தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பெண்கள் உலகின் கண்கள் ! கவிஞர் இரா. இரவிby eraeravi Fri Nov 01, 2024 6:43 pm
» உணவே மருந்து
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 2:05 pm
» மணம் கேட்கும் மலர்கள்
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 2:04 pm
» சுமைக்குள் இருப்பது
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 2:02 pm
» பக்கத்து இருக்கையில் மனசு
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 2:00 pm
» மகள் இருந்த வீடு- கவிதை
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:58 pm
» போர் பூமி
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:56 pm
» வேண்டாம் வெறுமை
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:55 pm
» கிறுக்கல்கள்
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:55 pm
» வாழ்வதே இலக்கு
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:54 pm
» மது விலக்கு
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:52 pm
» மனதோடு மழைக்காலம்
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:51 pm
» தீபாவளித் திருநாள்
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:50 pm
» இலக்கைத் தொடு
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:49 pm
» தீபாவளி பக்கத்தில் வந்துருச்சுனு அர்த்தம் !
by அ.இராமநாதன் Thu Oct 24, 2024 3:20 pm
» போருக்கும் அக்கப்போருக்கும் வித்தியாசம்…
by அ.இராமநாதன் Thu Oct 24, 2024 3:19 pm
» நம்பிக்கை இருக்கும் இடத்தில்...
by அ.இராமநாதன் Thu Oct 24, 2024 3:16 pm
» வடை, காபி சாப்பிட வாக்கிங் போறவன்….
by அ.இராமநாதன் Thu Oct 24, 2024 3:14 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 1:14 pm
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
துடுப்பாட்ட செய்தி எங்களுடைய தோல்விக்கு டோனி தான் காரணம்: ஹர்பஜன் சிங்
4 posters
Page 1 of 1
துடுப்பாட்ட செய்தி எங்களுடைய தோல்விக்கு டோனி தான் காரணம்: ஹர்பஜன் சிங்
[You must be registered and logged in to see this image.]சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் டோனியின் அதிரடியே ஆட்டத்தின் போக்கை மாற்றியதாக மும்பை இண்டியன்ஸ் அணித்தலைவர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.பெங்களூரில் புதன்கிழமை இரவு நடைபெற்ற ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றின் 2-வது ஆட்டத்தில் 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பையை தோற்கடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ். தோல்வி குறித்து ஹர்பஜன் சிங் கூறியதாவது: டோனியின் அதிரடியே ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திவிட்டது. முன்னதாகவே டோனியை வீழ்த்தியிருந்தால், ஆட்டம் மும்பைக்கு சாதகமாக முடிந்திருக்கும். இந்த ஆட்டத்தில் டோனி அரைசதம் மிக முக்கியமானதாக அமைந்தது. அதுதான் எங்களிடம் இருந்து வெற்றியை பறித்துவிட்டது. அடுத்தடுத்த ஓவர்களில் சச்சின், வேயன் ஸ்மித், தினேஷ் கார்த்திக், ரோஹித் சர்மா ஆகியோர் ஆட்டமிழந்தது எங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்திவிட்டது. நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை. அதேநேரத்தில் சென்னை எங்களைவிட மிக நன்றாக விளையாடியது என்றார். இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் கூறுகையில், பத்ரிநாத், மைக் ஹசி ஆகியோர் சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்ததாலேயே கடைசிக் கட்டத்தில் டோனி சிறப்பாக விளையாடி ஓட்டங்கள் குவித்தார். ஒருவேளை 160 ஓட்டங்கள் வரை மட்டுமே எடுத்திருந்தால், மும்பை சேஸ் செய்து வெற்றி பெற்றிருக்கக் கூடும் என்று தெரிவித்தார். |
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: துடுப்பாட்ட செய்தி எங்களுடைய தோல்விக்கு டோனி தான் காரணம்: ஹர்பஜன் சிங்
pakirvukku nanrunka anna [You must be registered and logged in to see this image.]
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: துடுப்பாட்ட செய்தி எங்களுடைய தோல்விக்கு டோனி தான் காரணம்: ஹர்பஜன் சிங்
[You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: துடுப்பாட்ட செய்தி எங்களுடைய தோல்விக்கு டோனி தான் காரணம்: ஹர்பஜன் சிங்
பந்துவீச்சைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே...பஜ்ஜி...!!!
jayanth- புதிய மொட்டு
- Posts : 61
Points : 63
Join date : 21/05/2012
Age : 61
Location : Bangalore
Similar topics
» தோல்விக்கு காரணம்! பாப்பா மலர்!
» பத்ம பூஷண் விருதுக்காக மகேந்திர சிங் டோனி பிசிசிஐ பரிந்துரை
» தோல்விக்கு காரணம் என்ன? முரளிதரன் விளக்கம்
» ஆணாதிக்கம்- பெண்ணே தான் காரணம்
» “மாரடைப்பு வர காரணம், மனம் தான்
» பத்ம பூஷண் விருதுக்காக மகேந்திர சிங் டோனி பிசிசிஐ பரிந்துரை
» தோல்விக்கு காரணம் என்ன? முரளிதரன் விளக்கம்
» ஆணாதிக்கம்- பெண்ணே தான் காரணம்
» “மாரடைப்பு வர காரணம், மனம் தான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|