தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வந்தாச்சு,கடலையைப் பிரிக்கும் கருவி…
4 posters
Page 1 of 1
வந்தாச்சு,கடலையைப் பிரிக்கும் கருவி…
வந்தாச்சு,கடலையைப் பிரிக்கும் கருவி…ஆள் பற்றாக்குறைக்கு அருமையானத் தீர்வு…! |
[You must be registered and logged in to see this image.]
விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாகி
விட்ட சூழ்நிலையில், பயறு, உளுந்து போல… கடலை விவசாயத்தையும் பல்வேறு
சிரமங்களுக்கிடையே விவசாயிகள் விவசாயத்தை தொடர்ந்து கொண்டுதான்
இருக்கின்றனர்.
இந்தப் பிரச்சனையை சமாளிக்க புதுச்சேரியைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்
அந்தோணி, தீவிரமாக முயற்சி எடுத்து, செடியில் இருந்து கடலைக் காய்களைப்
பிரித்தெடுக்கும் இயந்திரம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
“நானும் ஒரு காலத்துல விவசாயிதான். ஆனா, ஆசிரியர் வேலைக்கு வந்த பிறகு,
அதையெல்லாம் விட்டாச்சு. என்கூட வேலை பார்க்கிற ஆசிரியர் ஒருத்தர், அவரோட
தோட்டத்துல கடலை அறுவடை பண்றப்பெல்லாம் மூட்டைக் கணக்குல
பள்ளிக்கூடத்துக்குக் கொண்டு வந்து எல்லா வாத்தியார்களுக்கும் பிரிச்சுக்
கொடுப்பார். ஆனா… ரெண்டு, மூணு வருஷமா அவர் கடலை கொண்டு வரலை. காரணம்
கேட்டப்போ… ‘வேலைக்கு ஆள் கிடைக்கலைன்னு சோகமா சொன்னார். அந்த விஷயம் என்னை
ரொம்பவே பாதிச்சுடுச்சு. ‘ இதுக்கு ஏதாவது ஒரு வகையில நாம தீர்வைக்
கண்டுபிடிச்சாகணும்’னு அப்பவே உள்ளுக்குள்ள ஒரு தீர்மானம் போட்டேன்.
எங்கள் வீட்டில் விவசாயம் செய்த காலத்தில் கடலைக் கொடியில் இருந்து
கடலையைப் பிரித்து எடுப்பதற்காக ஒரு சின்னக் குழியை வெட்டி அதில் கடலைக்
கொடிகளைப் போட்டு, நடுவில் ஒரு குச்சியை வைத்து அடிப்போம். கடலைக்
காயெல்லாம் தனியாக வந்துவிடும். அதை வைத்தே கடலைப் பிரிக்கறதுக்கான கடலையை
வடிவமைத்தேன்.
சொந்த ஊர், கள்ளக்குறிச்சி அருகில் உள்ள அழகாபுரம் ஆசிரியர் படிப்பு
படித்துவிட்டு, குடும்பத்துக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் பார்த்து
வந்தேன். ஆசிரியர் பணி கிடைக்கவே விவசாயத்துக்கு விடைகொடுத்தேன்.
இருந்தாலும் அப்போதிருந்தே விவசாயக் கருவிகளின் மீது இருந்த ஈடுபாடு
காரணமாக அவை பற்றிய விவரங்களைச் சேகரித்து வந்தேன்.
முக்கால் அங்குலத்தில் ‘எல் ஆங்கில்’ பட்டையில் படத்தில் காட்டியுள்ளது போல
நான்கு புறமும் சட்டம் அமைத்து, கீழ்பகுதியில் கால்கள், மோட்டார்
பொருத்துவதற்கான அமைப்பு ஆகியவற்றை செய்து கொள்ள வேண்டும். அதன்
நீளவாக்கில் இருபுறமும் அரை வட்டத்தில் சட்டத்தை இணைத்து, மேல்புறம்
திறந்திருப்பது போல முன், பின் பக்கங்களில் தகடை இணைக்க வேண்டும்.
கருவியின் கீழ் மோட்டார் பொருத்தி, மேல்புறம் இரண்டு பக்கமும் ஒவ்வொரு
பேரிங் அமைத்து, அதன் நடுவே, ‘புல்லி’யுடன் கூடிய உருளையை தயார் செய்து
கொள்ள வேண்டும். உருளையின நான்கு பக்கங்களிலும் செவ்வக வடிவில் தயார்
செய்யப்பட்ட இரும்புப் பட்டையைப் பொருத்தி, பேரிங் மற்றும் மோட்டாருடன்
பெல்ட் மூலம் இணைக்க வேண்டும். கீழ்ப்பகுதியில் சரியாக சல்லடைத் தகடைப்
பொருத்தி, பின்புறம் மற்றும் இடப்பக்கம் ஆகிய பகுதிகளை பலகையால் அடைத்துக்
கொள்ள வேண்டும். மேற்புறமிருந்து கடலைக் கொடியை உள்ளே காட்டக் காட்ட,
பட்டைகள் சுழன்று கொடியிலிருந்து ‘தட்தட்’ டென்று கடலைகள் தனித்தனியே
பிரித்து வந்து விழுந்தன.
கையில் ஆயும் போது நாள் முழுக்க ஒருத்தர் ஆய்ஞ்சாலும், ஒரு மூட்டையை
ஆய்வதே கஷ்டம். ஆனா, இந்தக் கருவி மூலமா ஒரு மணி நேரத்துல ஒரு மூட்டைக்கு
ஆய்ஞ்சுடலாம். இந்தக் கருவியை வடிவமைக்க நாலாயிரம் ரூபாய்தான் செலவாகும்.
பட்டை, மோட்டார்னு சொல்லும் போதுதான் புரிஞ்சுக்க கஷ்டமா இருக்கும். ஒரு
தடவை நேர்ல பார்த்துட்டா… சுலபமா புரிஞ்சுடும். பெரிய தொழில்நுட்பம்
எதுவும் கிடையாது. தேவைப்படுறவங்க நேர்ல வந்தாலும் சொல்லித் தர்றதுக்கு
தயாரா இருக்கிறேன் என்று கூறுகிறார்.
தொடர்புக்கு
தலைமை ஆசிரியர் அந்தோணி
புதுச்சேரி
அலைபேசி : 90035-30695
-
ஆதாரம் : [You must be registered and logged in to see this link.] பசுமை விகடன் வெளியிடுகள்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: வந்தாச்சு,கடலையைப் பிரிக்கும் கருவி…
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: வந்தாச்சு,கடலையைப் பிரிக்கும் கருவி…
சபாஷ் :héhé: :héhé:
muthuselvi- மல்லிகை
- Posts : 139
Points : 163
Join date : 03/10/2011
Location : மும்பை
Re: வந்தாச்சு,கடலையைப் பிரிக்கும் கருவி…
அருமையான கண்டுபிடிப்பு! [You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Similar topics
» சரத்பொன்சேகாவுக்கு தபால் பிரிக்கும் வேலை
» வந்தாச்சு டைம்பாஸ்..!
» கழிப்பறை கண்டறிய வந்தாச்சு கூகுள் ‛ஆப்'
» பொன்னான நேரம் வந்தாச்சு!
» வந்தாச்சு இன்சுலின் மாத்திரை
» வந்தாச்சு டைம்பாஸ்..!
» கழிப்பறை கண்டறிய வந்தாச்சு கூகுள் ‛ஆப்'
» பொன்னான நேரம் வந்தாச்சு!
» வந்தாச்சு இன்சுலின் மாத்திரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum