தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அவள் விழியும் எனது பார்வையும்..

+2
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
பி.அமல்ராஜ்
6 posters

Go down

அவள் விழியும் எனது பார்வையும்.. Empty அவள் விழியும் எனது பார்வையும்..

Post by பி.அமல்ராஜ் Sat Oct 22, 2011 1:33 pm

கடல் குளித்து வந்தவன்
இந்த முத்தை
என் வீதியில்
தவறி போயிருக்கவேண்டும்..

சந்தேகமே இல்லை.
இவள்தான்
படைத்திருக்க வேண்டும்
பிரமனை.

அவள்
விளித்ததில்
விழுந்தவன் - இன்னும்
முளித்ததாய் இல்லை.

என்
விழிகளில் கிடக்கும்
அவள்
விம்பங்களை விலக்கியபடி
எத்தனை நாள் - அவளை
கனவிலே முத்தமிட்டுக்கொள்வது..??

அவள்
வந்துபோகும் கனவுக்கும்
கற்பிருக்கவேண்டும் -
அதிகம் வெட்கப்படுகிறதே..

அவளைப்பார்த்ததில்
சுட்ட இரத்தம் - இன்னும்
சூடாறவில்லை
சூடேற்றுவதை தவிர..

வலிந்து இழுத்த
அவள் பார்வை
இன்னும் என்
வலது சோணை அறையில்
வற்றாத குருதியை
வடித்து குடித்து
விரதம் கிடக்கிறதே..

என்னமோ
அவள்
உருண்டை விழிகளுக்குள்
பிரண்ட பார்வை
அங்கேயே
உருள்கிறதே தவிர - அங்கிருந்து
விலகுவதாய் இல்லை.
பி.அமல்ராஜ்
பி.அமல்ராஜ்
மல்லிகை
மல்லிகை

Posts : 95
Points : 135
Join date : 22/10/2011
Age : 40
Location : Colombo, Srilanka

Back to top Go down

அவள் விழியும் எனது பார்வையும்.. Empty Re: அவள் விழியும் எனது பார்வையும்..

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Oct 22, 2011 1:35 pm

அருமையான வரிகள் பாராட்டுக்கள் நண்பரே... உங்களின் முதல் பதிவே அட்டகாசமா இருக்கு... உங்களை புதுமுகம் ஒரு அறிமுகம் பகுதியில் அறிமுகம் செய்யுங்களேன்... தொடர்ந்து பூக்க விடுங்க உங்களின் நறுமணப் பூக்களை நமது தோட்டத்தில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அவள் விழியும் எனது பார்வையும்.. Empty Re: அவள் விழியும் எனது பார்வையும்..

Post by அ.இராமநாதன் Sat Oct 22, 2011 1:37 pm

[You must be registered and logged in to see this link.]
-
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

அவள் விழியும் எனது பார்வையும்.. Empty Re: அவள் விழியும் எனது பார்வையும்..

Post by அ.இராஜ்திலக் Sat Oct 22, 2011 1:41 pm

மிகவும் அருமையான பதிவு.
வாழ்த்துக்கள் தொடர்ந்து தங்களது எண்ணம் சிறக்கட்டும் தங்களது ஆக்கங்கலினூடே
அவள்
விளித்ததில்
விழுந்தவன் - இன்னும்
முளித்ததாய் இல்லை. இதுபோன்ற எழுத்துபிழைகளை கவனித்து பதியவும்
அ.இராஜ்திலக்
அ.இராஜ்திலக்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 504
Points : 810
Join date : 18/08/2011
Age : 40

Back to top Go down

அவள் விழியும் எனது பார்வையும்.. Empty Re: அவள் விழியும் எனது பார்வையும்..

Post by சம்பத்குமார் Sat Oct 22, 2011 1:47 pm

//வலிந்து இழுத்த
அவள் பார்வை
இன்னும் என்
வலது சோணை அறையில்
வற்றாத குருதியை
வடித்து குடித்து
விரதம் கிடக்கிறதே.. //

அருமையான வரிகள்


சம்பத்குமார்
சம்பத்குமார்
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 30
Points : 59
Join date : 03/10/2011
Location : கோயம்புத்தூர்

Back to top Go down

அவள் விழியும் எனது பார்வையும்.. Empty Re: அவள் விழியும் எனது பார்வையும்..

Post by thaliranna Sat Oct 22, 2011 6:18 pm

[You must be registered and logged in to see this image.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

அவள் விழியும் எனது பார்வையும்.. Empty Re: அவள் விழியும் எனது பார்வையும்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum