தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மழையும்... கனவும்...
+6
கலைநிலா
rajeshrahul
parthie
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
பட்டாம்பூச்சி
srinihasan
10 posters
Page 1 of 1
மழையும்... கனவும்...
[You must be registered and logged in to see this image.]
நீ அங்கே!
நான் இங்கே!!
மழையில் மெய்தனை
நனைத்துக்கொண்டு நீ!
கனவில் மெய்தனை
இழந்துக்கொண்டு நான்!!
உன்செயலால் கற்பனையில்
மழையை ரசித்துக்கொண்டு
இங்கே மழையே
இல்லாமல் போனாலும்...
கார்மேகம் சூழ்ந்த
வானமாய் உன்மீது
மோகம் கொண்டது
என்மனம்!
ஈரப்பதம் கலந்த
காற்றாய் என்மீது
இதமாய் வீசுது
உன்மனம்!
மழையில் மேனியில்
ஒன்றான துணிபோல்
அணைப்பிலும் முத்தத்திலும்
நனைத்து மூழ்கடித்தாய்...
மண்ணில் சேர்ந்திட்ட
நீர்த்துளியாய்
என்னுடல் கலந்து
மறைந்திட்டாய்
நீ அங்கே!
நான் இங்கே!!
மழையில் மெய்தனை
நனைத்துக்கொண்டு நீ!
கனவில் மெய்தனை
இழந்துக்கொண்டு நான்!!
உன்செயலால் கற்பனையில்
மழையை ரசித்துக்கொண்டு
இங்கே மழையே
இல்லாமல் போனாலும்...
கார்மேகம் சூழ்ந்த
வானமாய் உன்மீது
மோகம் கொண்டது
என்மனம்!
ஈரப்பதம் கலந்த
காற்றாய் என்மீது
இதமாய் வீசுது
உன்மனம்!
மழையில் மேனியில்
ஒன்றான துணிபோல்
அணைப்பிலும் முத்தத்திலும்
நனைத்து மூழ்கடித்தாய்...
மண்ணில் சேர்ந்திட்ட
நீர்த்துளியாய்
என்னுடல் கலந்து
மறைந்திட்டாய்
srinihasan- புதிய மொட்டு
- Posts : 74
Points : 104
Join date : 23/10/2010
Age : 46
Location : Bangalore
Re: மழையும்... கனவும்...
மிகவும் அருமையான வரிகள், அண்ணா வாழ்த்துக்கள், தொடர்ந்து தாருங்கள் உங்கள் கவி மழையை அதில் நாங்களும் நனைக்கிறோம்
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: மழையும்... கனவும்...
அருமையான வரிகள், தொடர்ந்து கவிகளை அள்ளி வீசுங்கள் நாங்களும் நனையட்டும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: மழையும்... கனவும்...
அருமையான வரிகள் [You must be registered and logged in to see this image.]
parthie- செவ்வந்தி
- Posts : 402
Points : 484
Join date : 04/09/2010
Age : 38
Location : கன்னியாகுமரி
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: மழையும்... கனவும்...
பட்டாம்பூச்சி wrote:மிகவும் அருமையான வரிகள், அண்ணா வாழ்த்துக்கள், தொடர்ந்து தாருங்கள் உங்கள் கவி மழையை அதில் நாங்களும் நனைக்கிறோம்
மிக்க நன்றி... கண்டிப்பா தர முயல்கிறேன்....
srinihasan- புதிய மொட்டு
- Posts : 74
Points : 104
Join date : 23/10/2010
Age : 46
Location : Bangalore
Re: மழையும்... கனவும்...
ஈரப்பதம் கலந்த
காற்றாய் என்மீது
இதமாய் வீசுது
உன்மனம்!
ரசனை அருமை தோழரே . :héhé: :héhé:
காற்றாய் என்மீது
இதமாய் வீசுது
உன்மனம்!
ரசனை அருமை தோழரே . :héhé: :héhé:
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: மழையும்... கனவும்...
:héhé: :héhé: :héhé:பட்டாம்பூச்சி wrote:மிகவும் அருமையான வரிகள், அண்ணா வாழ்த்துக்கள், தொடர்ந்து தாருங்கள் உங்கள் கவி மழையை அதில் நாங்களும் நனைக்கிறோம்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: மழையும்... கனவும்...
srinihasan wrote:பட்டாம்பூச்சி wrote:மிகவும் அருமையான வரிகள், அண்ணா வாழ்த்துக்கள், தொடர்ந்து தாருங்கள் உங்கள் கவி மழையை அதில் நாங்களும் நனைக்கிறோம்
மிக்க நன்றி... கண்டிப்பா தர முயல்கிறேன்....
உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் :héhé:
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: மழையும்... கனவும்...
வாழ்த்திய அனைத்து உறவுகளுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்...
srinihasan- புதிய மொட்டு
- Posts : 74
Points : 104
Join date : 23/10/2010
Age : 46
Location : Bangalore
Re: மழையும்... கனவும்...
கவிதை அருமை தொடர்ந்து பகிருங்கள்...
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: மழையும்... கனவும்...
தோழி பிரஷா wrote:கவிதை அருமை தொடர்ந்து பகிருங்கள்...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: மழையும்... கனவும்...
சூப்பர்!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» கனவும்... வரமும்...
» இன்பம் - அவளும்... கனவும்...
» மழையும் நீயும்...!!!!!!!!!!!!!!!
» மழையும் முத்தமும்
» பிடிக்காமல் போன மழையும் குடையும்....
» இன்பம் - அவளும்... கனவும்...
» மழையும் நீயும்...!!!!!!!!!!!!!!!
» மழையும் முத்தமும்
» பிடிக்காமல் போன மழையும் குடையும்....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum