தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
லா இலாஹ இல்லல்லாஹ்'' வின் முக்கியத்துவம்
Page 1 of 1

தெளஹிதை விளக்கும் வார்த்தைகளாக இருப்பது லாஇலாஹ இல்லல்லாஹ் ஆகும். இந்த வார்த்தையைத்தான் கலிமா தய்யிபா, கலிமதுல் இஃலாஸ், கலிமதுத் தக்வா என்று பெயர் வழங்குகிறோம்.
இந்த புனிதமான வார்த்தையுடைய கருத்து வழங்குவதற்கு தகுதியான அல்லாஹ்வைத் தவிற வேறு இறைவன் இல்லை என்பதாகும்.
“இலாஹ்” என்ற அரபுப்பதத்திற்கு கருத்தை எடுத்து நோக்குகின்ற போதும், இந்த வசனத்தை அதன் அமைப்பில் பார்க்கின்ற போதும் இக்கலிமாவானது கீழ்வரும் அம்சங்களை உள்ளடக்கியிருப்பதைக் காணலாம்.
01 அல்லாஹ்வுக்கு மாத்திரம் இபாதத் செய்தல் (அவனுக்கே வழிபடல்) இந்த முதலாவது அம்சம் நிறைவு பெற வேண்டும் என்றால் கீழ் வரும் மூன்று அம்சங்கள் தவிர்க்கப்படல் வேண்டும்.
* அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் ரப்பாக (இறைவனாக) ஏற்றுக்கொள்ளக்கூடாது.
* அல்லாஹ்வின் மீது நாங்கள் எந்த அளவு அன்பு காட்டுகிறோமோ, அதேபோல அன்பை வேறு அவனுடைய எந்த படைப்பினங்களுக்கும் காட்டக்கூடாது.
* அல்லாஹ் அல்லாதோரை தீர்ப்பு கூறுபவராக ஏற்று அவர்களுக்கு கட்டுப்படக்கூடாது.
02 தார்வூத்களை முற்றாக நிராகரித்து தான் இபாதத் செய்த விசுவாசமாக நடந்து கொண்ட அனைத்தையும் விட்டும் நீங்கிவிட வேண்டும்.
03 ஷிர்க்கை விட்டும் முற்றுமுழுதாக நீங்கிவிட வேண்டும். கீழ்வரும் மூன்றும் ஷிர்க்கை விட்டும் நீங்கி விடல் வேண்டும்.
* வணக்க வழிபாடுகளை அல்லாஹுக்கன்றி வேறு ஒரு பொருளுக்கு வழங்குதல்.
* இறந்தவர்களிடம் பிரார்த்தனை செய்தலும் உதவி தேடலும்.
* அல்லாஹ் அல்லாதோரை சட்டம் இயற்றுவோராக ஏற்றல்.
மேற்குறித்த அம்சங்களை ஒருவர் கருத்திற் கொள்ளாத வரை அவர் மொழியும் கலிமா அவரைத் தெளஹீதை ஏற்றுக்கொண்டவராக ஆக்காது.
தெளஹீதின் பக்கமே உலகில் தோன்றிய அனைத்து இறைத்தூதர்களும் அவர்களுடைய சமூகத்தை அழைத்தார்கள். இதனை அல்லாஹ் அல்குர்ஆனிலே கூறுகின்ற போது,
“நிச்சயமாக நாம் நூஹை அவருடைய மக்களுக்கு தூதராக அனுப்பி வைத்தோம். (அவர் அவர்களை நோக்கி) “என்னுடைய மக்களே நீங்கள் ஒருவனையே வணங்குங்கள். அவனைத்தவிர வேரு இறைவன் உங்களுக்கு இல்லை. (இதற்கு நீங்கள் மாறு செய்தால்) உங்களுக்கு வரக்கூடிய மகத்தானதொரு நாளின் வேதனையை நான் பயப்படுகிறேன்” என்று கூறினார். (7:59)
மேலும் அல்லாஹுதஆலா குறிப்பிடுகின்ற போது,
“உங்களுக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களுக்கெல்லாம் நிச்சயமாக என்னைத் தவிர வேறு இறைவன் இல்லை, “என்னையே நீங்கள் வணங்குங்கள்” என்று நாம் வஹி அறிவிக்காமலில்லை.
இந்தத் தெளஹீத் மூன்று அடிப்படைப் பிரிவுகளாக பிரிக்கின்றன.
01. தெளஹீத் ரூபூபிய்யா
02. தெளஹீத் உலூஹிய்யா
03. தெளஹீத் அல் அஸ்மா வஸ்ஸிபாத்
தெளஹீத் ரூபூபிய்யா
அகிலத்தின் படைப்பாளனாகவும் அனைத்தையும் போஷித்துக் காப்பாற்றுபவனாகவும் ஏற்றுக்கொள்வதைக் குறிக்கும்.
தெளஹீதின் இப்பிரிவை மறுத்தவர்கள் மனித வரலாற்றில் மிகக் குறைவு. நபியவர்களின் வருகைக்கு முன்பு வாழ்ந்த அரபியர்கள் கூட இதனை ஏற்று இருந்தனர். அல்குர்ஆன் கூறுகின்ற போது,
“நபியே நீங்கள் அவர்களை நோக்கி வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? சூரியனையும், சந்திரனையும் தன் திட்டப்படியே நடக்கும்படி செய்தவன் யார்? என்று அவர்களை கேற்பீராயின் அதற்கவர்கள் அல்லாஹ்தான் என்று நிச்சயமாகக் கூறுவார்கள்.
மேலும் அல்லாஹ் கூறுகின்ற போது,
“நபியே நீங்கள் அவர்களை நோக்கி மேகத்திலிருந்து மழையை பொழியச் செய்பவன் யார்? அதனைக் கொண்டு இறந்த பூமியை உயிர்ப்பிப்பவன் யார்? என்று நீங்கள் அவர்களை கேற்பீராயின், அதற்கவர்கள் “நிச்சயமாக அல்லாஹ்தான்” என்று கூறுவார்கள். அதற்கு நீங்கள் புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே என்று கூறுங்கள் என்னும் அவர்களில் பெரும்பாலனோர் இதனை உணர்ந்து கொள்ளவில்லை”
ஒருவர் உண்மையான தெளஹீத் வாதியாக ஆகுவது என்றால் இதை மாத்திரம் ஏற்றுக்கொண்டால் போதுமானதல்ல. இன்னும் உள்ளது.
தெளஹீத் உலூஹிய்யா
வணக்கத்துக்குறியவன் தொழுகை, பிராத்தனை, உதவிகோரல், நேர்ச்சை வைத்தல் போன்ற அனைத்து வகையான வணக்க வழிபாடுகளும் அல்லாஹ் ஒருவனுக்காகவே மேற்கொள்ளப்படல் வேண்டும். தனக்கு தேவையான சகல வழிகாட்டல்களை வழங்கத் தகுந்தவன்.
தெளஹீத் அல் அஸ்மா வஸியாத்
இது அல்குர்ஆனிலும் அஸ்ஸ¤ன்னாவிலும் இடம்பெற்றுள்ள அல்லாஹுடைய திருநாமங்களையும், பண்புகளையும் ஏற்று நம்புவதைக் குறிக்கும்.
அல்லாஹ் அல்குர்ஆனிலே குறிப்பிடுகின்ற போது,
“அவனுக்கு ஒப்பானது எதுவுமில்லை. அவன் (அனைத்தையும்) செவியுறுபவனாகவும் உற்று நோக்குபவனாகவும் இருக்கின்றான்.
எனவே உன்மையான முறையில் இந்த தெளஹீதை ஏற்று அவனின் கட்டளைக்கு வழிபட்டு வாழ்வதற்கு எனக்கும் உங்களுக்கும் அனைவர்களுக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்.

RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Similar topics
» அண்டை வீட்டாரைப் பேணுவதின் முக்கியத்துவம்: -
» தயிரின் முக்கியத்துவம்
» மருதாணியின் முக்கியத்துவம்.
» கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வேண்டும்...
» காலையுணவின் முக்கியத்துவம். - வேதா. இலங்காதிலகம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum