தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சாக்லேட்

+3
அரசன்
தங்கை கலை
ganjali
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சாக்லேட் Empty சாக்லேட்

Post by ganjali Thu Oct 20, 2011 6:57 pm

ரிச் சாக்லேட்

தேவை


மேர்ரி பிஸ்கட் 30
சர்க்கரை பொடி 2 கப்
மில்க் maid 2 கரண்டி
கோ கோ பவுடர் 1 கரண்டி
வெண்ணை 2 கரண்டி
பாதாம்,முந்திரி சிப்ஸ்
திராட்சை 1 கரண்டி

செய்முறை
மேர்ரி பிஸ்கட் மிக்சியில் போட்டு பொடியாக்கவும் .
பிறகு ஒவேன்றாக முழுவதும் சேர்த்து மர
கரண்டியில் கலக்கி சப்பாத்தி மாவு போல் பதம் வந்தவுடன் நீள உருண்டைகளாக உருட்டி பாலித்தீன் பேப்பரில் ரோல் செய்து ..பிரிட்ஜ் க்குள் சிலமணி நேரம் வைக்கவும்.(ப்ரீசர் வேணாம்)
நன்றாக இறுகி இருக்கும்., வேண்டிய வடிவத்தில் கட் செய்த எடுத்து வைத்துக் கொள்ளவும்.!
பார்ட்டிகளில் பரிமாற்ற தோதாக இருக்கும்.
ஹோம் made என்பதால் சுவை நன்றாக . இருக்கும். ப்ரிட்ஜ் ல்
வைப்பதால் .. வெண்ணை சக்கரை இறுகி எந்த வடிவம்
வேண்டுமானாலும் செய்வது எளிது.க்ளிட்டேர் பேப்பேரில்
சுற்றி அழகாக ராப் செய்து குழந்தைகளுக்கு தரலாம்.!!!
ganjali
ganjali
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 18
Points : 38
Join date : 20/05/2011
Location : Coimbatore

Back to top Go down

சாக்லேட் Empty Re: சாக்லேட்

Post by தங்கை கலை Thu Oct 20, 2011 7:24 pm

thanks
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

சாக்லேட் Empty Re: சாக்லேட்

Post by அரசன் Thu Oct 20, 2011 7:24 pm

கொஞ்சம் செய்து அனுப்புங்கள் ..
பகிர்வுக்கு நன்றிங்க
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

சாக்லேட் Empty Re: சாக்லேட்

Post by தங்கை கலை Thu Oct 20, 2011 7:25 pm

அரசன் சுமா வை செய்து கொடூக்க சொல்லுங்க
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

சாக்லேட் Empty Re: சாக்லேட்

Post by அரசன் Thu Oct 20, 2011 7:26 pm

சுமா சும்மா செய்து கொடுப்பாங்களா
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

சாக்லேட் Empty Re: சாக்லேட்

Post by தங்கை கலை Thu Oct 20, 2011 7:27 pm

அரசன் wrote:சுமா சும்மா செய்து கொடுப்பாங்களா
அப்பாவாகி இருக்கீங்களா அதுக்கு செய்து கொடுக்க சொல்லுங்க அரசன் மகிழ்ச்சி
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

சாக்லேட் Empty Re: சாக்லேட்

Post by அரசன் Thu Oct 20, 2011 7:27 pm

இது என்ன புதுசா நான் அப்பா ஆனது ,...
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

சாக்லேட் Empty Re: சாக்லேட்

Post by தங்கை கலை Thu Oct 20, 2011 7:28 pm

அரசன் wrote:இது என்ன புதுசா நான் அப்பா ஆனது ,...
அடபாவமே <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> இருங்க உங்க அம்மாகிட்ட சொல்லி கொடுக்கிறேன் கன்னத்தில் அறை
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

சாக்லேட் Empty Re: சாக்லேட்

Post by அரசன் Thu Oct 20, 2011 7:29 pm

சொல்லுங்க சொல்லுங்க
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

சாக்லேட் Empty Re: சாக்லேட்

Post by தங்கை கலை Thu Oct 20, 2011 7:30 pm

அரசன் wrote:சொல்லுங்க சொல்லுங்க
என்னங்க ரொம்ப சந்தோஷமா சொல்லுரிங்க
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

சாக்லேட் Empty Re: சாக்லேட்

Post by அரசன் Thu Oct 20, 2011 7:31 pm

அவங்களும் சந்தோசபடட்டும் ..
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

சாக்லேட் Empty Re: சாக்லேட்

Post by தங்கை கலை Thu Oct 20, 2011 7:32 pm

அரசன் wrote:அவங்களும் சந்தோசபடட்டும் ..
அப்போ சொல்லிடலாமா வீட்டுல
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

சாக்லேட் Empty Re: சாக்லேட்

Post by அரசன் Thu Oct 20, 2011 7:33 pm

சொன்னா சந்தோஷம் ,,, இல்லைனா நானே சொல்ல வேண்டி வரும்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

சாக்லேட் Empty Re: சாக்லேட்

Post by தங்கை கலை Thu Oct 20, 2011 7:35 pm

அரசன் wrote:சொன்னா சந்தோஷம் ,,, இல்லைனா நானே சொல்ல வேண்டி வரும்
எம்‌எம், இப்போவாது சுமா வ சந்தோஷமா ஏத்துக்கிட்டீங்களை ,,, அப்பாடா ,,தேங்க் god
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

சாக்லேட் Empty Re: சாக்லேட்

Post by அரசன் Thu Oct 20, 2011 7:36 pm

நான் சுமா வை ஏற்று கொண்டேன் என்று உங்களிடம் சொன்னேனா ..
நீங்களா ஒரு முடிவுக்கு வர கூடாது ..
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

சாக்லேட் Empty Re: சாக்லேட்

Post by தங்கை கலை Thu Oct 20, 2011 7:38 pm

அப்போ சுமா அம்மா வானதை வீட்டுல சொல்ல போறேன்னு சொன்னது பொய்ய்யா அரசன்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

சாக்லேட் Empty Re: சாக்லேட்

Post by அரசன் Thu Oct 20, 2011 7:41 pm

நான் அப்பா ஆனேன் என்று தான் கூறபோகிறேன் என்று சொன்னேன் ..
சுமா வை இல்லை ..
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

சாக்லேட் Empty Re: சாக்லேட்

Post by தங்கை கலை Thu Oct 20, 2011 7:45 pm

எங்க பாவம் அந்த அப்பாவி சுமா பொண்ணு
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

சாக்லேட் Empty Re: சாக்லேட்

Post by அரசன் Thu Oct 20, 2011 7:45 pm

கலை wrote:எங்க பாவம் அந்த அப்பாவி சுமா பொண்ணு

இருக்கட்டும் நான் என்ன பண்ண முடியும்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

சாக்லேட் Empty Re: சாக்லேட்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Oct 20, 2011 7:47 pm

படைப்புகளை அந்த அந்த தலைப்பின் கீழ் பதிவு செய்யுங்கள் நண்பரே... தற்சமயம் இந்த திரியினை சமையல் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சாக்லேட் Empty Re: சாக்லேட்

Post by அரசன் Thu Oct 20, 2011 7:47 pm

நன்றி ..தலைவரே
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

சாக்லேட் Empty Re: சாக்லேட்

Post by தங்கை கலை Thu Oct 20, 2011 7:48 pm

பண்ணுறதா எல்லாம் பண்ணிட்டு இப்போ நான் என்ன பண்ண முடியுமா ண்ண கேக்குரிங்க ,,
அரசன் அந்த அப்பாவி பொண்ணுக்கு வாழ்க்கை கொடுங்க அது போதும்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

சாக்லேட் Empty Re: சாக்லேட்

Post by தமிழன் Thu Oct 20, 2011 7:48 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:படைப்புகளை அந்த அந்த தலைப்பின் கீழ் பதிவு செய்யுங்கள் நண்பரே... தற்சமயம் இந்த திரியினை சமையல் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது

இந்த திரியினை சரியான பகுதிக்கு மாற்றிய தமிழ்த்தோட்டம் ஐயாவுக்கு பாராட்டுகள்.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

சாக்லேட் Empty Re: சாக்லேட்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Oct 20, 2011 7:49 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:படைப்புகளை அந்த அந்த தலைப்பின் கீழ் பதிவு செய்யுங்கள் நண்பரே... தற்சமயம் இந்த திரியினை சமையல் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சாக்லேட் Empty ok

Post by ganjali Fri Oct 21, 2011 5:40 pm

அரசன் wrote:கொஞ்சம் செய்து அனுப்புங்கள் ..
பகிர்வுக்கு நன்றிங்க
ganjali
ganjali
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 18
Points : 38
Join date : 20/05/2011
Location : Coimbatore

Back to top Go down

சாக்லேட் Empty Re: சாக்லேட்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum