தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
ராம தூதன் அனுமன்
2 posters
Page 1 of 1
ராம தூதன் அனுமன்
தசரதன் புத்திர பாக்கியம் வேண்டி யாகம் செய்து அதன் பிரசாதத்தைத் தன் மனைவிகளிடம் தந்த போது பட்டத்து ராணியான கெளசலையிடமிருந்த பிரசாதத்தில் சிறிதளவை ஒரு கழுகு கொத்திச் சென்று குழந்தை வரம் கேட்டுத் தவமிருந்த அஞ்சனையின் அருகில் இட - அது வாயு பகவானின் அருளால் அவளிடம் சேர்ந்தபோது சிவபெருமான் அவள் முன் தோன்றி அதை உண்ணும்படி பணித்தார். அஞ்சனை அதனை உண்டதன் பலனாக அனுமன் அவதரித்தார்
புத்திரகாமேஷ்டி யாகத்தினால் தசரத சக்ரவர்த்தித் திருமகனாக ராமபிரான் அவதரித்தார்.ஒரு நாள் விளையாடுவதற்காக அவர் அரண்மனையிலிருந்து வெளியே வந்த போது அழகிய குரங்குடன் குரங்காட்டி உடுக்கை அடித்துக் கொண்டே வேடிக்கை காட்டியதை தன் சகோதரர்களுடன் கண்டு களித்தார் பகவானை மகிழ்விக்க ஹனுமன் உருவில் வந்த சிவபெருமான் அல்லவா அந்த குரங்கு!
ராமரின் பால லீலைகளைப் பார்க்க ஒரு நாள் ஜோதிடனாகி ராமனின் கையைப் பிடித்துப் பார்த்தவராயிற்றே!மறுநாள் துறவியாக மாறி ஆசீர்வதமும் செய்துவிட்டார்.
ஆனாலும் ராமபிரானைப் பிரிய மனமில்லாமல் ஆட்டுவிக்கும் குரங்காட்டியாகவும், ஆடுகின்ற குரங்கும் தானேயாகி வந்துவிட்டார்.
குரங்கு தனக்கு வேண்டுமென தந்தை தசரத சக்ரவர்த்தியிடம் பிடிவாதம்செய்தார்.
குரங்குக்குப்பதிலாக குரங்காட்டி விரும்பும் அளவு பணம் கொடுத்து, குழந்தை ராமரிடம் குரங்கைக் கொடுத்துச் செல்ல ஆணையிட்டார்.
தன்னையே பிரபுவின் சரணாரவிந்தத்தில் அர்ப்பணிக்க வந்த அந்த குரங்கை ராமபிரான் தன் கரங்களால் அன்புடன் பற்றிக் கொண்டார்.
இத்தனை நேரம் தானே தன்னை ஆட்டுவித்துக் கொண்டிருந்த குரங்கு இப்போது ஆட்டுவிப்பவன் ராமனாகவும் ஆடுகின்றவன் தானாகவும் நெடுங்கால ஆசை பூர்த்தி அடைந்ததாயிற்று.அளவு கடந்த ஆனந்தத்துடன் ஆடலாயிற்று.
குரங்காட்டி குரங்கினுள் மறைந்தானோ? அல்லது தனது காரியத்தை நிறைவேற்றிவிட்டு கைலாயம் தான் சென்றாரோ?? யாருக்குத் தெரியும்??

rjaghamani- புதிய மொட்டு
- Posts : 40
Points : 110
Join date : 20/10/2011
Re: ராம தூதன் அனுமன்
பகிர்வுக்கு நன்றி நண்பரே படைப்புகளை அந்த அந்த தலைப்பின் கீழ் ப்திவிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ராம தூதன் அனுமன்
தலைப்புகள் எங்கே? தேடிப்பார்த்தேன் கிடைக்கவைல்லை.
அறிமுகம என்ன விவரங்கள் எங்கே தர னேண்டும்?
ஒன்றும் தெளிவாக இல்லை.
அறிமுகம என்ன விவரங்கள் எங்கே தர னேண்டும்?
ஒன்றும் தெளிவாக இல்லை.
rjaghamani- புதிய மொட்டு
- Posts : 40
Points : 110
Join date : 20/10/2011
Re: ராம தூதன் அனுமன்
முகப்பு பகுதியை சுட்டுங்கள் தலைப்புகள் தெரிய வரும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» அனுமன் சாலிஸாவைப் பாடியவர்....
» அனுமன் பெற்ற வரங்கள்...!
» காதலில்..நான் அனுமன் அல்ல...
» நெஞ்சம் நிறைந்து அருளும் அனுமன்
» இடது காலை இலங்கையில் வைத்த அனுமன்!
» அனுமன் பெற்ற வரங்கள்...!
» காதலில்..நான் அனுமன் அல்ல...
» நெஞ்சம் நிறைந்து அருளும் அனுமன்
» இடது காலை இலங்கையில் வைத்த அனுமன்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum