தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

கொய்யா குழம்பு

+2
கவியருவி ம. ரமேஷ்
ஃபாயிஜாகாதர்
6 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

கொய்யா குழம்பு Empty கொய்யா குழம்பு

Post by ஃபாயிஜாகாதர் Tue Oct 18, 2011 2:02 am

[You must be registered and logged in to see this link.]
பழங்கள் உடலுக்கு நல்லது என்பது எல்லோருக்கும் தெரியும். அதனை நாம் ஜூஸ்சாக அல்லது அப்படியே தான் சாப்பிடுவோம்.. இதோ ஒரு மாறுதலுக்காக கொய்யாபழத்தில் குழம்பு வைத்திருக்கேன்.... நீங்களும் செய்து பாருங்கள்

[You must be registered and logged in to see this link.]
தேவையான பொருட்கள்:
கொய்யா (விதை நீக்கி சின்ன தாக அரிந்துக்கொள்ளவும்) - 1
சின்ன வெங்காயம்- 10
தக்காளி - பாதி
மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சள்த்தூள்- 1/4ஸ்பூன்
பொட்டுகடலை தூள்- 1ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தாளிக்க
கடுகு
கறுவேப்பிலை
எண்ணெய் - சிறிது

[You must be registered and logged in to see this link.]
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த பின்பு கடுகு, க.பிலை போட்டு தாளிக்கவும்.
பிறகு வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.
வதங்கிய பின்பு மசாலாத்தூளும், கொய்யாவையும் போட்டு வதக்கவும்.சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.

[You must be registered and logged in to see this link.]
2நிமிடம் கழித்து பொட்டுகடலைத்தூள், உப்பு சேர்த்து 2 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும்.
இந்த குழம்பு சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்..
ஃபாயிஜாகாதர்
ஃபாயிஜாகாதர்
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 459
Points : 750
Join date : 25/04/2011
Age : 41
Location : chennai

Back to top Go down

கொய்யா குழம்பு Empty Re: கொய்யா குழம்பு

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Oct 18, 2011 10:30 am

அட இது என்ன புதுமை...

முயற்சித்துப் பார்க்கச் சொல்கிறேன் என் இல்லாளை...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

கொய்யா குழம்பு Empty Re: கொய்யா குழம்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Oct 18, 2011 11:44 am

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கொய்யா குழம்பு Empty Re: கொய்யா குழம்பு

Post by தங்கை கலை Tue Oct 18, 2011 12:10 pm

:héhé: :héhé:
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கொய்யா குழம்பு Empty Re: கொய்யா குழம்பு

Post by தமிழன் Tue Oct 18, 2011 1:36 pm

கொய்யாப் பழத்தில் ஆச்சரியம் ஆச்சரியம் ஆச்சரியம் குழம்பா?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

கொய்யா குழம்பு Empty Re: கொய்யா குழம்பு

Post by vinitha Tue Oct 18, 2011 1:37 pm

[You must be registered and logged in to see this image.]
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

கொய்யா குழம்பு Empty Re: கொய்யா குழம்பு

Post by ஃபாயிஜாகாதர் Tue Oct 18, 2011 3:21 pm

[You must be registered and logged in to see this link.] Today at 5:30 amஅட இது என்ன புதுமை...

முயற்சித்துப் பார்க்கச் சொல்கிறேன் என் இல்லாளை...

இதன் ருசியும் விதியாசமாக தான் இருக்கும்.. இது கொய்யா சீசன் தானே செய்துபாருங்கள்.....
ஃபாயிஜாகாதர்
ஃபாயிஜாகாதர்
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 459
Points : 750
Join date : 25/04/2011
Age : 41
Location : chennai

Back to top Go down

கொய்யா குழம்பு Empty Re: கொய்யா குழம்பு

Post by ஃபாயிஜாகாதர் Tue Oct 18, 2011 3:23 pm

[You must be registered and logged in to see this image.]
ஃபாயிஜாகாதர்
ஃபாயிஜாகாதர்
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 459
Points : 750
Join date : 25/04/2011
Age : 41
Location : chennai

Back to top Go down

கொய்யா குழம்பு Empty Re: கொய்யா குழம்பு

Post by தமிழன் Tue Oct 18, 2011 3:25 pm

ஃபாயிஜாகாதர் wrote:[You must be registered and logged in to see this link.] Today at 5:30 amஅட இது என்ன புதுமை...

முயற்சித்துப் பார்க்கச் சொல்கிறேன் என் இல்லாளை...

இதன் ருசியும் விதியாசமாக தான் இருக்கும்.. இது கொய்யா சீசன் தானே செய்துபாருங்கள்.....

தமிழகத்தில் இப்போ கொய்யாப் பழம் சீசனா?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

கொய்யா குழம்பு Empty Re: கொய்யா குழம்பு

Post by தங்கை கலை Tue Oct 18, 2011 3:27 pm

தமிழன் wrote:
ஃபாயிஜாகாதர் wrote:[You must be registered and logged in to see this link.] Today at 5:30 amஅட இது என்ன புதுமை...

முயற்சித்துப் பார்க்கச் சொல்கிறேன் என் இல்லாளை...

இதன் ருசியும் விதியாசமாக தான் இருக்கும்.. இது கொய்யா சீசன் தானே செய்துபாருங்கள்.....

தமிழகத்தில் இப்போ கொய்யாப் பழம் சீசனா?
டமில் நீங்க என்ன அமெரிக்கால இருக்கீங்களா
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கொய்யா குழம்பு Empty Re: கொய்யா குழம்பு

Post by தமிழன் Tue Oct 18, 2011 3:42 pm

கலை wrote:
தமிழன் wrote:
ஃபாயிஜாகாதர் wrote:[You must be registered and logged in to see this link.] Today at 5:30 amஅட இது என்ன புதுமை...

முயற்சித்துப் பார்க்கச் சொல்கிறேன் என் இல்லாளை...

இதன் ருசியும் விதியாசமாக தான் இருக்கும்.. இது கொய்யா சீசன் தானே செய்துபாருங்கள்.....

தமிழகத்தில் இப்போ கொய்யாப் பழம் சீசனா?
டமில் நீங்க என்ன அமெரிக்கால இருக்கீங்களா

நான் தமிழகம் தான்.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

கொய்யா குழம்பு Empty Re: கொய்யா குழம்பு

Post by தங்கை கலை Tue Oct 18, 2011 3:45 pm

தமிழன் wrote:
கலை wrote:
தமிழன் wrote:
ஃபாயிஜாகாதர் wrote:[You must be registered and logged in to see this link.] Today at 5:30 amஅட இது என்ன புதுமை...

முயற்சித்துப் பார்க்கச் சொல்கிறேன் என் இல்லாளை...

இதன் ருசியும் விதியாசமாக தான் இருக்கும்.. இது கொய்யா சீசன் தானே செய்துபாருங்கள்.....

தமிழகத்தில் இப்போ கொய்யாப் பழம் சீசனா?
டமில் நீங்க என்ன அமெரிக்கால இருக்கீங்களா

நான் தமிழகம் தான்.
அப்போ எதுக்கு இந்த கேள்வி டமில் குழந்த
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கொய்யா குழம்பு Empty Re: கொய்யா குழம்பு

Post by தமிழன் Tue Oct 18, 2011 3:46 pm

தெரியாமல் கேட்டு விட்டேன்.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

கொய்யா குழம்பு Empty Re: கொய்யா குழம்பு

Post by தங்கை கலை Tue Oct 18, 2011 3:48 pm

அது எப்படி தெரியாம கதைக்கிறீங்க ,,, நீங்களும் சென்னை வாசி தானே ,,அதான்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கொய்யா குழம்பு Empty Re: கொய்யா குழம்பு

Post by தமிழன் Tue Oct 18, 2011 3:50 pm

கலை wrote:அது எப்படி தெரியாம கதைக்கிறீங்க ,,, நீங்களும் சென்னை வாசி தானே ,,அதான்

நான் சென்னை கிடையாது.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

கொய்யா குழம்பு Empty Re: கொய்யா குழம்பு

Post by தங்கை கலை Tue Oct 18, 2011 3:51 pm

தமிழன் wrote:
கலை wrote:அது எப்படி தெரியாம கதைக்கிறீங்க ,,, நீங்களும் சென்னை வாசி தானே ,,அதான்

நான் சென்னை கிடையாது.
நீங்கள் இலங்கை தமிழனா டமில் சியர்ஸ் சியர்ஸ்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கொய்யா குழம்பு Empty Re: கொய்யா குழம்பு

Post by தமிழன் Tue Oct 18, 2011 3:54 pm

கலை wrote:
தமிழன் wrote:
கலை wrote:அது எப்படி தெரியாம கதைக்கிறீங்க ,,, நீங்களும் சென்னை வாசி தானே ,,அதான்

நான் சென்னை கிடையாது.
நீங்கள் இலங்கை தமிழனா டமில் சியர்ஸ் சியர்ஸ்

இல்லை. தமிழகம் தான்.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

கொய்யா குழம்பு Empty Re: கொய்யா குழம்பு

Post by தங்கை கலை Tue Oct 18, 2011 3:55 pm

தமிழன் wrote:
கலை wrote:
தமிழன் wrote:
கலை wrote:அது எப்படி தெரியாம கதைக்கிறீங்க ,,, நீங்களும் சென்னை வாசி தானே ,,அதான்

நான் சென்னை கிடையாது.
நீங்கள் இலங்கை தமிழனா டமில் சியர்ஸ் சியர்ஸ்

இல்லை. தமிழகம் தான்.
டமில் நீங்கள் சொல்லுவது பதிகல
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கொய்யா குழம்பு Empty Re: கொய்யா குழம்பு

Post by தமிழன் Tue Oct 18, 2011 3:58 pm

கலை wrote:
தமிழன் wrote:
கலை wrote:
தமிழன் wrote:
கலை wrote:அது எப்படி தெரியாம கதைக்கிறீங்க ,,, நீங்களும் சென்னை வாசி தானே ,,அதான்

நான் சென்னை கிடையாது.
நீங்கள் இலங்கை தமிழனா டமில் சியர்ஸ் சியர்ஸ்

இல்லை. தமிழகம் தான்.
டமில் நீங்கள் சொல்லுவது பதிகல

என்ன சொல்கிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

கொய்யா குழம்பு Empty Re: கொய்யா குழம்பு

Post by தங்கை கலை Tue Oct 18, 2011 4:02 pm

தமிழன் wrote:
கலை wrote:
தமிழன் wrote:
கலை wrote:
தமிழன் wrote:
கலை wrote:அது எப்படி தெரியாம கதைக்கிறீங்க ,,, நீங்களும் சென்னை வாசி தானே ,,அதான்

நான் சென்னை கிடையாது.
நீங்கள் இலங்கை தமிழனா டமில் சியர்ஸ் சியர்ஸ்

இல்லை. தமிழகம் தான்.
டமில் நீங்கள் சொல்லுவது பதிகல

என்ன சொல்கிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை.
நீங்கள் தமிழ் இனம் இல்லயா ,,, இலங்கை யும் இல்லன்னா
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கொய்யா குழம்பு Empty Re: கொய்யா குழம்பு

Post by தமிழன் Tue Oct 18, 2011 4:04 pm

கலை wrote:
தமிழன் wrote:
கலை wrote:
தமிழன் wrote:
கலை wrote:
தமிழன் wrote:
கலை wrote:அது எப்படி தெரியாம கதைக்கிறீங்க ,,, நீங்களும் சென்னை வாசி தானே ,,அதான்

நான் சென்னை கிடையாது.
நீங்கள் இலங்கை தமிழனா டமில் சியர்ஸ் சியர்ஸ்

இல்லை. தமிழகம் தான்.
டமில் நீங்கள் சொல்லுவது பதிகல

என்ன சொல்கிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை.
நீங்கள் தமிழ் இனம் இல்லயா ,,, இலங்கை யும் இல்லன்னா

நான் தமிழன் தான் என்று சொன்னேனே. தமிழ் நாட்டைச் சேர்ந்தவன்.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

கொய்யா குழம்பு Empty Re: கொய்யா குழம்பு

Post by தங்கை கலை Tue Oct 18, 2011 4:05 pm

அப்படி ஒரு போதில் உங்களுக்கு தமிழ் சிலங்க விளங்கதாதன் காரணம் என்னோவே
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கொய்யா குழம்பு Empty Re: கொய்யா குழம்பு

Post by தமிழன் Tue Oct 18, 2011 4:08 pm

கலை wrote:அப்படி ஒரு போதில் உங்களுக்கு தமிழ் சிலங்க விளங்கதாதன் காரணம் என்னோவே

சில சமயம் எழுத்துப் பிழைகளினால் எனக்குப் பொருள் புரிவதில்லை.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

கொய்யா குழம்பு Empty Re: கொய்யா குழம்பு

Post by தங்கை கலை Tue Oct 18, 2011 4:11 pm

தமிழன் wrote:
கலை wrote:அப்படி ஒரு போதில் உங்களுக்கு தமிழ் சிலங்க விளங்கதாதன் காரணம் என்னோவே

சில சமயம் எழுத்துப் பிழைகளினால் எனக்குப் பொருள் புரிவதில்லை.
நம்ப முடியவில்லை ..நாங்கள் பேசும் தூய தமிழ் உங்களுக்கு புரிவதில்லை என்னும் போது,,எனது சகோவின் தமிழ ஆராயிச்சி செய்தவர் தானா அய்யா தங்கள்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கொய்யா குழம்பு Empty Re: கொய்யா குழம்பு

Post by தமிழன் Tue Oct 18, 2011 4:12 pm

கலை wrote:
தமிழன் wrote:
கலை wrote:அப்படி ஒரு போதில் உங்களுக்கு தமிழ் சிலங்க விளங்கதாதன் காரணம் என்னோவே

சில சமயம் எழுத்துப் பிழைகளினால் எனக்குப் பொருள் புரிவதில்லை.
நம்ப முடியவில்லை ..நாங்கள் பேசும் தூய தமிழ் உங்களுக்கு புரிவதில்லை என்னும் போது,,எனது சகோவின் தமிழ ஆராயிச்சி செய்தவர் தானா அய்யா தங்கள்

சில சமயம் இலங்கைத் தமிழ் எனக்குப் புரிவதில்லை.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

கொய்யா குழம்பு Empty Re: கொய்யா குழம்பு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum