தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உலக காற்று தினம் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Tue Jun 15, 2021 4:08 pm

» பைத்தியகாரனின் உளறல் ! கண்டுகொள்ளாதீர்கள்! நூல் ஆசிரியர் : முனைவர் சா.சே. ராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Jun 10, 2021 12:18 pm

» ஓவியர் இளையராஜா ஓவியத்திற்கு மரணம் இல்லை! கவிஞர் இரா. இரவி!
by eraeravi Tue Jun 08, 2021 9:25 am

» சாணக்கியன் சொல்
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:34 pm

» ஒரு ரூபாய் இருந்தால்…
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:33 pm

» பத்தே செகண்ட்ல டெஸ்ட் ஓவர்..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:32 pm

» அடக்கி வாசிப்பது நல்லது!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:31 pm

» எதையும் பாசிட்டீவா எடுத்துக்கணும்..
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:31 pm

» ஆக்ரோஷ சண்டை !
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:29 pm

» கற்கால மனிதர்களை ஏன் திட்டறார்..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:28 pm

» மாவட்டங்கள்ல ஆட்டுப் பண்ணை அமைக்கணும்…!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:28 pm

» மனுச பசங்கள ஒரு ரவுண்டு பார்த்துட்டு வருவோம்!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:27 pm

» விருந்தாளியா போவ ஈ பாஸ் கிடையாதாம்!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:25 pm

» ஆண்டியார் பாடுகிறார்…
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:23 pm

» தாயம் விளையாட ஊக்க மருந்து..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:22 pm

» இந்தியில மனு எழுத தெரியல..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:21 pm

» பாவம் ரொம்ப அடி வாங்கி இருப்பார் போல!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:21 pm

» மீடியம் வெங்காயம் வேணுமாம்!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:19 pm

» சுயம்வரம் நடத்தி மாப்பிள்ளை தேர்வு…!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:19 pm

» கண்டது, கேட்டது…!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:18 pm

» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Sun May 23, 2021 2:30 pm

» எழுத்தால் வாழ்வார் என்றும் கி.ரா.! கவிஞர் இரா.இரவி !
by eraeravi Wed May 19, 2021 9:32 pm

» தமிழக முதல்வர் மாண்புமிகு மு .க .ஸ்டாலின் வாழ்க! கவிஞர் இரா.இரவி !
by eraeravi Sat May 08, 2021 12:36 pm

» தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் வாழ்க! கவிஞர் இரா.இரவி
by eraeravi Sat May 08, 2021 12:25 pm

» ஹைக்கூ! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue May 04, 2021 10:12 pm

» பண்பாளர் பேராசிரியர் இ .கி .இராமசாமி அய்யா வாழ்க! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sun May 02, 2021 2:30 pm

» சின்னக்கலைவாணரே சீக்கிரம் சென்றது ஏனோ? கவிஞர் இரா.இரவி !
by eraeravi Sun Apr 18, 2021 7:20 pm

» உன் கிளையில் என் கூடு! நூல் ஆசிரியர் : கவிதாயினி கனகா பாலன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Apr 14, 2021 12:44 pm

» மூச்சிலும் பேச்சிலும் முதுமொழித் தமிழே! கவிஞர் இரா.இரவி !
by eraeravi Mon Apr 12, 2021 11:11 pm

» அரங்கேற்றம் (கவிதை) -ஜெயந்தி பத்ரி
by அ.இராமநாதன் Fri Apr 09, 2021 10:17 pm

» காதல் கவிதைகள் – தபூ சங்கர்
by அ.இராமநாதன் Fri Apr 09, 2021 10:16 pm

» காதல்….காதல்…….. காதல்……
by அ.இராமநாதன் Fri Apr 09, 2021 10:14 pm

» இனிய இறையன்பு ! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Apr 08, 2021 7:39 pm

» வெற்றியின் ஏணி! (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Mar 25, 2021 9:50 am

» ஹைக்கூ ஆற்றுப்படை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : பெ. ராம்குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.
by eraeravi Tue Mar 23, 2021 10:54 pm

» மின்னல் முகவரி நூல் ஆசிரியர் : கவிஞர் சு. சேகர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Mar 23, 2021 10:36 pm

» இரண்டு பேரோ .... மூன்று பேரோ எங்க கூடினாலும் ...கொரான இருக்கும்
by ராஜேந்திரன் Tue Mar 23, 2021 6:01 pm

» பசி வயிற்றுப் பாச்சோறு!  நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Mon Mar 08, 2021 10:38 pm

» துரோகம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Mar 02, 2021 7:23 pm

» நகை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Mar 02, 2021 7:23 pm

» பெருங்கவிக்கோவின் உலகத் தமிழ்ச்சுவடுகள்! நூல் தொகுப்பாளர் : பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Feb 23, 2021 9:04 pm

» வழியனுப்பு மகாராணி!
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:42 pm

» பேர் சொல்லும் குக்கர்!
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:31 pm

» வாட்சப் நகைச்சுவை
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:28 pm

» தலைவருக்கு தேர்தல் ஜூரம்!
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:25 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: டோனி 3-வது இடத்துக்கு முன்னேற்றம்

Go down

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: டோனி 3-வது இடத்துக்கு முன்னேற்றம் Empty ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: டோனி 3-வது இடத்துக்கு முன்னேற்றம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Oct 27, 2011 4:03 pm

[You must be registered and logged in to see this image.]

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் போட்டிக்கான வீரர்களின் தர வரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடியதால் இந்திய அணி கேப்டன் டோனி 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக 4 ஆட்டத்தில் விளையாடி 212 ரன் எடுத்ததால் அவர் 5-வது இடத்தில் இருந்து முன்னேறி உள்ளார்.

டோனியும், இங்கிலாந்து வீரர் டிராட்டும் இணைந்து 778 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளனர். இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய வீராட் கோலி 759 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளார்.

மற்ற இந்திய வீரர்களில் காம்பீர் 13-வது இடத்திலும், ரெய்னா 26-வது இடத்திலும் உள்ளனர். தென்ஆப்பிரிக்க வீரர் ஹசிம் அம்லா 841 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், டிவில்லியர்ஸ் (தென்ஆப்பிரிக்கா) 796 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.

வாட்சன் (ஆஸ்திரேலியா), சங்ககரா (இலங்கை), மைக் ஹஸ்சி, மைக்கேல் கிளார்க் (ஆஸ்திரேலியா), காலிஸ் ஆகியோர் 6 முதல் 10-வது இடத்தில் உள்ளனர். பந்து வீச்சாளர்களில் `டாப்10' வரிசையில் ஒரு இந்திய வீரர் கூட இடம்பெறவில்லை. இங்கிலாந்து தொடரில் சிறப்பாக பந்துவீசிய அஸ்வின் 16 இடம் முன்னேறி 20-வது
இடத்தையும், ரவீந்திர ஜடேஜா 12 இடம் முன்னேறி 26-வது இடத்தையும் பிடித்துள்ளார்.

மார்னே மார்கல் (தென் ஆப்பிரிக்கா) 693 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளார். வெட்டோரி (நியூசிலாந்து) 691 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும், சுவான் (இங்கிலாந்து) 689 புள்ளிகளுடன் 3-வது இடத்தையும் பிடித்துள்ளார்.

சுவான் முதலிடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு பின்தங்கியுள்ளார். ஜான்சன், போலிஞ்சர் (ஆஸ்திரேலியா), அஜ்மல் (பாகிஸ்தான்), சோட் சோபே, ஸ்டெய்ன் (தென்ஆப்பிரிக்கா) சகிப்அல் ஹசன் (வங்காள தேசம்), மலிங்கா (இலங்கை) ஆகியோர் 4 முதல் 10-வது இடங்களை பிடித்துள்ள னர். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றியதால் இந்தியா 5-வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு (118 புள்ளிகள்) முன்னேறி உள்ளது.

இங்கிலாந்து 4-வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு பின்தங்கி யுள்ளது. ஆஸ்திரேலியா 129 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இலங்கை 2-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்கா 4-வது இடத்திலும் உள்ளன. பாகிஸ்தான், நியூசிலாந்து, வெஸ்ட்இண்டீஸ், வங்காள தேசம், ஜிம்பாப்வே ஆகிய நாடுகள் முறையே 6 முதல் 10-வது இடங்களில் உள்ளன.

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56827
Points : 69583
Join date : 15/10/2009
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum