தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நுட்ப வளர்ச்சி...
4 posters
Page 1 of 1
நுட்ப வளர்ச்சி...
எந்தவொரு புதிய தொழில்நுட்பத்தையும் கண்டுபிடித்த நாட்டில் அதை பயன் படுத்துவதை விட இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் தான் அறிமுக படுத்தி காசாக்க எண்ணுகிறார்கள்! அதை செய்தும் காட்டிவிட்டனர்.
"கவர்ச்சிகளை கண்டு மயங்குவதில் நமக்கு நிகர் நாமே தான் "
பெரும்பான்மையான பொருட்களை நாம் உதாரணமாக காணலாம் .
அதில் ஒன்று தான் இந்த டிஜிட்டல் விளம்பர பதாகைகள்! எங்கு திரும்பினாலும் ஏதோ ஒரு வடிவில் இதை காணாத இடமே இல்லை. கிராமத்திலும் சரி , நகரத்திலும் சரி எங்கும் ஒரே நிலை தான். அதுவும் குறிப்பாக மூன்று நான்கு வருடங்களில் இதன் வளர்ச்சி அசூரத்தனமான வளர்ச்சி.நல்ல மாற்றம் தான் , தொழில்நுட்ப வளர்ச்சிதான். கண்டு பிடித்த ஒரு பொருளை அதன் பயன்பாட்டை விட மற்ற வழிகளில் பயன்படுத்துவதில் நம்மாட்கள் வல்லவர்கள்!
முதலில் இந்த டிஜிட்டல் விளம்பரங்கள் சினிமா துறையில் பெருமளவில் பயன்படுத்தினர், பிறகு அரசியல் கட்சிகள் மற்றும் புதியதாய் தொழில் தொடங்கும் முதலாளிகள் தங்களின் கடைகளுக்கு மின்னொளியில் சிரிக்கும் விளம்பர பலகைகளை பயன்படுத்த ஆரம்பித்தனர். பளிச்சென்று கண்ணை கவரும் நடிகைகளையும், தலைவர்களையும் கண்டு ஒரு ஈர்ப்பு வந்து அதன் தாக்கமாய் நமது உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ திருமண வாழ்த்து பதாகைகளை வைத்து அழகு பார்த்தோம். பிறகு கொஞ்சம் நகர்ந்து ஊரின் திருவிழாக்களுக்கு வரவேற்பு பலகைகள் அமைத்து பெருமையாய் கொண்டாடினோம். பின்னர் கொஞ்சம் வளர்ந்து பிறந்த நாள் விழாக்களுக்கு (?!) வைத்து பெருமையை பறை சாற்றினோம்.
ஒரு பொருளை எந்த நோக்கத்திற்கு கண்டு பிடித்தானோ அதையும் மீறி நாம் அளவுக்கு அதிகமாய் பயன்படுத்தி கண்டுபிடித்தவனுக்கு எண்ணியதை விட வருமானத்தை பெருக்கி கொடுக்கும் வல்லமை நம் மக்களுக்கு தான் உண்டு. திருமண வாழ்த்துக்களை உறவினர்களோ , நண்பர்களோ தெரிவிப்பார்கள் அவர்களுக்கு முடிந்த வடிவில். முன்னரெல்லாம் ஒரு சின்ன வாழ்த்து மடல் அச்சடித்து அதன் ஓரத்தில் இனிப்பாய் ஒரு மிட்டாயை இணைத்து வந்து வாழ்த்திய அனைவருக்கும் வழங்குவார்கள். சமீப காலமாக எல்லோர் திருமண வீட்டிலும் இந்த டிஜிட்டல் பதாகைகள் கட்டாயம் இடம் பிடித்து விடுகிறது. இன்றைய நிலை வேறுமாதிரி உள்ளது , தன் வீட்டு நிகழ்வுக்கு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சிரித்த வண்ணம் ஒரு பதாகைகளை தாங்களே வைத்து தமது குடும்பங்களின் பெருமையையும்? , பொருளாதரத்தையும் வெளிக்கொணரும் விதமாக காட்டிகொள்கிறார்கள்.
இப்படி அங்கும் இங்கும் சிரிக்கும் பலகைகள் பெரும்பாலும் பெருமைக்கு வைக்கப் பட்டவைகளாகவே இருக்கின்றது. விவசாய விழிப்புணர்வோ, கல்வி விழிப்புணர்வோ, நமது பண்பாடு, பாரம்பரியம் பற்றிய விழிப்புணர்வாகவோ இருப்பதில்லை என்பது கசப்பான உண்மை ...இதில் கொடுமை என்னவெனில் எதற்குதான் இந்த பதாகைகள் வைக்க வேண்டும் என்ற ஒரு வரைமுறை இல்லாமல் மஞ்சள் நீராட்டு விழா, குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா இப்படி ஒவ்வொரு நிகழ்வுக்கும் வந்துவிட்டது, இன்னும் சில காலம் கழித்து பார்த்தால் நிமிர்ந்தாலும், குனிந்தாலும், நடந்தாலும், ஓடினாலும் பதாகைகள் அமைத்து அழகு பார்க்கும் நிலை வந்தாலும் வரலாம் என்று அஞ்சதோன்றுகிறது.
இந்த டிஜிட்டல் வருகையால் இங்கு பல குடும்பங்கள் சோறின்றி போய்விட்டது, பல நல்ல கலைநயமிக்க ஓவியர்களை இழந்தோம். சுற்று சூழலையும் மாசுபடுத்துகிறோம். பல ஆண்டுகள் நம்மை அடிமை படுத்தி வைத்து இருந்த அந்நியர்கள் இன்று அவர்களின் பொருட்களால் நம்மை அடிமை படுத்தி வைத்திருக்கிறார்கள். என்று தணியும் இந்த அந்நிய மோகம். நான் இதை கூறுவதால் இந்த தொழில்நுட்பத்துக்கு எதிரி இல்லை.. இதை பயன் படுத்த வேண்டிய இடத்தில் பயன் படுத்தினால் நன்றாக இருக்கும் என்று தான் கூறுகிறேன். இந்த தொழில் நுட்பத்தை கண்டுபிடித்தவன் நாம் பயன்படுத்துவது போல் அவன் வீதிகளிலோ, வீடுகளிலோ பயன்படுத்துவதில்லை என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும் நட்புகளே!!!
இந்த பலகைகளை எங்கு எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்ற ஒரு நெறிமுறை இல்லாமல் ஊருக்கு மத்தியிலோ, மக்கள் அதிகம் கூடும் இடங்களிலோ, சாலைகளை இணைக்கும் முக்கிய வளைவுகளிலோ வைத்து அழகு பார்க்கின்றனர். விழா முடிந்து பல நாட்கள் ஆகியும் அப்புறபடுத்தாமல் விட்டு விடுகிறோம். அது முறிந்து விழுந்து, பல விபத்துகளுக்கும், உயிர் சேதங்களுக்கும், வாகன ஓட்டிகளின் சிரமத்திற்கு நாமே காரணமாகின்றோம் என்பதை உணர மறுக்கின்றோம்.
பெயரளவில் நெறிமுறை படுத்தும் அரசு இதை கடுமையான சட்டம் இயற்றி நெறிபடுத்தினால் மதிப்புமிக்க பல உயிர் இழப்புகளையும், இன்னும்பிற சேதங்களையும் முன்கூட்டியே தடுக்கலாம். மக்களை காக்கவேண்டிய அரசு சரியான விழிப்புணர்வு கொடுத்து , தன் கடமையை முறையாக ஆற்றினால் நன்றாக இருக்கும்...
அன்புடன்
அரசன்
உ. நா. குடிக்காடு
http://karaiseraaalai.blogspot.com/

அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: நுட்ப வளர்ச்சி...
கலக்குரிங்க அரசன் ,,,,
ரொம்ப நல்ல இருக்கு
ரொம்ப நல்ல இருக்கு
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: நுட்ப வளர்ச்சி...
நன்றிங்க கலை மற்றும் வினி
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நுட்ப வளர்ச்சி...
welcomeகலை மற்றும் வினிஅரசன் wrote:நன்றிங்க கலை மற்றும் வினி
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நுட்ப வளர்ச்சி...
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நுட்ப வளர்ச்சி...
அய்யோ என்ன அண்ணா இது பப்ளிக் பிளஸ் ல
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: நுட்ப வளர்ச்சி...
நன்றி நண்பாஅரசன் wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நுட்ப வளர்ச்சி...
" longdesc="90" /> " longdesc="90" />
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Similar topics
» கணினி நுட்ப தகவல்கள்
» இந்திய உயிரி தொழில் நுட்ப ஒழுங்காற்றமைப்புச்சட்டம் 2013
» இந்திய உயிரி தொழில் நுட்ப ஒழுங்காற்றமைப்புச்சட்டம் 2013-கறுப்புச்சட்டம்
» ராஜா ராமண்ணா அதி நவீன தொழில் நுட்ப மையத்தில் பணி வாய்ப்புகள்
» சிந்தனை சிகிச்சை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum