தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அவள் ரசித்த கவிதை (எனது 1000வது பதிவு)

+7
வ.வனிதா
அரசன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கலைநிலா
நிலாமதி
rajeshrahul
கவிக்காதலன்
11 posters

Go down

அவள் ரசித்த கவிதை (எனது 1000வது பதிவு) Empty அவள் ரசித்த கவிதை (எனது 1000வது பதிவு)

Post by கவிக்காதலன் Wed Jan 05, 2011 1:58 am

[You must be registered and logged in to see this image.]

காற்றோ மரங்களோடு
கைகலப்பு செய்துகொண்டிருந்தது...!

சிட்டுக்குருவிகளின்
சிணுங்கல் சத்தம்...!

சூரிய ஒளியோ
சுருங்கிப்போய்
நிலவு வர
வெளிச்சம் காட்டிக்கொண்டிருந்தது... !

மாலைநேரம் மங்கிப்போய்
மெல்லமாய்,
இரவு தொடங்கும் தருணம் அது...!

அந்த பூங்காவில்
அவனும் அவளும்...!

ஒட்டிப் பிறந்த
இரட்டை குழந்தைகள் போல்
தொட்டுக்கொண்டிருந்தனர்.. .!

இருவரும் காதலிக்க தொடங்கி
இரண்டோ மூன்றோ வருடங்கள்
ஆகியிருக்கலாம்...!

சின்ன கொஞ்சல்கள்...!
செல்ல கோபங்கள்...!!
மெல்லிய வருடல்கள்...!!!
இவைகளுக்கிடையில்
அவர்களின் பேச்சு
மூச்சு வாங்காமல்
நீண்டுகொண்டிருந்தது...!

சட்டைப் பையிலிருந்து
சட்டென்று ஒரு
காகிதத்தை எடுத்தான் அவன்...!

மூன்றாய் மடிக்கப்பட்டு
முழுவதும் கசங்கிப்போயிருந்தது...!
அந்த காகிதம்...

ஒருவேளை அது
கண்ணே மணியே என்ற
காதல் கடிதமாய் இருக்குமோ...?
யோசித்தாள் அவள்...!

அவன் பிரித்துப் படித்தான்...!
அவளோ மெல்லமாய் சிரித்தாள்...!

கடிதம் அல்ல அது...!
கவிதை...!!

வழக்கமான கவிஞர்களின் பல்லவி...!
நிலவு நீ..
நீலநிற வானம் நீ...

அவளுக்கு சலிக்கவில்லை...!
அதையும் ரசித்தாள்...!!

அங்கங்கே மெல்லமாய்
அங்கமெல்லாம் சிவக்க வெட்க்கப்பட்டாள்...!

கடைசியில்
கவிதை வாசித்து முடித்தான் அவன்...!
அவளோ புன்னகைத்தாள்...!!

கவிதை எப்படியிருக்கு
என்றான் அவன்...!

மறுநொடியோ
மனதார பாரட்டினாள் அவள்...!

கவிதை எழுதிய - இந்த
கைகளுக்கு
ஆயிரம் முத்தங்கள் கொடுக்கலாம்
என்றாள் அவள்...!

அவளுக்கு தெரிய வாய்ப்பில்லை...!
என்
நண்பனின் காதலியின் முத்தங்களை
என் கைகள்
என்றுமே
ஏற்றுக்கொள்ளாது என்று...

-----கவிக்காதலன்...


SOURCE: [You must be registered and logged in to see this link.]

கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

அவள் ரசித்த கவிதை (எனது 1000வது பதிவு) Empty Re: அவள் ரசித்த கவிதை (எனது 1000வது பதிவு)

Post by rajeshrahul Wed Jan 05, 2011 2:03 am

மனதில் பதிந்த வரிகள் அருமை தோழரே :héhé: :héhé: :héhé:
rajeshrahul
rajeshrahul
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E

Back to top Go down

அவள் ரசித்த கவிதை (எனது 1000வது பதிவு) Empty Re: அவள் ரசித்த கவிதை (எனது 1000வது பதிவு)

Post by கவிக்காதலன் Wed Jan 05, 2011 3:10 am

rajeshrahul wrote:மனதில் பதிந்த வரிகள் அருமை தோழரே :héhé: :héhé: :héhé:

ரொம்ப நன்றி நண்பா... நன்றி நன்றி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

அவள் ரசித்த கவிதை (எனது 1000வது பதிவு) Empty Re: அவள் ரசித்த கவிதை (எனது 1000வது பதிவு)

Post by நிலாமதி Wed Jan 05, 2011 3:14 am

:héhé: :héhé: :héhé:
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

அவள் ரசித்த கவிதை (எனது 1000வது பதிவு) Empty Re: அவள் ரசித்த கவிதை (எனது 1000வது பதிவு)

Post by கவிக்காதலன் Wed Jan 05, 2011 3:48 am

nilaamathy wrote: :héhé: :héhé: :héhé:
நன்றி நன்றி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

அவள் ரசித்த கவிதை (எனது 1000வது பதிவு) Empty Re: அவள் ரசித்த கவிதை (எனது 1000வது பதிவு)

Post by கலைநிலா Wed Jan 05, 2011 4:48 am

குறுகிய காலத்தில் ,ஆயிரம் பதிப்புக்களை,
பதியம் போட்ட தோழருக்கு வாழ்த்துக்கள் .

வழக்கம் போல உங்கள் கவிதை ,தோட்டத்தை,
அலங்கரிக்கும்,எங்கள் உள்ளத்தை ஆர்ப்பரிக்கும்.
தொடரட்டும் உங்கள் கவிதையை பேரணி .
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

அவள் ரசித்த கவிதை (எனது 1000வது பதிவு) Empty Re: அவள் ரசித்த கவிதை (எனது 1000வது பதிவு)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jan 05, 2011 10:39 am

kalainilaa wrote:குறுகிய காலத்தில் ,ஆயிரம் பதிப்புக்களை,
பதியம் போட்ட தோழருக்கு வாழ்த்துக்கள் .

வழக்கம் போல உங்கள் கவிதை ,தோட்டத்தை,
அலங்கரிக்கும்,எங்கள் உள்ளத்தை ஆர்ப்பரிக்கும்.
தொடரட்டும் உங்கள் கவிதையை பேரணி .
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அவள் ரசித்த கவிதை (எனது 1000வது பதிவு) Empty Re: அவள் ரசித்த கவிதை (எனது 1000வது பதிவு)

Post by அரசன் Wed Jan 05, 2011 5:41 pm

தல அசத்தல் .... சும்மா நச்சுனு இருக்கு ... உங்களுக்கு நிகர் நீங்களே தான் .. அற்புதம் தல .....

வாழ்துக்கள்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

அவள் ரசித்த கவிதை (எனது 1000வது பதிவு) Empty Re: அவள் ரசித்த கவிதை (எனது 1000வது பதிவு)

Post by அரசன் Wed Jan 05, 2011 5:42 pm

.[You must be registered and logged in to see this image.]

இன்னும் நிறைய பதிவு கொடுக்க வாழ்த்துக்கள் ...


Last edited by அரசன் on Wed Jan 05, 2011 5:42 pm; edited 1 time in total
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

அவள் ரசித்த கவிதை (எனது 1000வது பதிவு) Empty Re: அவள் ரசித்த கவிதை (எனது 1000வது பதிவு)

Post by வ.வனிதா Wed Jan 05, 2011 5:42 pm

அழகான கவிதை இறுதி வரிகள் தான் இன்னும் என்னால் தாங்க முடியவில்லை ! ஏம்பா இந்த மாதிரி செய்றீங்க ?
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

அவள் ரசித்த கவிதை (எனது 1000வது பதிவு) Empty Re: அவள் ரசித்த கவிதை (எனது 1000வது பதிவு)

Post by கவிக்காதலன் Thu Jan 06, 2011 12:01 am

kalainilaa wrote:குறுகிய காலத்தில் ,ஆயிரம் பதிப்புக்களை,
பதியம் போட்ட தோழருக்கு வாழ்த்துக்கள் .

வழக்கம் போல உங்கள் கவிதை ,தோட்டத்தை,
அலங்கரிக்கும்,எங்கள் உள்ளத்தை ஆர்ப்பரிக்கும்.
தொடரட்டும் உங்கள் கவிதையை பேரணி .
மிக்க நன்றி தோழரே... நன்றி நன்றி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

அவள் ரசித்த கவிதை (எனது 1000வது பதிவு) Empty Re: அவள் ரசித்த கவிதை (எனது 1000வது பதிவு)

Post by கவிக்காதலன் Thu Jan 06, 2011 12:02 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]
நன்றி நன்றி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

அவள் ரசித்த கவிதை (எனது 1000வது பதிவு) Empty Re: அவள் ரசித்த கவிதை (எனது 1000வது பதிவு)

Post by arony Thu Jan 06, 2011 12:33 am

ஆயிரத்துக்கு வாழ்த்துக்கள். மிக அருமையாக எழுதியிருக்கிறீங்க, முடிவு புதிர் மாதிரி இருந்தது. விண்ணைத்தாண்டி வருவாயா... படத்தின் முடிவைப்போல, ஒருகணம் குழம்பிப்போய் தெளிந்தேன்.


///கவிதை எழுதிய - இந்த
கைகளுக்கு
ஆயிரம் முத்தங்கள் கொடுக்கலாம்
என்றாள் அவள்...!//// நீங்கள்தான் எழுதியதெனத் தெரிந்திருந்தால்.... என்ன நடந்திருக்குமோ என கற்பனை பண்ணவே முடியல்ல ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்

///அவளுக்கு தெரிய வாய்ப்பில்லை...!
என்
நண்பனின் காதலியின் முத்தங்களை
என் கைகள்
என்றுமே
ஏற்றுக்கொள்ளாது என்று.../// ரொம்பவும் நல்லவரா நடிக்கக்கூடாது...

ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

அவள் ரசித்த கவிதை (எனது 1000வது பதிவு) Empty Re: அவள் ரசித்த கவிதை (எனது 1000வது பதிவு)

Post by கவிக்காதலன் Thu Jan 06, 2011 12:52 am

அரசன் wrote:தல அசத்தல் .... சும்மா நச்சுனு இருக்கு ... உங்களுக்கு நிகர் நீங்களே தான் .. அற்புதம் தல .....

வாழ்துக்கள்

நன்றி நன்றி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

அவள் ரசித்த கவிதை (எனது 1000வது பதிவு) Empty Re: அவள் ரசித்த கவிதை (எனது 1000வது பதிவு)

Post by கவிக்காதலன் Thu Jan 06, 2011 12:55 am

க.வனிதா wrote:அழகான கவிதை இறுதி வரிகள் தான் இன்னும் என்னால் தாங்க முடியவில்லை ! ஏம்பா இந்த மாதிரி செய்றீங்க ?

நன்றி நன்றி நண்பனுக்கு உதவி செஞ்சா தப்பா தப்பா தப்பா??? அவள் ரசித்த கவிதை (எனது 1000வது பதிவு) 741939 அவள் ரசித்த கவிதை (எனது 1000வது பதிவு) 741939


Last edited by கவிக்காதலன் on Thu Jan 06, 2011 1:04 am; edited 1 time in total
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

அவள் ரசித்த கவிதை (எனது 1000வது பதிவு) Empty Re: அவள் ரசித்த கவிதை (எனது 1000வது பதிவு)

Post by கவிக்காதலன் Thu Jan 06, 2011 1:00 am

arony wrote:ஆயிரத்துக்கு வாழ்த்துக்கள். மிக அருமையாக எழுதியிருக்கிறீங்க, முடிவு புதிர் மாதிரி இருந்தது. விண்ணைத்தாண்டி வருவாயா... படத்தின் முடிவைப்போல, ஒருகணம் குழம்பிப்போய் தெளிந்தேன்.


///கவிதை எழுதிய - இந்த
கைகளுக்கு
ஆயிரம் முத்தங்கள் கொடுக்கலாம்
என்றாள் அவள்...!//// நீங்கள்தான் எழுதியதெனத் தெரிந்திருந்தால்.... என்ன நடந்திருக்குமோ என கற்பனை பண்ணவே முடியல்ல ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்

///அவளுக்கு தெரிய வாய்ப்பில்லை...!
என்
நண்பனின் காதலியின் முத்தங்களை
என் கைகள்
என்றுமே
ஏற்றுக்கொள்ளாது என்று.../// ரொம்பவும் நல்லவரா நடிக்கக்கூடாது...

ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்

என் நண்பனுக்கு அடி விழுந்திருக்கும்...
மகிழ்ச்சி மகிழ்ச்சி

நான் ரொம்ப நல்லவன்னு சொன்னா நம்பவா போறீங்க..
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

அவள் ரசித்த கவிதை (எனது 1000வது பதிவு) Empty Re: அவள் ரசித்த கவிதை (எனது 1000வது பதிவு)

Post by arony Thu Jan 06, 2011 1:03 am

நம்பவே மாட்டமே.. ஏனெனில் நாங்க ரொம்ப மோசமானவங்க... ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

அவள் ரசித்த கவிதை (எனது 1000வது பதிவு) Empty Re: அவள் ரசித்த கவிதை (எனது 1000வது பதிவு)

Post by கவிக்காதலன் Thu Jan 06, 2011 2:56 am

arony wrote:நம்பவே மாட்டமே.. ஏனெனில் நாங்க ரொம்ப மோசமானவங்க... ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
ஏங்க பாவங்க அந்த நாய்குட்டி... எவ்வளவு நேரம்தான் அத இப்படியே ஓட வைப்பீங்க..? ஹ்ம்ம்ம்ம்ம்ம்... உங்கள் பாரட்டுக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி...
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

அவள் ரசித்த கவிதை (எனது 1000வது பதிவு) Empty Re: அவள் ரசித்த கவிதை (எனது 1000வது பதிவு)

Post by சரவணன் Thu Jan 06, 2011 10:57 pm

பின்னிடிங்க பாஸ்...நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லை (உடனே விமானம் புடிச்சு வெளிநாடு போய்டுங்க ) சும்மாகசும் தான் அப்டி சொன்னேன்..ரொம்ப சுப்பரா எழுதிருக்கிங்க
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

அவள் ரசித்த கவிதை (எனது 1000வது பதிவு) Empty Re: அவள் ரசித்த கவிதை (எனது 1000வது பதிவு)

Post by கவிக்காதலன் Fri Jan 07, 2011 1:52 am

சரவணன் wrote:பின்னிடிங்க பாஸ்...நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லை (உடனே விமானம் புடிச்சு வெளிநாடு போய்டுங்க ) சும்மாகசும் தான் அப்டி சொன்னேன்..ரொம்ப சுப்பரா எழுதிருக்கிங்க

நன்றி நன்றி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

அவள் ரசித்த கவிதை (எனது 1000வது பதிவு) Empty Re: அவள் ரசித்த கவிதை (எனது 1000வது பதிவு)

Post by jeba Fri Jan 07, 2011 1:13 pm

சரவணன் wrote:பின்னிடிங்க பாஸ்...நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லை (உடனே விமானம் புடிச்சு வெளிநாடு போய்டுங்க ) சும்மாகசும் தான் அப்டி சொன்னேன்..ரொம்ப சுப்பரா எழுதிருக்கிங்க
jeba
jeba
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37

Back to top Go down

அவள் ரசித்த கவிதை (எனது 1000வது பதிவு) Empty Re: அவள் ரசித்த கவிதை (எனது 1000வது பதிவு)

Post by கவிக்காதலன் Fri Jan 07, 2011 10:31 pm

நன்றி நன்றி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

அவள் ரசித்த கவிதை (எனது 1000வது பதிவு) Empty Re: அவள் ரசித்த கவிதை (எனது 1000வது பதிவு)

Post by jeba Fri Jan 07, 2011 11:50 pm

நன்றி
jeba
jeba
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37

Back to top Go down

அவள் ரசித்த கவிதை (எனது 1000வது பதிவு) Empty Re: அவள் ரசித்த கவிதை (எனது 1000வது பதிவு)

Post by RAJABTHEEN Sat Jan 08, 2011 12:07 am

உங்கள் 1000மாவது கவிதை 1000அர்த்தங்களை தாங்கி நிற்கின்றது அழகிய வரிகள் அருமை வாழ்த்துக்கள்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

அவள் ரசித்த கவிதை (எனது 1000வது பதிவு) Empty Re: அவள் ரசித்த கவிதை (எனது 1000வது பதிவு)

Post by கவிக்காதலன் Sat Jan 08, 2011 3:17 am

RAJABDEEN wrote:உங்கள் 1000மாவது கவிதை 1000அர்த்தங்களை தாங்கி நிற்கின்றது அழகிய வரிகள் அருமை வாழ்த்துக்கள்

ரொம்ப நன்றி தோழரே... நன்றி நன்றி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

அவள் ரசித்த கவிதை (எனது 1000வது பதிவு) Empty Re: அவள் ரசித்த கவிதை (எனது 1000வது பதிவு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum