தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
படம் அல்ல பாடம்
+2
vinitha
ஷீ-நிசி
6 posters
Page 1 of 1
படம் அல்ல பாடம்
"New members are not allowed to post external links or emails for 7 days.
Please contact the forum administrator for more information."
இமேஜ் இணைக்க முடியவில்லை
______________________________________
Please contact the forum administrator for more information."
இமேஜ் இணைக்க முடியவில்லை
______________________________________
எங்கேயும் எப்போதும். படம் முடிந்தபோது என் கண்களும் கண்ணீரை பிரசவித்துக்கொண்டிருந்தன... உலகத்தில் நாம் மிகவும் நேசிக்கும் நம் சொந்தங்கள் நம்மை விட்டு பிரியும் தருணம் இதயம் வெடித்துவிடும் நிலையை எட்டிவிடும். படம் முழுக்க உறவுகளின் பாலத்தை போகிற போக்கில் வெகு இயல்பாக சொல்லிவிட்டார் இயக்குனர். 5 வருடம் கழித்து துபாயிலிருந்து திரும்பும் தகப்பன், தன் குழந்தையிடமிருந்து கடைசியாய் தொலைபேசி அழைப்பு வரும்போது அந்த மனிதன் பிணமாய் போகும் காட்சி மனதை உருக்கும்படியாய் இருந்தது. இது படம், கதாபாத்திரங்கள் என்பதை தாண்டி படம் மனதை நெகிழ்வடைய செய்கின்றன. நிஜத்தில் நடந்த இந்த சம்பவத்தில் இதை விடவும் அதிகமாக இறந்துபோனவர்களின் அத்தனை கனவுகளும் நொறுக்கபட்டிருக்கும் என்பது உண்மை. ஜெய் அஞ்சலி இவர்கள் கதாபாத்திரங்கள் மிகவும் ரசிக்கவைத்தன.. காதலிச்சா போதாது. அதையும் தாண்டி வாழ்வியலுக்கான விஷயங்கள் உள்ளன என்பதை இன்றைக்கும் காதலிக்கும் அனைவருக்கும் பால பாடமாய் பாடம் எடுத்துரைத்திருக்கிறார் இயக்குனர். ஜெய் உடல்தானம் செய்ய ஒப்புக்கொள்ளும் பத்திரத்தில் கையெழுத்து போட தயங்க, அஞ்சலி கோபமாக பேசும் வசனங்கள் எல்லாம் ஒரு கணம் யோசிக்க வைக்கின்றன. அனன்யாவின் அக்காவாக நடித்திருப்பவர் மிக இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். படம் முழுக்க பேருந்தில் பயணிக்கிறது. பேருந்து மோதும் தருணத்தில் உண்டாகும் நிகழ்வுகளை மிக உயர் தரமாக படமாக்கியிருக்கிறார்கள்.
கதாபாத்திரங்கள் அனைத்துமே படத்திற்கு உயிரூட்டுகின்றன.
கண நேர விபத்து எத்தனை பேரின் கனவை நொறுக்குகின்றன என்பதை உணர வைக்கிறது படம் "பாடம்"
எங்கேயும் எப்போதும்
மனதில் என்றென்றைக்கும் நிழலாடும்
கதாபாத்திரங்கள் அனைத்துமே படத்திற்கு உயிரூட்டுகின்றன.
கண நேர விபத்து எத்தனை பேரின் கனவை நொறுக்குகின்றன என்பதை உணர வைக்கிறது படம் "பாடம்"
எங்கேயும் எப்போதும்
மனதில் என்றென்றைக்கும் நிழலாடும்
Last edited by ஷீ-நிசி on Fri Oct 14, 2011 8:47 am; edited 1 time in total
ஷீ-நிசி- புதிய மொட்டு
- Posts : 5
Points : 9
Join date : 13/10/2011
Re: படம் அல்ல பாடம்
[You must be registered and logged in to see this image.]
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: படம் அல்ல பாடம்
[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31806
Points : 70024
Join date : 26/01/2011
Age : 80
Re: படம் அல்ல பாடம்
கதாபாத்திரங்கள் அனைத்துமே படத்திற்கு உயிரூட்டுகின்றன.
- கடைசியில் உயிரை விடுகின்றன
- கடைசியில் உயிரை விடுகின்றன
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: படம் அல்ல பாடம்
பகிர்வுக்கு நன்றி
7 நாட்கள் பொறுத்துக்கொள்ளுங்கள் நண்பரே, இது நான் பாரம் போர்டில் பிரோகிறாம் பண்ணிவைத்திருக்கிறது... 7 நாட்களுக்கு பிறகு படங்கள் இணைக்கலாம்
7 நாட்கள் பொறுத்துக்கொள்ளுங்கள் நண்பரே, இது நான் பாரம் போர்டில் பிரோகிறாம் பண்ணிவைத்திருக்கிறது... 7 நாட்களுக்கு பிறகு படங்கள் இணைக்கலாம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: படம் அல்ல பாடம்
உலகத்தில் நாம் மிகவும் நேசிக்கும் நம் சொந்தங்கள் நம்மை விட்டு பிரியும் தருணம் இதயம் வெடித்துவிடும் நிலையை எட்டிவிடும்.
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: படம் அல்ல பாடம்
உண்மைத்தான் கலைகலை wrote:உலகத்தில் நாம் மிகவும் நேசிக்கும் நம் சொந்தங்கள் நம்மை விட்டு பிரியும் தருணம் இதயம் வெடித்துவிடும் நிலையை எட்டிவிடும்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Similar topics
» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்
» திருமிகு கீதா இளங்கோவன் இயக்கிய மாதவிடாய் (MENSES ) ( இது ஆண்களுக்கான பெண்களின் படம் ) ஆவணப் படம் . விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» பாடம்
» பாடம்!!!!!!!!!!!!!!
» பாடம்
» திருமிகு கீதா இளங்கோவன் இயக்கிய மாதவிடாய் (MENSES ) ( இது ஆண்களுக்கான பெண்களின் படம் ) ஆவணப் படம் . விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» பாடம்
» பாடம்!!!!!!!!!!!!!!
» பாடம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum