தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சாக்லேட் சாப்பிட்டால் மாரடைப்பை தடுக்கலாம்.
4 posters
Page 1 of 1
சாக்லேட் சாப்பிட்டால் மாரடைப்பை தடுக்கலாம்.
சாக்லேட் சாப்பிட்டால் மாரடைப்பை தடுக்கலாம்.
உண்மையை வெளிப்படையாகச் சொல்வதென்றால், சிறுவர்களை மட்டுமின்றி பெரியவர்களையும் கவர்ந்த விஷயம்தான் 'சாக்லேட்'. ஆனால் குழந்தைகளையும் கூட 'சாக்லேட் சாப்பிடாதே' என்று நாம் கண்டிப்போம். இந்நிலையில், சாக்லேட் பற்றிய ஒரு 'இனிப்பான' செய்தியைச் சொல்லியிருக்கிறார்கள், விஞ்ஞானிகள்.
அதாவது, இதயம் காக்க இது துணை புரிகிறது என்கிறார்கள். அதிக அபாயத்தை எதிர்நோக்கியிருக்கும் இதய நோயாளிகள் தினசரி சிறிது கறுப்பு சாக்லேட் வீதம் 10 ஆண்டுகளுக்குச் சாப்பிட்டு வந்தால் மாரடைப்பையும், பக்கவாதத்தையும் தடுக்கலாம்.
இது நாம் கூறும் விஷயமல்ல, ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் கூறுவது. மெல்போர்ன் மோனாஷ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அந்த ஆய்வாளர்கள், அந்நாட்டைச் சேர்ந்த 2 ஆயிரத்து 13 பேரை ஆய்வுக்குப் பயன்படுத்திக் கொண்டனர். ஆய்வின் முடிவில், 70 சதவீதம் அல்லது அதற்கு மேல் 'கோகோ' கலவை உள்ள சாக்லேட்டை தினசரி 100 கிராம் அளவுக்குச் சாப்பிடுவது, இதய அபாயத்தை குறிப்பிடத்தக்க அளவு குறைக்கும் என்கிறார்கள்.
இதுதொடர்பாக முன்னணி ஆய்வாளரான எல்லா ஸோமர், உயிரைப் பறிக்கும் 70 இதய பாதிப்புகள், உயிரைப் பறிக்காத 15 இதய பாதிப்புகள், 10 ஆண்டுகளுக்கு மேலாக கறுப்பு சாக்லேட் சாப்பிடும் 10 ஆயிரம் பேரில் ஒருவருக்கு முற்றிலுமாகத் தவிர்க்கப்படும் என்று கண்டுபிடித்திருப்பதாகக் கூறுகிறார்.
''தொடர்ந்து 10 ஆண்டுகாலம் தினசரி 100 கிராம் கறுப்பு சாக்லேட் சாப்பிடுவதால் என்னென்ன ஆரோக்கிய அனுகூலங்கள் ஏற்படக்கூடும் என்று நாங்கள் கணித்திருக்கிறோம். அதிக 'ரிஸ்க்' உள்ள இதயவியாதிக்காரர்களுக்கு மருந்துரீதியான சிகிச்சையை விட 'கறுப்பு சாக்லேட் தெரபி' நல்ல பலனைக் கொடுக்கும் என்று எங்கள் ஆய்வு முடிவுகள் தெரியப்படுத்தியிருக்கின்றன'' என்கிறார் ஸோமர். இந்த இனிப்பான சிசிச்சையை யார்தான் விரும்ப மாட்டார்கள்!
தமிழ் கதிர்

கணபதி- இளைய நிலா
- Posts : 1328
Points : 3838
Join date : 01/02/2013
Age : 69
Location : chennai
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: சாக்லேட் சாப்பிட்டால் மாரடைப்பை தடுக்கலாம்.
dairy milk சாப்பிடலாமா ?
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Similar topics
» மாரடைப்பை தடுக்கும் புது வித மருந்து கண்டுபிடிப்பு
» மாரடைப்பை தடுக்கும், மகிழ்ச்சியான தாம்பத்திய உறவு!!
» சாக்லேட்
» பழங்களை சாப்பிட்டால்...
» குண்டாகணுமா...சாக்லேட் சாப்பிடுங்கள்...!
» மாரடைப்பை தடுக்கும், மகிழ்ச்சியான தாம்பத்திய உறவு!!
» சாக்லேட்
» பழங்களை சாப்பிட்டால்...
» குண்டாகணுமா...சாக்லேட் சாப்பிடுங்கள்...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum