தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



களைகட்டும் வேலாயுதம்

+4
தங்கை கலை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழன்
vinitha
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

களைகட்டும் வேலாயுதம் - Page 2 Empty களைகட்டும் வேலாயுதம்

Post by vinitha Thu Oct 27, 2011 9:55 pm

First topic message reminder :

வேலாயுதம் படத்தை இயக்கிய ராஜா, விஜய் ரசிகர்களுக்காக சுவாரஸ்யமான காட்சிகளை சேர்த்து இயக்கியுள்ளார்.
மாஸ் நாயகனாக விஜய், ஹன்சிகா மற்றும் ஜெனிலியா இரு நாயகிகளுடன் நடித்துள்ளார். மேலும், படத்தில் சரண்யா மோகன், சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர், சத்யன், பாண்டியராஜன், சாயாஜி சிண்டே ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளார்கள்.
இளைய தளபதி விஜய் படத்தில் பால்காரராக வந்து, புலனாய்வு டிவி செய்தியாளரான ஜெனிலியாவிற்கு உதவி செய்கிறார். அதிர வைக்கும் வசனங்களும் தூள் பறக்குமாம்.
கெமெர்சியல் சினிமாவுக்கு உரிய அனைத்து சமாச்சாரங்களும் இந்த படத்தில் இருக்கும். அண்ணாமலை பட ரஜினி மாதிரி கதாபாத்திரத்தில் வித்தியாசமாக விஜய் நடித்துள்ளார்.
இது வரையில் சுமார் எண்பத்தைந்து சதவீதம் அளவு படத்தை எடுத்துள்ளோம். படம் அமர்க்களமாக வர நிறைய செலவு செய்துள்ளார் படத்தயாரிப்பாளர். பாடல் காட்சியை படமாக்கவே சில கோடிகள் கரைந்துள்ளது. இன்னும் சில பாடல்களை ஐரோப்பாவில் படமாக்க திட்டமிட்டுள்ளோம்.
படத்தில் விஜயுடன் பதினைந்து வில்லன்கள், முப்பது கொமெடியன்கள் நடித்துள்ளார்கள். ஐந்து பாடல்கள், ஆறு சண்டைக்காட்சிகள் உள்ளன. ரசிகர்களின் ரசனைக்கு விருந்தாக இருக்கும்.
படத்தில் விஜய், சரண்யா மோகன் இருவரின் நடிப்பில் அண்ணன், தங்கை பாச உணர்வை பார்க்கலாம். ஜெனிலியாவுக்கு இப்படத்தில் முக்கியமான பங்கு.
ஹன்சிகா, விஜய்யின் காதல் நாயகியாக வருகிறார். சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர், விஜய் மூன்று பேரும் கொமெடி காட்சியில் கலக்கியதை பார்த்த ஒட்டு மொத்த குழுவும் கலகலவென சிரித்து குதித்தது. விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் நிச்சயம் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கும்.
விஜய், தமிழ் சினிமாவின் தலைசிறந்த நாயகன் என 'வேலாயுதம்' படத்தின் மூலமாக நிரூபித்து காட்டுவார். அவர் சாதாரண ரசிகரையும் புரிந்து வைத்துள்ளார். எதிலும் தலையிடாமல் அமைதியாக நடித்து கொடுப்பவர்தான் விஜய் என்று 'வேலாயுதம்' படத்தின் இயக்குனர் ராஜா பேசியுள்ளாராம்.
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down


களைகட்டும் வேலாயுதம் - Page 2 Empty Re: களைகட்டும் வேலாயுதம்

Post by vinitha Thu Oct 27, 2011 11:08 pm

ஓகே அண்ணா வரட்டும்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

களைகட்டும் வேலாயுதம் - Page 2 Empty Re: களைகட்டும் வேலாயுதம்

Post by தமிழன் Thu Oct 27, 2011 11:15 pm

தமிழ்த்தோட்டம் ஐயா வந்து விட்டார் அக்கா.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

களைகட்டும் வேலாயுதம் - Page 2 Empty Re: களைகட்டும் வேலாயுதம்

Post by vinitha Thu Oct 27, 2011 11:19 pm

அண்ணா வந்துட்டாடு
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

களைகட்டும் வேலாயுதம் - Page 2 Empty Re: களைகட்டும் வேலாயுதம்

Post by தமிழன் Thu Oct 27, 2011 11:20 pm

nvinitha wrote:அண்ணா வந்துட்டாடு

ஆனால் இந்தத் திரியைப் பார்த்தும் பார்க்காததுபோல் உள்ளார்.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

களைகட்டும் வேலாயுதம் - Page 2 Empty Re: களைகட்டும் வேலாயுதம்

Post by vinitha Thu Oct 27, 2011 11:22 pm

சரிங்க பாஸ்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

களைகட்டும் வேலாயுதம் - Page 2 Empty Re: களைகட்டும் வேலாயுதம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Oct 27, 2011 11:26 pm

வேலாயுதம் படத்தை நான் பார்க்கலங்க, அதன் செய்தியை அறியட் தந்த வினிக்கு நன்றி சொன்னதில் என்ன தப்பு இருக்கு அன்பர்களே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

களைகட்டும் வேலாயுதம் - Page 2 Empty Re: களைகட்டும் வேலாயுதம்

Post by தமிழன் Thu Oct 27, 2011 11:28 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:வேலாயுதம் படத்தை நான் பார்க்கலங்க, அதன் செய்தியை அறியட் தந்த வினிக்கு நன்றி சொன்னதில் என்ன தப்பு இருக்கு அன்பர்களே

<img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> நீங்கள் வேலாயுதம் படத்தைப் பார்க்கவில்லை என்றால் பரவாயில்லை ஐயா. <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> ஆனால் செய்தியைப் படிக்காமல் பின்னூட்டமிட்டதுதான் இப்போதைய பிரச்சனை.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

களைகட்டும் வேலாயுதம் - Page 2 Empty Re: களைகட்டும் வேலாயுதம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Oct 27, 2011 11:30 pm

அப்படி நான் என்ன தவறாக பின்னூட்டம் கொடுத்துள்ளேன் ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

களைகட்டும் வேலாயுதம் - Page 2 Empty Re: களைகட்டும் வேலாயுதம்

Post by தமிழன் Thu Oct 27, 2011 11:31 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அப்படி நான் என்ன தவறாக பின்னூட்டம் கொடுத்துள்ளேன் ஐயா

<img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> நீங்கள் செய்தியைப் படிக்காமல் பின்னூட்டமிட்டதுதான் தவறு. <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> இன்னுமும் நீங்கள் செய்தியைப் படிக்கவில்லை ஐயா.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

களைகட்டும் வேலாயுதம் - Page 2 Empty Re: களைகட்டும் வேலாயுதம்

Post by vinitha Thu Oct 27, 2011 11:37 pm

சரிங்க பாஸ்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

களைகட்டும் வேலாயுதம் - Page 2 Empty Re: களைகட்டும் வேலாயுதம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Oct 27, 2011 11:44 pm

படித்துவிட்டேன் டமில் அப்பவே மீண்டும் இப்பவும் படித்தேன் டமில் எனக்கு புரியல நீங்க என்ன சொல்லுறீங்க என்று?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

களைகட்டும் வேலாயுதம் - Page 2 Empty Re: களைகட்டும் வேலாயுதம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Oct 28, 2011 9:24 am

நான் இன்னும் படம் பார்க்க வில்லை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

களைகட்டும் வேலாயுதம் - Page 2 Empty Re: களைகட்டும் வேலாயுதம்

Post by அ.இராமநாதன் Fri Oct 28, 2011 10:32 am

நானும் இன்னும் படம் பார்க்க வில்லை..

[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

களைகட்டும் வேலாயுதம் - Page 2 Empty Re: களைகட்டும் வேலாயுதம்

Post by தமிழன் Fri Oct 28, 2011 11:47 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:படித்துவிட்டேன் டமில் அப்பவே மீண்டும் இப்பவும் படித்தேன் டமில் எனக்கு புரியல நீங்க என்ன சொல்லுறீங்க என்று?

<img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> ஐயா, ஏன் இப்படி?

இந்த செய்தியில் படம் 85% முடிந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது என்பதைக் கவனிக்கவில்லையா? படமே தீபாவளிக்கு வெளிவந்துவிட்டது ஐயா. அவர்கள் மிக பழைய செய்தியைப் பகிர்ந்துள்ளார்கள்.

இப்போதாவது புரிந்ததா ஐயா?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

களைகட்டும் வேலாயுதம் - Page 2 Empty Re: களைகட்டும் வேலாயுதம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 28, 2011 11:51 am

டமில் நான் புதிய படங்கள் மற்றும் படம் சார்ந்த தகவல்களை தோட்டத்தில் தான் படிக்கிறேன்... அதனால் படம் வெளி வந்ததா... அல்லது வெளிவரவில்லையா என்பது எனக்கு தெரியாது டமில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

களைகட்டும் வேலாயுதம் - Page 2 Empty Re: களைகட்டும் வேலாயுதம்

Post by தங்கை கலை Fri Oct 28, 2011 11:53 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:டமில் நான் புதிய படங்கள் மற்றும் படம் சார்ந்த தகவல்களை தோட்டத்தில் தான் படிக்கிறேன்... அதனால் படம் வெளி வந்ததா... அல்லது வெளிவரவில்லையா என்பது எனக்கு தெரியாது டமில்
அண்ணா தீபாவளிக்கு வேலியான புதுப் படங்களுக்கும் பின்னூட்டம் அளித்திங்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

களைகட்டும் வேலாயுதம் - Page 2 Empty Re: களைகட்டும் வேலாயுதம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 28, 2011 11:56 am

ஆமாம் பின்னூட்டம் கொடுத்தேன் இந்த தக்வல்கள் அதில் இணைக்கவில்லையே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

களைகட்டும் வேலாயுதம் - Page 2 Empty Re: களைகட்டும் வேலாயுதம்

Post by தமிழன் Fri Oct 28, 2011 11:56 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:டமில் நான் புதிய படங்கள் மற்றும் படம் சார்ந்த தகவல்களை தோட்டத்தில் தான் படிக்கிறேன்... அதனால் படம் வெளி வந்ததா... அல்லது வெளிவரவில்லையா என்பது எனக்கு தெரியாது டமில்

[You must be registered and logged in to see this link.] ஐயா, அப்போ இந்தப் பதிவை நீங்கள் படிக்காமல்தான் பகிர்ந்தீர்களா?

<img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> ஐயா இவ்வளவு நாள் படிக்காமல்தான் செய்தியையும் பகிர்கிறார் என்பதையும் கண்டுப்பிடித்துவிட்டேன்.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

களைகட்டும் வேலாயுதம் - Page 2 Empty Re: களைகட்டும் வேலாயுதம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 28, 2011 11:58 am

நான் வெளியிட்ட பதிவில் வினி வெளியிட்ட செய்தி இல்லையே டமில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

களைகட்டும் வேலாயுதம் - Page 2 Empty Re: களைகட்டும் வேலாயுதம்

Post by தமிழன் Fri Oct 28, 2011 12:00 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நான் வெளியிட்ட பதிவில் வினி வெளியிட்ட செய்தி இல்லையே டமில்

அதில் அப்படி என்ன செய்தி ஐயா இருக்கிறது? படம் 85% நிறைவடைந்துவிட்டது என்பதுதான் அந்த செய்தி. ஆனால் நீங்கள் தீபாவளிக்கு வெளி வருகிறது என்று பகிர்ந்து விட்டீர்களே ஐயா. அதனால் அந்தப் பதிவில் அறிந்துக் கொள்ளும் அளவிற்கு எந்த செய்தியும் இல்லை.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

களைகட்டும் வேலாயுதம் - Page 2 Empty Re: களைகட்டும் வேலாயுதம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 28, 2011 12:01 pm

சரி அறிந்துக் கொள்ளும் அளவிற்கு இல்லாத செய்தியை பகிர்ந்துக்கொண்டமைக்கு மன்னித்துக்கோங்க டமில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

களைகட்டும் வேலாயுதம் - Page 2 Empty Re: களைகட்டும் வேலாயுதம்

Post by தமிழன் Fri Oct 28, 2011 12:05 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சரி அறிந்துக் கொள்ளும் அளவிற்கு இல்லாத செய்தியை பகிர்ந்துக்கொண்டமைக்கு மன்னித்துக்கோங்க டமில்

நீங்கள் பகிர்ந்த செய்தியை சொல்ல வில்லை ஐயா. நீங்கள் சரியாகத் தான் பகிர்ந்துள்ளீர்கள்.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

களைகட்டும் வேலாயுதம் - Page 2 Empty Re: களைகட்டும் வேலாயுதம்

Post by அ.இராமநாதன் Fri Oct 28, 2011 12:09 pm

ரிலாக்ஸ் ப்ளீஸ்...

[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

களைகட்டும் வேலாயுதம் - Page 2 Empty Re: களைகட்டும் வேலாயுதம்

Post by தமிழன் Fri Oct 28, 2011 1:59 pm

அ.இராமநாதன் wrote: ரிலாக்ஸ் ப்ளீஸ்...

[You must be registered and logged in to see this image.]

ஐயா, இங்கே பேசுவதெல்லாம் நகைச்சுவைக்காகத்தான். இது சண்டையில்லை.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

களைகட்டும் வேலாயுதம் - Page 2 Empty Re: களைகட்டும் வேலாயுதம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 28, 2011 2:01 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

களைகட்டும் வேலாயுதம் - Page 2 Empty Re: களைகட்டும் வேலாயுதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum