தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வெற்றிக்கு ஒரு புத்தகம்: டைரி எழுதுங்கள்!

4 posters

Go down

வெற்றிக்கு ஒரு புத்தகம்: டைரி எழுதுங்கள்! Empty வெற்றிக்கு ஒரு புத்தகம்: டைரி எழுதுங்கள்!

Post by அ.இராமநாதன் Thu Oct 13, 2011 8:04 pm

டைரி எழுதினால் பல நன்மைகள் உண்டு என்கிறது ஒரு
சுவாரஸ்யமான புத்தம் "ஜர்னல் டு தி செல்ஃப்'
(Journal To the Self ) என்ற அந்த புத்தகத்தின்
ஆசிரியர் கேதலின் ஆடம்ஸ்

தொடர்ச்சியாக "ஜர்னல்' அல்லது டைரி எழுதுவதன் மூலம்
நம்மை நாமே உணர்ந்துகொள்வதற்கான ஒரு நல்ல வாய்ப்புக்
கிடைக்கிறது என்கிறார் கேதலின் ஆடம்ஸ். இது ஒரு சுய அலசல்.
நமது குறைகளைத் தெரிந்து கொண்டு சரி செய்யலாம்.
முன்னேறலாம். பதற்றத்தில் யோசித்து தப்பை மீண்டும் செய்யாமல்
பார்த்துக்கொள்ளலாம்.

சரி, ஆனால் தினமும் எழுதுவது என்றால் விஷயம் தேறுமா?
சந்தேகமாக இருக்கிறதே?

பிரச்னையில்லை அதற்கும் இந்தப் புக்கமே அட்டகாசமான
யோசனைகளை அள்ளித் தருகிறது அவற்றிலிருந்து சில இங்கே.

"டைரிக்குப் பதில் ஒரு பெரிய காலண்டர் வாங்கிக்கொள்ளுங்கள்.
அதை உங்களுடைய அறையில் தொங்கவிடுங்கள். தினந்தோறும்
இரவு தூங்குவதற்கு முன்னால் அன்றைய தேதிக்குப் பக்கத்தில்
அந்த நாளைப் பற்றி ஒரே ஒரு வார்த்தைமட்டும் எழுதுங்கள்.

<<உதாரணமாக அட்டகாம்,போர்,வெறுப்பு, உற்சாகம், ஏமாற்றம்,
நத்திங்... இப்படி ஒரே ஒரு வார்த்தை போதும், ஆனால் அந்த
நாளைப் பற்றி நன்றாக யோசித்துவிட்டு எழுத வேண்டும்

இந்தக் குட்டி ஜர்னல் உங்களுடைய நேரத்தைத் தின்னாமல்
கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிய ஜனர்லுக்குள் இழுக்கும்

* இப்படித் தினமும் ஒரு வார்த்தை எழுதிப் பழகியபிறகு வாரம்
ஒருமுறை அந்த வாரத்துக்கு உரிய ஏழு வார்த்தைகளை அலசிப்
பாருங்கள், அவற்றை தொகுத்து ஒரு வரி எழுதுங்கள்,
இதேபோல் மாதம் ஒரு முறை ஒருபேரா, வருடம் ஒருமுறை
ஒருபக்கம்.. போதும் எவ்வளவு எழுதுகிறோம் என்பதைவிட
நம்மைப்பற்றி வருடம் முழுக்கத் தொடர்ந்து சிந்திக்கிறோம்
என்பதுதான் முக்கியம்.

* அடுத்தக்கட்டமாக நீங்கள் ஒரு நோட்டுப் புத்தகம் வாங்கிக்
கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் அன்றைக்கு நடந்த ஏதோ
ஒரு விஷயத்தை அதில் சுருக்கமாக எழுதுவது என்று வைத்துக்
கொள்ளுங்கள்.

உதாரணமாக, இன்று ஒரு குழந்தை பஸ்ஸில் ஐஸ் கீரிம்
தின்றுகொண்டிருந்ததைப் பார்த்தேன். சக ஊழியருக்கு ஆயிரம்
ரூபாய் கடன் கொடுத்தேன். இப்படி நாள்முடிவில் உங்களுக்கு
எது நினைவில் நிற்கிறதோ அதை மட்டும் எழுதுங்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக இரண்டு அல்லது மூன்று சம்பவங்களுக்கு
நகரலாம்.

* தினமும் நாம் எத்தனையோ புதியவர்களைப் பார்க்கிறோம்.
அவர்களில் ஒருவரைப் பற்றி ஜர்னல் எழுதுங்கள். அவருடைய
முகம் உடல் மொழி, உடைகள், பேசிய விதம், அவரைப் பற்றி
உங்களுடைய கணிப்பு என்ன? மீண்டும் சந்திக்க வாய்ப்பு உண்டா...
என்னவெல்லாம் தோன்றுகிறதோ எல்லாம் எழுதுங்கள் வருட
முடிவில் 365 கேரக்டர்களை உங்கள் ஜர்னலில் இருக்கும்!.

* அப்துல் கலாம் "'கனவு காணுங்கள்' என்றார். அதையே ஜர்னலில்
செய்யலாம் ஒவ்வொரு நாளும் உங்களுடைய ஒரு கற்பதையை
எழுதலாம். அது நிஜத்தில் நடக்கூடிய ஒன்றாக (நான் மேனேஜர்
ஆகவேண்டும், கார் வாங்கவேண்டும்) இருக்கலாம். பறக்கவேண்டும்,
மீண்டும் குழந்தையாக மாறவேண்டும் கூட இருக்கலாம்.

* செல்ஃபோன் கட்டணம் கண்டபடி குறைந்துவிட்ட இந்நாள்களில்
கடிதம் எழுதுவது பழக்கம் அருகிக்கொண்டிருக்கிறது. நாம் கொஞ்ம்
வித்தியாசமாக நமக்கு நாமே கடிதம் எழுதிக்கொண்டால் என்ன?
உதாரணமாக. அன்புள்ள எனக்கு நலம், நலமறிய ஆவல் இன்னிக்க
நீ உன் சம்சாரத்தோட சண்டை போட்டது எனக்கு கொஞ்சம்கூடப்
பிடிக்கலை. நீ எப்பதான் பொண்ணுங்க மனசைப் புரிஞ்சுக்கபோறியோ!..'
இந்த உத்திகளெல்லாம் மேலோட்டமாகப் பார்க்கும்போது விளையாட்டாகத்
தோன்றும் ஆனால் உண்மையில் நம்மை நாமே அலசிக் கொள்வது
ஒரு மிகச் சிறந்த பழக்கம். இது உங்கள் வாழ்க்கையை மாற்றும்
பழக்கம், பழகிப் பாருங்கள் தெரியும்.
-
============================================

-என்.சொக்கன்
நன்றி: குமுதம்




அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

வெற்றிக்கு ஒரு புத்தகம்: டைரி எழுதுங்கள்! Empty Re: வெற்றிக்கு ஒரு புத்தகம்: டைரி எழுதுங்கள்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Oct 13, 2011 8:26 pm

தேவையான பகிர்வு நல்ல பகிர்வு ஐயா வெற்றிக்கு ஒரு புத்தகம்: டைரி எழுதுங்கள்! 1956175960
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வெற்றிக்கு ஒரு புத்தகம்: டைரி எழுதுங்கள்! Empty Re: வெற்றிக்கு ஒரு புத்தகம்: டைரி எழுதுங்கள்!

Post by தங்கை கலை Thu Oct 13, 2011 9:36 pm

மீண்டும் குழந்தையாக மாறவேண்டும் சியர்ஸ் ..........
நல்ல இரூக்கு :héhé:
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

வெற்றிக்கு ஒரு புத்தகம்: டைரி எழுதுங்கள்! Empty Re: வெற்றிக்கு ஒரு புத்தகம்: டைரி எழுதுங்கள்!

Post by கலைநிலா Thu Oct 13, 2011 11:19 pm

செல்ஃபோன் கட்டணம் கண்டபடி குறைந்துவிட்ட இந்நாள்களில்
கடிதம் எழுதுவது பழக்கம் அருகிக்கொண்டிருக்கிறது. நாம் கொஞ்ம்
வித்தியாசமாக நமக்கு நாமே கடிதம் எழுதிக்கொண்டால் என்ன?
உதாரணமாக. அன்புள்ள எனக்கு நலம், நலமறிய ஆவல் இன்னிக்க
நீ உன் சம்சாரத்தோட சண்டை போட்டது எனக்கு கொஞ்சம்கூடப்
பிடிக்கலை. நீ எப்பதான் பொண்ணுங்க மனசைப் புரிஞ்சுக்கபோறியோ!..'
இந்த உத்திகளெல்லாம் மேலோட்டமாகப் பார்க்கும்போது விளையாட்டாகத்
தோன்றும் ஆனால் உண்மையில் நம்மை நாமே அலசிக் கொள்வது
ஒரு மிகச் சிறந்த பழக்கம். இது உங்கள் வாழ்க்கையை மாற்றும்
பழக்கம், பழகிப் பாருங்கள் தெரியும்.

எனக்கு இதுபோல எண்ணமுண்டு ,அனுபபடாத கடிதங்கள் யென்ற தலைப்பில் ,நான் புகழ் பெற்ற நபர்களுக்கு ,கடிதம் எழுதியது உண்டு .
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

வெற்றிக்கு ஒரு புத்தகம்: டைரி எழுதுங்கள்! Empty Re: வெற்றிக்கு ஒரு புத்தகம்: டைரி எழுதுங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பச்சக் - வெற்றிக்கு ஒரு புத்தகம்
» தெரசா அன்னை சொல்லும் பாடங்கள் – {வெற்றிக்கு ஒரு புத்தகம்}
» சிறுவர் புத்தகம் எழுதுங்கள்...!!{சிறுவர் பாடல்}
» புத்தகம் போற்றுதும் விமர்சனம் நூல் : புத்தகம் போற்றுதும் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதுரை. எழுத்தாக்கம் கவிஞர் ச. கோபிநாத்
» புத்தகம் போற்றுதும் விமர்சனம் ! நூல் : புத்தகம் போற்றுதும் ! ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் கொள்ளிடம் காமராஜ்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum