தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கிரிக்கெட் உலகில் 16 ஆண்டுகள் : ரன் அவுட் மூலம் கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய மகேந்திர சிங் தோனி
Page 1 of 1
கிரிக்கெட் உலகில் 16 ஆண்டுகள் : ரன் அவுட் மூலம் கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய மகேந்திர சிங் தோனி
[You must be registered and logged in to see this link.]
-
ராஞ்சி
இந்திய அணிக்கு 3 வகை உலகக்கோப்பைகளையும் பெற்றுத் தந்த மகேந்திர சிங் தோனி கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி திடீரென ஓய்வு முடிவை அறிவித்தார். இதனை, ரசிகர்களால் இன்றளவும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மீண்டும் ஒரு சர்வதேச போட்டியிலாவது பார்த்துவிட வேண்டும் என்று ஏக்கமுடன் காத்திருக்கும் ரசிகர்கள், தோனி சர்வதேச போட்டியில் அறிமுகமாகி இன்றுடன் 16 ஆண்டுகள் ஆவதை #16YearsofIconicDhoni என்ற ஹேஸ்டேக் மூலம் டிவிட்டரில் டிரெண்டிங் செய்துள்ளனர். அதில், தோனி இந்திய அணிக்காக செய்த பங்களிப்புகளை பட்டியலிட்டு வருகின்றனர்.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிறந்த மகேந்திரசிங் தோனி, ஜூனியர் கிரிக்கெட்டில் இருந்து பீகார் கிரிக்கெட் அணி, ஜார்க்கண்ட் கிரிக்கெட் அணி இந்தியா ஏ அணி மற்றும் அங்கிருந்து இந்திய அணிக்கு அவரது பயணம் வெறும் 5-6 ஆண்டுகளாக தொடர்ந்தது.
2004ம் ஆண்டு டிசம்பர் 23, இதேநாளில் சிட்டகாங்கில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். அந்தப் போட்டியில் களமிறங்கி சந்தித்த முதல் பந்திலேயே ரன் அவுட் முறையில் வெளியேறினார். பின்னர், அதே ஆண்டில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அதிரடியாக விளையாடி சதமடித்து அனைவரது புருவத்தையும் உயரச்செய்தார். பந்துகளில் 148 ரன்கள் எடுத்தார்.
மகேந்திர சிங் தோனி 2008 ஆம் ஆண்டில் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அணியின் கேப்டன் பொறுப்பை தோனி ஏற்றுக்கொண்டபோது, அவருக்கு பல சவால்கள் இருந்தன. இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவது மற்றும் எதிர்காலத்திற்காக ஒரு அணியை உருவாக்குவது போல. அந்த சவால்கள் அனைத்தையும் எதிர்கொண்டு தோனி இந்திய அணிக்கு பல வரலாற்று தருணங்களை வழங்கினார். தோனியின் கேப்டன் தலைமையில் டீம் இந்தியா முதல் முறையாக டெஸ்ட் போட்டிகளில் முதலிடத்தைப் பிடித்தது.
இலங்கை அணிக்கு எதிராக அவர் குவித்த 183 ரன்கள், விக்கெட் கீப்பர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ஸ்கோராக இன்றளவும் உள்ளது. 2007ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் 20 ஓவர் உலகக்கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. 2011ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பையையும் வென்ற தோனி தலைமையிலான இந்திய அணி, சாம்பியன்ஸ் டிராபியையும் வென்று சாதனை படைத்தது. உலகளவில் கிரிக்கெட்டின் மூன்று விதமான உயரிய கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனையையும் தோனி படைத்துள்ளார்.

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: கிரிக்கெட் உலகில் 16 ஆண்டுகள் : ரன் அவுட் மூலம் கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய மகேந்திர சிங் தோனி
தோனியின் சாதனைகள்
1 கிரிக்கெட் உலகக் கோப்பை (2011)
1 டி 20 உலகக் கோப்பை (2007)
1 சாம்பியன்ஸ் டிராபி (2013)
3 ஐபிஎல் தலைப்புகள் (2010, 2011, 2018)
2 சாம்பியன்ஸ் லீக் டி 20 பட்டங்கள் (2010, 2014)
10,773 ஒருநாள் ரன்கள் + 444 விக்கெட்டுகளுக்கு பின்னால்
4,876 டெஸ்ட் ரன்கள் + 294 விக்கெட்டுகளுக்கு பின்னால்
1,617 டி 20 இன்டர்நேஷனல் ரன்கள் + விக்கெட்டுகளுக்கு பின்னால் 91 பேர்
ஒருநாள் சர்வதேச போட்டி: மகேந்திர சிங் தோனி இந்தியாவுக்காக 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10773 ரன்கள் எடுத்துள்ளார், சராசரி50.57 இதில் 10 சதங்களும் 73 அரைசதங்களும் அடங்கும். இதன் போது, அவரது சிறந்த ஸ்கோர் 183 ஆட்டமிழக்காமல் இருந்தது. தோனி ஒருநாள் போட்டிகளில் 1 விக்கெட்டையும், அவரது சிறந்த செயல்திறன் 14 ரன்களுக்கு 1 விக்கெட்டையும் கொண்டுள்ளது.
டெஸ்ட் : - மகேந்திர சிங் தோனி இந்தியாவுக்கான 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடு 4876 ரன்கள் எடுத்துள்ளார் சராசரி 38.09 இதில் 6 சதங்கள் மற்றும் 33 அரைசதங்கள் அடங்கும். இந்த நேரத்தில், அவரது சிறந்த ஸ்கோர் 224 ரன்கள்.
மாலைமலர்

Similar topics
» பத்ம பூஷண் விருதுக்காக மகேந்திர சிங் டோனி பிசிசிஐ பரிந்துரை
» கிரிக்கெட்: தோனி புதிய சாதனை
» சென்னையில் நடைபெறும் ராணுவ தளவாட கண்காட்சியை பார்வையிட்ட கிரிக்கெட் வீரர் தோனி
» தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மில்கா சிங் மரணம்!
» அவர்தான் எங்க கிரிக்கெட் கோச். (கிரிக்கெட் ஸ்பெஷல்)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum