணெயில்
கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டும் பழக்கம் உள்ளது.
இவ்வாறு செய்யும்பொழுது உணவுகளில் உள்ள கொழுப்பில்
கரையும் வைட்டமின்கள் வெளிப்பட்டு. உடலில் விரைவில்
கிரகித்துக் கொள்ளப்படுகிறது.
கொழுப்பின் வகைகள்:
கண்ணுக்குத் தெரியாதக் கொழுப்பு தானியங்களில் சிறிய
அளவிலும் பரப்பு மற்றும் விதை கொட்டைகளில் பெரிய
அளவிலும் உண்டு. கண்ணுக்குத் தெரிந்தக் கொழுப்பு
எண்ணெயிலும் மாமிசத்திலும் பாலிலும், பால் பொருட்களிலும்
உள்ளது.
எல்லா கொழுப்புக்களும் கிளசரால் மற்றும் கொழுப்பு
அமிலங்களால் ஆனது, கிளிசரால் உடலுக்கு எந்த
பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் கொழுப்பு
அமிலங்கள் பல வகைப்படும். அவை உடலுக்கு பாதிப்பை
ஏற்படுத்தும்
சிலவகை கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு நன்மை செய்யும்,
தீயவற்றை நீக்கி நன்மை செய்யும் கொழுப்பு அமிலங்களைப்
பயன்படுத்த வேண்டும்.
பூரிதக் கொழுப்பு, பன்மை பூரிதமற்ற கொழுப்பு எனப்படும்.
ஒருமை பூரிதமற்ற கொழுப்பு முபா எனப்படும்.
மற்றும் டிரான்ஸ் கொழுப்பு என வகைப்படுத்தபட்டுள்ளது.
பூரித கொழுப்பு:
பூரிதக் கொழுப்பை அதிகம் உண்டால் கல்லீரலில் உற்பத்தி
ஆகும். கொலஸ்டிராலின் அளவும், ரத்தத்தில் உள்ள
கொலஸ்டிராலின் அளவும் கூடிவிடும்
இது ரத்தம் உறையும் தன்மையை அதிகப்படுத்தும்.
மாசிச உணவுகள், முட்டையின் மஞ்சள் கரு, பால், பாலாடை,
வெண்ணெய், நெய், உறையும் தன்மை உள்ள பாம் எண்ணெய்
மற்றும் தேங்காய் எண்ணெய் போன்றவை பூரிதக் கொழுப்பு
அதிகம் உள்ளவை.
பன்மை பூரிதமற்ற கொழுப்பு:
இது கொலஸ்டிராலில் உள்ள தீமை செய்யும் எல்.டி.எல்யைக்
குறைக்கும். அதேசமயம் நன்மை செய்யும். ஹச்.டி.எல்.,
அளவையும் குறைத்து விடுகிறது. சோள (கார்ன்), சோயா,
சூரிய காந்தி (சன் ஃபிளவர்) போன்ற எண்ணெய்களில் அளவு
சற்று அதிகம் உள்ளது.
ஒருமை வகை பூரிதமற்ற கொழுப்பு:
இது எல்.டி.எல்’யை குறைக்கும். ஹச்.டி.எல்.யை குறைக்காது,
முக்கிமாக ஒமோகா 3 கொழுப்பு வகை இந்த எண்ணெய்களில்
சற்று அதிகம் இருப்பதால் ரத்தக்குழாய்களில் கொழுப்புப்
படிவதைத் தடுக்கும். ரத்த அழுத்தத்தை குறைக்கும்.
இதயத்துடிப்பை சீராக்கும் பக்கவாதம் வராமல் தடுக்கும்.
ஆலீவ் எண்ணெய், நல்லெண்ணெய், அரிசி தவிடு எண்ணெய்,
கடுகு எண்ணெய், போன்றவற்றில் எண்ணெய்களில் ஒருமை
பூரிதமற்ற கொழுப்பு அதிகம் உள்ளது.
டிரான்ஸ்கொழுப்பு:
எண்ணெய்களின் வாழ்நாளை அதிகரிக்க ஹைடிரோஜெனேஷன்
எனப்படும் இரசாயன முறை கடைப்பிடிக்கப்படுகிறது.
இதனால் கொழுப்பு அமிலங்கள் உண்டாகும். இந்த வகை
கொழுப்பு. ஹெச்.டி.எல். எல்.டி.எல்., மற்றும் டிரைகிளசரையும்
அதிகரித்து விடும்.
இந்த ரசாயண முறை, பேக்கரி உணவில் மொறு மொறுப்பைக்
கூட்டவும், நீண்ட நாட்கள் கொடமல் இருக்கவும் சமைக்கும்
பொழுது ஓட்டாமல் இருப்பதற்காவும் பின்பற்ற படுகிறது.
டிரான்ஸ் கொழுப்பு உள்ள வனஸ்பதியும், எண்ணெய்களும்
பேக்கரி உணவுகள் தயாரிக்கவும் ப்ரெஞ்ச் வறுவல் தயாரிக்கவும்
பீட்ஸா, பர்கர் போன்றவற்றைத் தயாரிக்கவும் பயன்படுகிறது.
எண்ணெயைத் திரும்பத் திரும்ப சூடு செய்வதாலும் டிரான்ஸ்
அமிலங்கள் அதிகமாகிவிடும். சிப்ஸ், சமோசா மற்றும்
பேக்கரி கேக், பிஸ்கேட் போன்றவற்றில் இந்தக் கொழுப்பு
அதிகம் உள்ளது.
-
============================================
-டாக்டர். இரா. பத்மப்ரியா, அவர்களின் கட்டுரையிலிருந்து..
நன்றி: மங்கையர் மலர்

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: கொழுப்பின் முக்கியத்துவம்…
[You must be registered and logged in to see this image.]
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: கொழுப்பின் முக்கியத்துவம்…
ரொம்ப கொழுப்புதான் எனக்கு
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கொழுப்பின் முக்கியத்துவம்…
பயனுள்ள நல்ல தகவல் ஐயா பகிர்வுக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» மருதாணியின் முக்கியத்துவம்.
» தயிரின் முக்கியத்துவம்
» கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வேண்டும்...
» லா இலாஹ இல்லல்லாஹ்'' வின் முக்கியத்துவம்
» அண்டை வீட்டாரைப் பேணுவதின் முக்கியத்துவம்: -
» தயிரின் முக்கியத்துவம்
» கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வேண்டும்...
» லா இலாஹ இல்லல்லாஹ்'' வின் முக்கியத்துவம்
» அண்டை வீட்டாரைப் பேணுவதின் முக்கியத்துவம்: -
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum