தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அமாவாசை அன்று அசைவ உணவை தவிர்ப்பது ஏன்?
3 posters
Page 1 of 1
அமாவாசை அன்று அசைவ உணவை தவிர்ப்பது ஏன்?
தமிழ்.வெப்துனியா.காம்: அமாவாசையன்று அசைவ உணவை தவிர்ப்பது ஏன்? இது அமாவாசை தினத்தன்று தீபாவளி வரும்போதெல்லாம் அசைவ பிரியர்களுக்கு பெரும் பிரச்சனையாகிறதே?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: அமாவாசை என்பது சூரியனும் சந்திரனும் சந்திக்கும் ஒரு புள்ளி. சூரியனை ஆத்மக் காரகன் என்றும் சந்திரனை மனோ காரகன் என்றும் கூறுகின்றோம். அதேபோல் சூரியன் பிதுர் காரகன், சந்திரன் மாதுர் காரகன். இப்படிப்பட்ட நாளில் எதையும் துன்புறுத்தாமல் இருக்க வேண்டும் என்பது ஒரு விதி. அடுத்ததாக, இந்த நாளில்தான் சித்தர்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது என்பதை நாம் உணர்ந்திருக்கின்றோம். சதுரகிரி, கொல்லிமலை, மாதேஸ்வரன் மலை போன்ற இடங்களில் எல்லாம் அன்றைக்கு விசேடம் என்பது சித்தர்களின் நடமாட்டத்தினால்தான். கையிலாயத்தில் பார்த்தீர்களானாலும் கூட, பரிக்கிரமம், அன்று அந்த அதிர்வே மிக பிரம்மாண்டமாக இருக்கும்.
இவை மட்டுமின்றி, அந்த நாளில் சூரியன், சந்திரன் ஆகியவற்றில் இருந்துவரும் அதிகமான ஈர்ப்புத் தன்மை காரணமாக நமது உடலின் செரிமானத்தில் ஒரு பாதிப்பை ஏற்படுத்துகிறது. செரிமானத்தன்மை அந்த நாளில் குறைப்பதால்தான் அமாவாசையன்று விரதம் மேற்கொள்வது நல்லது என்று நமது முன்னோர்கள் கண்டுள்ளார்கள். சும்மா விரதம் இரு என்றால் யாரும் இருக்க மாட்டார்கள் என்பதற்காகவே, உனது முன்னோர்களுக்காக விரதம் இரு, உனது வாழ்வில் இன்றைக்கு நீ அனுபவிக்கும் அனைத்தையும் பெற்றுத் தந்த அவர்களுக்காக விரதம் இரு என்று கூறிவிட்டனர். இப்படித்தான் அதனை ஒரு நன்றிக்கடன் செலுத்தும் நாளாக ஆக்கியுள்ளனர்.
எனவே, அமாவாசையன்று பொதுவாகவே ஜீவராசிகளை துன்புறுத்தக்கூடாது. இதில் மற்றொரு விடயமும் உள்ளது. சித்த வைத்தியர்களாக இருப்பவர்கள், எனது தாத்தா ஒரு சித்த வைத்தியராகவும் இருந்தார். அன்றைக்கு சில வேர்களை, மூலிகைகளை மருத்துவத்திற்காக எடுப்பார்கள். அப்போது கூட அவர்கள் கட்டு கட்டிவிட்டுத்தான் அவைகளை தொடுவார்கள், எடுப்பார்கள். கற்களால் அந்த மரத்தின் வேரை சுற்றிக் கட்டிவிட்டுதான் அதன் பகுதிகளை எடுப்பார்கள். அப்போது ஒரு சில மந்திரங்களை சொல்லித்தான் எடுப்பார்கள். சித்த வைத்தியத்தைப் பொறுத்தவரை அமாவாசையன்று மூலிகை சேகரித்தல், பதப்படுத்துதல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் உண்டு.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Similar topics
» உணவை ஜீரணிக்கும் கரிவேப்பிலை
» ஜப்பானிய உணவுகளைத் தவிர்ப்பது அவசியமல்ல
» சமைத்த உணவை சாப்பிடுவதால் உலூ நீங்குமா?
» தோல்வியை தவிர்ப்பது எப்படி ?
» கொஞ்சம் அசைவ நகைசுவை
» ஜப்பானிய உணவுகளைத் தவிர்ப்பது அவசியமல்ல
» சமைத்த உணவை சாப்பிடுவதால் உலூ நீங்குமா?
» தோல்வியை தவிர்ப்பது எப்படி ?
» கொஞ்சம் அசைவ நகைசுவை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum