தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கூடங்குளம் பிரச்சனை: அப்துல் கலாம் மத்தியஸ்தஸ்தை ஏற்க போராட்டக் குழு மறுப்பு

4 posters

Go down

கூடங்குளம் பிரச்சனை: அப்துல் கலாம் மத்தியஸ்தஸ்தை ஏற்க போராட்டக் குழு மறுப்பு Empty கூடங்குளம் பிரச்சனை: அப்துல் கலாம் மத்தியஸ்தஸ்தை ஏற்க போராட்டக் குழு மறுப்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Oct 27, 2011 4:16 pm

கூடங்குளம்: கூடங்குளம் அணு மின் நிலைய பிரச்சனையில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆய்வு மேற்கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அணு உலை எதிர்ப்பு இயக்கம் அறிவித்துள்ளது.

இந்த அணு உலைக்கு எதிராக நடந்து வரும் தொடர் உண்ணாவிரதத்தில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு வருகின்றனர். இந் நிலையில் இந்த விவகாரத்தில் மக்களை சமரசம் செய்ய அப்துல் கலாமின் உதவியை மத்திய அரசு நாடியுள்ளது.

இதையடுத்து இந்த விவகாரத்தில் போராட்டம் நடத்தும் மக்களுடன் பேச்சு நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு முன் இந்தத் திட்டம் குறித்து ஆய்வு நடத்தவுள்ளதாகவும் அப்துல் கலாம் தெரிவித்திருந்தார்.

இந் நிலையில் இடிந்தகரை புனித லூர்து அன்னை ஆலய வளாகத்தில் நடந்து வரும் உண்ணாவிரதத்தில் பேசிய அணு மின் நிலைய எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார்,

அப்துல் கலாம் இந்திய அரசு சார்ந்த விஞ்ஞானி. இந்திய- அமெரிக்க அணு ஒப்பந்தத்தின்போது, கம்யூனிஸ்ட் கட்சிகள் மன்மோகன் சிங் அரசுக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் வாங்கினர். அப்போது மன்மோகன் சிங் அரசு கவிழாமல் இருப்பதற்காக அமர் சிங், முலாயம் சிங் ஆகியோரிடம் பேசி சமரசத்துக்கு ஏற்பாடு செய்தவர் அப்துல் கலாம்.

அப்படிப்பட்டவர், இன்று கூடங்குளம் வந்து ஆய்வு செய்தால், அவரது முடிவு அரசு சார்ந்த முடிவாகத் தான் இருக்கும். எனவே அவர் கூடங்குளம் வந்து ஆய்வு செய்வதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அவர் ஆய்வு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கூடங்குளம் பிரச்சனை: அப்துல் கலாம் மத்தியஸ்தஸ்தை ஏற்க போராட்டக் குழு மறுப்பு Empty Re: கூடங்குளம் பிரச்சனை: அப்துல் கலாம் மத்தியஸ்தஸ்தை ஏற்க போராட்டக் குழு மறுப்பு

Post by தங்கை கலை Thu Oct 27, 2011 4:22 pm

என்னால அப்படி நினைக்க முடியல ,,,, கலாம் அய்யவின் கருத்து நமக்கு
ஏற்றுக் கொள்ளக் கூடியதா தான் இருக்கும ...

கலாம் அய்யா நமக்கு நன்மை தான் செய்வார் மகிழ்ச்சி மகிழ்ச்சி
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கூடங்குளம் பிரச்சனை: அப்துல் கலாம் மத்தியஸ்தஸ்தை ஏற்க போராட்டக் குழு மறுப்பு Empty Re: கூடங்குளம் பிரச்சனை: அப்துல் கலாம் மத்தியஸ்தஸ்தை ஏற்க போராட்டக் குழு மறுப்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Oct 27, 2011 5:33 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கூடங்குளம் பிரச்சனை: அப்துல் கலாம் மத்தியஸ்தஸ்தை ஏற்க போராட்டக் குழு மறுப்பு Empty Re: கூடங்குளம் பிரச்சனை: அப்துல் கலாம் மத்தியஸ்தஸ்தை ஏற்க போராட்டக் குழு மறுப்பு

Post by thaliranna Thu Oct 27, 2011 5:50 pm

என்று தணியும் இந்த பிரச்சனை? Rolling Eyes
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

கூடங்குளம் பிரச்சனை: அப்துல் கலாம் மத்தியஸ்தஸ்தை ஏற்க போராட்டக் குழு மறுப்பு Empty Re: கூடங்குளம் பிரச்சனை: அப்துல் கலாம் மத்தியஸ்தஸ்தை ஏற்க போராட்டக் குழு மறுப்பு

Post by தங்கை கலை Thu Oct 27, 2011 5:51 pm

thaliranna wrote:என்று தணியும் இந்த பிரச்சனை? Rolling Eyes
அண்ணா இப்போ தான் ஆரம்பிச்சி இருக்கு
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கூடங்குளம் பிரச்சனை: அப்துல் கலாம் மத்தியஸ்தஸ்தை ஏற்க போராட்டக் குழு மறுப்பு Empty Re: கூடங்குளம் பிரச்சனை: அப்துல் கலாம் மத்தியஸ்தஸ்தை ஏற்க போராட்டக் குழு மறுப்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Oct 27, 2011 9:50 pm

ஆமாம் அண்ணே இப்போ தான் ஆரம்பிச்சிருக்கு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கூடங்குளம் பிரச்சனை: அப்துல் கலாம் மத்தியஸ்தஸ்தை ஏற்க போராட்டக் குழு மறுப்பு Empty Re: கூடங்குளம் பிரச்சனை: அப்துல் கலாம் மத்தியஸ்தஸ்தை ஏற்க போராட்டக் குழு மறுப்பு

Post by தமிழன் Thu Oct 27, 2011 10:00 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ஆமாம் அண்ணே இப்போ தான் ஆரம்பிச்சிருக்கு

நீங்க சென்று பேசினால்தான் முடிவுக்கு வருமாம் ஐயா.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

கூடங்குளம் பிரச்சனை: அப்துல் கலாம் மத்தியஸ்தஸ்தை ஏற்க போராட்டக் குழு மறுப்பு Empty Re: கூடங்குளம் பிரச்சனை: அப்துல் கலாம் மத்தியஸ்தஸ்தை ஏற்க போராட்டக் குழு மறுப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum