தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



களைகட்டும் வேலாயுதம்

+4
தங்கை கலை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழன்
vinitha
8 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

களைகட்டும் வேலாயுதம் - Page 3 Empty களைகட்டும் வேலாயுதம்

Post by vinitha Thu Oct 27, 2011 9:55 pm

First topic message reminder :

வேலாயுதம் படத்தை இயக்கிய ராஜா, விஜய் ரசிகர்களுக்காக சுவாரஸ்யமான காட்சிகளை சேர்த்து இயக்கியுள்ளார்.
மாஸ் நாயகனாக விஜய், ஹன்சிகா மற்றும் ஜெனிலியா இரு நாயகிகளுடன் நடித்துள்ளார். மேலும், படத்தில் சரண்யா மோகன், சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர், சத்யன், பாண்டியராஜன், சாயாஜி சிண்டே ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளார்கள்.
இளைய தளபதி விஜய் படத்தில் பால்காரராக வந்து, புலனாய்வு டிவி செய்தியாளரான ஜெனிலியாவிற்கு உதவி செய்கிறார். அதிர வைக்கும் வசனங்களும் தூள் பறக்குமாம்.
கெமெர்சியல் சினிமாவுக்கு உரிய அனைத்து சமாச்சாரங்களும் இந்த படத்தில் இருக்கும். அண்ணாமலை பட ரஜினி மாதிரி கதாபாத்திரத்தில் வித்தியாசமாக விஜய் நடித்துள்ளார்.
இது வரையில் சுமார் எண்பத்தைந்து சதவீதம் அளவு படத்தை எடுத்துள்ளோம். படம் அமர்க்களமாக வர நிறைய செலவு செய்துள்ளார் படத்தயாரிப்பாளர். பாடல் காட்சியை படமாக்கவே சில கோடிகள் கரைந்துள்ளது. இன்னும் சில பாடல்களை ஐரோப்பாவில் படமாக்க திட்டமிட்டுள்ளோம்.
படத்தில் விஜயுடன் பதினைந்து வில்லன்கள், முப்பது கொமெடியன்கள் நடித்துள்ளார்கள். ஐந்து பாடல்கள், ஆறு சண்டைக்காட்சிகள் உள்ளன. ரசிகர்களின் ரசனைக்கு விருந்தாக இருக்கும்.
படத்தில் விஜய், சரண்யா மோகன் இருவரின் நடிப்பில் அண்ணன், தங்கை பாச உணர்வை பார்க்கலாம். ஜெனிலியாவுக்கு இப்படத்தில் முக்கியமான பங்கு.
ஹன்சிகா, விஜய்யின் காதல் நாயகியாக வருகிறார். சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர், விஜய் மூன்று பேரும் கொமெடி காட்சியில் கலக்கியதை பார்த்த ஒட்டு மொத்த குழுவும் கலகலவென சிரித்து குதித்தது. விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் நிச்சயம் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கும்.
விஜய், தமிழ் சினிமாவின் தலைசிறந்த நாயகன் என 'வேலாயுதம்' படத்தின் மூலமாக நிரூபித்து காட்டுவார். அவர் சாதாரண ரசிகரையும் புரிந்து வைத்துள்ளார். எதிலும் தலையிடாமல் அமைதியாக நடித்து கொடுப்பவர்தான் விஜய் என்று 'வேலாயுதம்' படத்தின் இயக்குனர் ராஜா பேசியுள்ளாராம்.
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down


களைகட்டும் வேலாயுதம் - Page 3 Empty Re: களைகட்டும் வேலாயுதம்

Post by தமிழன் Fri Oct 28, 2011 2:04 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]

தங்களுக்கு என்னாயிற்று ஐயா?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

களைகட்டும் வேலாயுதம் - Page 3 Empty Re: களைகட்டும் வேலாயுதம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 28, 2011 2:06 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

களைகட்டும் வேலாயுதம் - Page 3 Empty Re: களைகட்டும் வேலாயுதம்

Post by தமிழன் Fri Oct 28, 2011 2:10 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]

வயதான காலத்தில் இப்படி ஊஞ்சல் ஆடக் கூடாது ஐயா.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

களைகட்டும் வேலாயுதம் - Page 3 Empty Re: களைகட்டும் வேலாயுதம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 28, 2011 2:11 pm

ஆசைய எப்போ தீர்க்கீறது குழந்தாய்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

களைகட்டும் வேலாயுதம் - Page 3 Empty Re: களைகட்டும் வேலாயுதம்

Post by vinitha Fri Oct 28, 2011 2:15 pm

டமில் ஐயா உங்களுக்கு இன்று என்ன ஆகிவிட்டது எல்லோருடனும் சண்டைக்கு போறீங்க
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

களைகட்டும் வேலாயுதம் - Page 3 Empty Re: களைகட்டும் வேலாயுதம்

Post by தமிழன் Fri Oct 28, 2011 2:18 pm

nvinitha wrote:டமில் ஐயா உங்களுக்கு இன்று என்ன ஆகிவிட்டது எல்லோருடனும் சண்டைக்கு போறீங்க

நான் யாரிடம் அக்கா சண்டைக்குச் செல்கிறேன்?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

களைகட்டும் வேலாயுதம் - Page 3 Empty Re: களைகட்டும் வேலாயுதம்

Post by தமிழன் Fri Oct 28, 2011 2:20 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ஆசைய எப்போ தீர்க்கீறது குழந்தாய்

அதெல்லாம் சின்ன வயதிலேயே விளையாடிருக்க வேண்டும் ஐயா.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

களைகட்டும் வேலாயுதம் - Page 3 Empty Re: களைகட்டும் வேலாயுதம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 28, 2011 2:21 pm

nvinitha wrote:டமில் ஐயா உங்களுக்கு இன்று என்ன ஆகிவிட்டது எல்லோருடனும் சண்டைக்கு போறீங்க
சண்டையில்ல வினி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

களைகட்டும் வேலாயுதம் - Page 3 Empty Re: களைகட்டும் வேலாயுதம்

Post by தமிழன் Fri Oct 28, 2011 2:23 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
nvinitha wrote:டமில் ஐயா உங்களுக்கு இன்று என்ன ஆகிவிட்டது எல்லோருடனும் சண்டைக்கு போறீங்க
சண்டையில்ல வினி

ஐயா, அவங்க இன்று எல்லாரிடம் சண்டைக்குச் செல்கிறேன் என்று சொல்கிறார்கள். இன்று இன்னும் நான் பதிவுகளே அதிகம் போடவில்லையே.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

களைகட்டும் வேலாயுதம் - Page 3 Empty Re: களைகட்டும் வேலாயுதம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 28, 2011 2:26 pm

Laughing
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

களைகட்டும் வேலாயுதம் - Page 3 Empty Re: களைகட்டும் வேலாயுதம்

Post by அ.இராமநாதன் Fri Oct 28, 2011 2:57 pm

ஐயா, இங்கே பேசுவதெல்லாம் நகைச்சுவைக்காகத்தான். இது சண்டையில்லை.
-
அப்ப சரி...
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

களைகட்டும் வேலாயுதம் - Page 3 Empty Re: களைகட்டும் வேலாயுதம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 28, 2011 3:24 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

களைகட்டும் வேலாயுதம் - Page 3 Empty Re: களைகட்டும் வேலாயுதம்

Post by vinitha Fri Oct 28, 2011 4:28 pm

குதுகலம்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

களைகட்டும் வேலாயுதம் - Page 3 Empty Re: களைகட்டும் வேலாயுதம்

Post by தங்கை கலை Fri Oct 28, 2011 5:55 pm

தமிழன் wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சரி அறிந்துக் கொள்ளும் அளவிற்கு இல்லாத செய்தியை பகிர்ந்துக்கொண்டமைக்கு மன்னித்துக்கோங்க டமில்

நீங்கள் பகிர்ந்த செய்தியை சொல்ல வில்லை ஐயா. நீங்கள் சரியாகத் தான் பகிர்ந்துள்ளீர்கள்.
யுஜின் அண்ணா நீங்க சரியா தான் பகிர்ந்திருக்கிங்க ,,,ஆனால் பகிரும் பொது நீங்கள படிக்கலா ,,,
அந்த உண்மையை கண்டுபிடிச்சிட்டோம்லா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


அய்யா அண்ணாக்கு இதுக்குலாம் சப்போர்ட் பண்ணாதீங்க அய்யா ...இவ்ளோ நாளும் நம்மள ஏமாற்றி இருக்காங்க யுஜின் அண்ணா சியர்ஸ் கன்னத்தில் அறை <img src=" longdesc="90" />
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

களைகட்டும் வேலாயுதம் - Page 3 Empty Re: களைகட்டும் வேலாயுதம்

Post by thaliranna Fri Oct 28, 2011 8:06 pm

[You must be registered and logged in to see this image.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

களைகட்டும் வேலாயுதம் - Page 3 Empty Re: களைகட்டும் வேலாயுதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum