தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
அவசர உதவிக்கு அருளும் அருளாளன்
2 posters
Page 1 of 1
அவசர உதவிக்கு அருளும் அருளாளன்
காஞ்சியில் உள்ள அட்டபுயகரம் என்ற திவ்யதேசத் திலோ பெருமாள் எட்டு கரங்களு டன் நின்ற கோலத்தில் காட்சியளிப்பதைத் தரிசிக்க லாம். இவரின் வலக்கரங்களில் சக்கரம், வாள், மலர், அம்பு ஆகியவற்றையும்; இடக்கரங்களில் சங்கு, வில், கேடயம். தண்டாயுதம் ஏந்தியும் காட்சியளிக்கி றார். இதுபோன்ற காட்சியை வேறெந்த திருக் கோவிலிலும் காண முடியாது. பொதுவாக சக்கரத்தாழ்வார்தான் 4, 8, 16 கரங்களுடன் காட்சியளிப்பார். எட்டு கரங்களுடன் காட்சியளிக்கும் இப்பெருமாளுக்கு சக்கரதரர் என்ற திருநாமமும் உண்டு. எட்டு கரங்க ளுடன் விளங்குவதால் இவர் அட்டபுய கரத்தான் என்றழைக்கப்படுகிறார்.
முன்னதாக இத்தலத்தில் ஆதிகேசவன் என்ற திருநாமத்துடன் இவர் எழுந் தருளியிருந்ததாகவும்; திருமங்கையாழ்வார் இவரைத் தரிசித்தபோது, இவரின் வித்தியாச மான அமைப்பைக் கண்டு, "நீவிர் யார்?' என்று கேட்க, பெருமா னும், "அட்டபுய கரத் தான்' என்று பதில் கூறியதாகவும்; அன்று முதல் அப்பெயரா லேயே இப்பெருமாள் காட்சியளித்து வருவ தாகவும் செய்திகள் உண்டு.
கஜேந்திர மோட்ச வைபவம் இங்கு நடந்த தாகவும், அதனால் இங்குள்ள திருக்குளத் திற்கு கஜேந்திர புஷ்க ரணி என்று பெயர் வந்ததாகவும் சொல்வர். மேலும் இப்பெருமா ளின் சந்நிதியில் கருடாரூடராக ஒரு பெருமாள் காட்சியளிக்கிறார். இது மேற்படி வைபவம் இங்கு நடந்தமைக்குச் சாட்சியாய் விளங்குகிறது என்பர்.
இத்திருக்கோவிலில் உற்சவமூர்த்தி சதுர்புஜம், அபய ஹஸ்தம் கொண்டு, இடக்கரத்தில் கதை யைத் தாங்கிய வண்ணம் ஸ்ரீதேவி- பூதேவியரு டன் காட்சியளிக்கிறார். தவிரவும் தனிக்கோவிலில் தாயாரான புஷ்பவல்லி வரப்பிரசாதியாகத் திகழ்கிறாள்.
மேலும் வராகப் பெருமான் தனிச் சந்நிதியில் காட்சியளிக்க, திருமதி வைஜெயந்திமாலா திருக்கோவிலுக்குச் சமர்ப்பித்த ராமபிரானும் கலையம்சம் கொண்டவராகக் காட்சி தருகிறார். அனைத்து ஆழ்வார்களும் ஆசார்யப் பெருமக்களும் காட்சியளிக்கும் இத்தலத்தில் ஆண்டாள், அனுமன் சந்நிதிகளும் அமைந்துள்ளன.
தினம் தினம் திருவிழா காணும் தலமாக விளங்கும் இத்தலம் பரிகாரத்தலமாகவும், பிரார்த்தனைத் தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கும் துலாபாரப் பிரார்த்தனை செய்ய வசதி உள்ளது.
காஞ்சியம்பதியிலுள்ள 14 திவ்யதேசங்களில் இங்கு மட்டுமே வைகுண்ட ஏகாதசிக்கு சுவர்க்க வாசல் அமைந்துள்ளது தனிச்சிறப்பு.
அவசர உதவிக்கு அருளும் அருளாளன் என்று இப்பெருமாளை சுவாமி தேசிகன் தன் அஷ்ட புஜாஷ்டகத்தில் போற்றுகிறார்.

rjaghamani- புதிய மொட்டு
- Posts : 40
Points : 110
Join date : 20/10/2011
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» நெஞ்சம் நிறைந்து அருளும் அனுமன்
» சிங்காரவேலனாக முருகன் அருளும் தலம்...
» அருளும் பொருளும் தரும் அஷ்டலட்சுமி ஸ்தோத்திரங்கள்
» கோவர்த்தனன் என்ற திருநாமத்தோடு கண்ணன் அருளும் தலம்...
» அருளும் குருவும் திருவும்
» சிங்காரவேலனாக முருகன் அருளும் தலம்...
» அருளும் பொருளும் தரும் அஷ்டலட்சுமி ஸ்தோத்திரங்கள்
» கோவர்த்தனன் என்ற திருநாமத்தோடு கண்ணன் அருளும் தலம்...
» அருளும் குருவும் திருவும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum