தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கொய்யா குழம்பு

+2
கவியருவி ம. ரமேஷ்
ஃபாயிஜாகாதர்
6 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

கொய்யா குழம்பு - Page 3 Empty கொய்யா குழம்பு

Post by ஃபாயிஜாகாதர் Tue Oct 18, 2011 2:02 am

First topic message reminder :

[You must be registered and logged in to see this link.]
பழங்கள் உடலுக்கு நல்லது என்பது எல்லோருக்கும் தெரியும். அதனை நாம் ஜூஸ்சாக அல்லது அப்படியே தான் சாப்பிடுவோம்.. இதோ ஒரு மாறுதலுக்காக கொய்யாபழத்தில் குழம்பு வைத்திருக்கேன்.... நீங்களும் செய்து பாருங்கள்

[You must be registered and logged in to see this link.]
தேவையான பொருட்கள்:
கொய்யா (விதை நீக்கி சின்ன தாக அரிந்துக்கொள்ளவும்) - 1
சின்ன வெங்காயம்- 10
தக்காளி - பாதி
மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சள்த்தூள்- 1/4ஸ்பூன்
பொட்டுகடலை தூள்- 1ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தாளிக்க
கடுகு
கறுவேப்பிலை
எண்ணெய் - சிறிது

[You must be registered and logged in to see this link.]
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த பின்பு கடுகு, க.பிலை போட்டு தாளிக்கவும்.
பிறகு வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.
வதங்கிய பின்பு மசாலாத்தூளும், கொய்யாவையும் போட்டு வதக்கவும்.சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.


[You must be registered and logged in to see this link.]
2நிமிடம் கழித்து பொட்டுகடலைத்தூள், உப்பு சேர்த்து 2 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும்.
இந்த குழம்பு சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்..
ஃபாயிஜாகாதர்
ஃபாயிஜாகாதர்
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 459
Points : 750
Join date : 25/04/2011
Age : 41
Location : chennai

Back to top Go down


கொய்யா குழம்பு - Page 3 Empty Re: கொய்யா குழம்பு

Post by தமிழன் Tue Oct 18, 2011 5:22 pm

கலை wrote:
தமிழன் wrote:
கலை wrote:
nvinitha wrote:அக்கா டமில் எங்களுக்கு தமிழ் சொல்லி தருவாரா
வேண்டாம் வினி,,டமிலுக்கு தமிழ் தெரியாது,,நாம் லண்டனில் பயின்ற தமிழ் அளவிர்க்கு கூட டமிலுக்கு தெரியாது குட்டிம்மா

இலண்டனில் நீங்கள் தமிழ் பிழையாக பயின்றிருக்கவும் வாய்ப்பிருக்கிறதே.
டமில் நான் உங்கள் தமிழ குறை சொல்ல வில்லை .. ஏன் தமிழ் அறியாதவர்கள் மாதிரி கதைக்கிறீர்கள் என்று தான் உலவுனேன் ,, நீங்கள் எங்கள் குருவை குறை கூறுவது எங்கள் மனதை வஞ்சிக்கிறது

நான் உங்கள் குருவைக் குறை கூறவில்லை. உங்களுக்கு தமிழக தமிழ் புரியவில்லை அதுதான் பிரச்சினை. சில இடங்களில் நீங்கள் செய்யும் தட்டச்சு பிழையால் எனக்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று புரிவதில்லை.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

கொய்யா குழம்பு - Page 3 Empty Re: கொய்யா குழம்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Oct 18, 2011 5:22 pm

ஒன்றும் ஆகவில்லையே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கொய்யா குழம்பு - Page 3 Empty Re: கொய்யா குழம்பு

Post by vinitha Tue Oct 18, 2011 5:24 pm

damil அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ :)damil அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ damil அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

கொய்யா குழம்பு - Page 3 Empty Re: கொய்யா குழம்பு

Post by தங்கை கலை Tue Oct 18, 2011 5:27 pm

தமிழன் wrote:
கலை wrote:
தமிழன் wrote:
கலை wrote:
nvinitha wrote:அக்கா டமில் எங்களுக்கு தமிழ் சொல்லி தருவாரா
வேண்டாம் வினி,,டமிலுக்கு தமிழ் தெரியாது,,நாம் லண்டனில் பயின்ற தமிழ் அளவிர்க்கு கூட டமிலுக்கு தெரியாது குட்டிம்மா

இலண்டனில் நீங்கள் தமிழ் பிழையாக பயின்றிருக்கவும் வாய்ப்பிருக்கிறதே.
டமில் நான் உங்கள் தமிழ குறை சொல்ல வில்லை .. ஏன் தமிழ் அறியாதவர்கள் மாதிரி கதைக்கிறீர்கள் என்று தான் உலவுனேன் ,, நீங்கள் எங்கள் குருவை குறை கூறுவது எங்கள் மனதை வஞ்சிக்கிறது

நான் உங்கள் குருவைக் குறை கூறவில்லை. உங்களுக்கு தமிழக தமிழ் புரியவில்லை அதுதான் பிரச்சினை. சில இடங்களில் நீங்கள் செய்யும் தட்டச்சு பிழையால் எனக்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று புரிவதில்லை.
டமில் முதலில் இலங்கை தமிழ் புரியலன்னு கதைத்தீம்க..இப்போ புதுசா தட்டச்சு பிழையா
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கொய்யா குழம்பு - Page 3 Empty Re: கொய்யா குழம்பு

Post by vinitha Tue Oct 18, 2011 5:29 pm

சியர்ஸ்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

கொய்யா குழம்பு - Page 3 Empty Re: கொய்யா குழம்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum