தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
குறுங்கவிதைகள்
+5
கவியருவி ம. ரமேஷ்
thaliranna
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தங்கை கலை
தமிழ்க்காதர்
9 posters
Page 1 of 1
குறுங்கவிதைகள்
1. அமாவாசை இருட்டு
எதையோ தேடிக்கொண்டிருக்கின்றன
மின்மினிப் பூச்சிகள்.
2. பெருமழைக்கு அச்சாரம்
இச்சிறு தூறலே போதும்
மண்வாசம்.
3. எப்போது இறங்கியதெனத் தெரியவில்லை
நீராடிக் கொண்டிருக்கிறது
குளத்தில் நிலா.
4. ஆடைகள் அர்த்தமற்றவை
அவிழ்த்தெறிகிறேன்
இளவேனிற்கால நண்பகல்.
5. ஆடைகள் அர்த்தமுள்ளவை
மேலும் மேலும் அணிகிறேன்
முன்பனிக்கால இரவு.
6. சோறுண்ண அடம்பிடிக்கும் குழந்தை
வேடிக்கை பார்க்கிறது வெளியே
நாக்கில் நீர் சொட்டச் சொட்ட தெருநாய்.
7. அழகுப் பெண்
அருகில் அழகுக் குழந்தை
தொலைந்த காமம்.
8. ஊற்றெடுக்கும் கவிதை
எழுதியே ஆக வேண்டும்
மை தீர்ந்த பேனா.
9. ஓய்வைத் தேடும் கால்கள்
சோராதிருக்கிறது மனம்
இன்னும் முடியாத பயணம்.
எதையோ தேடிக்கொண்டிருக்கின்றன
மின்மினிப் பூச்சிகள்.
2. பெருமழைக்கு அச்சாரம்
இச்சிறு தூறலே போதும்
மண்வாசம்.
3. எப்போது இறங்கியதெனத் தெரியவில்லை
நீராடிக் கொண்டிருக்கிறது
குளத்தில் நிலா.
4. ஆடைகள் அர்த்தமற்றவை
அவிழ்த்தெறிகிறேன்
இளவேனிற்கால நண்பகல்.
5. ஆடைகள் அர்த்தமுள்ளவை
மேலும் மேலும் அணிகிறேன்
முன்பனிக்கால இரவு.
6. சோறுண்ண அடம்பிடிக்கும் குழந்தை
வேடிக்கை பார்க்கிறது வெளியே
நாக்கில் நீர் சொட்டச் சொட்ட தெருநாய்.
7. அழகுப் பெண்
அருகில் அழகுக் குழந்தை
தொலைந்த காமம்.
8. ஊற்றெடுக்கும் கவிதை
எழுதியே ஆக வேண்டும்
மை தீர்ந்த பேனா.
9. ஓய்வைத் தேடும் கால்கள்
சோராதிருக்கிறது மனம்
இன்னும் முடியாத பயணம்.
தமிழ்க்காதர்- புதிய மொட்டு
- Posts : 35
Points : 51
Join date : 16/10/2011
Age : 47
Location : கடலூர்
Re: குறுங்கவிதைகள்
எப்போது இறங்கியதெனத் தெரியவில்லை
நீராடிக் கொண்டிருக்கிறது
குளத்தில் நிலா. :héhé: :héhé: :héhé:
கலக்குரிங்க அண்ணா
நீராடிக் கொண்டிருக்கிறது
குளத்தில் நிலா. :héhé: :héhé: :héhé:
கலக்குரிங்க அண்ணா
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: குறுங்கவிதைகள்
நன்றி சகோதரி..!
தமிழ்க்காதர்- புதிய மொட்டு
- Posts : 35
Points : 51
Join date : 16/10/2011
Age : 47
Location : கடலூர்
Re: குறுங்கவிதைகள்
எல்லாமே அருமையா இருக்கு அண்ணே பாராட்டுக்கள் தொடர்ந்து நமது தோட்டத்தில் பூக்கவிடுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: குறுங்கவிதைகள்
நன்றி நண்பரே..!
தமிழ்க்காதர்- புதிய மொட்டு
- Posts : 35
Points : 51
Join date : 16/10/2011
Age : 47
Location : கடலூர்
Re: குறுங்கவிதைகள்
நிலா கவிதை அற்புதம்! தொடருங்கள் உங்கள் கவிப்பூக்களை ! வாழ்த்துக்கள் [You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: குறுங்கவிதைகள்
நன்றி நண்பரே..!
தமிழ்க்காதர்- புதிய மொட்டு
- Posts : 35
Points : 51
Join date : 16/10/2011
Age : 47
Location : கடலூர்
Re: குறுங்கவிதைகள்
4. ஆடைகள் அர்த்தமற்றவை
அவிழ்த்தெறிகிறேன்
இளவேனிற்கால நண்பகல்.
7. அழகுப் பெண்
அருகில் அழகுக் குழந்தை
தொலைந்த காமம்.
இவை இரண்டும் எ்ன்னைக் கவர்ந்தது பாராட்டுகள் தமிழ்க்காதர் :héhé: :héhé:
அவிழ்த்தெறிகிறேன்
இளவேனிற்கால நண்பகல்.
7. அழகுப் பெண்
அருகில் அழகுக் குழந்தை
தொலைந்த காமம்.
இவை இரண்டும் எ்ன்னைக் கவர்ந்தது பாராட்டுகள் தமிழ்க்காதர் :héhé: :héhé:
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: குறுங்கவிதைகள்
உங்கள் குறுங் கவிதைகள் ,யெல்லாம் அருமை இலவளே .தொடருங்கள் .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: குறுங்கவிதைகள்
kalainilaa wrote:உங்கள் குறுங் கவிதைகள் ,யெல்லாம் அருமை இலவளே .தொடருங்கள் .
இலவள் என்பது இளவள் என்று வர வேண்டுமோ?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: குறுங்கவிதைகள்
இலவள் என்பது இளவள் என்று வர வேண்டுமோ?
இலவள் - பேச்சு (கொச்சை) நடை
இளவல் - இலக்கிய - இலக்கண நடை
இராமநாதன் ஐயா வந்தால் விளக்கமாகச் சொல்வார்
இலவள் - பேச்சு (கொச்சை) நடை
இளவல் - இலக்கிய - இலக்கண நடை
இராமநாதன் ஐயா வந்தால் விளக்கமாகச் சொல்வார்
Last edited by ம. ரமேஷ் on Tue Oct 18, 2011 11:46 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: குறுங்கவிதைகள்
ம. ரமேஷ் wrote:இலவள் என்பது இளவள் என்று வர வேண்டுமோ?
இலவள் - பேச்சு (கொச்சை) நடை
இளவள் - இலக்கிய - இலக்கண நடை
இராமநாதன் ஐயா வந்தால் விளக்கமாகச் சொல்வார்
ஐயா இதை கவனிக்கவில்லையோ?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: குறுங்கவிதைகள்
இலக்கணம், இலக்கியம், பேச்சு வழக்கு என எல்லாவற்றிலும் "இளவல்" என்பதே சரியாக இருக்கும்...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: குறுங்கவிதைகள்
பாராட்டியவர்களுக்கு எனது நன்றிகள்..!
’இளவல்’ குறித்து திரு.சிசு அவர்கள் குறிப்பிட்டதே மிகச்சரி.
’இளவல்’ குறித்து திரு.சிசு அவர்கள் குறிப்பிட்டதே மிகச்சரி.
தமிழ்க்காதர்- புதிய மொட்டு
- Posts : 35
Points : 51
Join date : 16/10/2011
Age : 47
Location : கடலூர்
Re: குறுங்கவிதைகள்
திரு. சிசு ஐயா அவர்களின் கருத்துதான் என்னுடைய கருத்தும்.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Similar topics
» குறுங்கவிதைகள்
» குறுங்கவிதைகள்...!
» குறுங்கவிதைகள் ....!
» குறுங்கவிதைகள் - சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்!
» குறுங்கவிதைகள்...!
» குறுங்கவிதைகள் ....!
» குறுங்கவிதைகள் - சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum