தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இன்பம் - அவளும்... கனவும்...

+6
கலைநிலா
நிலாமதி
பட்டாம்பூச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
parthie
srinihasan
10 posters

Go down

இன்பம் - அவளும்... கனவும்... Empty இன்பம் - அவளும்... கனவும்...

Post by srinihasan Mon Nov 15, 2010 4:02 pm

[You must be registered and logged in to see this image.]
காற்றும் நீரும்
ஒன்றாய் இணைந்த
சூழலே இன்பமாய்...

என்றும் இல்லாமல்
இன்று அருகினில்
அவளிருந்தது இன்பமாய்...

இருசக்கர வாகனத்தில்
அவன்பின்னால் இவள்
அமர்ந்ததும் இன்பமாய்...

வீசும் எதிர்காற்றில்
நில்லாமல் இவன்கேசம்
பறந்ததும் இன்பமாய்...

பறந்துமூடிடாத கழுத்துபரப்பில்
செவிமடலின்கீழ் மெலிதாய்அவள்
இதழ்களைக்கொண்டு மூடியதும்
(வாழ்கை)பயணத்தில் இன்பமாய்...

கண்திறந்து பார்த்தசமயம்
கனவாய் இருப்பினும் - தூ(து)க்கத்திலும்
இவனுக்கு பேரின்பமாய் ....
avatar
srinihasan
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 74
Points : 104
Join date : 23/10/2010
Age : 46
Location : Bangalore

Back to top Go down

இன்பம் - அவளும்... கனவும்... Empty Re: இன்பம் - அவளும்... கனவும்...

Post by parthie Mon Nov 15, 2010 4:14 pm

எல்லாம் பின்னால் அவள் இருப்பதால். இன்பம் - அவளும்... கனவும்... 69767
parthie
parthie
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 402
Points : 484
Join date : 04/09/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இன்பம் - அவளும்... கனவும்... Empty Re: இன்பம் - அவளும்... கனவும்...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Nov 15, 2010 4:15 pm

//
கண்திறந்து பார்த்தசமயம்
கனவாய் இருப்பினும் - தூ(து)க்கத்திலும்
இவனுக்கு பேரின்பமாய் ....
//
கனவு வரிகள் அருமை :héhé:
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இன்பம் - அவளும்... கனவும்... Empty Re: இன்பம் - அவளும்... கனவும்...

Post by பட்டாம்பூச்சி Mon Nov 15, 2010 4:19 pm

//வீசும் எதிர்காற்றில்
நில்லாமல் இவன்கேசம்
பறந்ததும் இன்பமாய்...//
ஆழவிடுங்கப்பா நானில்
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

இன்பம் - அவளும்... கனவும்... Empty Re: இன்பம் - அவளும்... கனவும்...

Post by நிலாமதி Mon Nov 15, 2010 7:32 pm

எல்லாம் இன்ப மயம். :héhé:
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

இன்பம் - அவளும்... கனவும்... Empty Re: இன்பம் - அவளும்... கனவும்...

Post by கலைநிலா Tue Nov 16, 2010 12:32 am

:héhé: :héhé:
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

இன்பம் - அவளும்... கனவும்... Empty Re: இன்பம் - அவளும்... கனவும்...

Post by RAJABTHEEN Tue Nov 16, 2010 1:17 am

இந்தக்கனவு நிஜமாக என்பிராத்தனைகள் மாமு உங்கள்ஜோடிப்பொருத்தம் சூப்பர் மாமு சொல்லவே இல்ல அன்பு மலர்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

இன்பம் - அவளும்... கனவும்... Empty Re: இன்பம் - அவளும்... கனவும்...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Nov 16, 2010 11:11 am

RAJABDEEN wrote:இந்தக்கனவு நிஜமாக என்பிராத்தனைகள் மாமு உங்கள்ஜோடிப்பொருத்தம் சூப்பர் மாமு சொல்லவே இல்ல அன்பு மலர்

சொல்லாமலா தெரிந்தது உங்களுக்கு?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இன்பம் - அவளும்... கனவும்... Empty Re: இன்பம் - அவளும்... கனவும்...

Post by srinihasan Tue Nov 16, 2010 1:27 pm

parthie wrote: எல்லாம் பின்னால் அவள் இருப்பதால். இன்பம் - அவளும்... கனவும்... 69767

ஆமாம்... உண்மைதான்...

மிக்க நன்றி தங்களின் பின்னூட்டத்திற்கு...
avatar
srinihasan
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 74
Points : 104
Join date : 23/10/2010
Age : 46
Location : Bangalore

Back to top Go down

இன்பம் - அவளும்... கனவும்... Empty Re: இன்பம் - அவளும்... கனவும்...

Post by srinihasan Thu Mar 31, 2011 3:07 am

கருத்துகூறிய அனைத்து உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றி...
avatar
srinihasan
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 74
Points : 104
Join date : 23/10/2010
Age : 46
Location : Bangalore

Back to top Go down

இன்பம் - அவளும்... கனவும்... Empty Re: இன்பம் - அவளும்... கனவும்...

Post by arony Thu Mar 31, 2011 3:11 am

சூப்பர் கற்பனை. கனவிலாவது அவ... பின்னால இருந்து வந்தாவே... கொடுத்துவச்சனீங்க... இங்கே சிலபேருக்கு கனவுகூட அப்புடி வருதில்லையாம்.. [You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

இன்பம் - அவளும்... கனவும்... Empty Re: இன்பம் - அவளும்... கனவும்...

Post by கவிக்காதலன் Thu Mar 31, 2011 3:15 am

கவிதை சூப்பர்...!!

சூப்பர் கற்பனை. கனவிலாவது அவ... பின்னால இருந்து வந்தாவே... கொடுத்துவச்சனீங்க... இங்கே சிலபேருக்கு கனவுகூட அப்புடி வருதில்லையாம்..
சண்டை சண்டை
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

இன்பம் - அவளும்... கனவும்... Empty Re: இன்பம் - அவளும்... கனவும்...

Post by srinihasan Thu Mar 31, 2011 3:20 am

arony wrote:சூப்பர் கற்பனை. கனவிலாவது அவ... பின்னால இருந்து வந்தாவே... கொடுத்துவச்சனீங்க... இங்கே சிலபேருக்கு கனவுகூட அப்புடி வருதில்லையாம்.. [You must be registered and logged in to see this image.]

மிக்க நன்றி உறவே... அன்பு மலர்
avatar
srinihasan
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 74
Points : 104
Join date : 23/10/2010
Age : 46
Location : Bangalore

Back to top Go down

இன்பம் - அவளும்... கனவும்... Empty Re: இன்பம் - அவளும்... கனவும்...

Post by srinihasan Thu Mar 31, 2011 3:21 am

கவிக்காதலன் wrote:கவிதை சூப்பர்...!!

சூப்பர் கற்பனை. கனவிலாவது அவ... பின்னால இருந்து வந்தாவே... கொடுத்துவச்சனீங்க... இங்கே சிலபேருக்கு கனவுகூட அப்புடி வருதில்லையாம்..
சண்டை சண்டை

மிக்க நன்றி நண்பா...
avatar
srinihasan
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 74
Points : 104
Join date : 23/10/2010
Age : 46
Location : Bangalore

Back to top Go down

இன்பம் - அவளும்... கனவும்... Empty Re: இன்பம் - அவளும்... கனவும்...

Post by தோழி பிரஷா Thu Mar 31, 2011 9:43 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote://
கண்திறந்து பார்த்தசமயம்
கனவாய் இருப்பினும் - தூ(து)க்கத்திலும்
இவனுக்கு பேரின்பமாய் ....
//
கனவு வரிகள் அருமை :héhé:
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

இன்பம் - அவளும்... கனவும்... Empty Re: இன்பம் - அவளும்... கனவும்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum