தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இப்படி ஏசுகிறீர்களா? - வேதா. இலங்காதிலகம்.

3 posters

Go down

இப்படி ஏசுகிறீர்களா? - வேதா. இலங்காதிலகம்.   Empty இப்படி ஏசுகிறீர்களா? - வேதா. இலங்காதிலகம்.

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Oct 20, 2011 12:25 pm

- ” எத்தனை தரம் உனக்குச் சொல்வது? ”
- ” உனக்கு இன்னும் விளங்கவில்லையா? ”
- ” ஏன் இதை முதலிலேயே உனக்கு விளங்கிக் கொள்ள முடியாதா? ”
இப்படி உங்கள் பிள்ளைகளை நீங்கள் ஏசும் போது நீங்கள் பிள்ளைகளுக்கு வேதனையையே விதைக்கிறீர்கள்.
இந்த வார்த்தைகள் ‘நீ புத்தியில்லாதவன்! மடையன்!’ எனும் கருத்தை மறைத்து வைத்திருக்கிறது அல்லது மறைமுகமாகக் கூறுகிறது.
பிள்ளையின் உணர்வுகள் தேவைகள் எனும் நிலையில் எம்மை வைத்துப் பிள்ளையை நாம் கவனிக்க வேண்டும். அவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும். உங்கள் பிள்ளை உங்களோடு ஒத்துளைத்து நல்லது செய்யவே விரும்புகிறது.
மிகச் சிறு பிள்ளையானால் அதற்குத் தன் மனதில் உள்ளதை அழகான சொற்களில் உங்களுக்கு விளங்க வைக்க முடியாது. இந்த நிலையில் இதை நாம் விளங்க முடியாத போது, பிள்ளைக்கு விரக்தி, வெறுப்பு உணர்வு வருகிறது.
ஒன்றும் செய்ய முடியாத நிலையில் அவர்கள் அழுகிறார்கள், உதைக்கிறார்கள், பிறாண்டுகிறார்கள், அடிக்கிறார்கள், பொருட்களை வீசி எறிகிறார்கள்.
உங்கள் பிள்ளை அருகில் அமருங்கள், அவர்கள் கரத்தை ஆதரவாகப் பிடித்து நீங்கள் அவருக்கு உதவி செய்ய விரும்புவதாகக் கூறி இரு பகுதிக்கும் நன்மை தரும் தீர்வைக் காணுங்கள்.
ஆச்சரியமான விளைவைக் காணுவீர்கள்.
அன்பான அணைப்பு ஒரு அதிசய அட்சய பாத்திரம்.
இது உங்களுக்குத் தெரியாதது அல்ல.
( 10-1-2006ல் அனுபவக் குறிப்பாக இலண்டன் தமிழ் வானொலியில் இடம் பெற்றது.)


ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இப்படி ஏசுகிறீர்களா? - வேதா. இலங்காதிலகம்.   Empty Re: இப்படி ஏசுகிறீர்களா? - வேதா. இலங்காதிலகம்.

Post by அ.இராமநாதன் Thu Oct 20, 2011 12:41 pm

இப்படி ஏசுகிறீர்களா? - வேதா. இலங்காதிலகம்.   Baby
-
இப்படி ஏசுகிறீர்களா? - வேதா. இலங்காதிலகம்.   548321
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

இப்படி ஏசுகிறீர்களா? - வேதா. இலங்காதிலகம்.   Empty Re: இப்படி ஏசுகிறீர்களா? - வேதா. இலங்காதிலகம்.

Post by கலைநிலா Thu Oct 20, 2011 1:15 pm

:héhé:
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

இப்படி ஏசுகிறீர்களா? - வேதா. இலங்காதிலகம்.   Empty Re: இப்படி ஏசுகிறீர்களா? - வேதா. இலங்காதிலகம்.

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Oct 20, 2011 1:34 pm

இப்படி ஏசுகிறீர்களா? - வேதா. இலங்காதிலகம்.   878476
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இப்படி ஏசுகிறீர்களா? - வேதா. இலங்காதிலகம்.   Empty Re: இப்படி ஏசுகிறீர்களா? - வேதா. இலங்காதிலகம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum