தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சீய் போங்கடா...(கவிதை)

+4
அ.இராஜ்திலக்
தங்கை கலை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கலைநிலா
8 posters

Go down

சீய் போங்கடா...(கவிதை) Empty சீய் போங்கடா...(கவிதை)

Post by கலைநிலா Thu Oct 20, 2011 3:26 am


[You must be registered and logged in to see this image.]

தேடுகிற வாதிகள் என்றே
வீதியில் போட்டனர்
இறந்தவர்களை.

தீவரவாதிகள் இவர்கள் என்று
பிறந்த குழந்தைகளையும்
கொலை செய்தனர்.

தேடிவந்து கைது செய்தனர்,
கைதுக்கு ஒரு கதையை
சொல்லும் கயவர்கள்!

குடும்பத்து பெண்களையும்,
மானம் பங்கம் செய்தனர்,
ஒன்றுக்கூடி...!

ஆயுதங்கள் வாழும் நாட்டில்,
சதைகளுக்கும், ரத்ததுக்குமா
பஞ்சம்!

எங்கு கிடைக்கும் ?
கிடைத்தாலும் என்ன விலையப்பா
மனித நேயம் !

போராட்டமாய் உலகம் ,
விற்பனைக்கு தயார்
ஆயுதம்!

படைத்தவன் பரிசோதிக்க
எளியவனின் நாடே
களம்!

இவர்களும் சொல்கிறார்கள்
நாங்கள் நடமாடும்
மனிதர்கள்.

சீய் போங்கடா நீங்களும்,
உங்கள் இனமும், சொல்லுகிறது...
காட்டில் வாழும் மிருகம்!

கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

சீய் போங்கடா...(கவிதை) Empty Re: சீய் போங்கடா...(கவிதை)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Oct 20, 2011 10:43 am

கண்கலங்க வைக்கிறது வரிகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சீய் போங்கடா...(கவிதை) Empty Re: சீய் போங்கடா...(கவிதை)

Post by தங்கை கலை Thu Oct 20, 2011 12:44 pm

அண்ணா :(
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

சீய் போங்கடா...(கவிதை) Empty Re: சீய் போங்கடா...(கவிதை)

Post by கலைநிலா Thu Oct 20, 2011 1:10 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கண்கலங்க வைக்கிறது வரிகள்

நன்றி தலை உங்கள் மறுமொழிக்கு . அன்பு மலர்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

சீய் போங்கடா...(கவிதை) Empty Re: சீய் போங்கடா...(கவிதை)

Post by அ.இராஜ்திலக் Thu Oct 20, 2011 1:12 pm

இந்நிலை உண்மைதான் அண்ணா
அ.இராஜ்திலக்
அ.இராஜ்திலக்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 504
Points : 810
Join date : 18/08/2011
Age : 40

Back to top Go down

சீய் போங்கடா...(கவிதை) Empty Re: சீய் போங்கடா...(கவிதை)

Post by thaliranna Thu Oct 20, 2011 5:57 pm

அவலங்களை பட்டியலிட்டு அசத்தலான வரிகள்! சூப்பர்! கலைநிலா! வாழ்த்துக்கள்! [You must be registered and logged in to see this image.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

சீய் போங்கடா...(கவிதை) Empty Re: சீய் போங்கடா...(கவிதை)

Post by அரசன் Thu Oct 20, 2011 6:03 pm

அண்ணே ,, வணக்கம் ...

நெஞ்சம் கசியும் வரிகளுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ..

இந்நிலை மாறும் .. வீரம் வெல்லும் ..
கபடம் கலையும் ..
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

சீய் போங்கடா...(கவிதை) Empty Re: சீய் போங்கடா...(கவிதை)

Post by கலைநிலா Fri Oct 21, 2011 12:37 am

கலை wrote:அண்ணா :(
நன்றி நன்றி சரிங்க பாஸ்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

சீய் போங்கடா...(கவிதை) Empty Re: சீய் போங்கடா...(கவிதை)

Post by கலைநிலா Fri Oct 21, 2011 4:59 pm

அ.இராஜ்திலக் wrote:இந்நிலை உண்மைதான் அண்ணா

நன்றி தோழரே .உங்கள் மறுமொழிக்கு .
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

சீய் போங்கடா...(கவிதை) Empty Re: சீய் போங்கடா...(கவிதை)

Post by muthuselvi Fri Oct 21, 2011 6:31 pm

இந்த அவலத்திற்க்கு என்று தான் தீர்வு கிடைக்கும்?
muthuselvi
muthuselvi
மல்லிகை
மல்லிகை

Posts : 139
Points : 163
Join date : 03/10/2011
Location : மும்பை

Back to top Go down

சீய் போங்கடா...(கவிதை) Empty Re: சீய் போங்கடா...(கவிதை)

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Oct 21, 2011 6:42 pm

சீய் போங்கடா நீங்களும்,
உங்கள் இனமும், சொல்லுகிறது...
காட்டில் வாழும் மிருகம்!
- உண்மைதான்
நாம்
நாட்டில் வாழும் மிருகம்!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சீய் போங்கடா...(கவிதை) Empty Re: சீய் போங்கடா...(கவிதை)

Post by கலைநிலா Sun Oct 23, 2011 10:48 pm

அ.இராஜ்திலக் wrote:இந்நிலை உண்மைதான் அண்ணா
நன்றி இலவளே .
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

சீய் போங்கடா...(கவிதை) Empty Re: சீய் போங்கடா...(கவிதை)

Post by கலைநிலா Sun Oct 23, 2011 10:49 pm

thaliranna wrote:அவலங்களை பட்டியலிட்டு அசத்தலான வரிகள்! சூப்பர்! கலைநிலா! வாழ்த்துக்கள்! [You must be registered and logged in to see this image.]
உங்கள் மறுமொழிக்கு நன்றி இலவளே .
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

சீய் போங்கடா...(கவிதை) Empty Re: சீய் போங்கடா...(கவிதை)

Post by கலைநிலா Sun Oct 23, 2011 10:50 pm

அரசன் wrote:அண்ணே ,, வணக்கம் ...

நெஞ்சம் கசியும் வரிகளுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ..

இந்நிலை மாறும் .. வீரம் வெல்லும் ..
கபடம் கலையும் ..

நிச்சியம் வீரம் வெல்லும் .நன்றி இலவளே .
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

சீய் போங்கடா...(கவிதை) Empty Re: சீய் போங்கடா...(கவிதை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum