தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



" "அட போங்கடா நீங்களும் உங்க இன்ஜிநியரிங்கும்" "

4 posters

Go down

 " "அட போங்கடா நீங்களும் உங்க இன்ஜிநியரிங்கும்" " Empty " "அட போங்கடா நீங்களும் உங்க இன்ஜிநியரிங்கும்" "

Post by kishore1490 Tue Jul 03, 2012 6:40 pm

அன்னகி சாயந்திரம் 6 மணி இருக்கும் என்னோட friend போன் பண்ணி ரிசல்ட் வந்துடுச்சுடா பாத்து சொல்லுனு சொன்னான்.. என்னதான் அண்ணா university மேல நம்பிக்கை இருந்தாலும் கொஞ்சம் பயத்தோடையே annaa university website ஓபன் பண்ணேன் ஆனா எல்லாரும் ஒரே நேரத்துல ரிசல்ட் பகுரனால website load ஆகிகிட்டே இருந்துச்சு அதுகுள்ள என்னோட இன்னொரு friend all clear da ******* நாயேன்னு கொஞ்சம் கெட்ட வார்த்தைல ஒரு மெசேஜ் அமுச்சிருந்தான் அப்பதான் எனக்கு இதய துடிப்பே சரியாச்சு எப்டியோ நானும் ஒரு engineer ஆகிடேனு face bookla statuesla போட்டேன். முன்னாடி லீவ்ல இருந்தபயாச்சு யாராச்சு என்ன பண்றேன்னு கேட்டா exaam எழுதி இருக்கேன் இன்னும் ரிசல்ட் வரலேன்னு சொல்லிக்கிட்டு திருஞ்சேன் ஆனா இப்ப ரிசல்ட் வந்து ஒரு வாரம் ஆச்சு என்ன பன்றதுனே தெரியல , போற வரவன்லாம் ஏதோ பஞ்சாயத்து t.v.ya நோன்டுரமாதிரி இன்னும் வேலைக்கு போகலையான்னு கேட்டு சாவடிகிரானுங்க. நேத்து அப்டிதான் ஒரு கல்யாணத்துக்கு குடும்பத்தோட போனோம் அப்ப இன்னொரு குடும்பத்த பாத்தோம் .அந்த குடும்பத்துல இருக்கவங்க பேசுறதுக்கு எவ்ளோவோ விஷயம் இருக்கு ஆனா அதெல்லாம் விட்டுட்டு என் பையனுக்கு tcs ல வேலை கிடசிடுசுனு பெருமையா சொன்னாரு .பக்கதுல நானும் என்னோட அப்பாவோட நின்னுகிட்டு இருந்தேன் .எங்க அப்பாவாளையும் எதுவும் பேச முடியல என்னாலையும் எதுவும் பேச முடியல என்னோட அப்பா சின்னதா என்ன ஒரு பார்வை பாத்துட்டு வேற விஷயம் பேச ஆரம்பிசிடாறு .எங்க நா என்ன பண்றேன்னு கேட்டுடுவாங்கலோனு அவங்க போற வரைக்கும் மனசு பயந்து கிட்டே இருக்கும் .எந்த காரணமும் இல்லாம அந்த french beard வச்சுகிட்டு வெள்ளையா broiler கோழி மாதிரி இருக்க tcs பையன் மேல உள்ள இருந்து அப்டி ஒரு கோவம் வரும் .ஏண்டா நீங்க வேளைக்கு சேருங்க பல லட்சம் சம்பாருச்சு என்ன கருமத்தையோ வாழ்ந்து தொலைங்கடா எங்ககிட்ட ஏண்டா சொல்றிங்க , நாங்க என்ன வச்சுகிட்டா வஞ்சன பண்றோம் எங்களுக்கு சேர்ந்தாபுல நாலு வார்த்த கூட englishla பேச வராது , போன்ல மெசேஜ் அனுப்பும்போது கூட dictionary mode off pannitu இங்கிலீஷ் fontla தமிழ்ல எழுதியே தமிழா வாழ வச்சு கிட்டு இருக்கோம் .சரி இப்டி அசிங்க படறதுக்கு எதாச்சு வேலைக்குதான் போலாம்னு நெனச்சா எந்த கம்பெனிய பாத்தாலும் wanted b.e. Freshers skilled in java or .net nu எழுதி இருக்கு .அந்த coursunga படிகிரதுகு 35000 ருபாய் ஆகுமாம் . அப்பறம் என்ன ********** b.e நாலு varusham நாங்க படுச்சோம்னு சொல்ல மாட்டேன் collegeku போனோம் .Maila ஓபன் பண்ணா apply for this job nu தினமும் ஒரு 10 மெயில் வருது , click பண்ணா 300rs கட்டி online test attend பண்ணுங்கனு சொல்றாங்க .டெஸ்ட் எழுதி பாஸ் பண்ற லெவெல்ல இருந்தா நா campus interviewlaye பாஸ் ஆகிருபனே..

அப்ப உனக்கு என்ன கருமந்தாண்டா தெரியும் ,எதுவும் theriyaadhu ஆனா வேலை குடுக்க மாட்டிகிராங்கனு கம்பெனி காரனுங்கள திட்டுற ,நல்லா படுச்சு place ஆனவங்களையும் திட்டுரனு நீங்க நினைக்கலாம் .அதுதாங்க எனக்கும் தெரியல இன்ஜினியரிங் படுச்சா உடனே வேலை கிடைகும்னானுங்க சரின்னு சேர்ந்து படுச்சேன் இப்ப அதே நாய்ங்க இன்னும் வேலைக்கு போகலையான்னு கழுவி கழுவி ஊதுறாங்க . நம்ம கூட schoola பக்கத்துலையே உட்காந்து hotelku spelling தெரியாம hotalnu எழுதி டீச்சர் கிட்ட துப்பு வாங்குனவன்லாம் ரெண்டு கம்பனில place ஆகிட்டு எதுல போறதுன்னு தெரியல மச்சி confusionaa இருக்கு நீ என்ன சொல்ற மச்சின்னு கேக்குறான் .. நல்ல வேல அன்னிக்கு என் கைல கத்தி இல்ல இருந்திருந்தா innerathuku நா புழல் jailla சுய சரிதை எழுதிட்டு இருந்திருப்பேன் .. அவன் அப்பன்கிட்ட காசு இருந்துச்சு 10latcham கட்டி பெரிய காலேஜ்ல சேத்து விட்டாரு .. நம்ம வீட்ல படிக்கிறபுல்ல எங்க படுசாலும் நல்லா படிக்கும்னு councellingla ஏதோ ஒரு காலேஜ்ல சேத்து விட்டாரு .. சரி உன்னோட காலேஜ்ல இருந்து மட்டும் பசங்க campusla place ஆகலையா நீ ஒழுங்கா படிக்காம எப்ப பாத்தாலும் படம் பாத்துகிட்டு கதை எழுதிட்டு இருந்தா எப்டி கிடைக்கும்னு நீங்க நினைக்கலாம் ஆனா interviewla H.R. சாப்டுனு குடுத்த வடை வாங்கி சாப்டதுகேல்லாம் reject பண்ணு வாங்கனு நா என்ன கனவா கண்டேன் .. காலைல இருந்து பையன் wait பண்றான் கடைசி ஆளா interviewku வந்திருக்கானே வடை சாப்டுட்டு தெம்பா பதில் சொள்ளடும்னு பாசமா குடுதாருனு நெனச்சு நம்பி வாங்கி சாப்டேன் . வெளிய வந்து கேட்டா rejectednu சொல்றாங்க. ஒரு சின்ன வடை தின்னது குத்தமாங்க , ஆனா ஒன்னு அந்த வடை குடுத்தவன் தமிழ் நாட்டுல எந்த ஜில்லால இருந்தாலும் சரி அவன் சாவு என் கைலதாண்டி என் கைலதான் .சரி அதெல்லாம் விடுங்கங்க இப்ப நா என்னதான் பண்றது tell me?

இப்ப எழுதினத கதைன்னு சொல்றதா இல்ல ஏதோ நாயி வேலை கிடைக்காம பொலம்பிகிட்டு இருக்குனு சொல்றதா .. என்ன வேணும்னாலும் நெனசுகங்க ஆனா நா என்ன எழுதி அமுட்சாலும் படிகிரிங்க பாருங்க அதுதான் உங்க beauty, ஆனா உங்களுக்கும் இன்னும் வேலை கிடைக்கலன்னு நினைக்கும்போதுதான் மனசு அப்டியே லேசாகி சந்தோஷத்துல வானத்துல பறக்குற மாதிரி இருக்கு .. நீங்களும் என்ன மாதிரி வெட்டியா உட்காந்து tv பாத்து கிட்டுதான் இருபின்கன்ற நம்பிக்கைலதான் தினமுன் நா நிம்மதியா 10 மணி வரைக்கும் தூங்க முடியுது .. அந்த மரியாதையா காபாதிகிங்க அம்புடுதான் சொல்லுவேன் .. "இது கதை அல்ல ஒரு இன்ஜினியரிங் பட்டதாரியின் புலம்பல் "

"என்னை போன்று படித்து முடித்துவிட்டு என்ன செய்வது என்று புரியாமல் தவிக்கும் இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு இக்கதையை சமர்பிக்கிறேன்"

" யாராச்சு வேலை இருந்தா சொல்லுங்கபா "
-கிஷோர் குமார் .
kishore1490
kishore1490
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 32
Points : 71
Join date : 28/11/2011
Age : 34
Location : ambathur

Back to top Go down

 " "அட போங்கடா நீங்களும் உங்க இன்ஜிநியரிங்கும்" " Empty Re: " "அட போங்கடா நீங்களும் உங்க இன்ஜிநியரிங்கும்" "

Post by நெல்லை அன்பன் Tue Jul 03, 2012 7:00 pm

கிசோர்

எல்லாருமே இந்த கட்டத்தை தாண்டி வந்தவங்க தான். நம்பைக்கை மட்டும் விற்றாதீங்க. நான் 3 இயர் வேலை இல்லாம சுத்தாத ஊர் இல்லை. கண்டிப்பா வேலை இருக்கு. உங்அ CV அனுப்புங்க.
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai

Back to top Go down

 " "அட போங்கடா நீங்களும் உங்க இன்ஜிநியரிங்கும்" " Empty Re: " "அட போங்கடா நீங்களும் உங்க இன்ஜிநியரிங்கும்" "

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 03, 2012 7:55 pm

புலம்பலே வாழ்க்கை அல்ல...

தேடுவோம் கிடைக்கப்பெறுவோம்...

கதைக்குப் பாராட்டுகள் நண்பா மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

 " "அட போங்கடா நீங்களும் உங்க இன்ஜிநியரிங்கும்" " Empty nandri nanbaa.. eppadi ennudaya resumai அனுப்புவது nanbaa?

Post by kishore1490 Tue Jul 03, 2012 9:19 pm

நெல்லை அன்பன் wrote:கிசோர்

எல்லாருமே இந்த கட்டத்தை தாண்டி வந்தவங்க தான். நம்பைக்கை மட்டும் விற்றாதீங்க. நான் 3 இயர் வேலை இல்லாம சுத்தாத ஊர் இல்லை. கண்டிப்பா வேலை இருக்கு. உங்அ CV அனுப்புங்க.
kishore1490
kishore1490
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 32
Points : 71
Join date : 28/11/2011
Age : 34
Location : ambathur

Back to top Go down

 " "அட போங்கடா நீங்களும் உங்க இன்ஜிநியரிங்கும்" " Empty nandri nanbaa

Post by kishore1490 Tue Jul 03, 2012 9:21 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:புலம்பலே வாழ்க்கை அல்ல...

தேடுவோம் கிடைக்கப்பெறுவோம்...

கதைக்குப் பாராட்டுகள் நண்பா மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
kishore1490
kishore1490
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 32
Points : 71
Join date : 28/11/2011
Age : 34
Location : ambathur

Back to top Go down

 " "அட போங்கடா நீங்களும் உங்க இன்ஜிநியரிங்கும்" " Empty Re: " "அட போங்கடா நீங்களும் உங்க இன்ஜிநியரிங்கும்" "

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jul 04, 2012 11:53 am

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 " "அட போங்கடா நீங்களும் உங்க இன்ஜிநியரிங்கும்" " Empty Re: " "அட போங்கடா நீங்களும் உங்க இன்ஜிநியரிங்கும்" "

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum