தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பெண்கள் உலகின் கண்கள் ! கவிஞர் இரா. இரவிby eraeravi Fri Nov 01, 2024 6:43 pm
» உணவே மருந்து
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 2:05 pm
» மணம் கேட்கும் மலர்கள்
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 2:04 pm
» சுமைக்குள் இருப்பது
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 2:02 pm
» பக்கத்து இருக்கையில் மனசு
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 2:00 pm
» மகள் இருந்த வீடு- கவிதை
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:58 pm
» போர் பூமி
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:56 pm
» வேண்டாம் வெறுமை
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:55 pm
» கிறுக்கல்கள்
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:55 pm
» வாழ்வதே இலக்கு
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:54 pm
» மது விலக்கு
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:52 pm
» மனதோடு மழைக்காலம்
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:51 pm
» தீபாவளித் திருநாள்
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:50 pm
» இலக்கைத் தொடு
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:49 pm
» தீபாவளி பக்கத்தில் வந்துருச்சுனு அர்த்தம் !
by அ.இராமநாதன் Thu Oct 24, 2024 3:20 pm
» போருக்கும் அக்கப்போருக்கும் வித்தியாசம்…
by அ.இராமநாதன் Thu Oct 24, 2024 3:19 pm
» நம்பிக்கை இருக்கும் இடத்தில்...
by அ.இராமநாதன் Thu Oct 24, 2024 3:16 pm
» வடை, காபி சாப்பிட வாக்கிங் போறவன்….
by அ.இராமநாதன் Thu Oct 24, 2024 3:14 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 1:14 pm
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
பத்ம பூஷண் விருதுக்காக மகேந்திர சிங் டோனி பிசிசிஐ பரிந்துரை
Page 1 of 1
பத்ம பூஷண் விருதுக்காக மகேந்திர சிங் டோனி பிசிசிஐ பரிந்துரை
புதுடெல்லி
இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருது பத்ம பூஷண். கிரிக்கெட்டில் சிறந்த சேவையாற்றியதற்காக பத்மபூஷண் விருதுக்காக இந்திய கிரிக்கெட் ஆணையம் இந்திய முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனியை பரிந்துரை செய்து உள்ளது.
இந்த ஆண்டு பத்ம விருதுக்கு டோனியின் பெயரை மட்டுமே பரிந்துரைத்து அனுப்பி உள்ளதாக பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் உறுதி செய்தார். இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான கேப்டனாக இருந்த ஒருவரை அனைவராலும் ஒரு மனதாக பரிந்துரைத்து உள்ளனர்.
அவர் தலைமையில் இரண்டு உலக கோப்பைகளை இந்தியா வென்று உள்ளது. 2011 ஒருநாள் உலக கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை 2007) 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். 10 ஆயிரம் ரன்களை கடந்து உள்ளார். அவரை விட சிறந்தவர் யாரும் இல்லை. வேறு யாரை பரிந்துரைத்து இருக்க முடியும் என பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.
36 வயதான டோனி 302 ஒருநாள் போட்டியில் விளையாடி 9737 ரன்கள் எடுத்துள்ளார். 90 டெஸ்ட் போட்டிகளில் 4876 ரன்கள் எடுத்துள்ளார். 20 ஓவர் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள டோனி 1212 ரன்களை எடுத்து உள்ளார்.
டெஸ்டில் 6 சதங்களும் ஒருநாள் போட்டிகளில் 10 சதங்களும் அடித்து உள்ளார். 100 சர்வதேச அரை சதங்கள் எடுத்து உள்ளார். விக்கெட் கீப்பராக 584 கேட்சகளை பிடித்து உள்ளார்( டெஸ்ட் போட்டிகளில் 256, ஒருநாள் போடிகளில் 285, 20 ஓவர் போட்டிகளில் 43) மொத்தம் 163 ஸ்டெம்பிங்களை செய்து உள்ளார்.
அர்ஜூனா, ராஜீவ் காந்த் கெல் ரத்னா மற்றும் பத்ம ஸ்ரீ விருதினை ஏற்கனவே டோனி பெற்றுள்ளார். பத்ம பூஷண் விருது டோனிக்கு வழங்கப்பட்டால், இந்த விருது பெறும் 11 வது இந்திய கிரிக்கெட் வீரர் இவர் ஆவார்.
சச்சின் தெண்டுல்கர், கபில்தேவ், சுனில் காவாஸ்கர், ராகுல் திராவிட்,சாந்து போர்டே, பேராசிரியர் டி.பி. டீஹோத்ர், கேல் சி.கே நயுடு , லலா அமர்நாத்
13 ம முதல் தர போட்டிகளில் விளையாடிய ராஜா பிலிடேந்திர சிங்,
விஜய ஆனந்த், விஜயங்கிராம் மகாராஜா இவர் 1936 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது இந்தியாவின் கேப்டனாக இருந்தவர் ஆகியோர் பத்ம பூஷண் விருதைப் பெற்றுள்ளனர்.
தினத்தந்தி

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31754
Points : 69868
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» கிரிக்கெட் வீரர் தோனிக்கு பத்ம பூஷண் விருது
» துடுப்பாட்ட செய்தி எங்களுடைய தோல்விக்கு டோனி தான் காரணம்: ஹர்பஜன் சிங்
» கிரிக்கெட் உலகில் 16 ஆண்டுகள் : ரன் அவுட் மூலம் கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய மகேந்திர சிங் தோனி
» பத்ம விருதுகள் அறிவிப்பு; பத்ம பூஷன் விருது பெறுகிறார் நடிகர் கமல்
» கோடியில் புரளும் பிசிசிஐ சம்பளத்தில் இழுத்தடிப்பு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|