தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இலங்கையின் பொருளாதாரம்! ஜனாதிபதி, அவரது சகோதரர்களின் கூட்டுத் தயாரிப்பு!!-விக்கிலீக்ஸ்
4 posters
Page 1 of 1
இலங்கையின் பொருளாதாரம்! ஜனாதிபதி, அவரது சகோதரர்களின் கூட்டுத் தயாரிப்பு!!-விக்கிலீக்ஸ்
தமக்கு நம்பிக்கைக்குரிய பொருளாதார ஆலோசகர்களின் ஆலோசனைகளை மட்டும் உள்ளடக்கி இலங்கை ஜனாதிபதி மகிந்தவும் அவரது சகோதரர்களும் உண்மையாக பொருளாதார முடிவுகளை எடுக்கின்றனர்.
இவ்வாறு கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வாசிங்டனுக்கு அனுப்பிய கேபிள் இரகசிய தபாலை விக்கிலீக்ஸ் சசிய விட்டுள்ளது. அத்துடன் இவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணும் சில வர்த்தகத் தலைவர்களும், புத்திஜீவிகளும் இவர்கள் எடுக்கும் பொருளாதார முடிவுகள் சரியானவை என ஏற்றுக் கொள்கின்றனர்.
இதனால் இம் முடிவுகள் உறுதியான முடிவுகளாகி விடுகின்றன என்றும் தூதகரம் அனுப்பி வைத்த தபாலில் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
அத்துடன் கேந்திர முடிவுகளும் ஒரு குறிப்பிட்ட வட்டத்தின் மூலமாகவே எடுக்கப்படுகின்றது எனவும் குறிப்பாக ஜனாதிபதி மற்றும் அவர்களின் சகோதரர்களினாலேயே இம் கேந்திர முடிவுகள் எடுக்கப்படுவதாகவும் அதில் விளக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கத் தூதரக பிரதித் தலைமை அதிகாரி வெலரிக் பௌலரால் 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் 17ம் திகதி எழுதப்பட்டு இரகசியம் எனத் தலைப்பிடப்பட்டு இக்கடிதம் அனுப்ப்பட்டுள்ளது.
இக்கடிதத்தில் குறிப்பு என அமெரிக்கத் தூவர் பெற்றீஸியா இதில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
இதில் அநேக உள்ளூர் வர்த்தகத் தலைவர்களுக்கும் நல்ல தொடர்பு உண்டு. இலங்கையின் தனித்துவமான பொருளாதார முடிவால் இவர்கள் பயனடைவார்கள் என தூதுவர் தெரிவித்துள்ளார்.
கடந்தகால நடவடிக்கை குறித்தும் தூதுவர் பெற்றீஸியா இதில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.முன்னர் முடிவு எடுப்பது தொடர்பான பூர்வாங்க சம்பிரதாய பூர்வமான நடைமுறை நிதியமைச்சினால் அறிவிக்கப்படும். இதில் வரிசைக்கிரமமான அமைச்சுக்களினதும் தனியார் துறையினதும் ஆலோசனைகளும் இதற்குப் பெறப்படும்.
இலங்கை அரசிடம் நூற்றிற்கு மேற்பட்ட அமைச்சுகள் உள்ளன. அநேக அமைச்சர்கள் முழுமையாக அரசியல் காரணங்களுக்காகவே அலுவலகங்களைக் கொண்டிருக்கிறார்கள்.
ஓர் அமைச்சு பொருளாதாரக் கொள்கையை மாற்றத் திட்டமிடுமானால் அது முதன்முதலாக நிதியமைச்சில் இயங்கும் தேசிய திட்ட ஆணைக்குழுவின் ஒப்புதலைப் பெறவேண்டும். ஒப்புதல் அளிக்கப்பட்டதும் அது தொடர்பாக நிதியமைச்சிடம் பூர்வாங்க வேண்டுகோள் விடுக்கப்படும்.
எனினும் இப்போது ஜனாதிபதி ராஜபக்ச தாமே நிதியமைச்சர் போல செயற்படுகிறார். நிதிச் செயலாளர் ஜயசுந்தரவின் செல்வாக்கு ஜனாதிபதியை எட்டும் நிலையில் இல்லை. ஜனாதிபதியே நிதியமைச்சை நடத்துகிறார். தாம் பதவிக்கு வந்தது முதல் அவரே பொருளாதாரக் கொள்ளையை மாற்றியுள்ளார்.
மற்றவர்கள் குறிப்பாக மத்தியவங்கி ஆளுநர் கப்ரால் ஏற்றுமதி, அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் ஜீ.எல.பீரிஸ் ஆகியோர் இந்த வட்டத்திற்குள் அடங்குவர் என அவர் மேலும் குறிப்பிட்டு்ள்ளார்.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இலங்கையின் பொருளாதாரம்! ஜனாதிபதி, அவரது சகோதரர்களின் கூட்டுத் தயாரிப்பு!!-விக்கிலீக்ஸ்
அப்படியா?
நன்றி
நன்றி
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: இலங்கையின் பொருளாதாரம்! ஜனாதிபதி, அவரது சகோதரர்களின் கூட்டுத் தயாரிப்பு!!-விக்கிலீக்ஸ்
ம. ரமேஷ் wrote:அப்படியா?
நன்றி
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Similar topics
» இலங்கையின் பொருளாதாரம் 8 சதவீதமாக உயர்வு: மத்திய வங்கி ஆளுநர் _
» நாடு முழுவதும் இன்று ஹோலி கொண்டாட்டம்: ஜனாதிபதி, துணை ஜனாதிபதி வாழ்த்து
» 100 சகோதரர்களின் பெயர்கள்
» இலங்கையின் நியம நேரம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது
» இலங்கையின் தற்போதைய நிலை வீடீயோவாக

Permissions in this forum:
You cannot reply to topics in this forum